Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் நல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ மிடில் வீர‌ர்க‌ளின் உப்பு ச‌ப்பில்லா விளையாட்டில் 250 ர‌ன்ஸ்ச‌ தாண்ட‌ வாய்ப்பில்லை..................
  2. சீன‌ன் வீர‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வித‌மாய் ப‌ல‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் வென்று விட்டின‌ம்........................ அமெரிக்க‌ன் நாட்டு ஆண்க‌ள் ம‌ற்றும் ம‌க‌ளிரிக‌ள் கூடை ப‌ந்து விளையாட்டில் இர‌ண்டு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் வெல்வின‌ம்.............................................
  3. த‌மிழ் சிறி அண்ணா இது யாரோ கில‌ப்பி விட்ட‌ புர‌ளி போல் தெரியுது....................சீடிவி க‌மரா உள்ள‌ இந்த‌ தொழிநுட்ப‌ கால‌த்தில் கொட்ட‌ல்க‌ளில் இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள் காட்ட‌ முடியுமா அந்த‌ அந்த‌ நாட்டை சேர்ந்த‌ விளையாட்டு கொச் மார் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை க‌ண்டும் காணாது போல் இருப்பார்க‌ளா.......................................
  4. இல‌ங்கை ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் இப்போது 100 ப‌ந்து போட்டியில் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடுகிறா.....................
  5. பிரேம‌தேசா மைதான‌த்தில் இர‌வு நேர‌த்தில் இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்து ந‌ல்லா சுழ‌லுது..................ரோகித் ச‌ர்மா இர‌ண்டு ம‌ச்சிலும் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வ‌ர் ஆனால் இல‌ங்கை வீர‌ர்க‌ள் சுழ‌ல் மாஜிக் மூல‌ம் இந்திய‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌ம் ஆட்ட‌ம் இழ‌க்க‌ செய்கின‌ம்............... இந்தியா தான் ப‌ல‌மான‌ அணி இலங்கை அணியின் புது க‌ப்ட‌னுக்கு கிடைச்ச‌ முத‌ல் வெற்றி............................
  6. சீன‌ன‌ விட‌ அமெரிக்க‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் கூட‌ வெல்லும்...............வார‌ கிழ‌மை தெரியும் அண்ணா..........................
  7. என்ற‌ செல்ல‌ம் தோத்த‌து க‌வ‌லை அளிக்குது ந‌ண்பா ப‌ல‌ போட்டிக‌ளில் வென்று ஒலிம்பிக்கில் தோத்த‌து சீ என்று இருக்கு ஓடி வென்ற‌தும் க‌ட‌வுளை வ‌ண‌க்குவா ஓட‌ முத‌லும் அதே போல் தான்🙏.....................
  8. ர‌னில‌ வைச்சு ந‌ல்ல‌ செய்து இருக்கின‌ம் ஹா ஹா😁.................
  9. ஆனால் இவ‌ர் குறைந்த‌ ஓவ‌ர் தான் ப‌ந்து போட்ட‌வ‌ர்..............அதிக‌ ர‌ன்ஸ்சும் விட்டு கொடுத்த‌வ‌ர் இல‌ங்கை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் பிடிக்க‌னும் என்றால் திற‌மைய‌ வெளிக்காட்ட‌னும் மீண்டும் இல‌ங்கை அணியில் த‌மிழ் பேசும் வீர‌ர் விளையாடுவ‌து ம‌கிழ்ச்சி..............................
  10. 50 ஓவர் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிவ‌து நூற்றில் 1 ம‌ச்சா தான் இருக்க‌ கூடும் இந்தியா வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு ரோகித் ச‌ர்மா அடிச்ச‌ அடிக்கு இந்தியா வெல்லும் என்று நினைத்தேன் அதே போல் சிறில‌ங்க‌ன் சுழ‌ல் ப‌ந்து மாஜிக்கும் ந‌ட‌ந்து விட்ட‌து............................
  11. ஒலிம்பிக் விளையாட்டுட‌ன் பொழுதும் ந‌ல்ல‌ போகுது ப‌ல‌ விளையாட்டுக்க‌ள் பார்க்க‌ ம‌கிழ்ச்சியா இருக்கு...................................
  12. முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் உந்த‌ அவிசேக் பெனான்டோ உள்ளூர் போட்டிக‌ளில் ந‌ல்ல‌ விளையாடும் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளின் சீக்கிர‌ன் அவுட் ஆகிடும் இன்று 1ர‌ன்ஸ் அடிச்சு அவுட் ஆகி வெளிய‌ போய் விட்டார்................ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் இவ‌ரால் கொடுக்க‌ முடியாது ப‌ல‌ ம‌ச்சில் பார்த்து இருக்கிறேன்......................
  13. ப‌ட‌த்தை பார்க்க‌ 2009 தான் க‌ண் முன்னே வ‌ந்து போகுது எங்க‌ட‌ இன‌ அழிப்பை விட‌ இது அதிக‌ம்..............................
  14. தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அண்ணா......................
  15. அமெரிக்க‌னுக்கான‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் சில‌ காத்து இருக்கு அண்ணா என‌க்கு ஒரு ட‌வுட் அதை கிளிய‌ர் ப‌ண்ணுங்கோ கூடைப‌ந்து விளையாடும் அமெரிக்க‌ வீர‌ர்க‌ள் பின‌லில் வென்றால் ஒவ்வொரு வீர‌ருக்கு கொடுக்கும் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் நீங்க‌ள் இணைத்த‌ லிஸ்ரில் வ‌ருமா அல்ல‌து அமெரிக்கா கூடை ப‌ந்தில் வென்று விட்ட‌து என்று ஒரு ப‌த‌க்க‌ புள்ளியா கிடைக்கும் 2012ஒலிம்பிக்கில் அமெரிக்கா பின‌லில் வென்ற‌து அப்போது எல்லா வீர‌ர்க‌ளுக்கும் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் கொடுத்த‌வை🫡🥰.............................
  16. அமெரிக்க‌ன் ஒலிம்பிக் கிங்😁...................................
  17. அண்ணா கிட்ட‌ அண்ணா வ‌ங்க‌க் க‌ட‌லில் வீர‌ச்சாவு அடையும் போது நான் சின்ன‌ பெடிய‌ன்................வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் சொல்லித் தான் என‌க்கே தெரியும் கிட்டு அண்ணா கூட‌ வ‌ந்த‌ போராளி முஸ்லிம் ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர் என்று.........................இது அந்த‌ கால‌த்தில் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று..................... ஈழ‌நாத‌ம் பேப்ப‌ர் தின‌மும் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் சொல்லி தான் என‌க்கே தெரியும்...................பெரிய‌ம்மா வீட்டில் கிட்ட‌ அண்ணான்ட‌ ப‌ட‌மும் அவ‌ருட‌ன் வீர‌ச்சாவ‌டைந்த‌ போராளிக‌ளின் ப‌ட‌ம் இருந்த‌து மருதனார்மடம் ஊரில் சாலை ஓர‌ம் பெரிய‌ ப‌ல‌கையில் உய‌ர‌மா கிட்டு அண்ணாவின் ப‌ட‌மும் அவ‌ருட‌ன் வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ள் ப‌ட‌மும் கீழ‌ இருந்த‌து யாழ்பாணாத்தால் வ‌ரும் போது அந்த‌ ப‌ட‌த்தை ப‌ல‌ வாட்டி பார்த்து இருக்கிறேன்................1995ம் ஆண்டோட‌ எல்லாம் இடிக்க‌ப் ப‌ட்டு இருந்த‌ இட‌ம் தெரியாம‌ ஆக்கி போட்டின‌ம்.............................. ந‌ல்லூரில் கிட்ட‌ அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளின் பெய‌ர்க‌ள் விப‌ர‌ங்க‌ள் க‌ல் வெட்டில் இருந்த‌து......................1994க‌ளில் அந்த‌ பூங்காவுக்கு போய் இருக்கிறேன்.................... ப‌ழைய‌ ஈழ‌நாத‌ம் பேப்ப‌ர் இணைய‌த்தில் தேடினாலும் கிடைக்காது உங்க‌ளுக்காக‌ முஸ்லிம் போராளியின் முழு விப‌ர‌த்தை இணைக்க‌ முடிந்தால் இணைக்கிறேன்.................... கிட்டு அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏
  18. புல‌‌வ‌ர் அண்ணாக்கு இந்த‌ திரியில் எழுதி இருந்தேன் அந்த‌ போராளியின் பெய‌ர் க‌ப்ட‌ன் றொசான் 🙏🙏🙏.................. கிட்டு அண்ணாக்கு 1994ம் ஆண்டு ந‌ல்லுரில் பெரிய‌ விளையாட்டு பூங்கா திற‌ந்த‌வை அதாவ‌து தெரியுமா அதுக்கான‌ விள‌க்க‌மும் தேவையா😁😛..............................
  19. இந்த‌ திரியில் மேல‌ கிட்டு அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளியின் பெய‌ரை எழுதி இருக்கிறேன்..................திருப்ப‌ எழுத‌ தேவை இல்லை................1993ம் ஆண்டு ஊரில் சின்ன‌ப் பெடிய‌னாய் இருந்த‌ போது இந்த‌ செய்தி காட்டு தீ போல் ப‌ர‌விய‌து..............நீங்க‌ள் முன்னாள் போராளி என்று சொல்லுறீங்க‌ள் 1993க‌ளில் ஈழ‌ ம‌ண்ணில் இருந்திங்க‌ளா அல்ல‌து புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தாச்சா😉....................
  20. இம்ரான் பாண்டியன் படையணி தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி 1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான படையணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார். பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். தலைவரின் பாதுகாப்புக்கான படையணியினரை இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார். இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் வீரச்சாவை தழுவிக்கொண்டார். பாண்டியன் வீரச்சாவு அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். நான் பொல்லை கொடுத்து அடி வாங்க‌ வில்லை அண்ணா த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளின் நினைவாக‌ ப‌டைய‌ணிய‌ உருவாக்கினார் என்று தான் என்னை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ஊட‌க‌ம் முன்னாள் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்னார்...............................
  21. @புலவர் புல‌வ‌ர் அண்ணாஅந்த‌ ப‌டைய‌னின் பெய‌ர்( இம்ரான் பாண்டியன் படையணி ) இது முஸ்லிம் போராளியின் பெய‌ரில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டைய‌ணி..........................
  22. இந்த‌ ஒலிம்பிக்கில் அமெரிக்கா தான் அதிக‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் வெல்லும்..................போட்டி முடிய‌ இன்னும் 11 நாள் இருக்கு அதுக்குள் நிறைய‌ மாற்ற‌ம் வ‌ரும்.................................
  23. அமெரிக்காவுக்கு ப‌ல‌ முக‌ம் இருக்கு த‌ங்க‌ளின் அன்டை நாடு வாழை தோட்ட‌ம் ப‌ல‌ ஏக்க‌ர் க‌ண‌க்கில் செய்து ப‌ல‌ நாடுக‌ளுக்கு ஏற்றும‌தி செய்தவை.................. அமெரிக்கா சிறு பிள்ளை த‌ன‌மாய் அந்த‌ அக‌ன்ட‌ வாழைத் தோட்ட‌த்தை த‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ சொல்லி கேட்க்க‌ அந்த‌ நாடு ம‌றுத்து விட்ட‌து................த‌ங்க‌ளுக்கு வாழை தோட்ட‌ம் த‌ர‌ வில்லை என்ற‌ கோவ‌த்தில் வானால் போய் அக‌ன்ட‌ வாழை தோட்ட‌த்துக்கு அசீட் ஊத்தி அழிச்ச‌வை இது க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு இது ந‌ட‌ந்து 87 வ‌ருட‌ம் இருக்கும் இணைய‌த்தில் தேடி பாருங்கோ முழு ஆதார‌த்தோட‌ இந்த‌ த‌க‌வ‌ல் இருக்கும்...................... அடுத்த‌வ‌ர்க‌ளின் நாட்டை சுர‌ண்டி கொழுத்த‌ பூத‌ம் தான் அமெரிக்கா ச‌தாம் க‌டாபி ம‌ற்ற‌ நாடுக‌ளின் இயற்கை வளங்கள் மீது கை வைத்ததில்லை......................... இதுக்கை தொட‌ர்ந்து எழுதினால் மென்ட‌ல் ஆக்கி விடும் இந்த‌ திரியில் இனி எழுத‌ விரும்ப‌ல‌😉..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.