Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி நாளை நமதே 6புள்ளியும் நமதே நாளைக்கு வெஸ்சின்டீசுக்கு சங்கு ஊதுறோம் அதோட அமெரிக்கன் குருப் நாளை யாழில் வந்து கம்பு சுத்த முடியாது அதிலும் நம்ம நகைச்சுவை ( மன்னன் ரசோதரன் ) இப்பவே என்ன செய்யிறது ஏது செய்கிறது என்ர குழப்பத்தில் இருக்கிறார் ) மாப்பிளைய நாளைக்கு இந்த திரியில் வடிவாய் வைச்சு செய்வோம் நியுசிலாந் 🙏🙏🙏🥰🥰🥰
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ்ரேலியா வீரர்களுக்கு சும்மா அடிச்சாலே பந்து வானத்தை நோக்கி போகும் அவைக்கு அப்படி பட்ட மைதானம் மற்ற அணியினருக்கு உப்பு சப்பில்லா மைதானம் ஆனால் ஒன்று உந்த மைதானத்தில் கனடா ஒரு சாதனை நிகழ்த்தி விட்டது , கனடா அணி தான் பெரிய இஸ்கோர் அடிச்சவை 137 மற்ற அணிகள் 102 , 117 , 113 இப்படி தான் மற்ற அணிகளின் இஸ்கோர்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கும் இந்தியா கோப்பை தூக்குவதில் உடன் பாடு இல்லை அக்கா தமிழக வீரர்கள் இந்தியா அணியில் தெரிவு செய்து விளையாடும் போது தமிழக வீரர்களுக்காக தன்னும் வெல்லனும் என்று ஒரு சில மைச்சில் நினைச்சது உண்டு இந்த முறை இந்தியா கோப்பை தூக்கினால் 5புள்ளி கிடைக்கும் சிலது சிறந்த ஆட்ட நாயகன் விருது புள்ளியும் கிடைக்க கூடும் சிறந்த ஆட்ட நாயகன் விருது அப்கானிஸ்தான் வீரருக்கு கிடைக்க கூடும் பாப்போம்...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அக்கா இந்த புது விதிமுறைய இந்த உலக கோப்பையில் தான் அறிமுகம் செய்து வைச்சவை காரணம் பந்து வீச்சாளர்கள் பந்து வீச நீண்ட நேர ஆலோசனை மற்றும் கூடுதல் நேரத்தை வீன் அடிப்பதால் கொண்டு வரப் பட்ட இந்த ரூல்ஸ் ஆனால் அமெரிக்காவின் பழைய கப்டன் இன்று விளையாட வில்லை காயம் காரணமாய் அது தான் மற்ற வீரர் அணிய வழி நடத்தினார் கிரிக்கேட் விதிமுறைய மறந்து அணிய வழி நடத்தி விட்டார்.....................அமெரிக்கா அணி இலங்கை அணிய மாதிரி இந்த உலக கோப்பையில் விளையாட வில்லை அடுத்த விளையாட்டில் அயர்லாந்தை வென்றாலே போதும் அமெரிக்கா சூப்பர் 8க்கு போய் விடும்..........................உந்த பெரிய அணி அமெரிக்காவிடம் தோத்தால் இந்திய ரசிகர்கள் தங்களின் சொந்த அணிய கழுவி ஊத்துவினம் இந்தியா வீழ்த்த முடியாத அணி கிடையாது 2007 உலக கோப்பைக்கு பிறக்கு 20 ஓவர் உலக கோப்பை இந்தியர்களின் கைக்கு கோப்பை போக வில்லை........................ஆனால் இந்த முறை கோப்பை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கு பாப்போம் பினல் வரை போய் கோப்பை தூக்கினமா என்று...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களை பார்க்கவும் பாவமாய் இருக்கு எதுக்கும் ஈழப்பிரியன் அண்ணாவுக்கு போன் போட்டால் அந்த சாத்திரி யார் என்று சொல்லுவார்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் தலைகீழாக நின்றாலும் அந்த சாத்திரியார கண்டு பிடிக்க முடியாது லொல்😂😁🤣............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் சூப்பர் 8க்கு போகுவில் அயர்லாந் கூட வெற்றி பெறனும் அமெரிக்கா அயர்லாந் கூட தோத்தா பாக்கிஸ்தான் சூப்பர்8க்கு போவினம் இந்த உலக கோப்பையில் இனி ஒரு விளையாட்டும் நியூயோக் மைதானத்தில் நடக்காது இனி வரும் போட்டிகள் வேறு மைதானங்களில் நடப்பதால் 150 , 170 இஸ்கோர எதிர் பார்க்கலாம்.........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியுசிலாந்தின் விளையாட்டை நினைக்க கவலையா இருக்கு நாளைக்கு வெஸ்சின்டீஸ் கூட வென்றாலும் சூப்பர் 8க்கு போக சர்ந்தப்பமம் மிக குறைவு அப்கானிஸ்தான் அணியிடம் அடந்த தோல்வி பெரிய தோல்வி....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு புள்ளிப் பட்டியலில் மாற்றம் வரும்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பனாட்டி 5 ரன்ஸ் கொடுத்து இருக்கினம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா வெல்லும் ஆனால் கோலி தொடர்ந்து சுதப்பல் விளையாட்டு 3மூன்று விளையாட்டில் 10ரன்ஸ் கூட அடிக்க வில்லை இவர் தான் அதிக ரன்ஸ் அடிப்பார் என்று போட்ட நான் அதுக்கு முட்டை அப்பாகிஸ்தான் தொடக்க வீரரும் விக்கேட் கீப்பர் அவர் தான் முதல் இடத்தில்.......................... பந்து தாமதமாய் அமெரிக்கா வீரர்கள் போட்டதுக்கு 5ந்து ரன்ஸ் இந்தியாவுக்கு கொடுத்து விட்டினம் அமெரிக்கா அணிய வழி நடத்துவது புதிய கப்டன் பழைய கப்டன் காயமாம்😮...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நண்பா நான் நடுவர்களின் தீர்ப்பை பற்றி யாழில் பல தடவை கழுவி ஊத்தி நான் வர வர நடுவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை பொல்லை பதம் பார்க்கும் பந்தை கூட LBW முறையில் பல வாட்டி அவுட் இல்லை என்றவை அதே பந்து அம்பியர் விரலை தூக்கி காட்டினால் அது அவுட் முன்னாள் அவுஸ்ரேலியன் கப்டன் மைக் கிலாக் நடுவர்களின் தீர்ப்பையும் ரியூவையும் கிண்டல் செய்ததில் தப்பே இல்லை பந்து மட்டையில் படாம காலில் பட்டால் கூட அந்த பந்து பொல்லை புடுங்கி எறியும் ஆனால் நடுவர் அவுட் இல்லை என்றல் அது அவுட் இல்லை , அதே நடுவர்கள் அப்படி வேறு விளையாட்டில் பந்து பட்டு விரலை தூக்கி காட்டினால் அது அவுட் ஹா ஹா....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப நடக்கும் விளையாட்டில் சிறு விறு விறுப்பு இருக்காது பேசாம நித்தா கொள்ளலாம் 7ரன்ஸ் / 2 விக்கேட் இந்தியான்ட பந்து வீச்சு அகோரம்..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜபிஎல் வரலாற்றில் இந்த முறை தான் பல போட்டிகளில் 200ரன்ஸ்ச தாண்டினவை நியூயோக் பிச் போல இந்தியாவிலும் வந்தா பந்து வீச்சாளர்களின் ஆத்தில் அடை மழை தான் மட்டை வீரர்கள் விமர்சனத்துக்கு ஆள் ஆகுவினம்.......................................
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
தமிழ் நாட்டு மக்கள் தொகை தமிழீழ மக்கள் தொகை போலவா மிஞ்சி போனால் குறைதது 150தமிழ் நாட்டு உறவுகளுடன் பழகி இருப்பிங்களா அண்ணா இனி இளையதலைமுறை பிள்ளைகளின் காலம் ஜாதி பேதி எல்லாம் மெது மெதுவாய் அழியும் தனி ஒருவனாய் கட்சி ஆரம்பிச்சு 14 ஆண்டுகளில் 8சத வீதத்தை தாண்டுவது லேசான விடையம் இல்லை அண்ணா சீமானின் ஓட்டு சத வீதம் 8 தான்டி இன்னும் கூடி இருக்கும் விவசாயி சின்னத்தில் நடந்த சதியால் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க வேண்டிய அதிக ஓட்டு கிடைக்காம போனது திருக்கா கூட்டனி இல்லாம ஓட்டுக்கு காசு கொடுக்காம தேர்தல தனிய சந்திச்சா அவர்களின் ஓட்டு சத வீதம் கம்மியாய் தான் தெரியும் இந்த தேர்தலில் திமுக்கா 40/40 வென்றாலும் 7சத வீதத்தை இழந்து விட்டினம் என்று ஆய்வு சொல்லுது திமுக்கா ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி கிடையாது......................... 2026களில் விஜேய் சீமான் ஒரு பக்காத்தால வெல்ல ஆதிமுக்கா இன்னொரு பக்கத்தால வெல்ல திமுக்கா ? முந்தி சும்மா பூச்சாண்டி கதை விட்டவை திராவிடத்தை பிடிக்காதவர்ளின் ஓட்டு சத வீதம் 7 என்று மதத்தை வைச்சு அரசியல் செய்யும் பீஜேப்பி 10 சத வீதத்தை தாண்டி விட்டது தமிழ் தேசியம் 8 சதவீதத்தை தாண்டி விட்டது ஆனால் தமிழ் தேசியத்துக்கு இந்த தேர்தலில் குறைந்தது 2சத வீதம் கூடி இருக்கனும் ஆனால் பண பலம் ஊடக பலம் புது சின்னம் இப்படி பல காரனங்களால் கிடைக்காம போய் விட்டது திராவிடம் அழிவு பாதையை நோக்கி செல்கிறது................................ பீஜேப்பி கூட்டனி வைச்சு தான் இவளவு சத வீதத்தை பெற முடிந்தது தனித்து நின்று இருந்தால் அவர்களின் ஓட்டு சத வீதம் 7க்கு உள்ள தான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நொயூயோக் மைதானத்தில் நடக்கும் கடசி விளையாட்டு அமெரிக்கா எதிர் இந்தியா..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை நாடு திரும்ப சரி...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் இலங்கைக்கு குருட் லக்கில் அடிச்சாலும் அடிக்க கூடும் அண்ணா விளையாட்டை பாடுங்கோ ஹா ஹா.......................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்பு அண்ணாவுக்கும் போட்டியில் வென்ற பெரியப்புக்கும் வாழ்த்துக்கள்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கா அயர்லாந்தை தோக்கடிச்சா பாக்கிஸ்தான் வெளிய அயர்லாந் கூட படு மோசமாய் அமெரிக்கா தோத்தா சிலது பாக்கிஸ்தான் சூப்பர் 8க்கு போக வாய்ப்பு இருக்கு அயர்லாந்தை அமெரிக்கா வெல்லப் பாக்கும் ஆன படியால் பாக்குஸ்தான் நாடு திரும்ப சரி....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் கனடா விளையாட்டில் சிறு விறுப்பு கூட இல்லை.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடா நல்ல தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தவை மிடில் வீரர்கள் சுதப்பி போட்டினம் கனடா சார்பாக அடிச்சு ஆடக் கூடிய வீரர் ரன் அவுட்......................எப்படியும் பாக்கிஸ்தான் 100ரன்ஸ்சுக்கை கனடாவை மடக்கி போடும் போல் இருக்கு...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது அவேன்ட பகல் கனவு அண்ணா...................... கனடா அயர்லாந் கூட சிறப்பாய் விளையாடினவை பாக்கிஸ்தான் நினைக்குமாய் போல வெற்றிய அடைய முடியாது.......................2 தோல்வி என்றாலும் புள்ளி பட்டியலில் மைனெஸ்சில நிக்கினம்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் உங்களுக்கு போட்டியில் கலந்து கொள்ளுங்கோ என்று அழைப்பு கொடுத்த நான் சுவை அண்ணா..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சகோதரர் எப்பவும் அப்படி தான் தலைவரே அவர் தெரிவு செய்த அணி நல்ல நிலையில் நின்றால் , நல்லா வில்டாப் விடுவார் தான் யோசிச்சு பொறுமையா தான் இந்த அணிய தெரிவு செய்தேன் என்று ரசோதரன் அண்ணா தெரிவு செய்த அணி தோத்தா நொண்டி சாட்டை முன் கூட்டியே வைச்சு இருப்பார் ஹா ஹா.........................................