Everything posted by வீரப் பையன்26
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உங்களுக்கு எப்ப பார்த்தாலும் ஆட்டுக்கை மாட்டை கலப்பதே வேலையா போச்சு😁😛 விளையாட்டு திரியில் சம்மந்தம் இல்லாம சீமானின் பெயரை எழுதுவீங்கள்.................அதுக்கு விளக்கம் தந்தா அந்த திரி பக்கமே வரமாட்டிங்கள்😒 ஏன் பெரியவரே குழந்தை பிள்ளைகள் போல் யாழில் விளையாடுறீங்கள் யாழில் எழுதும் முழு சுதந்திரம் உங்களுக்கு உண்டு பயன் உள்ளதாய் எழுதுங்கோ 16 , 17 வயதில் எனக்கு அரசியல் சுத்தமாய் பிடிக்காது யாழில் வந்து பலதை தெரிந்து கொண்டேன் உங்களிடம் இருந்தும் சில உண்மை சம்பங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன் நல்லதுகளை எழுதுங்கோ தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கு 🙏 நன்றி பெரியவரே............................ நிதர்சன உண்மை புத்தன் மாமா........................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
1993ம் ஆண்டு வங்கக் கடலில் கிட்டு அண்ணா கூட வீரச்சாவு அடைந்த போராளிகளில் ஒருவர் முஸ்லிம் மதம் அந்த போராளி பெயர் ரோஷான்...............எங்கட போராட்டத்தில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களும் இருந்தவை தலைவர் ஒரு படையணிய உருவாக்கினவர் அந்த படையனிக்கு முஸ்லிம் மத போராளியின் பெயரை தான் வைச்சவர் பெயர் லையிட்டா மறந்து போனேன்..................... எனக்கு யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் அடிச்சு விரட்ட பட்டது தெரியாது ஊரில் சின்னனில் இதை பற்றி பெரியவர்கள் எங்களுக்கு சொல்லித் தரவும் இல்லை............................ அந்த முஸ்லிம் படையனி பெயர் உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கோ புலவர் அண்ணா............................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நீங்கள் சதாம் கடாபி பற்றி எழுதி இருக்கிறீங்கள் நேட்டோவில் இருக்கும் நாட்டவர்களிடம் கேட்டால் எங்கட வாய்க்கை வாழைப் பழம் வைப்பினம் தாத்தா......................2003களில் எனக்கு அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லை...................சதாம் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் சதாம பிடிச்ச பிறக்கு தோசைய மறு பக்கம் பிரட்டி போட்டினம் சதாம் அணுகுண்டு செய்ய வெளிக்கிட்டவராம் இதை அறிவிஜீவி உள்ள யாராவது நம்புவினமா ஏதோ அமெரிக்கான்ட டவுள் கேம்முக்கு நேட்டோ நாடுகள் நல்லா ஜிங்சாங் போடுகினம்...........................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கிட்ட தட்ட 10மாதத்தில் ஹமாஸ்சின் பெரிய தலைவர்களை இஸ்ரேல் போட்டு தள்ளிட்டு............................ சுரங்கத்தை திட்டம் போட்டு செய்து சாதிச்சவர்களுக்கு தங்களின் இருப்பிடங்களை எதிரிக்கு தெரியாம ரகசியமாய் வைத்து இருக்க தெரிய வில்லை😒.................................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உங்களுக்கு ஏற்க்கனவே தெரியும் போது என் நேரத்தை வீன் அடிக்க விரும்ப வில்லை😁😛..........................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஜோடான் , எகிப்து , சவுதி இத்தன நாடுகளும் சேர்ந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்ததை மறந்து விட்டீங்களா......................எகிப் நாட்டை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மிரட்டி வைச்சு இருக்கு , அமெரிக்கான்ட பெரிய ஆயுதம் . எதற்க்கு எடுத்தாலும் பொருளாதார தடை போடுவோம் என்று மிரட்டுவது மற்ற நாடுகளை , ஏன் வீன் பிரச்சனைக்கு போவான் என்று எகிப்து ஒதுங்கி இருக்குது ஆனால் மறு பக்கம் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாய் ஹவூதிஸ் படை அமெரிக்கன்ட இங்லாந் கப்பல்களை கடலில் வைச்சு மரண அடி கொடுத்தார்கள் இந்த தொழிநுட்பம் வளந்த காலத்தில் தொழிநுட்பத்தால் இயங்கும் போர் கப்பலை தாக்கி அழிப்பது லேசான விடையம் அல்ல . ஆனால் அதை ஹவூதீஸ் படை செய்து காட்டி அமெரிக்காவையும் மிரட்டி இங்லாந்தையும் மிரட்டினது இப்ப தெரியுதா பலஸ்தீன . ஈரான் . ஹவூதிஸ்சின் ஒற்றுமை 2009 எம் இனம் அழிந்த போது தமிழ் நாட்டில் மான் ஆட மயில் ஆட பார்த்த இனம் தானே எங்கட இனம் எங்கட ஒற்றுமையோட ஒப்பிடும் போது பலஸ்தீன மக்களுக்காக ஈரான் ஹவூதீஸ் ஹிஸ்புள்ளா என்று பலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்ட குழு களத்தில் உடன குதிச்சவை இதே அவர்களின் ஒற்றுமைக்கு கிடைச்ச பெரிய வெற்றி🫡.........................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கோமாளி நெத்தனியாகு இரண்டு மாதம் போதும் ஹாமாச அழிக்க....................இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு வருடம் ஆக போகுது.............39ஆயிரம் பலஸ்தீன மக்கள் பலி😥☹️ ஈரான் நாட்டு ஜனாதிபதி இழந்து மூன்று மாதங்களும் ஆக வில்லை ஈரான் நாட்டுக்குள் வைச்சு ஹமாஸ் சேர்ந்த நபர சுட்டு கொன்று இருக்கினம் என்றால் மொசாட்டுக்கு கு*டி கழுவி விட்டு காட்டி கொடுக்கும் துரோகியல் ஈரான் நாட்டுக்குள் இருக்கினம் ஈரான் அரசு அன்மைக் காலமாய் கூட இழப்புகளை தான் சந்திக்குது......................... உந்த விடையத்தில் புட்டினின் மெய்பாதுகாவலர்களை பாராட்டியே ஆகனும்.................................
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
ஒரு நாள் தொடரிலும் தோல்விய அடைய கூடும்.........................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
மேல நுனா அண்ணா எழுதினது போல யாழ்ப்பாணத்தில் வசித்த முஸ்லிம்களை எம்மவர்கள் விரட்டி அடிச்சதன் விலைவு தான் எங்களுக்கு பெரும்பாலான முஸ்லிம் நாடுகளின் ஆதரவு ஆயுதங்கள் கிடைக்க வில்லை 2002சமாதான காலத்தில் தேசிய தலைவர் முஸ்லிம் மக்களை விரட்டினதுக்கு வருத்தம் தெரிவித்தார் அதோட தமிழீழ நிலம்பரப்பில் எங்கையும் மீண்டும் முஸ்லிம் மக்கள் வந்து வாழலாம் என்று சொன்னார் காட்டி கொடுத்தவர்களை போட்டு தள்ளி விட்டு யாழ்பாணத்தில் வாழ ஆசைப் பட்ட முஸ்லிம் உறவுகளை எம்மோடு வைச்சு இருந்து இருக்கனும்......................கருணா துரோகம் செய்ததற்காக கருணா கூட நின்ற போராளிகளை கொல்ல முடியுமா அதுகள் தமிழீழ மீட்புக்காய் போராட்டத்தில் இணைந்தவர்கள்.....................முஸ்லிம் மக்களை விட கருணாவால் நாம் இழந்வை பல........................................
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இந்தியாவில் மதவெறி இல்லையா அன்மையில் நடந்த பாராளமன்ற தேர்தலில் பீஜேப்பி தலைவர்கள் பேசின பேச்சு நீங்கள் கேட்க்க வில்லையா எல்லா மதத்திலும் நல்லவர்கள் இருக்கினம் கெட்டவர்களும் இருக்கினம்............................ஜப்பான் மற்றும் அமெரிக்கா செய்யாத அட்டூழியத்தையா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் செய்து விட்டினம் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்குன் கடும் போர் நடக்கும் போது அணுகுண்டை போட்டால் பெரும் பாதிப்பு வரும் மக்கள் அதிகம் இறப்பார்கள் என்று தெரிந்தும் அமெரிக்கா இரண்டு குண்டை ஜப்பான் மீது போட்டவை....................பலஸ்தீனர்கள் இந்த உலகை எங்களுக்கு எழுதி தாங்கோ என்று கேட்க்க வில்லை தங்கட நாடு தங்களுக்கு வேனும் என்று தான் கேட்க்கினம்.............................யூதர்களின் வரலாறு உலகம் அறிந்த ஒன்று நாடு இல்லாம உலக அளவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவை அதில் அமெரிக்காவில் அதிகம் பாக்கிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கு அதுவும் இஸ்லாம் நாடு அவர்கள் நினைத்தால் நீங்கள் சொல்லும் தீவிரவாத அமைப்புக்கு மேசைக்கு கீழால கொடுக்க முடியும் ஆனால் பாக்கிஸ்தான் அதை செய்ய வில்லை இந்த நூற்றாண்டில் எல்லாரும் அமைதியை தான் விரும்புகினம் வன்முறை தீர்வாகாது........................அமெரிக்கான்ட டவுள் கேமால் தான் இந்த உலகில் அதிக தீவிரவாதிகள் உருவாகினவர்கள் அவர்களை உருவாக்கி விட்டதே அமெரிக்கா தான்......................ஏதோ அமெரிக்காவும் இஸ்ரேலும் இல்லை என்றால் உலகம் அழிந்து போய் விடும் என்று கற்பனை கதை எழுதுறீங்கள் யாரோ இஸ்லாம் மதத்தில் இருந்த கோமாளி சொன்னா போல ஒட்டு மொத்த இஸ்லாம் மக்கள் கத்தி பொல்லுகளுடன் சண்டைக்கு வரவா போகினம் அதுகளுக்கும் எங்களை மாதிரி மனித நேயத்தை நேசிக்கும் மனசை அவர்களுக்கும் ஆண்டவர் படைத்துள்ளார்.................................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
மான்னார் குடியாக்கள் பொல்லாதவர்கள் என்றால் நாங்கள் இனி இல்லை என்ர கெட்டவர்கள் 😁🤣 சொல்லிட்டு செய்ய மாட்டோம் போட்டு தள்ளி விட்டும் பேசாம இருப்போம்😁 என்னை நம்புங்கோ சார் உங்களுக்கு ஒன்னு என்றால் நான் களத்தில் குதிக்கிறேன் நீங்கள் சசிகலா அன்ரிய ரசிக்கலாம் அவாவின் அழகை பார்த்து வியக்கலாம் நெருங்கியும் பழகலாம் நான் பார்த்து கொள்ளுகிறேன்😛.................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
தர்ம யுத்த வீரரின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது விட்டு கொடுத்து போய் இருந்தால் ADMK இப்பவும் மக்கம் ஆதரவு பெற்ற கட்சியா இருந்து இருக்கும் சசிகலா பாட்டியும் தர்ம யுத்தா ஜயாவும் சேர்ந்து கட்சியை இருந்த இடம் தெரியாம அழித்து போட்டினம் பாவம் ஜயா பழனிச்சாமி அந்த மனுஷன் நேர்மையான மனுஷன் பாப்போம் 2026 இவரால் திமுக்காவை வீட்டுக்கு அனுப்புவாரா என்று.......................... உங்களுக்கு சீமானோடு உரசி விளையாடுவது என்றால் பிடிக்கும் போல ஹா ஹா.................
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
🧏♂️..............- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பனை மரங்கள் அதிகம் நடனும் பனையால் எவளவு நன்மைகள்🙏................................- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
அது தான் எனக்கும் புரிய வில்லை பெரியவரே😁....................- வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் - நிக்கொலஸ் மதுரோ வெற்றி
அருகில் இருக்கும் அமெரிக்காவை துணிந்து எதிர்த்த நாடு.................எனக்கு வெனிசுவேலா நாட்டையும் பிடிக்கும் அவர்களின் விளையாட்டுக்களையும் பிடிக்கும்.......................... அந்த நாட்டில் அமைதி நிலவட்டும் வன்முறை வேண்டாம்.......................- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
2009க்கு பிறக்கு இலங்கை அரசியல பின் தொடர்ந்தது கிடையாது தலைவர் வாழ்ந்த காலத்தில் அரசிலயலை ஈழ மண்ணில் நடப்பதை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாய் இருந்தது 2009ஒட எல்லாம் வெறுத்து போச்சு தலைகீழா நின்று யோசிச்சாலும் எனக்கு இலங்கை அரசியல் புரியாது................ இந்த திரியில் மகிந்தான்ட குடும்ப படத்தை பார்க்க கோவத்துடன் கூடி எரிச்சல் வருது.........................கரும்புலிகள் பிறப்பெடுத்த மண்ணில் 15வருடமாய் சுதந்திரமாய் நடமாடுகிறாங்கள்.......................மகிந்தா குடும்பம் அழிந்து போனால் கூட சிறு மன நின்மதியோட வாழலாம்...................மகிந்தாவை பார்த்தால் ரத்த கொதிப்பு வரும்........................தமிழ் நாட்டு முதுகெலும்பு இல்லாத அரசியல் வாதிகளால் மகிந்தா இந்தியா வருவதை தடுத்து நிறுத்த கூட முடிய வில்லை.................................- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
என்ன ஜயா சொல்லுறீங்கள் சனத் தொகையில் இந்தியா முதல் இடமா.........................- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
அடிக்கடி கப்டனை மாற்றினா போல அணி பலமான அணியா மாறிடவா போகுது இப்ப கப்டன் பதவி ஏற்றவர் சீக்கிரம் இவரின் கப்டன் பதவியும் பறிக்கப் படும்...............தொடர் தோல்விய சந்திச்சால் அவரே கப்டன் பொருப்பில் இருந்து விலகுவார்..................இந்த தொடரில் இலங்கை கப்டன் அடிச்ச ரன்ஸ் 14 மூன்று மைச்சில் 14 ரன்ஸ் ஹா ஹா என்ன ஒரு சாதனை😁................................- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இப்பத்த இலங்கை வீரர்களுக்கு அனுபவம் இல்லை முதல் தப்பு அடிக்கடி கப்டனை மாற்றுவது . முந்தி இலங்கை அணியில் கப்டன் என்றால் குறைந்தது இரண்டு வருடம் ஒருவரே அணிய வழி நடத்துவார் இந்த ஒரு வருடத்தில் இலங்கை அணியில் 4 கப்டன் மார்..................ஒரு காலத்தில் எப்படி இருந்த அணி இப்படி போனதுக்கு முழுக்க முழுக்க அரசியலே மகிந்தா குடும்பம் அந்த நாட்டில் இருக்கும் வரை இலங்கை சிறு முன்னேற்றத்தையும் அடையாது............................- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
தமிழர்களின் சாவம் தமிழர்ளிடம் திறமை இருந்தும் அத உலக அளவில் காட்டாம சிங்களவர்களை ஒலிம்பிக்கு அனுப்பி வைச்சு இருக்கினம்.............................இதை விட கீழ வருவினம் கவலை வேண்டாம்😁.......................- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா திறமையான பெண்கள் விளையாட்டில் சாதிச்சதை பார்த்து ரசிக்கலாம் ஆனால் இவர்கள் கூட பெண்ண பெண் திருமணம் செய்து கொள்வது தான் அதிகம்................... மகளிர் கிரிக்கேட் மகளிர் வாஸ்கேட்வோல் இந்த இரண்டு விளையாட்டில் திறமையான அழகான பெண்கள் பெண்களையே திருமணம் செய்யினம்.......................அவுஸ்ரேலியா மகளிர் தான் கூட...................பார்க்க அசிங்கமாய் இருக்கும்😁......................- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
சதத் தொகையில் இரண்டாம் இடம்............... 2016 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கம் வெறும் இரண்டு அண்ணா.......................... தங்க மடலுக்கு தான் அதிக வரவேற்ப்பு அதிகம்....................................... - 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.