Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்லாந் விளையாட்டிலும் மழை.....................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இந்த ஜரோப்பா கப்புக்கு தெரிவான ஜேர்மன் வீரர் திறமையான வீரர்கள் பழைய வீரர்களை வீட்டுக்கு அனுப்பியாச்சு.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழையால் விளையாட்டு நடை பெற வில்லை....................இங்லாந்த் விளையாட்டும் மழையால் கை விட பட்டால் ஸ்கொட்லாந் சூப்பர் 8க்கு போய் விடும்.......................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஜேர்மன் பழைய அணியா மீண்டு வந்து விட்டது.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆம் நேபாள் அணி வீரர்கள் நல்லா தான் பந்து போட்டவை நேபாள் வெல்ல அதிக வாய்ப்பு இருந்தும் கடசியில் தோல்வி........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா கனடா விளையாட்டும் மழையால் தடை பட்டு இருக்கு இந்த உலக கோப்பையில் மழையால் கைவிட பட்ட போட்டிகள் அதிகம்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இரண்டு ஓவரில் மூன்று விக்கேட் அவுட் அதோட கடசி ஓவரில 8ரன்ஸ் தேவை பட்டது 4 . 2 அடிக்க . 2 பந்துக்கு . 2 ரன் தேவைப் பட்டது வடிவாய் வெற்றி பெற்று இருக்க வேண்டிய நேபாளம் தோத்தது கவலை அளிக்குது அண்ணா நேபாளம் இன்று தென் ஆபிரிக்காவை வென்று அடுத்த விளையாட்டில் வங்கிளாதேஸ்ச வென்று இருக்கனும் சூப்பர்8க்கு போய் இருப்பினம்.................. நேபாளம் நல்ல அணி🙏🥰🏏...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் கைக்கு வந்த வெற்றிய கோட்ட விட்டுட்டு புள்ளி போனாலும் பரவாயில்லை நேபாளம் வெல்லனும் என்று விரும்பினேன் 2 பந்துக்கு 2 ரன்ஸ் அடிச்சா வெற்றி ஆனால் அதுக்குள் தென் ஆபிரிக்கா மடக்கி போட்டுது.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பையில் முற்றிலும் மாறுபட்ட பல விதிமுறைகள் போட்டி அட்டவனையை கடந்த காலங்களில் வெளியிட்டது போல் முன் கூட்டியே வெளியிடனும் இந்தியா பினலுக்கு வந்தால் வேறு மைதானத்தில் விளையாடனும் என்று தினிப்பது கிரிக்கேட்டுக்கு தான் அவ பெயர் இந்தியா கிரிக்கேட் விதிமுறைகளுக்குள் அதிகம் மூக்கை நுழைப்பது நல்லம் அல்ல இந்த உலக கோப்பையில் நடந்தது இதுக்கு முதல் நடந்த உலக கோப்பைகளில் இப்படி தலைசுத்தும் விதிமுறைகள் இருந்தது இல்லை.............................. போட்டி அட்டவனைய வெளியிட்டால் அதன் படி விளையாட்டை கடைப்பிடிக்கனும்..................................பெரியப்பு கூட குழம்ப வேண்டாம் நீங்கள் தயாரித்த கேள்வி கொத்தின் படி புள்ளிய வழங்குங்கோ....................போட்டி கேள்விக்கு உறவுகள் அளித்த பதிலின் படி🏏.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஸ்கொட்தாந்துக்கு ரெட் காட் ஹா ஹா ஸ்கொட்லாந் கால்பந்தில் பலமான அணி கிடையாது ஜேர்மனி பெரிய அணிகளை வென்றால் தான் பாராட்டுவோம் புலவர் அண்ணா...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
WNBA வரவேற்ப்பு பெற முக்கிய காரணம் NBA மற்ற நாடுகள் மகளிர் கூடைபந்தில் வளரும் போது தங்கட நாடு பின்னோக்கி போவதானு நினைத்து WNBA க்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் கிட்ட தட்ட நான் கூடைபந்து பார்க்க தொடங்கின காலத்தில் இருந்து உலக சம்பியன் அமெரிக்கா கூடைபந்து மகளிர் அணி தான் இந்த ஒலிம்பிக்குலும் மற்ற அணிகளை சிம்பிலா வீழ்த்தி பதக்கத்தை வெல்வினம்............................ அமெரிக்க மக்கள் NLFகொடுக்கும் முக்கியத்துவம் பெரிசா மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதில்லை....................... 20வருடத்துக்கு முதல் இருந்த அமெரிக்கா கிரிக்கேட் அணிய விட இப்ப இருக்கும் அமெரிக்கா அணி மிக பலமான அணி அதோட அமெரிக்காவிலும் மெதுவாய் கிரிக்கேட் மக்களிடத்தில் போய் சேர்ந்து இருக்கு இந்தியா வீரர் வும்ரா NFL முன்னனி வீரரை சந்திச்சு தனது கிரிக்கேட் உடைய அவருக்கு கொடுத்து அவர் தனது NFL ரீசேட்டை கொடுத்தார் இப்படி தான் கிரிக்கேட்ட வளத்து எடுக்கனும்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்லாந்தும் நல்ல புள்ளியோட தான் நிக்குது அவுஸ்சை வெல்லனும் ஸ்கொட்லாந் வென்றால் இங்லாந் நாடு திரும்ப சரி.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கா சூப்பர்8க்கு போனது ஒரு விதத்தில் நல்லம் அமெரிக்கா ஊடகங்களில் இந்த செய்தி கண்டிப்பாய் போடுவினம் அதோட அமெரிக்க மக்களின் சிறு பார்வை தன்னும் கிரிக்கேட் மீது வரும்.....................அமெரிக்காவில் வெஸ்வோல் வளந்த மாதிரி கிரிக்கேட்டும் வளரனும் 50வருடம் போன பிறக்கு கிரிக்கேட்டில் அமெரிக்கா தான் ஜம்பவாங்களாய் இருப்பாங்கள்🙏🥰................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இரு அணிகளுக்கும் 5ஓவர் கொடுத்து இருக்கு இதில எப்படி வெற்றி தோல்விய கணிப்பது ஹா ஹா...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழையால் விளையாட்டு கைவிட பட்டால் அமெரிக்கா சூப்பர்8க்கு போகும் பாக்கிஸ்தான் நாடு திரும்ப சரி.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்ன காரனத்துக்காக புதிதாக கட்டப் பட்ட கிரிக்கேட் மைதானத்தை உடைக்க போகினம் இதை பற்றி ஏதும் தெரியுமா ஜபிஎல்ல போல அமெரிக்காவிலும் விளையாடுறவை தானே இந்த மைதானம் கட்ட பட்டபோது யூடுப்பில் ஒரு தகவல் வந்தது இந்த மைதானம் உலக கோப்பை முடிந்ததும் அந்த இடத்தில் இந்த மைதானம் இருக்காது என்று அப்ப நான் நம்ம வில்லை இந்தன கோடி கொட்டி செய்த அழகான கிரிக்கேட் மைதானத்துக்கு நியூயோக்கில் இடம் இல்லை என்றால் புரிய வில்லை☹️.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகன்டா தான் இந்த உலக கோப்பையில் குறைந்த ஓட்டம் எடுத்த அணி ஆரம்ப சுற்று முடிய போகுது பெரிய அணிகள் 39ஓட்டத்துக்குள் மடங்க வாய்ப்பில்லை சூப்பர் 8க்கு போக போர அணிகள் எல்லாம் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன அணிகள் அவர்களை 39ஓட்டத்துக்குள் மடக்குவது முடியாத காரியம் சில அணிகள் பவர் பிலே ஓவருக்கையே 39ஓட்டத்தை தாண்டி விடுவார்கள் உகண்டா தான் குறைந்த ஓட்டம் எடுக்கும் என்று கணித்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.............................. இதுவரை ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிச்ச அணி என்றால் அது அவுஸ்ரேலியா 201....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓமானான் வீரர்களின் விளையாட்டு சரி இல்லை உள்ளூர் தூக்கி தூக்கி குத்துவினம் மற்ற நாடுகளில் பல்லு இல்லாத பாம்பு............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு கட்டத்தில் நெதர்லாந் வெல்லும் நிலையில் இருந்தது வங்கிளாதேஸ்சின் மாஜிக் பந்து வீச்சின் மூலம் நெதர்லாந் தொடர்ந்து விக்கேட்ட பறி கொடுத்தவை..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னை நம்பி வந்த மூன்று பேர நான் கை விட வில்லை என்னை விட அவர்களுக்கு கூடுதல் புள்ளி கிடைக்கும் அதே எனக்கு போதும் ஈழப்பிரியன் அண்ணா நான் அவர்களை விட குறைந்தது 8புள்ளிக்கு கீழ நிப்பேன் அவர்கள் மேல நிப்பினம் இந்தியா கைகொடுத்தால் இன்னும் கூடுதல் புள்ளி கிடைக்கும் பாப்போம் பினல் அன்று யாழ் களத்தில் கத்தி பொல்லுகளுடன் யாழ்களமே அதிரும் இந்தியா பினலுக்கு வந்தால் ஹா ஹா லொல்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியுசிலாந் பந்து வீச்சை குறை சொல்ல முடியாது மட்டை வீரர்கள் தான் ரன்ஸ் அடிக்க சிரமப் படுகினம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை மழை வங்கிளாதேஸ் நெதர்லாந் விளையாட்டு மழையால் தடை பட்டு இருக்கு............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களுக்கு துணையா நாங்களும் நிக்கிறோம் கவலை வேண்டம் சகோ சூப்பர்8க்குள் பெரிசா புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை ஆரம்ப சுற்றுடன் கிடைச்ச புள்ளியோட நிக்க சரி சூப்பர்8க்க மிஞ்சி போனால் 10புள்ளி கிடைப்பதே சந்தேகம்................. அப்கானிஸ்தான் மற்றும் வங்கிளாதேஸ் சூப்பர் 8க்கை போய் விட்டினம் அமெரிக்கா கிரிக்கேட் ஜம்பவான்கள் ஆத்தில் அடை மழை உவை தான் 5பவுன்ச வெல்ல போகினம்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உலக கோப்பை பினலுக்கு 3 முறை வந்த நியுசிலாந் அணி உலக கோப்பை பினனுக்கு 5 முறை வந்து 2தடவை கோப்பைய வென்ற இலங்கை அணி இந்த அணிகள் இப்படி விளையாடி எனக்கும் என்ர குருப்புக்கும் ஆப்பு வைப்பினம் என்று யார் கண்டது நண்பா☹️😕🫤..................................... ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் போல் கடசி இடத்தில் இரண்டு அணிகளும்.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சென்னை அவரை அடுத்த சீசனில் ஏலத்தில் விடும் போன விளையாட்டிலும் சுதப்பல் இந்த விளையாட்டிலும் சுதப்பல் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்து இருக்கனும் இந்த விளையாட்டை நியுசிலாந் வென்று இருக்கும் நியுசிலாந் தொடக்க வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்............................