Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓவர்கள் குறைக்க படதாம் புலவர் அண்ணா......................................... மன்னிக்கனும் பெரியப்பு நான் அதை கவனிக்கல உறவுகள் வேகமாக எழுதுவதால் பல பக்கங்களை தான்டுது அது நேற்றே நீங்கள் போட்டு விட்டிங்கள்...................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூக்கில் மைதானத்தில் மழையாம் விளையாட்டு சில மணித்தியாலம் தடைப் படக் கூடும்...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தலைவர் என்ன நக்கலா............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உறவுகள் தெரிவு செய்த அணிகளின் பெயரை போடுங்கோ பெரியப்பு......................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரசோதரன் அண்ணா உங்களை வேற இங்கை ஒருதர் தொப்பி பிரட்டியோ என்று கேட்டுபுட்டார் தென் ஆபிரிக்கா வென்றதால் இப்படி எழுதுறீங்கள் தென் ஆபிரிக்கா தோத்து இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பிங்கள் சார் விளையாட்டில் டவுள் கேம் இருக்க கூடாது🤣😁😂..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆடத் தெரியாதவளுக்கு மேடை சரியில்லையாம்😁..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கைக்கு சூப்பர் 8க்கு போக வாய்ப்பு மிக குறைவு பங்கிளாதேஸ் நெதர்லாந்தை வெல்றால் சரி நேபாளத்தை சிம்பிலா வங்கிளாதேஸ் வெல்லும்....................................இலங்கை கப்டன் தான் சகலதுற ஆட்டக் காரன் போல் 4லாவதா மைதானத்துக்குள் வருவார் வந்து இரண்டு விளையாட்டிலும் 00 தென் ஆபிரிக்காவுடனான முதலாவது விளையாட்டில் இலங்கை கொச்சும் இலங்கை கப்டனும் எடுத்த தவறான முடிவால் தோல்விய சந்திக்க நேர்ந்தது நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருந்தால் பிச்சின் தன்மைய அறிந்து அதுக்கு ஏற்ற போல் விளையாடி இருக்கலாம்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கன் கட்டத்துரை எங்களுக்கு கீழ நின்று பல வாட்டி முக்கு பட்டவர் இந்த உலக கோப்பையில் குருட் லக் கட்டத்துரைக்கு நல்லா புள்ளிய பெற்றுக் கொடுக்குது தாத்தா😁.................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவேன்ட தோல்வி உறுதி அடம் சம்பாவின் சுழல் பந்தில் இங்கிலாந் காலி........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜபிஎல்ல ஒரு விளையாட்டில் நல்லா அடிச்சு விளையாடின ஜக்ஸ் , நல்ல வீரர் என்று சொன்னீர் நண்பா அப்பேக்க எனக்கு அவர் மேல் பெரிய நம்பிக்கை வர வில்லை கர்வியன் தீவில் 10 பந்துக்கு 10ரன்ஸ் அடிச்சு அவுட்டாகி வெளியி போயிட்டார்............................. ஜக்ஸ் மற்றும் கரி வுரோக் இவர்களை தேர்வு செய்து இருக்க கூடாது இவர்களை விட அதிரடியா ஆடக் கூடிய வீரர்கள் இங்லாந்தில் இருக்கினம்......................ஜஸ் பட்லருக்கு அணிய எப்படி வழி நடத்தனும் என்று சுத்தமாய் தெரியாது☹️.......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தானே அண்ணா பெரிய அணிகள் கை விட்டு விட்டினம் பெரிசா புள்ளிகள் கிடைக்க போவது கிடையாது உங்களுக்கும் சரி எனக்கும் சரி இந்த உலக கோப்பையில் நாம சுமை தாங்கியா இருப்போம்☹️🫤....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
201 202 வெற்றி ஓவருக்கு 10ரன்ஸ் அடிக்கனும்..............................அவுஸ்சின்ட பந்துக்கு இங்லாந் அடிச்சு வெல்வது சந்தேகம்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
12&4w
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது தான் எனக்கும் புரிய வில்லை................ஜபிஎல்ல விட உலக கோப்பையில் அதிக முட்டை விளையாட்டு தொடங்கி ஒரு கிழமையும் ஆக வில்லை பல தோல்விகள் அடுத்து வரும் போட்டியில் இங்லாந்தும் கை விட்டால் அதே புள்ளியோட நிக்கனும் நண்பா☹️...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சகோதரி இதுக்கு கவலைப் படக் கூடாது எதிர் பார்த்த அணிகள் எல்லாம் ஏமாற்றி போட்டினம் கூட்டி கழிச்சு பார்த்தா இலங்கையும் நியுசிலாந்தும் சூப்பர் 8க்கு போவது சந்தேகம் கிரிக்கேட் வரலாற்றில் நியுசிலாந் அணி அப்கானிஸ்தான் அணியிடம் தோத்தது இது தான் முதல் முறை ரசித் ஹான் பந்தை நல்லா சுழட்டி போடுகிறார்............................. உங்களை விட இரண்டு புள்ளி தான் எங்களுக்கு கூட கிரிக்கேட்ட கரைச்சு குடிச்ச எனக்கு தொடர்ந்து இறங்கு முகம் வீரர்கள் அணிகளை எல்லாம் சரியா பார்த்து போட்டி பதிவை பதிஞ்சேன் ஆனால் போட்டி முடிவில் முட்டை 16விட்டு மேல போகிறேன் இல்லை அந்த 16ஓட அப்படியே தொடர்ந்து நிக்கிறேன்...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கு ஒரு கீரை கட்டு வேணும் அதோட புடலங்காயும் வேணும் அப்படியே ஒரு கட்டு பயித்தங்காயும் வேணும் 🫤..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பீ க் கா . கட்சி தலைவர் முதலமைச்சர் கோஷானுக்கு வாழ்த்துக்கள்🤣😁😂.................................................... @goshan_che
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
விஜேய் குறைந்தது திமுக்கா கூட்டனி கட்சிகளிடம் இருந்து 8 சத வீதத்தை தன் வச படுத்துவார் அதிமுக்காவிடம் இருந்தும் 6 சதவீதம் அல்லது கூட பீஜேப்பி மற்ற கட்சிகளிடம் இருந்து 4 முதல் தேர்தலில் 18சதவீதம் எடுப்பார் , இது எனது தனிப்பட்ட கணிப்பு பெரியப்பு..............................விஜேய் கூட கூட்டனி வைச்சால் ஓட்டு சத வீதம் கூடும் தமிழ் நாட்டில் 240 தொகுதியில் பல தொகுதிய கைப்பற்றலாம்.................................இன்னும் எவளவு காலத்துக்கு தான் ஊழல் வாதிகளின் கையில் நாட்டை கொடுப்பது மற்ற கட்சியினருக்கும் ஒரு சர்ந்தப்பம் தமிழக மக்கள் கொடுப்பினம் என்று நான் நம்புகிறேன்🙏🥰................................................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழ வெற்றி கழகத்தில் இப்போது 70லச்ச வாக்காள அட்டைய பெற்று விட்டினம் பெரியப்பு விஜேய் 2026களில் சாதிக்க கூடும்....................பல நல்லதுகளை இப்பவே செய்ய தொடங்கி விட்டார் எனது ஆதரவு ஊழல் இல்லா தமிழக கட்சிகளுக்கு தான் திமுக்கா 2026சட்ட மன்ற தேர்தலில் சிலது ஆட்சியை இழக்க நேரிடும்................................. ஆதிமுக்கா பழைய படி ஒன்று இணைந்தாலும் ஜெயலலிதா அம்மையார் இருந்த காலத்தில் இருந்த ஆதிமுக்கா இப்ப இல்லை.......................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
சீமான் விஜேய் 2026களில் சாத்தியம் ஆகுமா தெரிய வில்லை தனித்து நின்று இலக்கை அடைவதென்பது தமிழ் நாட்டில் முடியாது அண்ணா நீங்கள் சொல்வது போல் தமிழ் நாட்டில் பீஜேப்பி வளர்வது சிறுதுளி கூட எனக்கும் விருப்பம் இல்லை அவங்கள் வளந்தால் தமிழ் மொழிய அழித்து ஹிந்திய தினிப்பாங்கள் ஆனால் பீஜேப்பி கூட்டனி வைச்சதால் தான் 11சத வீதத்தை பெற்றார்கள் இல்லையெனில் அவர்கள் 4 ,6 சத வீதம் தான் எங்கடை தமிழ் நாட்டு சில அரசியல் வாதிகளுக்கு பல நாக்கு அண்ணா தமிழ் நாட்டில் பீஜேப்பிக்கு பூச்சியத்துக்கு கீழ என்று சொன்ன மருத்துவர் ராமதாஸ் ஜயா பீஜேப்பி கூட கூட்டனி வைக்காட்டி பீஜேப்பி இந்த தேர்தலில் பெரிசா வளந்து இருக்காது அண்ணா சரத்குமார் அவரும் அவரின் கட்சியை பீஜேப்பியுடன் இணைத்த படியால் அவர்கள் மூலம் பீஜேப்பிக்கு ஒரு சத வீத வாக்கு தன்னும் கூடி இருக்கும் சரத்குமார் சொன்னது பீஜேப்பி யார் கூட கூட்டனி வைச்சலும் தன் கட்சி அவர்களுடன் கூட்டனி வைக்காது என்று....................................... விஜேய் திராவிடம் பேசாம தமிழ் தேசிய பாதையில் பயணித்தால் 2026 சட்ட மன்ற தேர்தலில் பல தொகுதியில் வெல்லலாம் அண்ணா...........................அண்ணன் சீமான் விஜேய் மறைமுக பேச்சு வார்த்தை நடந்து கிட்டு இருக்கு பாப்போம்................................நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கட்டும்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பெரியப்பு ஏன் எங்களை வெறுப்பு ஏத்துறீங்கள் நாங்களே பட்டு நுந்து போய் இருக்கிறோம்😁..........................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
10)நுணாவிலான் - 36 புள்ளிகள் 11)சுவி - 27 புள்ளிகள் 12)புலவர்- 24 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் @nunavilan @suvy @ஈழப்பிரியன் @புலவர் நீங்கள் 4பேரும் நினைச்சு இருந்தா போட்டியில் இன்னும் கூடுதல் புள்ளிய பெற்று இருப்பீங்கள் நானும் ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சி ஏதாவது ஒரு தொகுதியில் தன்னும் வெல்லுவினம் என்று நினைத்தேன் ☹️ நேர்மையான ஒவ்வொரு ஓட்டுக்கும் பொருமதி அதிகம் 2026சட்ட மன்ற தேர்தல் வேறு மாதிரி இருக்கும் அதில் இருந்து தான் வெற்றியின் தொடக்கம்..................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கந்தப்பு அண்ணா நான் மட்டும் என்ன புள்ளி கிடைச்சு துள்ளி குதிக்கிறேனா உங்கட நிலமை தான் எனக்கும் ஹா ஹா உந்த 16புள்ளிய விட்டு கூடுதில்லை தொடர்ந்து எதிர் பார்த்த அணிகள் கை விட்டால் நிலமை இப்படியாய் தான் இருக்க முடியும்☹️..................................................... நியுசிலாந் சூப்பர் 8க்கு போக சிரமப் பட போகுது அண்ணா........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் விளையாட்டை பார்க்க வில்லை இலங்கை தோல்வி ஹா ஹா இலங்கை தோல்விய விட நியுசிலாந்தின் தோல்வி தான் மன வேதனையை தருது யாழில் போட்டி என்று வந்தால் நியுசிலாந் தான் கோப்பை தூக்கும் என்று போடுவேன் பாவி பயலுங்கள் இரண்டு அல்லது மூன்று முறை பினலுக்கு வந்து தோத்தவை.................................அப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாய் விளையாடி இருக்கினம் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்த படியால் டீசன்டான இஸ்கோர் அடிச்சு இருக்கினம் 75ரன்ஸ் தான் நியுசிலாந்தால் அடிக்க முடிஞ்சது.....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணி நாடு திரும்ப வேண்டியது தான் இனி ஒரு சில உறவுகளை தவற பல உறவுகளுக்கு புள்ளி பெரிசா கிடைக்க வாய்ப்பில்லை.............................................