Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@நீர்வேலியான் என்ன அண்ணா நீங்கள் கலந்து கொள்ள வில்லையா...................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் தாத்தா.......................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
2009க்கு பிறக்கு இலங்கை அரசியலை பெரிதாக பார்த்தது கிடையாது தலைவர் வாழ்ந்த காலத்தில் அவர் கை நீட்டும் கட்சிகளுக்கு தானே தமிழர்கள் ஓட்டு போட்டவர்கள்............இந்த 15வருடத்தில் நிறைய மாற்றங்கள் மக்கள் இடையே வந்து விட்டது நினைத்தால் வேதனை தான் என்ன செய்வது☹️......................... நான் போட்டியில் சுமை தாங்கியா வழ்ந்தாலும் மகிழ்ச்சி எல்லாரையும் தாங்கி பிடிக்க பெரிய மனசு வேணும் குருநாதா ஹா ஹா😁.....................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஹா ஹா😁😁😁😁😁😁😁 எனக்கு அரசியல் போட்டி சரி வராது குருநாதா வயதில் மூத்த உறவு அன்போடு கேட்ட படியால் அவரின் உதவியோடு போட்டியில் கலந்து இருக்கிறேன் வென்றால் எல்லா புகழும் இறைவனுக்கே🙏🥰.............................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் குருநாதா............................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
வெளிப்படையா சொல்லனும் என்றால் நான் சீமானின் காணொளிய தொடர்ந்து பாப்பேன் இந்த மீனவ பிரச்சனைக்கு முற்றிலும் மத்திய அரசு தான் காரனம்...............கோழைத் தனமாக மத்திய அரசு செயல் படுது சொந்த நாட்டு மீனவனை காப்பாற்ற துப்பில்லை இதில வல்லரசு வெட்டி பேச்சு கேரிலா இரண்டு மீணவர்களுக்கு கொத்தளித்த மத்திய அரசு தமிழக மீனவர்களை மதிப்பதில்லை முதுகெலும்பு இல்லாத முதமைச்சர் தமிழ் நாட்டை ஆட்சி செய்தால் இதே போல் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வரும் சீமான் மீனவ பிரச்சனையில் மத்திய அரசுக்கு எவளவோ சொல்லியும் அவர்கள் கண்டு கொள்ளாம விட்டால் சீமான் என்ன செய்வது கோவத்தின் உச்சியில் தான் சீமான் இலங்கை அரசின் மீது தடை போடனும் என்று நேற்று சொல்லி இருந்தார்......................இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் மண்டியிடுதே சிங்கள கடல்படை அவங்கட இஸ்ரத்துக்கு செயல் படுகினம்............................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
டங்கு மற்றும் பலர் சீமானை கடந்த காலங்களில் ஆதரிச்சவை யாழ் களத்தில் நிர்வாகம் எடுத்த முடிவால் சீமானின் காணொளிகள் நாம் தமிழர் அரசியல் பிரச்சாரம் யாழில் செய்யக் கூடாது என்று சொல்ல டங்கு தொட்டு பலர் அதோட விலகினவை அதற்க்கு பிறக்கு அவர்கள் யாழ் வருவதை தவிர்த்து விட்டினம் சீமான் சொல்வது உங்களுக்கோ சீமான் எதிர்ப்பாளர்களுக்கு சிரிப்பாய் இருக்கலாம்.............சில வருடம் கழித்து பாருங்கோ அவர் சொன்னது எல்லாம் பின்னைய காலங்களில் சரி என்று படும் இணையத்தில் வார ஆதரவு எதிர்ப்பு முற்றிலும் போலி அதை வைத்து தப்பு கணக்கு போட வேண்டாம் ஒருதனே 10 போலி ஜடில எழுதுகிற உலகம் இது😁.................... சீமான் ஆரம்ப காலத்தில் பேசினது எல்லாம் இப்போது நடைமுறைக்கு வந்து விட்டது ....................சென்னையில் குடி நீர் தண்ணீர் விற்பனைக்கு வந்து விட்டது சீமானின் தேர்தல் அறிக்கைய தான் இப்போது திருடி அதை செயல் படுத்துகினம் இப்படி பலதை சொல்லலாம்....................... சீமானின் எல்லா செயலுக்கும் அவரை ஆதரிப்பவர்கள் சிங்சாங் போடுவதில்லை சீமான் சொல்வது சரி என்றால் விவாதிக்கலாம் தேவை இல்லா ஆணிய பற்றி விவாதிக்க சீமானின் ஆதரவாளர்கள் முன் வர மாட்டினம் அவர் சொல்லும் நல்லதுகள் நினைவில் இருக்கும் காது கொடுத்து கேட்ப்போம் தேவை இல்லாததை அந்த இடத்திலே விட்டு விடுவது நல்லம்................... சிலர் யாழில் சீமானுக்கு எதிரா எழுதினால் சீமானின் ஆதரிப்பவர்கள் அதற்க்குள் மூக்கை நுழைக்க விரும்புவதில்லை😁👍.....................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
வசி அண்ணா நீங்கள் இப்படி எழுத எனக்கு இந்த பழ மொழி தான் ஞாவத்துக்கு வருது ஆடத்தெரியாதவலுக்கு மேடடை சரி இல்லையாம் பிச்சை குறை சொல்ல முடியாது எல்லா பந்துக்கும் அடிச்சு ஆட முடியாது வார எல்லா பந்துக்கும் மட்டைய தூக்கினா சீக்கிரம் அவுட் ஆகி வெளிய போவினம்............................ முதல் விளையாட்டில் சஞ்சு சம்சுன அவுட் ஆக்கி இருந்தால் இந்தியாவால் பெரிய இஸ்கோர் அடிக்க முடியால் போய் இருக்கும் நேற்று தொடக்க வீரர்கள் அவுட் ஆக நடுத்தர வீரர்கள் விளையாடி குறைந்த அளவு இஸ்கோர் அடித்து இருந்தாலும் தமிழக வீரர் வருன் சக்கரவத்தியின் சுழல் பந்தில் தென் ஆபிரிக்கா முன்னனி வீரர்கள் அவுட் 20 ஓவர் விளையாட்டில் 5 விக்கேட் தனி ஒரு பந்து வீச்சாளர் எடுப்பது ஈசியானது கிடையாது நேற்றையான் தோல்விக்கு இந்தியா வேக பந்து வீச்சாளர்கள் தான் காரணம் இதே பும்ரா இந்திய அணியில் தெரிவாகி இருந்தால் நேற்றையான் மச்சை சிம்பிலா வென்று கொடுத்து இருப்பார் இந்திய அணிக்கு அவுஸ்ரேலியா தொடரில் விளையாட இருப்பதால் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்க பட வில்லை...........................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள்.................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் புத்தன் மாமா.............................
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தலைவரே இது தான் உண்மையான பழைய காலத்து அன்பு🙏🥰.....................................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இந்தியா மண்ண கவ்விட்டு இரண்டாவது போட்டியில்😁.............................- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
அப்கானிஸ்தான் அணி தெரிவு இலங்கை அணி வெளிய உலக கோப்பையில் வங்கிளாதேஸ்ச வென்று இருந்தால் இலங்கை அணியும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் விளையாடி இருக்கும்.................................- இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
தொடக்க வீரர்கள் தொடர்ந்து ரன்ஸ் அடிக்காம அவுட் ஆகினால் பின்னனி வீரர்களுக்கு சிரமமும் ஹசரங்கா அவுட் ஆன பிறக்கு வந்த வீரர் பந்தை வீன் அடித்து விட்டார் இந்த தோல்விக்கு மட்டையடி வீரர்கள் தான் காரனம்.............................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இன்று நடக்கும் விளையாட்டில் தென் ஆபிரிக்கா வென்று ஆகனும் தோத்தா சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோத்து விட்டினம் என்ர விமர்சனம் எழும்................................- அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
தொடரை வென்றது பாக்கிஸ்தான் அவுஸ்ரேலியா முன்னனி வீரர்கள் விளையாட வில்லை அப்படி இருந்தும் இளம் வீரர்கள் விளையாடி பாக்கிஸ்தான வெல்ல முடிய வில்லை😁..................................- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
புத்தி உள்ளவர்களுக்கு நான் எழுதினது விளங்கும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் முடிந்தால் உலகம் எந்த பெரிசு என்று தெரியாதவர்களிடம் உங்கட அவதூறுகள் குரங்கு சேட்டைகளை அவர்களோடு வைத்து கொள்ளுங்கோ என்னிடத்தில் வேண்டாம் ..................... உங்களுடன் விவாதம் செய்வதும் பார்க்க ஊமை படம் பார்க்கலாம் புரியுதா ( உங்கட தரம் ) இவளவத்துக்குள் தான் இருக்குது 😆😁😄 திராவிட சில்லறைக்கு இனி பதில் அளிக்க மாட்டேன்🫠............................- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
ஆங்கிலமும் தமிழும் கலந்து கிறுக்குவது அதில் சிறு அவதூறு சிறு கடலந்த கால வரலாறு போலி திராவிடம் சீமான் மீது வாந்தி எடுத்தல் அதில் அவதூறு நிறைய இருக்கும் 😁😛 சீமான் தலைமறைவு ஊட்டிக்கு சென்றது காவல்துறை இதோ சீமான் கைது ஆகிறார் அட அட என்ன அவதூறு................ இதை தவற யாழில் புடிங்கினது எல்லாம் தேவை இல்லா ஆணி................எத்தனையோ நல்ல அன்பான பன்பான கருத்தாளர்கள் கருத்து எழுதின இதே யாழ் களத்தில் இப்போது மன நோயாளிகள் போல் ஒருதர் கருத்து என்ற பெயரின் தன் அடி மனசில் இருக்கும் வன்மத்தை கக்குகிறார் வெற்றியோ தோல்வியோ அதை பற்றி சிறுதுளி கூட கவலைப் படாமல் அரசியல் செய்யும் சீமானை பார்த்து ஒருதனுக்கு அதிகம் வேர்க்கு என்றால் சம்திங்ரொங் ............................நல்ல மருத்துவரை நாடுவது நல்லம் யாழில் நானும் பல கொசுக்களை பார்த்து இருக்கிறேன் ஒரு போதும் பின் வாங்கியது கிடையாது நிர்வாகம் திரிக்கு பூட்டு போடாட்டி எனது வேட்டை பல திரிகளில் தொடர்ந்து இருக்கும்💪..............................- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
யாழ் களத்தில் கற்பனையில் கிறுக்கும் நபர் தன்னை தானே புகழ்வது வெக்கக் கேடு யாழில் பல அவதூறுகளை பரப்பின நபர் யார் என்ற தேடலுக்கு போனால் அதில் உமது பெயர் தான் முதல் இடத்தில் வரும் இதில பூ பற்றி தான் பெரிய யோக்கிய சிகாமணி வேசம் வேற.................. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாம விட்டால் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆகின கோழை தன்னில் எத்தனை குறைகள் இருக்கு என்று தெரியாம சீமான் சீமான் என்று தினமும் தொண்டை கிழிய கத்துகிற மன நோயாளி போல் ஆகி விட்டார்................................ திமுக்கா 200ரூபாய் இணைய கைகூலியலை விட படு மோசமாய் இருக்கே🫤😉...................- மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
நான் ஏதோ நினைக்க வெஸ்சின்டீஸ் வீரர்கள் வேறு மாதிரி விளையாடி அவுட் ஆகினம் ஹா ஹா😁..............................................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இவர்கள் அவுஸ்ரேலியாவிடம் அடி வாங்கி நாடு திரும்புவது உறுதி எனக்கு ஒன்றும் புரிய வில்லை ஏன் இந்திய A ரீமை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பினார்கள் என்று...................இதில் இரண்டு வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கினம் மீதம் உள்ளவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினது கிடையாது கிடையாது.......................- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
சும்மா இருப்பவர்களுடன் தேவை இல்லா முரனை வளப்பதும் ஒருவகை மனநோய் தான் இந்த திரியில் சீமானை கேலியும் கிண்டலும் சிலர் செய்து இருக்கினம் நான் பொதுவாய் முன் வைச்ச கருத்துக்கு ஏன் என் மேல் எரிஞ்சு விழுறீங்கள்😁😛 மறுபடியும் சொல்லுகிறேன் சீமான் எதிர்ப்பு மன நோயாளிகளிடம் நான் விவாதம் செய்வதில்லை பல வாட்டி சொல்லியும் கீழ விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை ரேஞ்சுக்கு என்னை நோக்கி எழுதுகிறீர்😁 வேறு பாதைய தேடவும் இதற்க்கு நான் சரி பட்டு வர மாட்டேன் இந்த திரி நிர்வாகத்தால் பூட்டும் நிலை வந்தால் அதற்க்கு நீங்கள் தான் காரணமாய் இருப்பிர் இது எனது வெளிப்படையான குற்றச்சாட்டு உங்களை விட பல மடங்கு வன்மத்தோட எனக்கும் எழுதத் தெரியும் வேண்டாம் என்று பல திரிகளில் கடந்து போய் இருக்கிறேன்.........................யாழ் விதிமுறைய கடை பிடிக்கவும் ஒரு கள உறவு சக கள உறவுடன் கருத்தாட பிடிக்கலை என்றால் அதற்க்கு ஏற்ற போல் உங்களை மாற்றி கொள்ளுங்கோ🫤😉.......................- மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
@vasee வெஸ்சின்டீஸ் எதிர் இங்லாந் முதலாவது 20 ஓவர் போட்டியில் எந்த அணி வெல்லுவினம் என்று நினைக்கிறீங்கள்.................... எனது கணிப்பு வெஸ்சின்டீஸ்............................................- அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
இந்த Aரீமில் தமிழக வீரர் சேய் சுதர்சனும் விளையாடுகிறார்........................ - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.