Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ஒலிம்பிக் முடிவில் பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா ப‌த‌க்க‌ ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தில் நிப்பார்🙏🥰................. 😁😛..................
  2. ஷான‌க்கா வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா இர‌ண்டு பேருக்கும் மைதான‌த்தில் நிப்ப‌து பிடிக்காது போல் இருக்கு..................சுழ‌ல் ப‌ந்துக்கு தொட‌ர்ந்து அவுட் ஆகின‌ம்.............................
  3. அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவின் அர‌சிய‌ல் புரித‌ல் உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும்....................அந்த‌ புரித‌ல் வ‌ன்னி த‌லைமைக்கு பெரிதாக‌ இல்லை என்று ப‌ல‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் உண‌ர்ந்த‌வை..................1994ச‌ந்திரிக்காவுட‌ன் பேச்சு வார்த்தையில் ஏமாற்றினார்க‌ள் 2002 ஒப்ப‌த்த‌த்தின் போது சிங்க‌ள‌ம் உண்மையும் நேர்மையுமா பேச்சு வார்த்தையில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................வ‌ன்னி த‌ல‌மை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவுக்கு முழு சுத‌ந்திர‌ம் கொடுத்து அவ‌ரை அவ‌ரின் பாட்டில் விட்டு இருந்தால் ஜ‌யா சாதிச்சு காட்டி இருப்பார்..................ஜ‌யாவுக்கும் க‌ட‌சி கால‌ க‌ட்ட‌த்தில் உட‌ல் நிலையும் ஏலாது அதுவும் சிங்க‌ள‌வ‌னுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து.....................ஜ‌யா 2001க்கு பிற‌க்கான‌ அர‌சிய‌லை ஊர்ந்து க‌வ‌ணித்து முன்னெடுத்தார்................................
  4. நான் இந்த‌ ஆசியா கோப்பை தொட‌ங்க‌ முத‌லே சொன்னேன் .இந்தியா இல‌ங்கை தான் பின‌லுக்கு வ‌ரும் அதில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று ஆனால் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி 15 வ‌ருக்கு பிற‌க்கு அடிச்ச‌ அடிய‌ பார்த்து விய‌ந்து போனேன் அடிச்ச‌ ப‌ந்துக‌ள் கூட‌ சிக்ஸ்6 ம‌ற்றும் போர்4......................... இள‌ம் பெண்க‌ளின் விளையாட்டு மிக‌ அருமை............................ இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு கோப்பையை வென்ற‌துக்கு ஒரு ல‌ச்ச‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் கொடுத்த‌வை...................இன்றைய‌ ஆட்ட‌ நாய‌கிக்கு 25ஆயிர‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர்..............................
  5. அவ‌ரை போட்டதில் என‌க்கு ம‌கிழ்ச்சி🤣😁😂.....................த‌ன்னை த‌மிழ‌ன் என்று சொல்லி சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் ந‌ல்ல‌ பெய‌ர் வேண்டி கொடுத்த‌வ‌ன்.....................அப்ப‌டி பார்த்தால் எங்க‌ட‌ அர‌சிய‌ல்துரை பெருப்பாள‌ர்க‌ளை 2009ச‌ர‌ன் அடைய‌ வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை சுட்டு விட்டு உட‌லை எரித்தவ‌ங்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌ம் அதுக்கு ச‌ர்வ‌தேச‌ம் ஏதும் குர‌ல் கொடுத்திச்சா பேச்சு வார்த்தையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ச‌ர‌ன் அடைய‌ வ‌ரும் போது நீங்க‌ள் எப்ப‌டி அவைய‌ சுட‌லாம் என்னு....................அண்ணா நீங்க‌ள் அர‌சிய‌ல் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை என‌க்கு.....................ச‌ர்வ‌தேச‌ம் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌ வில்லை என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாது புரியாது😒.................................................
  6. இல‌ங்கை ம‌க‌ளிர் அணி கோப்பையை வென்று விட்டின‌ம் இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள்..........................
  7. இதுக்கு த‌மிழ‌க‌த்தில் ம‌க்க‌ள் புர‌ட்ச்சி வெடிச்சால் தான் தீர்வு கிடைக்கும் ம‌ற்ற‌ம் ப‌டி அறிக்கை விட்டு ஒன்றும் ந‌ட‌க்க‌ போவ‌து கிடையாது அல்ல‌து அனைத்து த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் சேர்ந்து ஒருமித்த‌ ப‌டி குர‌ல் கொடுத்து ம‌த்திய‌ அர‌சுக்கு நெருக்க‌டி கொடுத்தால் ஏதும் ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் இல்லையேன் வைக்கோ ஜ‌யாவின் இந்த‌ அறிக்கை குப்பை தொட்டிக்கை தூக்கி போடும் க‌டுதாசி போல‌.........................
  8. பெரிய‌வ‌ரே இது ஊரில் வ‌சிக்கும் என்ர‌ ம‌ச்சாள் என‌க்கு சொன்ன‌து . அவான்ட‌ தோழிக‌ள் உந்த‌ கூத்துக‌ள் போடுகின‌ம் போல் தெரியுது..........................
  9. எம்ம‌வ‌ர்க‌ள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக‌ போர் செய்த‌ கால‌த்தில் ஏதும் தீங்கு செய்தார்க‌ளா...................... லக்சுமன் கதிர்காமர உள் நாட்டில் வைச்சு தானே கொன்ற‌வை அதுக்கும் இந்த‌ த‌டைக்கும் ஏதும் ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா............................ 2005 த‌டை போட்ட‌வை என‌க்கென்ன‌மோ இந்த‌ த‌டை விடைய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் மீது தான் ச‌ந்தேக‌மாய் இருக்கு.....................புலிக‌ள் அழிக்க‌ப் ப‌ட்டு ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 15வ‌ருட‌ம் ஆகி விட்ட‌ நிலையில் இந்த‌ த‌டை தேவை இல்லா த‌டை...........................எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் அவ‌ரிட‌மே விட்டு விடுகிறேன்............................................
  10. இருக்க‌லாம் அண்ணா புல‌ம்பெய‌ர் நாட்டில் இருக்கும் எங்க‌ளுக்கு புரியுது ஊரில் வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு புரிய‌ வில்லை என்ப‌து தான் வேத‌னை.........................இப்ப‌ கோயில் ச‌ண்டை கூட‌ ந‌ட‌க்குது ...................கோயில‌ புதிப்பிச்சு பார்த்தியா எங்க‌ட‌ கோயில் எப்ப‌டி இருக்கு உங்க‌ட‌ கோயில் உப்பிடி இருக்கு என்று ஒரு ஊர் பெடிய‌ங்களே கோயில் விடைய‌த்தில் போட்டி பொறாமை ப‌டுவ‌து அழ‌க‌ல்ல‌.....................ஒரு ஊரில் முன்றுக்கு மேல் கோயில் இருந்தால் அல்ல‌து அத‌ற்க்கு மேலையும் இருந்தா பொதுவாய் எல்லா கோயிலையும் ஒரே கோன‌த்தில் பார்க்க‌னும் திருத்த‌ ப‌ணிய‌ அந்த‌ ஊரில் உள்ள‌ எல்லா கோயிலுக்கும் எல்லாரும் ஒற்றுமையா சேர்ந்து செய்ய‌னும்🙏🙏🙏................ எங்க‌டைய‌ல‌ எப்ப‌டி திருத்துவ‌து என்று ச‌த்திய‌மாய் என‌க்கு தெரியாது த‌மிழ்சிறி அண்ணா....................
  11. வ‌டிவாய் வென்று இருக்க‌ வேண்டும் ஆனால் இல‌ங்கை அணிக்கு இப்ப‌டி தோப்ப‌து இது முத‌ல் முறை இல்லை...................... இல‌ங்கை க‌ப்ட‌ன் அச‌ல‌ங்கா 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்...................த‌ன‌து முத‌லாவ‌து க‌ப்ட‌ன் போட்டியில் 2ப‌ந்துக்கு 0 வெளி ஏறினார் இல‌ங்கை அணிக்குள் எப்ப‌ அர‌சிய‌ல் புகுந்திச்சோ அப்ப‌வே அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ள் இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ளுக்கு ஆலோச‌னை சொல்லிக் கொடுக்கவே முன் வ‌ருவ‌தில்லை................................
  12. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் ஒலிம்பிக் ந‌ட‌த்தும் நாடுக‌ளுக்கு ப‌ல‌ வில்லிய‌ன் காசு லொஸ்ராம் பிரான்ஸ் குறைந்த‌ செல‌வில் இந்த‌ ஒலிம்பிக்கை ந‌ட‌த்துது கார‌ண‌ம் பிரான்ஸ் ஏற்க்க‌ன‌வே ஒலிம்பிக் விளையாட்டு மைதான‌ங்க‌ள் வைச்சு இருக்கின‌ம் உதார‌ன‌த்துக்கு கால் ப‌ந்து . கூடைப‌ந்து . வீர‌ர்க‌ள் வேக‌மாக‌ ஓடும் மைதான‌ம் . கை ப‌ந்து மைதான‌ம் ருக்விய் மைதான‌ம் ம‌ற்ற‌ சின்ன‌ சின்ன‌ விளையாட்டுக்க‌ளுக்கும் மைதான‌ங்க‌ளை த‌யார் செய்து விட்டின‌ம்...........................
  13. இப்ப‌த்த‌ பெண்க‌ளையும் ந‌ம்ப‌ முடியாது த‌மிழ் சிறி அண்ணா ஒன்றுக்கு இர‌ண்டு போன் வைச்சு விளையாடும் கூட்ட‌ம் 2009க்கு பிற‌க்கு அதிக‌ம்......................உண்மையான‌ காத‌ல் என்றால் அந்த‌ பெடிய‌னுக்கும் அந்த‌ பெண்ணுக்கும் தான் தெரிந்து இருக்க‌னும்.................அடித‌டி கும்ப‌லுக்கு எப்ப‌டி தெரிய‌ வ‌ந்த‌து.............................
  14. இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ள் இந்தியாவில் இருந்து இருக்க‌னும் இவ‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைச்சு இருக்காது ஜ‌பிஎல்ல‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளை விட‌........அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை தான் அதிக‌ம் ஏல‌த்தில் எடுத்து விளையாட‌ விடுகின‌ம்........................... குமார் ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌ர்த்தானா இவ‌ர்க‌ளின் ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பைக்கு முத‌ல் அங்கினேக்க‌ ந‌ல்லா விளையாடிச்சுதுக‌ள்................உல‌க‌ கோப்பையில் விளையாட்டை பார்த்திங்க‌ள் தானே.........................
  15. ஆட‌த் தெரியாத‌வ‌லுக்கு என்ன‌ தான் ந‌ட‌ன‌ம் சொல்லி கொடுத்தாலும் மேடேல‌ போய் சுத‌ப்புவா அதே போல் தான் இல‌ங்கை கிரிக்கேட் அணியும் இவ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை முன்னாள் ஜாம்பாவான் அர‌விந்த‌ டி சில்வா ஆலோச‌னை சொன்னாலும் வீர‌ர்க‌ள் உப்பு ச‌ப்பில்லாம‌ தான் விளையாடுவின‌ம்................... இந்தியா 20 ஓவ‌ர் தொட‌ரையும் ஒரு நாள் தொட‌ரையும் வெல்லும் சில‌து குருட்ல‌க் வேலை செய்தால் ஏதாவ‌து ஒரு தொட‌ர‌ வெல்ல‌க் கூடும் ஈழ‌ப்புரிய‌ன் அண்ணா......................
  16. என‌க்கு என்ன‌மோ தெரிய‌ல‌ க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் மீது அதிக‌ வெறுப்பாய் இருக்கு...........................நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ள் அர‌சிய‌லில் இருந்தால் வ‌ள‌ந்தாப் பிற‌க்கு அவ‌ங்க‌ள் எந்த‌ எல்லைக்கும் போவின‌ம்......................எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா☹️............த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ல‌ மாத்தையா ப‌ல‌ க‌ருணாக்க‌ள் இருக்கின‌ம்☹️...............................
  17. ஜெய‌ல‌லிதா த‌மிழ் நாட்டில் அம்மா உண‌வ‌க‌ம் ந‌ட‌த்தின‌ மாதிரி க‌ம்பீர் டெல்லியில் க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு 1ரூபாய்க்கு ப‌சியோட‌ வார‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ த‌ர‌மான‌ சாப்பாடு கொடுக்கிறார் இவ‌ர் குடுக்கிற‌ 1ரூபாய் சாப்பாடு வேறு உண‌வ‌க‌த்தில் போய் சாப்பிட்டான் 50 ரூபாய்க்கு மேல‌ வ‌ரும்......................அந்த‌ 1 ரூபாயும் வேண்டாம‌ இல‌வ‌ச‌மாய் குடுத்தால் இன்னும் ந‌ல்லா இருக்கும்....................கோடி காசோட‌ வாழும் க‌ம்பீர் இதை ஒரு ச‌ம்முக‌ சேவை மாதிரி செய்கிறார்............................ இவ‌ரை போல‌ ஒவ்வொரு மானில‌த்திலும் குறைந்த‌து 5000 பேர் த‌ன்னும் இருந்தால் ம‌க்க‌ள் ப‌சியால் வாட‌ மாட்டின‌ம் ஆய்வு சொல்லுது ப‌ல‌ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌மாம்...........................ஊழ‌ல் முறை கேடு செய்து அர‌சிய‌ல் வாதிக‌ள் உல‌க‌ அள‌வில் வைச்சு இருந்தால் அதுங்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை இப்ப‌டி தான் இருக்கும்...........................
  18. காய‌ம் அடைந்த‌ பெண் காவ‌ல்துறையின் ப‌ட‌ம் வீடியோ எங்கை................இது மிருக‌ செய‌ல் த‌ங்க‌ளிட‌ம் துப்பாக்கியும் காவ‌ல்துறை சீர் உடையும் இருக்கென்ற‌ திமீரில் போட்டு மிதிக்கின‌ம் இன‌த்துக்கு அப்பால் ச‌க‌ ம‌னித‌னாய் இந்த‌ செய‌லை பார்க்கும் போது கோவ‌ம் வ‌ருது ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் கோவ‌த்தை வ‌ர‌ வைக்கும் காவ‌ல்துறை மீது தேவை இல்லாம‌ ஒரு வ‌ருட‌த்துக்கு முத‌ல் பிரான்ஸ்சில் ஒரு க‌ருத்த‌ இன‌ இளைஞ‌னை சுட்டு கொன்ற‌துக்கு அர‌சின் சொத்துக‌ள் தீக்கிர‌ ஆக்க‌ப் ப‌ட்டு அர‌சுக்கு ப‌ல‌ கோடி ந‌ஷ்ட‌ம் அதுக்கு பிற‌க்கு பிரான்ஸ் த‌லை ந‌க‌ர‌ம் எங்கும் போராட்ட‌ம் காவ‌ல்துறை மீது தாக்குத‌ல் இப்ப‌டி ப‌ல‌ அட்டூழிய‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து................... இங்லாந்திலும் அதே நிலை சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு க‌டைக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு க‌ல‌வ‌ர‌ம் இர‌ண்டு நாள் வ‌ரை தொட‌ர்ந்த‌து அமெரிக்காவில் க‌டைக்கு சிக‌ரேட் வேண்ட‌ போன‌ க‌ருத்த‌ இன‌த்த‌வ‌ரை போலிஸ் க‌ழுத்தில் கால‌ வைச்சு அந்த‌ க‌ருத்த‌ இன‌த்த‌வ‌ரை கொல்ல‌ வில்லையா அத‌ற்க்கு பிற‌க்கு அந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌ம் ஒட்டு மொத்த‌ உல‌கையே உலுக்கின‌து வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் என்றால் போல் எல்லாரும் கெட்ட‌வ‌ர்க‌ள் கிடையாது அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாட்ட‌வ‌ர்க‌ளும் இன‌வெறி பிடித்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்😒☹️...............................
  19. இவ‌ர் கொண்ட‌ கொள்கையில் உறுதியா நின்று தேர்த‌ல‌ ச‌ந்திச்சு இருந்தால் த‌மிழ் நாட்டு எதிர்க‌ட்சி த‌லைவ‌ரா கூட‌ வ‌ந்து இருப்பார் என்று ஆய்வுக‌ள் சொல்லு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா க‌ருணாநிதி குடும்ப‌த்தின் உண்மை முக‌ம் சீமானுக்கு தெரிந்த‌ அள‌வு இவ‌ருக்கு தெரியாதா......................க‌ருணாநிதி ஒன்றும் வீழ்த்த‌ முடியாத‌ பெரிய‌ அர‌சிய‌ல் வாதி கிடையாது எம்ஜீ ஆர் எப்ப‌டி வீழ்த்தினார் க‌ருணாநிதிய‌ ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ ப‌டி வைக்கோ தொட‌ர்ந்து நேர்மையா கூட்ட‌னி இல்லாம‌ ப‌ய‌ணித்து இருந்தால் த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ரா கூட‌ வ‌ந்து இருக்க‌லாம்..................அழுக்கு நீர் என்று தெரிந்தும் ம‌று ப‌டியும் அதுக்கை போய் விழுந்த‌ ப‌டியால் தான் இவ‌ரின் க‌ட்சி கால‌ப் போக்கில் த‌மிழ் நாட்டில் காணாம‌ல் போன‌து........................ காங்கிர‌ஸ் வ‌ந்தால் த‌டை நீக்க‌ப் ப‌டும் என்று சொல்வ‌து ஒரு வ‌த‌ந்தி 2009ஓட‌ பிர‌பாக‌ர‌ன் குடும்ப‌த்தில் யாரும் இல்லை என்று தெரிந்தும் ராஜிவ் கொலை வ‌ழ‌க்கில் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ளை தூக்கில் போட‌ போகிறோம் என்று 2013 சொன்ன‌து இதே காங்கிர‌ஸ் தான்............................ 2009க்கு முத‌ல் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை நான் பெரிசா எட்டியும் பார்த்த‌து இல்லை எங்க‌ட‌ நாட்டு ந‌ட‌ப்பு செய்திக‌ளை பாட‌சாலையால் வ‌ந்த‌ உட‌ன‌ பார்ப்பேன்...........................
  20. 👍👍👍👍👍👍 மிக‌ சிற‌ப்பு என‌க்கு இவ‌ரின் ஆர‌ம்ப‌ கால‌ அர‌சிய‌ல் சுத்த‌மாய் தெரியாது இவ‌ரின் அர‌சிய‌லை 2006க‌ளில் இருந்து தான் பார்க்க‌ தொட‌ங்கி நான்.................உண்மையில் இவ‌ர் நிற‌ம் மாறும் ம‌னித‌ர் க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாம் என்று இர‌ட்டை மீனிங்கில் சொன்ன‌வ‌ர் எந்த‌ த‌ன்மான‌ த‌மிழ‌ன் திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைப்பான் என்று 2013க‌ளில் சொல்லி விட்டு 2020க‌ளில் திமுக்கா கூட‌ மீண்டும் கூட்ட‌னி................... ஆர‌ம்ப‌ கால‌த்தில் எங்க‌ட‌ போராளிக‌ளுக்கு ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் செய்து இருக்கிறார் 2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌ நிலைய‌ம் தாக்கின‌ போது இவ‌ரை தான் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ம் பேட்டி எடுத்தார்க‌ள் அத‌ற்க்கு இவ‌ர் சொன்ன‌ ப‌தில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ள் வாழும் ப‌குதியில் வானால் போய் குண்டு போட்டு ம‌க்க‌ளை கொல்லுகின‌ம் அது தான் விடுத‌லைப் புலிக‌ள் த‌ரையால் போய் விமான‌ நிலைய‌த்தை தாக்கினார்க‌ள் என்று சொல்லி விட்டு கில‌ம்பி விட்டார்........................ஆனால் இவ‌ருக்கு இர‌ண்டு முக‌ம் உண்டு ஈழ‌ விடுத‌லைய‌ விட‌ திராவிட‌ வெறி இவ‌ருக்குள் அதிக‌ம்.............................. வாதாடின‌வ‌ர் ஆண்டு வ‌டிவாய் என‌க்கு நினைவில்லை..................2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு . அதுக்கு முத‌ல் வாதாடின‌து என‌க்கு தெரியாது......................
  21. என‌க்கு சிங்க‌ள‌வ‌னுக்கு கீழ் அடிமையா வாழ‌ பிடிக்காது இது இன்று நேற்ற‌ல்ல‌ ப‌ல‌ வ‌ருட‌மாய் இருக்கு இன்னொரு போர் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம் ப‌ட்டு நுந்த‌து போதும் ஏதாவ‌து ஒரு நாடு த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌து அநீதி அவ‌ர்க‌ளுக்கு த‌னி நாடே தீர்வென்றால் அதோட‌ ம‌ற்ற‌ நாடுக‌ளும் ஆத‌ரிச்சா நில‌மை வேற‌..............................
  22. இவ‌ர் ரொன்ச‌ன் பாட்டி எப்ப‌டி தான் இவ‌ருக்கு கீழ‌ வீர‌ர்க‌ள் விளையாட‌ போகின‌மோ தெரியாது....................ராகுல் ராவிட் போல் இவ‌ரால் வீர‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை வெல்ல‌ முடியாது.....................இவ‌ர் அர‌சிய‌லில் பீஜேப்பியில் இருக்கிறார்.....................................
  23. ஒரு க‌தைக்கு த‌மிழீழ‌ம் கிடைச்சாலும்🙏👏.................... பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ள் ஈழ‌த்தில் வ‌சிக்க‌ விரும்ப‌ மாட்டின‌ம்...................அந்த‌ கூட்ட‌த்துக்கு தெரிந்த‌து எல்லாம் வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் ஓவ‌ரா வ‌ந்தா காட்டி விட்டு வ‌ருவின‌ம்................ 100/ 35 வித‌ ம‌க்க‌ள் தான் நாட்டில் போய் வாழ‌ விரும்புங்க‌ள் . அவ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்.....................புல‌ம்பெய‌ர் நாட்டு வாழ்க்கை முற்றிலுமாய் வெறுத்து போச்சு🫤......................
  24. ஒரு உண்மை குட்டி க‌தை தாத்தா என‌க்கு டெனிஸ் மொழி க‌தைப்ப‌தில் ஒரு பிர‌ச்ச்னையும் இல்லை.................இங்க‌த்தை டெனிஸ் இன‌த்த‌வ‌ர்க‌ளை பிச்சு மேய்வ‌தில் நான் கெட்டிக்காரன் நான் இப்ப‌ யாரோடு எங்கை இருக்கிறேன் என்று உங்க‌ளுக்கு தெரியும் . நான் கேட்டேன் ஏன் நீங்க‌ள் நேட்டோஅமைப்பில் சேர்ந்திங்க‌ள் என்று . இங்க‌த்தை ம‌க்க‌ளின் ப‌தில் ஹிட்ல‌ர் எங்க‌டை நாட்டின் மீது ப‌டை எடுத்து வ‌ந்த‌ மாதிரி வேறு யாரும் வ‌ந்தால் தாங்க‌ள் என்ன‌ செய்வ‌து என்று அப்ப‌ நான் சொன்னேன் க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ நீங்க‌ள் எந்த‌ நூற்றாண்டில் வாழுறீங்க‌ள் என்று.......... டென்மார் சுவிட‌ன் நோர்வே பிட்லாந் இந்த‌ 4நாடுக‌ளும் ஸ்க‌ன்ரினேவிய‌ன் அதோட‌ நீங்க‌ள் ஜேர்ம‌ன் நாட்டுட‌ன் கூட‌ ந‌ல்ல‌ உற‌வில் இருக்கிறீங்க‌ள் டென்மார்க் மீது எந்த‌ நாடு போர் தொடுக்கும் இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்😁 ஜேர்ம‌ன் மொழி 7ம் வ‌குப்பில் இருந்து இங்க‌த்தை பிள்ளைக‌ள் எல்லாரும் ப‌டிக்க‌னும்.............டென்மார்க்கில் 100க்கு / 60வித‌ டெனிஸ் ம‌க்க‌ள் ஜேர்ம‌ன் மொழி ந‌ல்லா க‌தைக்க‌ கூடிய‌வ‌ர்க‌ள்.....................ஜேர்ம‌ன் கார‌ன் சொம‌ர் லீவுக்கு டென்மார்க் வ‌ந்தால் அவ‌ங்க‌ட‌ மொழியில் தான் க‌தைப்பாங்க‌ள் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஜேர்ம‌ன் நாட்டு வ‌ய‌து போன‌ மூதாட்டிக்கு நான் தான் உத‌வி செய்தேன் அந்த‌ ம‌னுசி விசா காட் வைச்சு இருந்த‌து இங்கை க‌ட‌ல் க‌ரையில் வாக‌ன‌ம் பார்க் ப‌ண்ணும் இட‌த்தில் வீசாகாட் வேலை செய்யாது ம‌ற்ற‌ வாங் காட்டுக‌ள் வேலை செய்யும் பிற‌க்கு அவேன்ட‌ ஆட்க‌ள் வேறு காட் வைச்சு இருக்க‌ ஒரு மாதிரி அந்த‌ மேட்ட‌ர் அதோடையே முடிந்து விட்ட‌து...............என்ர‌ வாங் காட்டும் அந்த‌ மிசினில் ஒரு முறை தான் வேலை செய்யும் நான் முத‌ல் சொன்னேன் உங்க‌ட‌ வாக‌ன‌ அனும‌திக்கு என‌து வாங் காட்டில் திக்கேட் எடுத்து தாறேன் என்று என்ர‌ வாங் காட்ட‌ உள்ள‌ போட‌ ஏமாற்ற‌ம் தான் மிஞ்சிய‌து ☹️ அப்ப‌டி டென்மார் அர‌சு த‌ன்னை சுற்றி உள்ள‌ நாடுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனும் போது என்ன‌ கோதாரிக்கு நேட்டோ கிட்டோ என்று தேவை இல்லா புல‌ம்ப‌ல்☹️ இங்க‌த்தை வெள்ளைக‌ள் அர‌சிய‌லில் என் கூட‌ விவாத‌ம் செய்து வெல்ல‌ மாட்டின‌ம்.................சில‌ வெள்ளைக‌ளுக்கு த‌ங்க‌ட‌ நாட்டில் என்ன‌ ந‌ட்க்குது உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று கூட‌ தெரியாம‌ வாழுகின‌ம்............................யாரோ யாழ்க‌ள‌ உற‌வு சொன்ன‌ மாதிரி அமெரிக்க‌ன்ட‌ பின் முதுகை சொரிஞ்சு விட தான் நேட்டோ உருவாக்க‌ப் ப‌ட்ட‌து.................. சும்மா ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் ஒரு பெடிய‌ன் முக‌ நூலில் ப‌திவு போட‌ அந்த‌ பெடிய‌ன‌ பிடிச்சு சிறைக்குள் போட்டு விட்டின‌ம் த‌மிழ் நாட்டு திமுக்கா போல் ஹா ஹா😂😁🤣..........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.