Everything posted by நிலாமதி
-
எந்த ஊர் என்றவரே..!
நல்லூர் ஆலயத்துக்கு பின் பக்க வீதியில் https://www.pathivu.com/2020/12/Barathi.html
-
எந்த ஊர் என்றவரே..!
எட்டைய புரத்தில் மகளிர் பல்தொழில் நுட்ப கல்லூரியில் 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
அண்மையில் புயலால் ஏற்படட சேதம் என சொல்லப் படுகிறது .பலலடசங்கள் செலவழித்து உருவாக்கி நல்ல விளைச்சல் வந்தும் செலவு காசு கூட எடுக்க முடியவில்லையாம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்சசி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகாயத்தில் தான் அமெரிக்கன் சீனன் இந்தியன் எல்லோரும் ரொக்கட் விட்டு இடம் பிடிக்கினமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நெடுந்தீவுப் பக்கத்தில் எடுத்து போல இருக்கு .உணமையா ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க .- மேநாள்..!
முதலாளிகளுக்கு ஆடம்பர நாள் அன்றாட தொழிலாளர்களுக்கு-இது பட்டினி நாள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரடசித்த தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாதுகாப்பாகவும் உடல் நலத்தோடும் நீங்களும் குடும்பத்தாரும் வாழ வாழ்த்துகிறேன்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எம்புள்ள படிக்க வேண்டாமா ?- கொஞ்சம் சிரிக்க ....
இந்த பெரியமனுஷன் செய்யும் வேலை ? எவ்வளவு அவதானம்.- கொஞ்சம் சிரிக்க ....
அங்கு தரித்து நிற்பவர்கள் வேடிக்கை பார்க்க வந்த டூரிஸ்ட்டாக இருக்கலாம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்த தினத்துக்கு முதல் ஆளாக படம் போட்டு வாழ்த்திய தமிழ் சிறீ கந்தையா 57 சுவி கிருபன் மடல் வாழ்த்து அனுப்பிய ஜெகதா துரை பாடடனுப்பி வாழ்த்திய பாஞ்ச் புங்கை உடையார் குமாரசாமி ஈழப்பிரியன் வாழ்த்து மடல் அனுப்பிய புரடசித்தேசியன் பெருமாள் நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள்.- கொஞ்சம் சிரிக்க ....
இனிமேல் ஸ்கூலுக்கே வரமாடடேன் 😄- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எப்ப தொடக்கம் நான்கு மொழி கொண்ட நாடு ? சிங்களம் தமிழ் ஆங்கிலம் சைனீஸ்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஞ்ச .. சித்திரை புத்தாண்டில் எல்லா நலன்களும் வளங்களும் அமைய வேண்டுகிறேன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வரவு செலவு மட்டுமே வாழ்க்கை இல்லை வாழ்க்கை என்பது வணிகமும் இல்லை வாழ்க்கை என்பது உயிரோடடமுடன் வாழ்வது- கொஞ்சம் சிரிக்க ....
https://www.youtube.com/watch?v=JoIvlS1QFKk- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ? விரும்பினார்கள் ஆனால் நிலமை சரியில்லை என கை விட்டுவிட்டார்கள். ஒரு வேளைகொரோனா முடிந்த பின் இது பற்றி யோசிக்கலாம். அப்படியானால் ஜெனிலியாவை வர வைத்து பரிசளிக்கலாம் , என்பது என கருத்து மற்ற கள உறவுகளையும் கலந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லாம் கால நேரம் கூடி வரட்டும். 😀- சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீள் துயர் துயர் எமை விட்டு அகலவேண்டும் விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
சபாஷ் சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ?- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இந்தக் கதை இன்னும் தொடருதா . ? சாப்பிடடது கூட வெளியால போய் மண்ணோடு மண்ணாகி இருக்கும்😀- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆயுள் கெடட படத்தை (முறுக்கு ) போடுங்கள். அதுக்கு அற்ப ஆயுள் தானே ? 😀 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.