Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆரம்ப சுற்று கடசி போட்டியில் கூட மழை..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றுடன் பல புள்ளிகள் கிடைச்சு புள்ளி பட்டியலில் மாற்றம் தெரியும்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் சிறிது நேரத்தில் நேபாள் வாங்கிளாதேஸ் விளையாட்டு தொடங்க போகுது.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை 23 பேருக்கு முட்டைய தந்து விட்டு நாட்டுக்கு கிலம்புவினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முட்டை கோவா பெரிசு ஆன படியால் இவர்கள் விக்கும் மரக்கறிய வேண்டி இவர்களுக்கு எறிய முடியாது அது தான் தங்களுக்கு சுகமாய் எறிய கூடிய மரக்கறிகளை வைத்து இருக்கினம் தக்காளியால் சிம்பிலா எறியலாம் லொல்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😛
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கிருபன் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளுக்கு இன்னும் புள்ளிய போட வில்லை பெரியப்பு இரவு நடக்கும் போட்டியில் உறவுகளின் தெரிவையும் இணையுங்கோ நாசம் அறுத்த இலங்கை இரவுக்கு ஆப்பு வைச்சு அந்த குருப்பில் கடசி இடத்தை பிடிக்கும்☹️..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த 5பவுன்ஸ் பரிசு வெல்லுர லக்கி மான் யாரா இருக்கும்.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந் வீரர்களுக்கும் இந்த உலக கோப்பை சரியாக அமைய வில்லை.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணா என்ர அரைகுறை தமிழ தெரிந்தும் இப்படி கேட்பது ஞாயமா ஹா ஹா😁.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நெதர்லாந் இரவுக்கு இலங்கைக்கு ஆப்பு வைக்க கூடும்...................... அந்த குருப்பில் கடசி இடத்தை பிடித்த சாதனையோட நாடு திரும்பட்டும்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளையுடன் கோஷான் புள்ளி பட்டியலில் மேல போகக் கூடும் அமெரிக்கா பிரபா அண்ணா அமெரிக்கா கிரிக்கேட் ஜம்பவான் சசோதரன் இவரும் மேல போகக் கூடும்.......................... பாக்கிஸ்தான் வென்றால் இரண்டு புள்ளிய நீங்கள் இழக்க கூடும் தலைவரே............... பாக்கிஸ்தான் வீரர்கள் மீது அன் நாட்டு தேர்வுக்குழுவில் இருந்து ரசிகர்கள் வரை கடும் அதிர்ப்பிதியில் இருக்கினம் இன்றும் தோத்தா பாக்கிஸ்தான் விமான நிலையம் கராச்சியில் வைச்சு பாக்கிஸ்தான் வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு கிலம்பும் ஆன படியால் வெல்ல பாப்பினம்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளையுடன் ஆரம்ப சுற்று போட்டிகள் முடியுது..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@suvy 2007 உலக கோப்பையில் அயர்லாந்திடம் தோத்து தான் பாக்கிஸ்தான் உலக கோப்பையில் இருந்து வெளி ஏறினவை.................அயர்லாந் பாக்கிஸ்தானை சிலது வெல்லக் கூடும் இன்றும் தலைவரே............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஸ்கொட்லாந் கடிமையாக போராடினவை சூப்பர்8க்கு போக ஆனால் அது நடக்கல இங்லாந் சூப்பர்8க்கு போய் பெரிசா சாதிக்க போவது கிடையாது.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மன்னிக்கனும் சகோதரி இலங்கையை அதில் எழுதி இருக்க கூடாது தனிய பாக்கிஸ்தான் தான தான் எழுதி இருக்கனும் நியுசிலாந்தும் இலங்கையும் இந்த உலக கோப்பையில் தோத்து தான் வெளி ஏறினவை ஆனால் இலங்கை நேபாள் விளையாட்டு மழையால் தடைப் பட்டது நேற்று தென் ஆபிரிக்கா கூட நேபாள் விளையாடின விளையாட்டை பார்க்க இலங்கையை நேபாள் வென்று இருக்க கூடும்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் சொல்வதும் சரி தான் அவுஸ்ரேலியா ஸ்கொட்லாந் விளையாட்டு நடப்பது வேறு தீவில் ஆனால் அவுஸ்ரேலியாவை ஸ்கொட்லாந் வெல்வது சிரமம் குருட்லக்கில் ஸ்கொட்லாந் அவுஸ்ரேலியாவை வென்றால் இங்லாந் நாடு திரும்பனும் மழை வந்தாலும் இங்லாந் நாடு திரும்பனும் இப்ப புள்ளி பட்டியலில் அவுஸ்ரேலியாவும் இங்லாந்தும் தான் முதல் இடம் இரவுக்கு தெரிந்து விடும் யார் சூப்பர்8க்கு போவது என்று..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பவர் பிலே ஓவர் மூன்று என்று நினைக்கிறேன் இந்த விளையாட்டில் தொடக்கத்தில் நல்லா பந்து போட்டு விட்டு கடசியில் அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்திட்டினம் நமீயா அணி...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஸ்கொட்லாந் நாடு திரும்ப சரி..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழையால் மீண்டும் விளையாட்டு தடை பட்டு இருக்கு.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@நீர்வேலியான் எங்கை எங்கட அண்ணா ஆளை சில நாட்களாக இந்த திரி பக்கம் காண வில்லை...................................................... நமீயா பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்........................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
சூட்டோட சூடாய் இத்தாலி 2கோல் அடித்து விட்டார்கள்.....................ஜ லைக் இத்தாலி.....................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பை நாங்கள் நினைத்த மாதிரி அமைய வில்லை உங்கட அண்ணாக்கு புரிய படுத்துங்கோ . அந்த மனுஷன முதல் இடத்தில் வைச்சு பார்க்கனும் என்று பல வாட்டி நினைப்பது உண்டு ஆனால் எப்பவும் எதிர் மாறாக போட்டி முடிவுகள் அமையுது.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பையில் மழையால் சிறு அணிகளுக்கு அடிச்சது லக் பலமாமன அணிகள் ஆன நியுசிலாந் பாக்கிஸ்தான் இலங்கை மழை பெய்து விளையாட்டு தடை பட்டால் இங்லாந்தும் வெளி ஏறுவினம் போட்டில ஏன் இந்த முறை அதிக புள்ளிகள் எடுக்க வில்லை என்று என்னை பார்த்து யாரும் நக்கல் அடிச்சா....................ஒரு சொல் மழையால் என் திட்டங்கள் எல்லாம் வீனா போச்சு ஹா ஹா....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்லாந் நமீயா விளையாட்டு பற்றி தகவல்கள் எதுவும் போட வில்லை மழை அடிச்சு ஊத்துது போல..........................