Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. நியாயமான ஆக்ரோஷமான வார்த்தைகள் . ஆனாலும் முன்பை விட சில அடக்குமுறைகள் விளங்க வைக்க பட்டு பல தடைகளை விலக்கி இவற்றையெல்லாம் கடந்தும் வாழ்கிறார்கள்
  2. நூறாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்க . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  3. "நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்."
  4. "குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சு கொண்டு கொடுக்குது "சிரீயரின் கதா நாயகனுக்கு 😄
  5. வனம் இனி சூல் கொள்ளும்சிற்றாறுகள் உறைவிலிருந்துஉருக்கொள்ளும்முத்தங்களுக்கிடையில் பரிமாறரோசாக்கள் பூக்கத்தொடங்கும் அழகான வர்ணனை பாராட்டுக்கள்
  6. பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )
  7. விரிவான விளக்கத்துக்கு நன்றி . அம்மாவின் இழப்பு எந்த வயதிலும் தாங்க முடியாது . பிறப்பவர் எல்லோரும் ஒரு நாள் இறப்பார் நோய் துன்பத்தில் கஷ்டப்படாமல் சென்று விடடார் என தேற்றிக் கொள்ளுங்கள்.
  8. கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு
  9. இன்றைய மனித வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கடிதமாக கோர்த்து சொல்லும் விதம் அருமை . பாராட்டுக்கள் .. எந்த வயதிலும் அம்மா அம்மாதான் யாருமே ஈடு கொடுக்க முடியாத ஒரு பதவி .
  10. தாயக கனவுகள் எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..
  11. செல்ல பிராணியில் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அழுகையும் கண்ணீருமாய் ?
  12. அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கையறு நிலை ...கை கொடுக்க வந்த சிரிப்பு ...தொடருங்கோ
  13. பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது. விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை
  14. "வெள்ளைப்பனிமலையின் மீது உலாவுவோம் அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்." நாம் தமிழர் . அழகிய உருவகங்கள் பாராட்டுக்கள் .
  15. "அம்மா" என்ற வார்தைக்குமட்டும் ஏனோ இத்தனை பிணைப்பு . தன்னை ஈந்தவள் , தாய் என்பதாலா ? கண் கண்ட தெய்வம் என்பதாலா ? இருக்கும் போது கவனியுங்கள் , ஆதரியுங்கள் கடமையை செய்யுங்கள் . தவறினால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தீராது .
  16. இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. உண்மை உண்மை
  17. காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் எல்லாம் தீரும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.
  18. பொழியும் மழையிலும் குடையாக நிற்கிறது தாய்மை
  19. நேற்று போயாச்சு நாளை புதிராச்சுஇன்றே நிலையானது......!👏
  20. பாசப்பிணைப்போடு செல்கிறது பயணம். மேலும் தொடருங்கள்.
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.