-
Posts
14121 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
@ஈழப்பிரியன் அமெரிக்கன் கட்டத்துரை என்ன மாதிரி சவுக்கியமா முட்டை கோப்பி வேணுமா ஆம்பிலேட் வேணுமா லொல்..............................
-
அட நேற்றே சொல்லிட்டீங்களா நான் பார்க்க வில்லை.........................
-
@ஈழப்பிரியன் அமெரிக்கன் கட்டத்துரைக்கு என்ன ஆச்சு தலைவருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல வில்ல குசா தாத்தாவின் ஜிங்சாக் இசையோட சொன்னால் நல்லா இருக்கும் லொல்.............................
-
@suvy தலைவரே வர வர உங்களுக்கு மவுசு கூடி கொண்டு போகுது நிலா அக்கா இப்பவே உண்மைய சொல்லி விட்டா உங்களை பார்த்தி இனி வரும் போட்டியில் கொப்பி அடிக்க போகிறா என்று தலைவர் சில போட்டிகளில் கீழ நிண்டத நிலா அக்கா கவனிக்க வில்லை போல் இருக்கு லொல்...................
-
தலைவருக்கும் எனக்கும் 16புள்ளி தான் வித்தியாசம் இடையில் அதிக ரன் அடிச்ச அணி அதிக விக்கேட் எடுத்த வீரர் அப்படி புள்ளிகள் பல இருக்கு வாத்தி தலைவருக்கு கிட்ட நெருங்குவேன்...................இந்த முறை 5பவுன்ஸ் தட்டி செல்வது தலைவரா இருக்க கூடும் இன்னும் 4கிழமை இருக்கு ஆரம்ப சுற்று போட்டி முடிய..................பாப்போம் போட்டி முடிவில் வாத்தி..........................
-
@கிருபன் விரான்டி அடிச்சது கானும் வந்து டஸ்சு புஸ்சு என்று புள்ளிய போடுங்கோ.................. அமெரிக்கன் கட்டத்துரை ஜிங்சாக் இசையோட தலைவர் சுவி அண்ணாக்கு வாழ்த்து சொல்லனும்..............முதல்வருக்கு வாழ்த்து சொல்லாட்டி கட்டத்துரைக்கு தூக்கமே வராதாம் ஹா ஹா 🤣😁😂...........................
-
@குமாரசாமி தாத்தா அமெரிக்கன் கட்டத்துரை ஆழம் தெரியாம கால வைச்சிட்டார்...............உங்கட பவர் என்ன என்று கட்டத்துரைக்கு போக போக தெரியும்.................இந்த போட்டியில் அமெரிக்கன் கட்டத்துரை உங்களிட்டை மிதி வேண்டுவது உறுதி.................ஒரு வார்த்தை சொல்லுங்கோ லஸ்பீக்கருக்கு இப்பவே ஓடர் பண்ணுறேன் அமெரிக்கன் கட்டத்துரை மிதி வேண்டும் போது எல்லாருடைய காதுக்கும் கேட்க்கும் படியா இருக்கனும் 😂😁🤣.................
-
இண்டைக்கு உங்கட பக்கம் தான் காற்று வீசி இருக்கனும் ஒரு ஓவருக்கு முரட்டு தனமாய் அடித்து இருந்தா மச் சேஞ் பண்ணி இருக்கலாம் ஆனால் டெல்லி சுழல் பந்து வீரர்களின் பந்துக்கு அடிக்க தினறினார்கள் தென் ஆபிரிக்கா வீரர் Heinrich Klaasen அவுட் ஆகாட்டி விளையாட்டை வென்று கொடுத்து இருப்பார் Heinrich Klaasen கடசி கட்டத்தில் அடிச்ச அடி அப்படி அதிரடியா ஆடினார்....................
-
நாளைக்கு ஆவத்தான இரண்டு அணிகள் விளையாடினம் எனது தெரிவு குஜராத் மும்பையிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை ஆனால் நல்ல வட்ஸ்மன் இருக்கினம் நாளையான் விளையாட்டு சூடு பிடிக்கும்.................
-
முக்கிய செய்திகள் முதலில் விளையாட்டு செய்திகள் அமெரிக்கன் கட்டத்துரைக்கு குமாரசாமி தாத்தா எட்டி உதைக்க இன்னும் இரண்டு புள்ளி தான் இருக்கு🤣😁😂...................... தலைவர் சுவியர் தொடர்ந்து முன் நிலையில் தலைவருக்கு போட்டியாக ஏராளனும் எதிர் நீச்சல் போடுகிறார்🤣😁😂................. இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைகிறது நாளை இதே நேரம் மீண்டும் இதே இடத்தில் புது விளையாட்டு செய்தியை பார்க்க முடியும் நன்றி வணக்கம்..................
-
முதல் ஓவரில விக்கேட் போனால் பெரிய ஸ்கோர் அடிப்பது சிரமம்..............டெல்லி அடிச்ச ஸ்கோர் மிக குறைவு..................
-
அருமையான காணொளி....................விளையாட்டு தொடங்கி ஆரம்பிச்சவர் முதல்வர் வாழ்த்து இன்னும் ஒரு மாதமும் ஒரு கிழமையும் இருக்கு விளையாட்டு முடிய கட்டத்துரையின் ஆசைய நாம் கிண்டல் அடிக்க கூடாது அவர் தொடர்ந்து ஜிங்சாக் போடட்டும் லொல்...................
-
@குமாரசாமி தாத்தா அமெடிக்கன் கட்டத்துரை உங்களை விட 4புள்ளியோட முன் நிலையில் நிக்கிறார் இடையில் நீங்கள் அமெரிக்கன் கட்டத்துரைய முந்த வாய்ப்பு இருக்கு அதுக்கு பிறக்கு கட்டத்துரைக்கு ஓட ஓட கல்லால் எறிவோம் @ஈழப்பிரியன் ஹலோ மிஸ்ரர் கட்டத்துரை எறி அமோகமாய் விழும் இப்பவே கெல் மட்ட வேண்டி வையுங்கோ மன்டை பத்திரமாய் இருக்க ஹா ஹா.....................
-
KKR கப்டன் சரி பட்டு வர மாட்டார்.............தொடர்ந்து பந்து வீச்சை தெரிவு செய்து அத்தனை விளையாட்டிலும் தோல்விய சந்திச்சவை KKR பந்து வீச்சு அறவே சரி இல்லை வெஸ்சின்டீஸ் வீரர் சுனில் நரன் இந்த ஜபிஎல்ல படு சுதப்பல் விளையாட்டு.......................
-
அமெரிக்கன் கட்டத்துரை முதல்வருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல வில்லை தாத்தா.............................
-
நாளைக்கு எனக்கு முட்டை தான் டெல்லியில் டேவிட் வர்னர தவிற மீதம் இருப்பவர்கள் சரியா விளையாடினம் இல்லை.............. நாளைக்கு சிலது டெல்லி வெண்டால் குருட் லக் தான்...............................
-
49ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி குட்டி மலிங்காட பந்து பல விதம் யோக்கர் பந்தும் இடை சுகம் போடுகிறார்................டோனி சரியான இளம் வீரரை 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் பார்த்து சென்னைக்கு குட்டி மலிங்காவை தெரிவு செய்து இருக்கிறார்..............................
-
KKR பந்து வீச்சை தெரிவு செய்து அதிக ரன்ஸ்ச கொடுத்திட்டினம் 235 இது 20ஓவர் கிரிக்கேட்டில் இமைய மலை ஸ்கோர் அண்ணா...............KKR வீரர்கள் பவர் பிலே ஓவருக்கை நொட்டி விளையாடினவை.........................தமிழகத்து வீரர் ஜெகதீசன் கிடைத்த வாய்பை சரியா பயன் படுத்துகிறார் இல்லை பந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகிறார்............................
-
கே கே ஆர் சுனில் நரனை கலட்டி விடும் பந்து வீச்சும் சரி இல்லை ரன்னும் அடிக்கிறார் இல்லை.............இப்படியே போனால் ஜபிஎல்ல மற்ற அணிகள் கூட சினில் நரனை ஏலத்தில் எடுக்க மாட்டினம்...........................
-
235
-
சென்னை வென்று விட்டது வந்து புள்ளிய போடுங்கோ @குமாரசாமி தாத்தாவுக்கு இண்டைக்கு 4புள்ளி கிடைக்க போகுது இந்த ஜபிஎல்ல இது தான் அதிக ஸ்கோர் இனி இந்த ஜபிஎல்ல உந்த இலக்கை யாரும் அடிக்க முடியாது சென்னைய எனக்கு பிடிக்காது ஆனால் பெரிய ஸ்கோர் அடிச்சதுக்காக வாழ்த்துக்கள்.....................
-
KKR வீரர்கள் மார்கேட்டில் கீரை விக்க தான் லாய்க்கு........................
-
கடசி ஓவரில் அஸ்வின் மூன்று பந்துக்கு 10ரன் அடிச்சார் அதே பெரிய விடையம் பங்களூர் ஒரு கட்டத்தில் 200 ரன்னுக்கு மேல அடித்து இருப்பார்கள் 15ஓவருக்கு பிறாக்கு தொடர்ந்து விக்கேட் விழ 189 ஓட்டத்துக்கை மடக்கி போட்டினம்................. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் வெல்ல வாய்ப்பிருந்தது ஜபிஎல் என்றால் தெரியும் தானே நண்பா எப்ப என்ன நடக்கும் என்று தெரியாது தூரத்தில் இருந்து எறிந்த பந்து சரியா பொல்ல பட Shimron Hetmyer Out..................
-
ராஜஸ்தான் வீரர்கள் விக்கேட் வேட்டை 200 ஓட்டத்தை தாண்ட இருந்தது போர போக்கை பார்த்தா 190க்கை மடக்கி போடுவினம் போல இருக்கு..................................
-
கேல் ராகுலுக்கு அணிய வழி நடத்த தெரியாது.............சரியான நேரத்தில் சரியான வீரர்களிடம் பந்து கொடுக்கிறார் இல்லை சிம்பாவே கொச் அன்டி புலொவர் அவர் அங்கை ஒன்றும் பெரிசா வெட்டி கிழிக்க போவது கிடையாது...............அவுஸ்ரேலியா வீரரை 4வதா இறக்கி இருக்கனும்.................... இந்த விளையாட்டை பார்க்கும் போது சிறு சந்தேகம் அது தான் புலவர் அண்ணாவுக்கு எழுதி நான் 11 வீரர்களில் ஒருதர் ரகசியமாய் சூதாட்டத்தில் ஈடு பட்டால் அந்த அணிக்கு தான் தோல்வி.................. Deepak Hooda விளையாடின 7 விளையாட்டையும் பார் நண்பா ஒரு விளையாட்டிலும் 10ரன்னை கூட தான்ட வில்லை................அவனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க படுது.................. எத்தனை வெற்றி கை கூடி வந்து கோட்டை விட்டவை சில அணிகள் காரணம் பதட்டம்.................10புள்ளிக்கு கிட்ட கிடைக்க இருந்தது எல்லாம் கடசி ஓவரில் பறி போனது...........................