Everything posted by வீரப் பையன்26
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
சொன்னதை செய்வார் என்று தான் சொல்லுகினம் அனுராவின் நோக்கம் எல்லாரும் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்பனுமாம் இப்ப தானே ஆட்சிக்கு வந்து இருக்கிறார்................கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்களின் விபரங்களை தேடி தேடி எடுக்கிறார் பொறுத்து இருந்து பாப்போம் நேர்மையின் படி நடந்து நாட்டு மக்களின் வறுமைய போக்கி நாட்டை கட்டி எழுப்புகிரா என்று இதுவரை அனுராவை பற்றி யாரும் குறை சொல்ல வில்லை இந்தக் கிழமை யாழ்ப்பாணத்து காவல்துறை தமிழ் பெண்ண தாக்கினதுக்கு உடன அவரை வேலையில் இருந்து நீக்கினவர் இப்படியே அனுரா போனால் ஒட்டு மொத்த இலங்கை முழுவதும் அனுரா அலையா தான் இருக்கும் புத்தன் மாமா...............................
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இதை பற்றி தான் எனது சிறு வயது பாடசாலை தோழனுடன் கதைச்சிட்டு இருந்தேன் எங்கட அரசியல் வாதிகளை படு மட்டம் தட்டி கதைச்சான் 2009க்கு பிறக்கு இவர்கள் செய்த குளறு படிகள் சொகுசு வாழ்க்கைக்கு மக்களுக்கு செய்த துரோகத்துக்கு தான் யாழ்ப்பாண மக்கள் இவைக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கினம் என்று இப்பத்த இளையதலைமுறை பிள்ளைகள் முற்றிலும் மாறி விட்டினம் அண்ணா.................. அனுரா சொன்னதை எல்லாம் செய்தால் அனுரா இனி வரும் தேர்தலில் பிரச்சாரத்துக்கு யாழ்ப்பாணம் வராமலே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிறக்கு எத்தனையோ துரோகங்களை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சிலர் கருத்தை முன் வைத்தால் எம்மவர்களே வெளிப்படையா எழுதுகினம் எங்கடையல் செய்யாத துரோகத்தையா கடந்த காலங்களில் அனுரா செய்து விட்டார் என்று அவர்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான் இல்லாத தலைவரை இருக்கிறார் என்று கடசி நேரம் போராட்டத்தை சாட்டி கொள்ளை அடிச்ச பணங்கள் இதோ துவாரகா வருகிறா அருணா நேரில் சென்று தனது தங்கையுடன் சாப்பிட்டது என்று எவளவு அவதூறுகள் 2009களில் எம்மை எம்மவர்கள் ஏமாற்றின மாதிரி வேற்று இனத்தவன் ஏமாற்ற வில்லை அண்ணா🙏..................................
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
நானும் யூடுப்பில் சில காணொளிகள் பார்த்தேன் அவர்கள் சிங்களத்தில் எழுதினதை தமிழில் மொழி பெயர்த்து வாசித்தேன் அவர்கள் தமிழர்களை பற்றி நல்லாக தான் எழுதி இருந்தினம்.....................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
வும்ரா போன்ர சிறந்த பந்து வீச்சாளர்கள் விளையாடம கூட தென் ஆபிரிக்காவை இந்தியா வென்றது ஆச்சரியமாக இருக்கு...............................
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம்...................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@goshan_che என்ன பிரோ நான் உங்களை விட முன் நிலையில் நிக்கிறேன் நம்ப முடிய வில்லை அல்லது பதுங்கி தாக்குவிங்களோ இனி வரும் கேள்விகளில் சரியாகி லொள்.........................
-
குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
இது மைக் ரைசனுக்கு அவமான் போயும் போயும் இளம் பெடியனிடம் தோத்தது கிழட்டு வயதாகியும் மை ரைசனுக்கு நினைப்பு தான் 2000ம் ஆண்டுகளில் இருந்த ரைசன் என்று நல்ல நிலையில் இருக்கும் போது ஓய்வை அறிவித்து இளமையில் உழைத்த காசை பிச்சம் பிடித்து அழகான வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம் தோல்விக்கு மேல் தோல்விய சந்திச்சு கடசியில் சில்லறை காசுக்கு விளம்பரங்களில் நடித்தார் இவரை விட திறமையான குத்து சண்டை வீரர்கள் சாதித்து விட்டு தாங்களும் தங்கட குடும்பமுமேன வாழுகினம்................................
-
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
அவுஸ்ரேலியா மீண்டும் வெற்றி..................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவரை நம்பி ஏமாந்த உறவுகளில் நானும் ஒருவன் இவருக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் சிறிதரன் எம்பி செய்த நல்ல விடையம் எது பாராளமன்றத்தில் வீரப்பேச்சு அதோட சரி / குடும்பத்தோட சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்....................முன்னாள் போராளிகள் போரால் பாதிக்கப் பட்ட மக்களை கைவிட்ட அரசியல் வாதி.....................புலம்பெயர் உறவுகள் கை கொடுக்காம விட்டு இருந்தால் ஈழ மண்ணில் பசி கொடுமையால் பல உயிர்கள் போய் இருக்கும் இவர்கள் செய்ய வேண்டிய கடமைய புலம்பெயர் நாட்டு உறவுகள் மக்களுக்கு செய்தார்கள் இன்னும் செய்வினம் அதில் மாற்றுக் கருத்தில்லை................... இந்த உலகில் ஒன்றும் நிரந்தம் கிடையாது வாழும் போது ஈழத்தில் வாழும் எம் உறவுகளையும் நினைத்து வாழுவோம்..................................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அந்த கோமாளிய இனியும் மக்கள் நம்ப மாட்டினம் உறவே..............மது வியாபாரி......................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எமது அரசியல் வாதிகள் உண்மையும் நேர்மையுமாய் செயல் பட்டு இருந்தால் இந்த தேர்தலில் தொடர் வெற்றி பெற்று இருப்பினம் இவர்கள் மீதான வெறுப்பு தான் அனுரா கட்சிக்கு அமோகமாய் ஓட்டு போட்டு வெல்ல வைச்சு இருக்கினம் புத்தன் மாமா................மக்களை நாம் குறை சொல்ல முடியாது எம்மவர்கள் ஒரு கோட்டின் கீழ் நிக்காம பல கட்சி.............போட்டி பொறாமை என்று இவர்களுக்குள் பல விரிசல்கள்....................2009க்கு பிறக்கும் எம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பினவை அவர்களுக்கு ஓட்டு போட்டவை இப்போது கொள்ளை கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டினம் இனி அரசியலுக்கு நேர்மையான இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களாய் நிக்கனும்..................... அர்ச்சுனா பல உண்மைகளை வெளி கொண்டு வந்தார் அது அவருக்கு வெற்றியாக அமைந்து விட்டது மக்கள் நேர்மையான அரசியல் வாதிகளை தான் எதிர் பார்க்கினம்.................................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை அக்கா நான் பார்க்க வில்லை பார்த்தால் நான் யாழில் எழுதி இருக்க மாட்டேன்............................. தெரியப் படுத்தியமைக்கு நன்றி பிரோ நான் இவரின் பேட்டிகள் பெரிசா பார்க்கிறேல........................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவரின் அப்பா தமிழீழ காவல்துறையில் இருந்ததாக தகவல் வருது உண்மையா அல்லது வதந்தியா உண்மை நிலவரம் தெரிந்த உறவுகள் சொல்லுங்கோ🤔...............................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இந்தியாவுக்கு பெரிய வெற்றி அண்ணா இந்தியா தொடரை வென்று விட்டினம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்...............................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த வே***** பிறந்த கொள்ளை கூட்டத்தை மாவீரர்களின் ஆன்மா மன்னிக்காது அடுத்த பிறப்பு இவர்களுக்கு நரகமாய் அமையனும்😡........................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
2003உலக கோப்பை பினலும் இந்த மைதானத்தில் தான் நடந்தது மட்டைய தெரிவு செய்த அவுஸ்ரேலியா பெரிய இஸ்கோர் அடிச்சவை இந்தியா பினலில் படு தோல்வி ஓம் இந்த மைதானம் மட்டைக்கு சாதகமான மைதானம்......................சில பிச்சுக்கள் கால போக்கில் மாற்றம் பெறும் ஆனால் இந்த மைதானம் அந்தக் காலம் தொட்டு இப்ப வரை ஒரு மாதிரி தான்...............................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
தென் ஆபிரிக்காவுக்கு அடி அகோரமாய் விழுது😮.......................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
😁😁😁😁😁😁😁...................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உங்கள் அளவுக்கு நான் யாழில் அரசியல் திரிக்குள் எழுதுவது மிக குறைவு சீமானின் பெயரையும் அதில் எழுதின படியால் தான் எனக்கு இப்பவும் நினைவு இருக்கு யாழில் சீமான் பற்றிய திரி யாரும் திறந்தால் அதற்க்குள் அவதூறு இருந்தா என் கருத்தை முன் வைப்பேன் மற்றம் படி எல்லா திரிக்குள்ளும் மூக்கை நுழைக்கும் பழக்கம் என்னிடம் இல்லை பிரோ🫤....................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எனக்கு நீங்கள் எழுதினது நினைவி இருக்கு அது தான் உங்களிடம் கேட்டேன் இனி இதை பற்றி விவாதிக்க விரும்ப வில்லை இல்லை................. அளவோட யாழில் எழுதும் எனக்கு நான் என்ன எழுதினேன் என்றது எப்பவும் நினைவில் இருக்கும்😁........................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் என்ன பொய்யா சொல்லுறேன் Bro நீங்கள் யாழில் அதிகமாய் எழுதிவிங்கள் ஆன படியால் நீங்கள் சாணக்கியன் . சீமான் பற்றி கடந்த காலங்களில் எழுதினது நினைவில் இருக்காது என்று நினைக்கிறேன்.......................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சீமான் . சாணக்கியன் மற்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு சில வருடங்களுக்கு முன் எழுதி நீங்கள் இவர்கள் போலி தமிழ் தேசிய வாதிகள் என்று Bro எனக்கு நல்லா நினைவு இருக்கு🤔.................. இப்பவே இவர்ட்ட புலம்பல்களை பார்க்க இவர் அரசியலுக்கு சரி பட்டு வரமாட்டார் என்று நன்றாக தெரியுது அண்ணா........................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
@goshan_che சாணக்கியன் போலி தமிழ் தேசிய வாதி என்று கடந்த காலங்களில் எழுதி இருந்தீங்கள் ஆனால் அவர் மட்டக்களப்பில் வென்று விட்டார் உங்களின் பதில் இதற்க்கு என்னவாய் இருக்கும்..................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஈழத்து மு.க ஸ்டாலின் விளம்பரத்தில்😡😡😡😡😡😡😡😡............. - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.