Everything posted by வீரப் பையன்26
-
அவுஸ்திரேலிய இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்
இங்லாந் அமோக வெற்றி ஒரு நாள் தொடரை வென்றது இங்லாந் அணி இங்லாந் முன்னனி வீரர்கள் இல்லாம அவுஸ்ரேலியாவை வென்று இருக்கினம்.................................
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை
முதலாவது இனிங்சில் 182 ரன்ஸ் அடித்து நொட் அவுட் விட்டால் 200 அடிச்சு இருப்பார் அல்லது அதற்க்கு மேலையும்😁 இவர் நேற்று 50 அடிக்க முதல் நியுசிலாந் வீரர் இவரின் கச்ச விட்டு விட்டார் அதனால் தான் இலங்கை 602 பெரிய இஸ்கோர் அடிச்சு இருக்கினம்......................இலங்கை வீரர்களின் சுழல் பந்தில் நியுலாந் வீரர்கள் அவுட் ஆகுவினம் வெற்றி இலங்கைக்கு தான் நியுசிலாந் அணி வீரர்களால் மூன்று நாள் தாக்கி பிடிக்க முடியாது..................காலி மைதான பிச் 4ம் நாள் 5ம் நாள் மாறுபடும் அப்பேக்க நியுசிலாந் வீரர்கள் ஆட்டம் இழப்பினம்.................மழை வந்தாம் விளையாட்டை சம நிலை ஆக்கலாம்....................................
-
இலங்கை - நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இலங்கை அணி பெரிய இஸ்கோர நீண்ட வருடத்துக்கு பிறக்கு அடிச்சு இருக்கினம் நியுசிலாந் ஒன்றில் சம நிலையில் முடிக்க பார்க்கனும் இல்லையேன் இலங்கை வென்று விடும்..............................................
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை
நடந்து முடிந்த இங்லாந் இலங்கை தொடரில் இவர் தான் இலங்கை அணி சார்பாக அதிக ரன்ஸ் அடித்தார்...................இலங்கை முன்னனி வீரர்கள் அவுட் ஆகினால் அதோட சரி பின்னனி வீரர்களுக்கு மட்டையால் அடிக்க தெரியாது..............இதை பயிற்ச்சியாளர் சனத் ஜயசூரியா சரி செய்யனும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு......................................
-
அவுஸ்திரேலிய இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்
இங்லாந் அணியில் புதிய இளம் வீரர்களை தெரிவு செய்து இருக்கினம்....................பரவாயில்லை நல்லா விளையாடுகினம்..............................................
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை
இண்டைக்கும் சீக்கிரம் அவுட் ஆகி இருப்பார் சிம்பிலா பிடிக்க வேண்டிய கச்சை நியுசிலாந் வீரர் தவற விட்டு விட்டார்😁...........................
-
இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்
பாக்கிஸ்தானில் திறமைய வெளிக்காட்டின வங்கிளாதேஸ் அணி..................இந்தியாவிடம் படு தோல்வி அடைஞ்சு இருக்கு தமிழக வீரர் அஸ்வின் செஞ்சரி அடிச்சும் இரண்டாவது இனிங்சில் 6 விக்கேட் எடுத்தது பாராட்ட தக்கது.................................
-
இலங்கை - நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
காலி கிரிக்கேட் மைதானம் சுழல் பந்துக்கு சாதகமான மைதனாம் 5வது நாள் உந்த மைதானத்தில் நிலைத்து நின்று விளையாட முடியாது விக்கேட்டுக்கள் அடுத்து அடுத்து விழும்................. இரண்டாவது மச்சையும் இலங்லை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு..........................................................
-
தென் ஆபிரிக்காவை சர்வதேச கிரிக்கெட்டில் முதல் தடவையாக வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்
தென் ஆபிரிக்கா முன்னனி வீரர்கள் 4பேர் விளையாட வில்லை..................... இது தான் தோல்விக்கு காரணம் வெற்றி பெற்ற அப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள்...............................
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ரனிலின் தோல்விக்கு நாட்டை விட்டு விரட்டி அடிக்க பட்ட மகிந்தா கூட்டத்துக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுத்ததால் தான் படு தோல்வி என்று தகவல் வருது உண்மையா இருக்குமா தமிழ் சிறி அண்ணா.................. நமால் படு தோல்வி அடைஞ்சது பெரும் மகிழ்ச்சி😁............................
-
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
வாழ்த்துக்கள்.....................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஸ்கொட்லாந் மகளிர் அணி கடசி இடத்தை பிடிப்பினம் இந்த உலக கோப்பையில் ஹா ஹா.........................
-
ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர்
இது இவருக்கு தேவை இல்லா வேலை கிரிக்கேட் விதிமுறைகள் தெரிந்தும் தவறை செய்யலாமா...........................
-
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி
முத்தையா முரளி தரன் சொல்வது போல் ரெஸ் கிரிக்கேட்டுக்கு மக்கள் மத்தியில் வரவேற்ப்பும் இல்லை வீரர்களுக்கும் பெரிய ஆர்வம் இல்லை............................. இதில் ரெஸ் சம்பியன் போட்டி வேர சும்மா பொழுது போகாட்டி ஸ்கோர பார்ப்பதோடு சரி.............................
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
மழை வந்தும் ரெஸ் தொடரை வங்கிளாதேஸ் வென்றது பாராட்ட தக்கது...............................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்லாந் வீரர்கள் ரெஸ் விளையாட்டை ஒரு நாள் விளையாட்டில் விளையாடுவது போல் அதிரடியா விளையாடுகினம் முதல் இரண்டு தோல்விக்கும் இலங்கை தொடக்க வீரர்கள் தான் காரணம் அவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்து இருந்தா முதலாவது மச்சை சம நிலை ஆக்கி இருக்கலாம்..............கடசி மச் ஒரு மாதிரி வென்று விட்டினம் அது பெரிய வெற்றி கைவசம் 8விக்கேட் இருக்க தக்க..........................
-
எனது சாதனையை முறியடிக்க முடியாது என்கிறார் முரளி
நன்றி அண்ணா🙏....................
-
ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் - பவர் பிளேவில் அவுஸ்திரேலியா புதிய சாதனை
ஸ்கொட்லாந் மைதானம் ஜந்து சதத்துக்கு உதவாது......................மட்டைக்கு சாதகமான மைதானம் சும்மா தூக்கி அடிக்கவே பந்து சிக்ஸ்சுக்கு போகுது ஸ்கொட்லாந் நாட்டில் ஒரே ஒரு சர்வதேச போட்டி நடக்கும் மைதானம் இருக்கு.......................வேறு மைதானங்கள் இல்லை...................................
-
எனது சாதனையை முறியடிக்க முடியாது என்கிறார் முரளி
உடல் நிலை சரி இல்லை அது தான் யாழில் எழுத முடிய வில்லை............................
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
இசை தட்டின் பெயர் தெரியுமா தெரிந்தால் எழுதுங்கோ உறவே எனக்கு தெரிந்தவரிடம் எல்லா தாயக பாடல் இசை தட்டும் இருக்கு அவரிடம் கேட்டாவது வேண்டி இணைக்கிறேன்........................... யாழில் 2008களில் அதிக பாடல்கள் இணைத்தேன் எல்லாத்தையும் நீக்கி போட்டாங்கள் 2009க்கு பிறக்கு அந்த லிங்குகள் இப்ப வேலை செய்யாது....................................
-
எனது சாதனையை முறியடிக்க முடியாது என்கிறார் முரளி
என்ன செய்தி இது முத்தையா முரளிதரன் சுழல் பந்து வீரர் என்று வந்து இருக்கனும் வேக பந்து வீச்சாளர் என்று போட்டு இருக்கு செய்திய இணைக்கும் போது சரி பிழை பார்ப்பது இல்லையா ஏராளன் அண்ணா..................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இந்த உலக கோப்பைக்கான பாடல்கள் வெளியிட்டு இருந்தினம் உலக கோப்பையில் கலந்து கொள்ளும் மகளிர்கள் சிறு நடனம் ஆடினார்கள் பார்க்க நல்லா இருந்திச்சு......................தொடர்ந்து அவுஸ்ரேலியா மகளிர் கப் தூக்குவதில் எனக்கு உடன் பாடு இல்லை இந்தியா அல்லது இங்லாந் மகளிர் தூக்கினால் நல்லம் இந்தியா மகளிர் கப்டனுக்கு அணிய ஒழுங்காய் வழி நடத்தவும் தெரியாது சில சமையம் சூழ் நிலைக்கு ஏற்ற போல் கூட விளையாட தெரியாது பழைய இந்திய மகளிர் கப்டன் தமிழச்சி.....................அவா அணிய நல்லா வழி நடத்தினவா என்ன அவான்ட தலமையில் இந்தியா எந்த உலக கோப்பையும் தூக்க வில்லை மற்றம் படி விளையாட்டில் திறமை மிக்கவா...................................................
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் - ஷிகர் தவான்
நடுவர்களின் குளறு படிகள் இந்த போட்டியிலும் விளையாட்டிலும் தொடர்ந்து இருக்கு...................... விளையாட்டை நேரடியா பார்க்கும் போது இங்லாந் பந்து வீச்சாளர்கள் அவுட் கேட்க்க உடன அவுட் கொடுப்பது பிறக்கு மூன்றாவது நடுவரிடம் போக அவர் அவுட் இல்லை என்று சொல்வது புது பந்து கொடுத்து இலங்கை அணிய காலி செய்த நடுவர்கள்...................இதனால் கிரிக்கேட் விளையாட்டுக்கு அவ பெயர்.....................இந்த தொழிநுட்பம் வளந்த காலத்தில் இவளவு குளறு படிகள் என்றால் கடந்த காலங்களில் தங்கட தலைக் கனத்தில் செயல் பட்டு இருப்பினம் நடுவர்கள்......................புது பந்து கொடுத்தால் விக்கேட்ட சீக்கிரம் எடுக்கலாம் நேற்றையான் தோல்விக்கு இலங்கை அணியின் தொடக்க வீரர்களும் காரணம் அதோட நடுவர்களும்............................
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் - ஷிகர் தவான்
ஓய்வை அறிவித்தது வரவேற்க்க தக்கது இளம் வீரர்களுக்கு வழி விடுவது நல்லம்🙏🥰...........................
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
இன்று அதிக மழை பெய்ய வாய்ப்பு அதிகம் நேற்று இலங்கை வீரர்கள் கூட நேரம் நின்று விளையாடி இருந்தால் விளையாட்டு சம நிலையில் முடிந்து இருக்கும்😉...............................