Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

வீரப் பையன்26 last won the day on November 19 2023

வீரப் பையன்26 had the most liked content!

1 Follower

About வீரப் பையன்26

  • Birthday November 26

Contact Methods

  • AIM
    No
  • ICQ
    0
  • Yahoo
    No

Profile Information

  • Gender
    Male
  • Location
    துணிந்தவர் ம‌ன‌ங்க‌ளில்
  • Interests
    தாய‌க‌ பாட‌ல்க‌ள் , த‌மிழீழ‌ம் , Sports

Recent Profile Visitors

24087 profile views

வீரப் பையன்26's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

2.7k

Reputation

  1. சும‌த்திர‌ன் க‌ள்ள‌ன் என்று சோசல் மீடியாக்க‌ளில் கூட‌ எழுதுகின‌ம் தாத்தா ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளுக்கு விழிப்புன‌ர்வு தேவை..............................
  2. அமெரிக்காவில் அதிக‌ ம‌க்க‌ள் வாழும் மானில‌ம் க‌லிபோனியா அங்கு க‌ம‌லா ஹ‌ரிஷ் வென்று இருக்கிறா வ‌வ்🫡👍....................................
  3. ஜோ பைட‌ன் உட‌ன் ஒப்பிடுகையில் ர‌ம் ந‌ல்ல‌ ஆரோக்கிய‌மாக‌ இருக்கிறார் பைட‌ன் ஆள் இல்லாத‌ இட‌த்தி காற்றுக்கு கை காட்டுவ‌து கீழ‌ விழுவ‌து.....................பைட‌னின் காமெடிக‌ள் நிறைய‌ இருக்கு..............ர‌ம் சொன்ன‌து போல் உல‌க‌ம் அமைதிய‌ நோக்கி ப‌ய‌ணிக்க‌ட்டும்......................................
  4. கூ முட்டைக‌ள் ஜ‌ரோப்பிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்............... அண்ட‌ல் புளுக‌ன் ஆகாச‌ புளுக‌ன் செல‌ன்சிக்கு உத‌வின‌ தெல்லாம் வீனாக‌ போய் விட்ட‌தே.......................யாழில் உக்கிரேனுக்கு கூ முட்டை செல‌ன்ஸ்சிக்கு ஆத‌ர‌வாய் எழுதின‌ ஆள் இப்ப‌ தோசைய‌ பிர‌ட்டி ம‌று ப‌க்க‌ம் போடுகிறார் ஹா ஹா😁 அறிவிஜீவிக‌ள் முக‌த்தை எங்கை கொண்டு போய் வைக்க‌ போகின‌ம் என்ன‌ முர‌ட்டு முட்டு மான்புமிகு புட்டின் என்று எழுதினால் எங்கையோ ஒருத‌ருக்கு ந‌ல்லா சுட்டு போச்சு இனி யாழில் என்ன‌த்தை கிறுக்க‌ போகிறார் என்று தெரிய‌ வில்லை ஹா ஹா ப‌ழ‌சை சுட்டி காட்ட‌னும் த‌மிழ் சிறி அண்ணா ர‌ம் புட்டின் ச‌ந்திப்பு ர‌ஸ்சியாவில் ந‌ட‌க்க‌ கூடும் அல்ல‌து அமெரிக்காவில் ந‌ட‌க்க‌ கூடும் கால‌ம் இருக்கு இதுக‌ளை க‌ண்ணால் காண‌ ஹா ஹா.......................... இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு அப்ப‌டி எழுதினால் சில‌ர் ம‌ன‌ம் புன் ப‌டும் ஆன‌ ப‌டியால் எழுதுவ‌தை த‌விர்க்கிறேன்😁...........................
  5. உண்மை தான் குருநாதா 2008க‌ளில் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ வீர‌ருக்கான‌ உல‌க‌ கோப்பைய‌ வென்று கொடுத்த‌வ‌ர் அதே ஆண்டு இந்திய‌ தேசிய‌ அணியில் இட‌மும் பிடித்த‌வ‌ர்..............ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் ப‌ந்தை அடிச்சு நொறுக்கின‌வ‌ர்....................ஒரு க‌ட்ட‌த்தில் ச‌ச்சின்ட‌ சாத‌னைய‌ கோலி உடைப்பார் என்று கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொன்னார்க‌ள் அப்ப‌ இருந்த‌ கோலின்ட‌ விளையாட்டு வேறு மாதிரி..................இந்த‌ வ‌ருட‌ம் வெஸ்சின்டீஸ் ம‌ற்றும் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பை போட்டியில் பின‌லில் ம‌ட்டும் தான் ர‌ன்ஸ் அடிச்சார் அத‌ற்க்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போனார்.....................2027 உல‌க‌ கோப்பையில் த‌ன‌து ஓய்வு அறிவிப்பை வெற்றியுட‌ன் அறிவிப்பார்🙏🥰...........................................
  6. திராவிட‌மும்.............திராவிட‌த் த‌மிழ் தேசிய‌மும்...............எடுக்க‌க் கூடிய‌ க‌டைசி ஆயுத‌ம் விஜ‌ய‌ல‌ட்சுமி................அர‌சிய‌ல் செய்ய‌ கொள்கை இருந்தால் தானே😉....................
  7. குருநாதா ரோகித்தின்ட‌ க‌ப்ட‌ன் ப‌த‌வி சில‌து ப‌றி போகும் 😁😛 ரோகித் டெஸ்ட் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் டெஸ்ட் விளையாட்டில் இருந்து ரோகித் ச‌ர்மா ஓய்வை அறிவித்தால் அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ இப்போதைக்கு இந்திய‌ அணியில் த‌குதியான‌ வீர‌ர்க‌ள் யாரும் கிடையாது ஜ‌டேயாவுக்கும் க‌ப்ட‌ன் ப‌த‌விக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ராது..............அஸ்வினுக்கும் வ‌ய‌தாகி விட்ட‌து யார் தான் க‌ப்ட‌ன் ப‌த‌வியை ஏற்ப்ப‌து கோலின்ட‌ இள‌மைக் கால‌ விளையாட்டு மிக‌ அருமை இப்ப‌ ம‌ட்டைய‌ தூக்கி கொண்டு வ‌ருவ‌தும் வெளியில் போவ‌தும் நிலைத்து நின்று விளையாடாம‌ அவுட் ஆகிறார்..................2027ம‌ட்டும் இந்திய‌ அணிக்காக‌ விளையாடுவார் என்று ந‌ம்புவோம்🙏🥰........................................
  8. குருநாதா என்றாலும் உங்க‌ளுக்கு ந‌க்க‌ல் கூட‌த் தான் கோலிய‌ ஒரு கால‌ க‌ட்ட‌த்தில் ர‌ன்ஸ் மிசின் என்று தான் அழைத்த‌வை..................ந‌ல்லா விளையாட‌க் கூட‌ய‌ ர‌ல‌ன்டான‌ வீர‌ர் அன்மைக் கால‌மாய் கோலின்ட‌ விளையாட்டு ச‌ரியே இல்லை இன்னும் இர‌ண்டு வ‌ருட‌ம் விளையாடி விட்டு எல்லா வித‌ கிரிக்கேட்டில் இருந்தும் கோலி ஓய்வை அறிவிக்க‌ இருப்ப‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது...................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் எல்லாம் ச‌ரியாக‌ தான் வ‌ருது ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்................அடுத்த‌து டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் அத‌ற்க்கு பிற‌க்கு ஒரு நாள் தொட‌ரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் 2027உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வுவை அறிவிப்பார்..................................................
  9. குருநாதா உங்க‌ட‌ நாட்டில் பிரிவினைவாத‌ம் இருக்கா 30வ‌ருட‌த்துக்கு முத‌ல் Oklahoma மானில‌ம் நாங்க‌ள் அமெரிக்கா கூட‌ இருக்க‌ விரும்ப‌ல‌ எங்க‌ளை த‌னி நாடாக‌ இருக்க‌ போகிறோம் என்று சொன்னார்க‌ளா.....................அல்ல‌து வேறு மானில‌ம் ஏதும் த‌னி நாடு கோரிக்கைய‌ முன் வைத்த‌வையா...........................இந்தியாவை விட‌ அமெரிக்கா மானில‌ங்க‌ளுக்கு அவை சுய‌மாய் முடிவெடுக்கும் அதிகார‌ங்க‌ள் அதிக‌ம் இருக்க‌ த‌க்க‌ ஏன் த‌னி நாட்டு கோரிக்கைய‌ முன் வைத்த‌வை அந்த‌க் கால‌த்தில்.........................
  10. அப்ப‌டியா 2002 ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ல்லா தானே இருந்தார் பாட‌லில் க‌ல‌க்கிறார் நிறைய‌ ப‌ண‌ ம‌ழையில் ந‌னைந்தார் இப்போது சிறையா இவ‌ர் 2pacக்க‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ர் 2Pacக்கின் இழ‌ப்பு த‌ன‌க்கு வேத‌னை அளிப்ப‌தாக‌ 2002க‌ளில் சொல்லி இருந்தார்............................
  11. உங்க‌ட‌ பார்ட்டில‌ நானும் வாறேன் ஒட்டு மொத்த‌ யாழ்க‌ள‌மே எங்க‌ட‌ பார்ட்டிய‌ பார்த்து அதிர்ந்து போகும் அள‌வுக்கு இருக்கனும் மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து..................................... தென் ஆபிரிக்காவில் இருந்து மொட‌ல் அழ‌கிய‌லை வ‌ர‌ வைப்போம் அவேன்ட‌ ஆட்ட‌த்தை பார்த்து பாட்டிக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் அச‌ந்து போக‌னும் ஓக்கே தாத்தா செய்யிறோம் அச‌த்துகிறோம்😁👍...........................
  12. இப்போது க‌வுத‌ம் க‌ம்பீர‌ க‌ழுவி ஊத்தின‌ம் இந்திய‌ர்க‌ள் இவ‌ர் த‌ல‌மையில் இந்தியா இல‌ங்கையிட‌ம் தோல்வி அதே போல் நியுசிலாந்திட‌ம் ப‌டு தோல்வி என்று புல‌ம்புகின‌ம்😁....................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.