Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடசி இடத்துக்கு கடும் போட்டி போடும் உறவுகள் வீரப் பையன்26 நுணாவிலான் அண்ணா கல்யாணி அக்கா எங்க மூன்று பேருக்கும் தான் செம போட்டி🫤...........................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
ஆனால் இவர்களுக்கு என்று அரசியல் கொள்கை எதுவும் இல்லை இவர்களை நம்ப முடியாது......................கடும் விமர்சனம் மற்றும் கேலிகள் செய்வது மற்ற அரசியல் வாதிகளை பிறக்கு பார்த்தால் அவர்களுடன் கூட்டனி இவர்களின் தொண்டர்கள் எப்படி தான் இவையோட இருக்கினம் என்று புரிய வில்லை ஜயா காடுவெட்டி குரு இருக்கும் போது பமாகா பலமாய் இருந்தது இபோது அரசியலில் அப்பனும் மகனும் வீழ்ச்சிய சந்திக்கினம்.................மக்கள் இவர்கள் மீது வைச்ச நம்பிக்கை போய் விட்டது.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பேத்தி சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டுகிறேன் ஈழப்பிரியன் அண்ணா🙏.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கினம்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தலைவரே உங்களுக்கு எங்கையோ மச்சம் இருக்கு போன வருட ஜபிஎல்ல முதல் இடம் இந்த வருட உலக கோப்பையில் முதல் இடத்துக்கு போட்டி போடுறீங்கள்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆசை யாரை விட்டது அது சரி உங்கட அண்ணாவை இந்த பக்கம் காண வில்லை வெஸ்சின்டீஸ் தோக்கப் போகுது என்று கோவித்து விட்டு போய் படுத்து விட்டாரா ஹா ஹா..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர்கள் கோப்பை வெல்வினம் என்று கணித்தவர்களுக்கு ஹா ஹா................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Phil Salt இவரின் அடி எப்படி 16 ஓவரில் 30ரன்ஸ் அடிச்சார்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் இந்தியாவை வெல்வது பகல் கனவு.................................. எனக்கும் இந்தியாவை பிடிக்காது புள்ளியால் இந்தியாவை தெரிவு செய்தேன் இந்தியா செம பசியோட இருக்கினம் 13வருடமாய் உலக கோப்பை தூக்காம இந்த வருடம் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு 29திகதி எந்த அணி கோப்பை தூக்குது என்று தெரியும்...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவை நல்ல அணியாய் தான் ஆரம்ப காலத்தில் இருந்தவை எப்ப ஜபிஎல் ஆரம்பிச்சுதோ அதோட வெஸ்சின்டீஸ் வீரர்கள் தேசிய அணிக்கு விளையாடுவதை விட ஜபிஎல்க்கு முக்கியத்துவம் கொடுக்கினம் 2005களில் தொடங்கின ஊதிய பிரச்சனை 2013கள் வரை தொடர்ந்தது பொய் என்றால் பாருங்கோ உவை உலக கோப்பை வெல்ல மாட்டினம்............................ இந்தியா அல்லது அவுஸ்ரேலியா இந்த இரண்டு நாட்டுக்கும் தான் வெற்றி வாய்ப்பு அதிகம்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பை பல போட்டிகள் ஜரோப்பிய இரவு நேரத்தில் நடந்ததால் பல விளையாட்டை பார்க்க முடியாம போச்சு.......................... இரவு நடக்கும் இங்லாந் வெஸ்சின்டீஸ் விளையாட்டை பகல் பொழுதில் வைச்சு இருந்தால் பார்க்க கூடிய மாதிரி இருந்து இருக்கும் இரவில் தூக்கம் தான் வரும்....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏய் நாளைக்கு எனக்கு இரண்டு புள்ளி கிடைக்க போகுது ஜ ஆம் ஜாலி😁......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்போது உள்ள எனது சூழலில் .எனக்கு மிகவும் பிடிச்ச பாடல்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கா வீரர்களின் விளையாட்டு பாராட்ட தக்கது.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி உங்களுக்கு ஏறுமுகம் தாத்தா எனக்கு இறங்கு முகம்.........................எனக்கு இனி பெரிசா புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை உங்களுக்கு புள்ளிகள் இன்னும் இருக்கு ..........................என்டாலும் எங்கட பரம எதிரி கட்டத்துரைய இந்த முறை முந்த முடியாமல் போய் விட்டது🫤...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாரோ சதி மூலம் யாழ்கள EVM மிசின காக் செய்ததால் ஒரு புள்ளி காணாமல் போய் விட்டது ஓட்டு போட்ட நிருவர் விழிப்புணர்வுடன் இருந்த படியால் மீண்டும் புதிய ஓட்டு பதிவாகி உள்ளது ஹா ஹா...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போர போக்கை பார்த்தால் கடசிக்கு முதல் இடத்துக்கு நான் தான் வருவேன் போல் தெரியுது என்னோட போட்டி போட முடியுமா😜.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீர்வேலியான் அண்ணா தன்ட சொத்தை எழுதி தர சொன்னால் கூட எழுதி தந்து விடுவார் ஆனால் புள்ளியில் ஒரு புள்ளி மிஸ் ஆனால் கூட வருத்தப் படுவார் லொல்😁..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான மறந்து விட்டியா நண்பா இந்த உலக கோப்பை சின்ன அணிகளுக்கு நல்லா அமைஞ்ச உலக கோப்பை.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சார் இன்னும் விளையாட்டு முடிய வில்லை இந்தியா கோப்பை தூக்கி எங்களை மேல தூக்கி விடும் அது மட்டும் பொறுமை யுவர் ஆனர் ஹா ஹா...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு சில விளையாட்டில் நல்லா விளையாடினதை வைச்சு ஜபிஎல்ல குஜராத் அணி இவரை வேண்டினது அடுத்த ஜபிஎல்ல இவர் விளையாடுவது சந்தேகம்...................அப்கானிஸ்தான் கப்டன் நாணயத்தில் வென்றதும் மட்டை தெரிவு செய்து இருந்தால் கூட இந்த பெரிய தோல்விய சந்திச்சு இருக்க மாட்டார் நேற்று நெதர்லாந் கப்டனும் அதையே தான் செய்தார் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தார் இலங்கை வீரர்கள் நெதர்லாந் வீரர்களின் பந்துக்கு முரட்டுதனமாய் அடிச்சு 201 ரன்ஸ் எடுத்தவை அடுத்த இனிங்ச தொடங்கின நெதர்லாந்தால் 85 ரன்ஸ் தான் அடிக்க முடிஞ்சது..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதுவும் உலக கோப்பையில் கிரிக்கேட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் Locki Ferguson 4 மெடின் ஓவர் போட்டு ரன்ஸ் ஒன்றும் விட்டு கொடுக்காம 3விக்கேட் எடுத்து இருக்கிறார் நல்ல பந்து வீச்சு நியுசிலாந் வீரர் Locki Fergusonக்கு வாழ்த்துக்கள்🙏🥰.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கானிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணிய சிலது வெல்லக் கூடும்😁........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆசை தோசை அப்பலம் வடை😁😛........................