Everything posted by நிலாமதி
-
கொஞ்சம் சிரிக்க ....
https://www.youtube.com/watch?v=AsYAX50ASEk
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மூளை விற்பவருக்கு மூளை இல்லை என்ன மூளை என்று எழுதவில்லையே ?
-
கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
யானையின் முக உருவகம் போல் இருக்கிறது- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.என்றும் இளமையுடன் சந்தோசமாக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன்அருள் கிடைக்கட்டும்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவைக்கு கொரோனா இல்லையோ ? 😌- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியான கருணை உள்ளம் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணா , புத்தன் இருவருக்கும் உளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமை தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டீர்களே . நம்முன்னோர் எதுவித வியாதியுமற்று வாழ்ந்தது எதனால் ? அமெரிக்க ஊடடச்சத்து நிறைந்தது என்று ..செர்டிபிகேட் கொடுத்திருக்கிறானாம் .- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மிக மிக அருமை .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒவ்வொரு சாதனையாளன் வாழ்விலும் ஆரம்பத்தில் ஒரு சோகம் தொடக்க புள்ளியாக இருந்திருக்கும் . நல்ல பகிர்வு நன்றி- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ரியூசன் டீச்சரும் காணோம் பிள்ளைகளும் காணோம் 😄- இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்கு பிடித்த பாடல்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேடிக்கையும் விஷயமும் 😀- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு வேளை உங்களுக்கு வேண்டியவராய் இருக்குமோ ?😀- கொஞ்சம் சிரிக்க ....
நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ? நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா ? நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் . குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம், குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம் குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ? குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம். சார் : என்னடா ? பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் சார் : ஏண்டா ? பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம் பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன் அம்மா : ஏண்டா கண்ணு ? பையன் நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல முழு ஸ்கூல் க்கும் கேட்க சவுண்டு விடுகிறார். அம்மா : ????? என் சுய முயற்சி வந்தவர்கள் ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀- சிந்தனைக்கு சில படங்கள்...
இயற்கையாக நிழல் தரும் மரத்தை வெட்டி விட்டு செயற்கை நிழலுக்காக குடை கட்டி இருக்கிறார்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கும் ,மக்களுக்கும் கண்ணீர ஞ்சலி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர்.ந . கிருஷ்ணன்- சிந்தனைக்கு சில படங்கள்...
மரத்தோடு மரமாகி விடடார்களோ ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சிகரத் தமிழ்த் தேசியன்- உங்களுக்கு தெரியுமா?
நல்லதொரு காணொளி பகிர்வுக்கு நன்றி- உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லோருக்கும் விருப்பமான சுவையான கட்லட் வீட்டில் அடிக்கடி செய்வேன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கமரா இல்லாவிட்டால் பாசம் கேமராவுக்கு முன் என்பதால் விளம்பரம் 😀 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.