Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
புள்ளி அடிப்படையில் பார்க்க போனால் இங்லாந்தும் வெளி ஏற வாய்ப்பு அதிகம்............ஸ்கொட்லாந் அந்த குருப்பில் முதல் இடம்😒..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதலமைச்சர் மூளைய கசக்க வில்லை கொப்பி பண்ணி விட்டு சிறு மாற்றம் செய்தார் அது கை கொடுத்து விட்டது பல மணி நேரம் ஒதுக்கி உலக கோப்பைக்கு தெரிவான வீரர்களை பார்த்து அணிகளை பார்த்து போட்டி பதிவு பதிஞ்ச எனக்கு இதுவும் வேனும் இன்னமும் வேனும்😂😁🤣....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தானை ஒரு சில உறவுகள் தெரிவு செய்து இருக்கினம் பாக்கிஸ்தான் தோத்ததால் அமெரிக்கா அந்த குருப்ல் முந்தி விட்டது நீங்களும் தெரிவு செய்து இருக்க வில்லை என்று நினைக்கிறேன்........................ பாக்கிஸ்தானுக்கு கனடா நாளை தொல்லை கொடுக்கும்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த குருப்பில் தென் ஆபிரிக்கா தான் முதல் இடம் விளையாடின மூன்று மைச்சும் வெற்றி ஆரம்ப சுற்று போட்டி முடிந்த பிறக்கு தான் தெரியும் சூப்பர் 8 விளையாடும் அணிகள் வார கிழமை ஆரம்ப சுற்று போட்டி முடிந்து விடும் இலங்கை பாக்கிஸ்தான் நியுசிலாந் இந்த மூன்று அணிகளும் நாடு திருப சரி இவர்களுக்கு பதில் அமெரிக்கா வங்கிளாதேஸ் அப்கானிஸ்தான் இந்த மூன்று அணிகளும் சூப்பர் 8க்கு போவினம்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு பாக்கிஸ்தான் கனடாவிடம் தோல்வி அடையனும் எப்படி இருக்கும் ஹா ஹா............................ இனி வர போகும் மூன்று விளையாட்டும் சின்ன அணிகள் பெரிய அணிகளுடன் மோதுவது பெரிய ஆர்வம் இருக்காது பார்க்க.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிறந்த நாள் மில்லருக்கு இந்த வெற்றி மகிழ்ச்சிய கொடுக்கும்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேற்று பாக்கிஸ்தானுக்கு நடந்தது தான் இன்று வங்கிளாதேஸ்சுக்கும் நடக்க போகுது போல...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர்ட்ட பந்து வீச்சு உந்த பிச்சில மட்டும் தான் சூப்பர் 8க்குள்ள இவ்ர்ட்ட பந்தை மட்டை வீரர்கள் பதம் பாப்பினம்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வங்கிளாதேஸ் 50/4விக்கேட்..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வங்கிளாதேஸ் இன்று தோத்தாலும் சூப்பர் 8க்கு தென் ஆபிரிக்காவும் வங்கிளாதேஸ்சும் அந்த குருப்பில் முதல் இடம் இரண்டாம் இடம் வருவினம் இலங்கை வீரர்களுக்க்கு கொழும்பில் போய் மார்கேட்டில் மரக்கறி விக்கட்டும்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வங்கிளாதேஸ் தொடக்க வீரர் அவுட்.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயப்பிட வேண்டாம் தென் ஆபிரிக்கா இந்த மச்சை வெல்லும் உந்த பிச்சில் தென் ஆபிரிக்காவின் வேக பந்துக்கு அடிப்பது சிரமம் ஒரு கட்டத்தில் 130 தான்டும் நிலை இருந்தது வங்கிளாதேஸ் வேக பந்து வீச்சாளர்கள் 113க்கை மடக்கி போட்டினம்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா ஆரம்பத்தில் விக்கேட்டை இழப்பினம் 4வது பாட்ன சிப் மலை போல் நின்று விளையாடுவுனம் அன்று நெதர்லாந் கூடவும் இதே போல் தான் விளையாடினார்கள்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிறந்த நாள் அன்றுமாய் மில்லர் தோல்விய விரும்ப மாட்டார் ஆனால் இந்தியா அடிச்ச இஸ்கோர் தான் இவையால் அடிக்க முடியும்................................... தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்பர் கிவின்டன்டி கொக் இந்த உலக கோப்பை பூரா சுதப்பல் விளையாட்டு தொடங்கி இரண்டு சின்ஸ்ச தூக்கி குத்தினார் அதோட ஆள் வெளிய ஹா ஹா...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கினம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தேர்தல் திரியில் பெரியப்பர் தான் கலக்கிறார் இனி நான் பெரியப்பருக்கு விஸ்கி விரான்டி சுமினொவ் என்று வேண்டி அனுப்பனும் பெரியப்பர் முதலாவதாய் வந்தால் இதை செய்வேன் என்று சொல்லிப் போட்டேன்😁....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்களே ஜந்து பத்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க நாங்கள் வில்கேச்சா அல்லது அம்பானி குடும்பமா ஹா ஹா நியூயோக் பிச்சில் 140ரன்ஸ் சிரம பட்டு அடிச்சால் கண்ண முடிட்டு சொல்லுவேன் 140ரன்ஸ் அடிச்ச அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்படி இன்று மழை பெய்ததால் பிச்சின் தன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்றம் இல்லா பிச்................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு கட்டத்துல் பந்துக்கு ஏற்ற ரன்ஸ் அடிக்கனும் கைவசம் பல விக்கேட் இருந்தது அந்த குருப்பில் இந்தியா அமெரிக்கா சூப்பர் 8க்கு போக போகினம்.............................. இந்த உலக கோப்பையில் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கு வெக்கக் கேடு............................. 2010களில் வந்த அப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி என்ன போன நூற்றாண்டில் கிரிக்கேட் விளையாட தொடங்கின இலங்கை பாக்கிஸ்தான் ?............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வும்ராவின் பந்து வீச்சில் இந்தியா வெற்றி............................19பும்ரா எப்படி போட்டார் என்று பார்த்திங்களா...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்திய அணி எப்படி பாக்கிஸ்தான் வீரர்களை மடக்கினார்கள் தெரிய வில்லை உந்த மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம் கூடின ஸ்கோர் உந்த மைதானத்தில் 137................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப பந்துகள் குறைய ரன்ஸ் கூட ஏதாவது இரண்டு ஓவருக்கு பாக்கிஸ்தான் அடிக்கனும் அப்ப தான் வெல்லலாம்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாகிஸ்தான் வென்றால் தான் சூப்பர் 8க்கு போகும் இல்லையேன் நாடு திரும்ப வேண்டியது தான் நியூயோக் பிச் நம்ப முடியாது புலவர் அண்ணா..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் 120 அடிக்க வாய்ப்பு மிக குறைவு பெரியப்பு .........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூயோக் பிச் இப்படி தான் அண்ணா...............................ரன்ஸ் அடிப்பது சிரமம்.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டு தொடங்கி ஒரு ஓவர் போட்டு முடிந்த பிறக்கு மழை வந்து விட்டது....................................