Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரசித் ஹான் தமிழிழ கதைச்சதுக்காவது நாளைக்கு அப்கானிஸ்தான் வெல்லனும்🙏🥰.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி கிரிக்கேட்ட கரைச்சு குடிச்ச நம்மட தாத்தாவை காண வில்லை😁 சாமி தாத்தா சவுக்கியமா..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போன வருடம் நடந்த 50ஓவர் உலக கோப்பையில் அப்கானிஸ்தானின் வெற்றி உறுதியானது முன்னனி வீரர்கள் எல்லாரும் அவுட் வெற்றி அப்கானிஸ்தான் அணிக்கு என்று தெரிந்தது பிறக்கு மக்ஸ்வேல் தனி ஒருவனாய் நின்று டவுல் செஞ்சேரி அடிக்க ஒரு மாதிரி அவுஸ் போராடி வென்று விட்டினம் அப்கானிஸ்தான் வீரர்கள் கிடைச்ச கைச்சுக்களை விட அது அவுஸ்சுக்கு சாதகமாய் அமைந்து விட்டது அவுஸ்ரேலியா அணிய பார்த்து பயந்த காலம் மலை ஏறி போய் விட்டது😛.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா🇿🇦...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் மூன்று நாள் தான் இருக்கு 29திகதி பினல் ஈழப்பிரின் அண்ணா...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் 4 நாள் தானே இருக்கு அது மட்டும் காத்து இருப்போம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாத்தி அண்ணா பகல் கனவு ? அப்கானிஸ்தான் இங்லாந் பினலுக்கு வர முடியாது இந்தியா இங்லாந்தை போட்டு ஊம குத்து குத்துவினம் தென் ஆபிரிக்காவை அப்கானிஸ்தான் லேசில் வெல்ல முடியாது 10வருடத்துக்கு முதல் 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பைய தென் ஆபிரிக்கா தான் தூக்கினது . அதே கப்டன் அய்டன் மர்க்ரம் இப்போது தென் ஆபிரிக்கா தேசிய அணி கப்டனாய் இருந்து அணிய சரியாக வழி நடத்துகிறார் கோப்பை ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு அல்லது இந்தியாவுக்கு இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கு கோப்பை வெல்ல....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி ஈழப்பிரியன் அண்ணா இந்தியா கோப்பை தூக்கின பிறக்கு தெரியும் சாமி தாத்தா புள்ளி பட்டியலில் என்னும் மேல வருவார் ஹா ஹா அப்பேக்க தான் அதிகம் தலைய சுத்தும் எதற்க்கும் பனடோல வேண்டி வையுங்கோ ஹா ஹா😁............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூட்டி கழிச்சு பார்த்தால் அமெரிக்கா பிரபா அண்ணா தான் 5பவுன்ஸ் வெல்ல போகிறார்......................இந்தியா வென்றால் எனக்கும் இன்னும் சிலருக்கும் கூடுதல் புள்ளி கிடைக்கும்.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கட தில்லாலங்கடி வேலைகள் தெரிந்து தான் உங்களுக்கு முதலே நான் முந்தி விட்டேன் உலக கோப்பை முடியும் வரை இந்தியாக்கு சாதகமாய் சாபியார் மந்திரம் ஓதிட்டு இருப்பார்.....................இனி நீங்கள் தேசிக்காய் வைச்சாலும் சரி பூசனிக்காய் வைச்சாலும் சரி நாங்கள் மேல எழுந்து வருதை யாராலும் தடுக்க முடியாது ஜயா தடுக்க முடியாது ஹா ஹா😁.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சும்மா வாயால ஊதினாலே இங்லாந் அணி கீழ விழுந்து விடும் இதில இந்தியாவை வெல்வினமாம் ஹா ஹா.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தாங்கள் தான் உலகின் கிரிக்கேட் மன்னர்கள் என்று கடந்த காலங்களில் அவுஸ்ரேலியா பழைய கப்டன் ரிக்கி பொயின்டீங் ஓவர் வில்டாப் விட்டார் 14வருடத்துக்கு முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமான அப்கானிஸ்தான் அணியிடம் அவுஸ்ரேலியா தோத்தது அவுஸ் ரசிகர்களை வெறுப்படைய செய்யும் 20ஓவர் விளையாட்டில் அப்கானிஸ்தான் அணிய சும்மா இடை போடக் கூடாது சகோதரி....................... கிரிக்கேட்டில் வெல் மேலும் வளர அப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா தொடர்ந்து இரண்டு முறை ரக்பி கப் தூக்கினவை ஆனால் முக்கியமான கிரிக்கேட் விளையாட்டில் கோட்டை விடுகினம் இந்தியா அணியில் மாற்றம் செய்யனும் . கோலிக்கு பதில் Yashasvi Jaiswal தொடக்க வீரரா விளையட விடனும் நண்பா கோலி ரன் அடிக்காம சீக்கிரம் அவுட் ஆகுவதால் மிடில் வீரர்கள் தங்களின் அதிரடி ஆட்டத்தை அதிகம் வெளிப் படுத்த முடியாம இருக்கு இந்த உலக கோப்பையில் ஆரம்பத்தில் கோலிய தெரிவு செய்வது தில்லை என்ற முடிவில் தான் இந்தியா தேர்வுக் குழு இருந்தது ஜபிஎல்ல அதிக ரன் அடிக்க கோலி உலக கோப்பைக்கு தெரிவானார் ஆனால் இதுவரை 7மச் விளையாடி இருக்கிறார் உலக கோப்பையில் இதுவரை 100ரன்ஸ்ச கூட தான்ட வில்லை......................... எனக்கு இந்தியா அணிய பிடிக்காது 5புள்ளிக்காக எப்படி எல்லாம் எழுத வேண்டி இருக்கு நண்பா😂😁🤣.....................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா😁😛...........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாய்ப்பில்லை பெரியப்பு வாய்ப்பில்லை😁...................... இந்தியாவின் வெற்றி நடை பினல் வரை தொடரும்....................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் சிமி பினலில் தென் ஆபிரிக்கா கூட நாளையிண்டைக்கு விளையா போகினம் வெற்றி வாய்பு அதிகம் தென் ஆபிரிக்காவுக்கு ஆனால் அப்கானிஸ்தான் இந்த உலக கோப்பையில் நிறைய மாஜிக் காட்டி விட்டார்கள் அதே போதும்............................... தென் ஆபிரிக்கா அப்கானிஸ்தானை வென்று பினலுக்கு போகும் அதில் சந்தேகம் இல்லை தென் ஆபிரிக்க தொடக்க வீரர் விராட் கோலி போல் ஏன் தான் மைதானத்துக்கு வருகிறார் தெரிய வில்லை ஹா ஹா வருவதும் பந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவது . அதையே தான் இந்தியா வீரர் விராட் கோலி இந்த உலக கோப்பையில் தொடர்ந்து செய்கிறார்..............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
12பந்து இருக்க தக்க வங்கிளாதேஸ் வெல்ல போவது கிடையாது ஈழப்பிரியன் அண்ணா இப்பவே 8 பந்துக்கு 9ரன்ஸ் தேவை ஆனால் நடுவர்கள் வங்கிளாதேஸ்சுக்கு சாதகமாய் செயல் படுகினம் அப்கானிஸ்தான் தோத்தால் அவுஸ்ரேலியாவை சிமி பினலுக்கு போக வைப்பது☹️..............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது ஏதோ குளறுபடி நடந்த மாதிரி இருக்கு அண்ணா அப்கானிஸ்தான் வெல்லனும் என்று விளையாடுகிற மாதிரி தெரிய வில்லை......................................- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
ஜமுனா சரியான கில்லாடி யாழில் ஏதாவது ஒரு பெயரில் கிறுக்குவார் என்று எனக்கு நல்லாவே தெரியும்😂😁🤣.................. 2008 . 2009களில் எனக்கு போன் பண்ணுவார் . சுகம் விசாரிக்க மாட்டார் உடன கேட்பார் தம்பி யாழுக்கு போனிங்களோ என்று அந்தக் காலத்தில் ஜமுனா கூட ஒரே சிரிப்பு போனிலும் யாழ்களத்திலும்....................... யாழில் எனக்கு கிடைச்ச நல்ல நண்பர்கள் ஜமுனா மற்றும் சுண்டல்...........................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் வங்கிளாதேஸ்சிடம் தோல்வி அடைஞ்சால் அவுஸ்ரேலியா சிமிபினலுக்கு போகும் ஈழப்பிரியன் அண்ணா அப்கானிஸ்தான் மைனஸ் 600 அவுஸ்ரேலியா மைனஸ் 300 சொச்சம் விளையாட்டில் எதுவும் நடக்கலாம் ஈழப்பிரியன் அண்ணா . இரவுக்கு தெரியும் எந்த அணிகள் சிமி பினலுக்கு போவது என்று இந்தியா தென் ஆபிரிக்கா இங்லாந் அடுத்த அணி ?.............................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவைக்கும் உலக கோப்பைக்கும் ராசி இல்லை ஈழப்பிரியன் அண்ணா இது எனது தனிப்பட்ட கருத்து இப்ப தென் ஆபிரிக்கா அணிக்கு கப்டனாய் இருகிறவர் தான் 2014 ம் ஆண்டு 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் கப்டனாய் இருந்து முதல் முறை தென் ஆபிரிக்காவுக்கு கப் வென்று கொடுத்தவர் 10வருடம் கழித்து 20ஓவர் உலக கோப்பை தென் ஆபிரிக்கா கப்டன் ஜடம் மக்ரம் தலமையில் சிலது வெல்லக் கூடும் இந்தியா 20ஓவர் உலக கோப்பை தொடங்கின போது முதல் முறை தூக்கினவவை அதற்க்கு பிறக்கு தூக்க வில்லை இந்தியா அல்லது தென் ஆபிரிக்கா தூக்கினால் கூட மகிழ்ச்சி என்ன இந்தியா தோத்தா 5புள்ளி கிடைக்காது.............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த மிம்ஸ்ச செய்தவன் சரியா செய்து இருக்கிறான் அவங்கட LPL யாரும் பெரிசா பார்ப்பது கிடையாது.........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😂😁🤣.......................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி ஈழத்து அரவிந்தசாமி புள்ளி பட்டியலில் முன்னேற்றம்😁............................................. நாட்டுக்கு கிலம்ப போகினம்...................... இந்தியா தான் கோப்பையை வெல்ல போகுது ரோகித் சர்மா தனது வேதனையை மூன்று மாதத்துக்கு முதலே வெளிப் படுத்தி இருந்தார் தனது தலமையில் உலக கோப்பை வெல்வதை தான் அதிகம் விரும்புவதாக தெரிவித்தார் . வார கிழமை கோப்பையுடன் டெல்லி போய் இறங்குவினம்....................................... - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.