Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
12வருடத்துக்கு முதல் யாழில் அப்கானிஸ்தான் அணி வளந்து வருது என்று எழுத என்னை நக்கல் நையாண்டி செய்தவை பழைய உறவுகள் பையா உவங்கள் பந்துக்கு பதில் குண்டை கொண்டுவந்து விளையாட மாட்டாங்கள் தானே என்ற கோனத்தில் எனக்கு தெரிந்த அண்ணா யாழில் எழுதினார் ஹா ஹா அப்கானிஸ்தான் அணி 20 ஓவர் விளையாட்டில் மட்டும் தான் அவர்களின் திறமை 5நாள் விளையாட்டு 50ஓவர் விளையாட்டு இப்படியான தொடர்களில் படு தோல்விய சந்திக்கும் அணி........................தென் ஆபிரிக்கா வீரர் இங்லாந்துக்கு விளையாடி இப்போது அப்கானிஸ்தான் அணியின் கொச்சா இருக்கிறார் இவரின் வருகைக்கு பிறக்கு அப்கானிஸ்தான் அணி நல்ல முன்னேற்றம்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சிலது இருக்கலாம் ஆனால் அப்கானிஸ்தான் இப்படி விளையாடும் என்று நான் ஆரம்பத்தில் நினைக்க வில்லை குறுகிய கால கிரிக்கேட்டில் அதி வேகமாய் வளந்த அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி தலிபான் கோதாரி பிடிப்பாங்களுக்கு கிரிக்கேட்டை பற்றி அதிகம் தெரியாது போல் இருக்கு இதுவரை நான் அறிந்த மட்டில் அப்கானிஸ்தானில் ஒரு கிரிக்கேட் மைதானம் கட்டினவை இதுவரை சொந்த நாட்டில் ஒரு விளையாட்டும் விளையாட வில்லை.......................கூட டுபாய் மைதானத்தில் தான் விளையாடுறவை..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரோகித் சர்மா முரட்டுதனமாய் விளையாடுகிறார்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் சொந்த அணிக்கு ஊக்கம் கொடுப்பதை விட இந்திய வீரர்களுக்கு அதுவும் அவர்கள் தங்கும் ரூமில் சென்று வீரர்களை பாராட்டினார் நான் ஆரம்பத்தில சொன்ன மாதிரி வெஸ்சின்டீஸ் இரண்டு உலக கோப்பைக்கு பிறக்கு கோப்பை தூக்காது அது 50ஓவரிலும் சரி . 20ஓவரிலும் சரி........................ சொந்த தீவிலையே இவர்களால் சாதிக்க முடிய வில்லை......................50ஓவர் விளையாட்டுக்கு இவர்கள் சரி பட்டு வர மாட்டினம் 20ஓவர் விளையாட்டில் இடைசுகம் வெற்றிய குவிப்பினம்....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை வந்து விட்டது விளையாட்டு தடை பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி கிடைக்கும் அப்படி கிடைச்சா அவுஸ்ரேலியா வெளிய.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா அல்லது இந்தியா இந்த இரண்டு அணிகளுக்கு நல்ல சர்ந்தப்பம் தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இரட்டை மகிழ்ச்சி இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக இந்திய அணிய தெரிவு செய்தேன் அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிடம் தோக்க கூடும் மிஸ்சில் ஸ்ராக் இரண்டு விளையாட்டில் விளையாட வில்லை காயம் போல............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@ரசோதரன் 🤣😁😂...................... வெஸ்சின்டீஸ்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெஸ்சின்டீஸ் உலக கோப்பையில் இருந்து வெளிய இவர்கள் கோப்பை வெல்வார்கள் என்று ஹா ஹா உறவுகளுக்கு ஹி ஹி..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் எதிர் வங்கிளாதேஸ் மச்சில் பல உறவுகளுக்கு புள்ளி கிடைக்காது😏............................
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
திருமண நிகழ்வு உங்களின் சந்திப்புக்கள் . சொந்த முறை இவை அனைத்தையும் அழகாய் எழுதி இருந்தீங்கள் அக்கா 🥰🙏. தமிழ் சிறி அண்ணா எனக்கு கடந்த வருடமே சொன்னார் நீங்கள் அவரின் சொந்தம் என்று . இன்பமோ துன்பமோ எனது மூத்த அண்ணன் போல் தமிழ் சிறி அண்ணா கூட எதையும் பகிர்ந்து கொள்வேன். தமிழ்சிறி அண்ணாவும் ஒளிவுமறைவு இல்லாம எல்லாத்தையும் சொல்லுவார் . கள்ளம் கவடம் இல்லாம பழகும் நல்ல மனிதர் நல்ல உறவு🥰🙏 ........................... தமிழ் சிறி அண்ணா வயதில் எனக்கு மாமா மார் இருக்கினம் யாழில் இணைந்த காலம் தொட்டு அண்ணா என்று கூப்பிட்டதால் இன்று வரை அண்ணா என்று தான் தமிழ் சிறி அண்ணாவை அழைக்கிற நான் இன்னொரு முக்கியமான மேட்டார் ஈழத்து அரவிந்த சாமிய யாழில் எல்லாரும் தாத்தா தாத்தா என்று தான் அழைப்பது ஆனால் அவரின் வயதுக்கும் இளமைக்கும் அவர் தாத்தா கிடையாது யாழில் 2008களில் இணைந்த காலம் தொட்டு இப்ப வரை தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு பழகி போச்சி அந்த பழக்கத்தை கைவிட முடியாது , அது வேற யாரும் இல்லை உங்கட அண்ணா குமாரசாமி.................................. தமிழ்சிறி அண்ணாவின் மகன் அழகாய் தமிழில் கதைக்கிறார் என்று எழுதி இருந்தீங்கள் உண்மையில் வாசிக்க சந்தோஷமாய் இருந்தது...................இப்படி மற்ற பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தால் ஆயிரம் வருடம் ஆனாலும் புலம்பெயர் நாட்டில் தமிழ் அழியாது🙏🥰......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தடிச்ச சொல் பாவிச்சதுக்கு மன்னிக்கனும் அக்கா இனி அப்படி எழுத மாட்டேன்...................இது என் ஜக்கம்மா மேல் சத்தியம்😁..........................
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாடா மச்சான்🙏🥰😍 போன வருடம் கேட்டேன் யாழுக்கு வர சொல்லி . இந்த வருடம் வந்து இருக்கிறாய் யாழில் கண்டது மகிழ்ச்சி யாழில் ஈமேல் முறையில் உள் நுழையும் முறை வந்த பிறக்கு உனது பழைய ஜடி வேலை செய்யாது என்று நினைக்கிறேன்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது நடக்காது நான் இருக்கிறேன் உங்க இரண்டு பேருக்கும் நடுவில் லொல்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ் மூதேவியல் நேற்று கிரிக்கேட் விளையாட வந்த அப்கானிஸ்தானிடம் தோத்து போய் நிக்கிறீயல் உங்களுக்கு வெட்கமாய் இல்லை அபகானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏய் இங்க பாருங்கோ எங்கட வாத்தி நல்லா காமெடி செய்கிறார்😁...................... இந்தியா வார சனிக்கிழமை கோப்பை தூக்குது . இந்தியாவை கேலியும் கிண்டலும் செய்பவர்களுக்கு முட்டை பதில் சொல்லும் ஹா ஹா🤣😁😂.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வரா சனிக் கிழமை 2024 உலக கோப்பை சம்பியன் அணி தெரிந்து விடும் இந்தியா அணியில் பந்து வீச்சில் மற்றும் மட்டை அடி வீரர்களில் இருந்து எல்லாரும் சரியா செயல் படுகினம்🙏.........................
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
அவர் பெயருக்கு தான் முதலமைச்சர் மற்றம் படி தமிழ் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அவருக்கு சுத்தமாய் தெரியாது உள் கட்சி பூசல் அதிகம் அதோட முதலமைச்சரே சொல்லி இருக்கிறார் தன்னால் நின்மதியாய் தூங்க முடிய வில்லை என்று.........................ஊடகங்களை சந்திக்க இப்ப இருக்கும் முதலமைச்சருக்கு பயம் அவர்கள் ஏதும் கேட்க்க இவர் கண்ட மேனிக்கு உளறி கொட்டுவார்......................இன்னும் முன்னேற்றம் இல்லை துண்டறிக்கை பார்த்து மேடையில் பேசுவதில்...................... நல்ல மனுஷன் ஆனால் முதலமைச்சர சுற்றி இருப்பவர்களால் திமுகா கட்சிக்கு கெட்ட பெயர்...................... 10லச்சம் கொடுப்பதில் எனக்கு கூட உடன் பாடு இல்லை மது இல்லா தமிழகத்தை உருவாக்கனும்.....................பல பெண்கள் விதவையா வாழுகினம் தமிழ் நாட்டை எடுத்து கொண்டால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம்.......................பெரிய வயதாகியும் பல ஆண்கள் திருமணம் செய்யமாலே வாழுகினம்..........................பெண் குழந்தை பிறந்தால் கள்ளி பால் கொடுத்து கொல்லுகிறவை...................அதன் தாக்கம் 1980களில் பிறந்த ஆண்களுக்கு பெண்கள் இல்லை தமிழ் நாட்டில்.......................எங்கட தமிழீழத்தில் மக்கள் என்னிக்கை நாளுக்க்கு நாள் குறைந்து கொண்டு வருது என்று நாம் கவலைப் படுகிறோம் ஆனால் கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் பெண் பிள்ளைகளை பெத்த பெற்றோர்கள் மிக பெரிய தவறுகளை இழைத்து விட்டினம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு இங்லாந் அமெரிக்காவை பெரிய ரன் ரேட்டில் வெல்லனும் நேற்று வெஸ்சின்டீஸ் அமெரிக்காவை போட்டு வாட்டி எடுத்து விட்டினம்.........................அவர்களுக்கு தெரியும் அமெரிக்காவை பெரிசா வெல்லனும் காரணம் புள்ளியில் மைனஸ்சில் நின்றவை.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
குமாரசாமி தாத்தா தமிழ் சிறி அண்ணா நிலாமதி அக்கா உங்க மூன்று பேருக்கும் நாளை 4 புள்ளி கிடைக்கும்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எங்கட பொது ரகசியங்களை பொதுவெளியில் சொல்லக் கூடாது மாணவரே ஹா ஹா😁..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா கோப்பை வென்றால் கூடுதலா 5புள்ளி கிடைக்கும் அடி மட்டத்தில் இருந்து மெதுவாய் மேல வரலாம் கிரிக்கேட்ட பற்றி அதிகம் தெரிந்த எனக்கு . நல்ல அணிகளை தெரிவு செய்து கீழ் மட்டத்தில் நிக்கிறதை நினைக்க விசரா இருக்கு.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நல்ல மனசுக் காரன் ஜயா நீங்கள் ஹா ஹா..........................என்ன ஒரு மனசு ஹா ஹா😁😁😁😁.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
........ ஈழப்பிரியன் அண்ணா சொல்ல வருவது இனி வரும் போட்டிகள் முக்கியம் வார கிழமை சிமி பினல் மற்றும் பினல்........................சிமி பினல தென் ஆபிரிக்கா . இந்யா , அவுஸ்ரேலியா . வெஸ்சின்டீஸ் தென் ஆபிரிக்காவிடம் தோல்விய சந்திச்சால் வெஸ்சின்டீஸ் உலக கோப்பையில் இருந்து வெளிய போவினம் இங்லாந் அமெரிக்கா கூட பெரிய பெற்றிய பெறனும் அப்படி சில குழப்பவங்கள்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பந்து வீச்சு மற்றும் பில்டிங் சூப்பர் தென் ஆபிரிக்காவின்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதோட யாழ்கள கிரிக்கேட் போட்டியில் கீழ் மட்டத்துக்கு நான் வந்தது இரண்டாவது முறை............................ இலங்கை அணிய அதிகம் நம்பினேன் அது பின்னுக்கு வர காரணம்☹️.................................... Wi சினிபினலோட வெளிய கோப்பை இந்தியா அல்லது அவுஸ்ரேலியா இந்த இரண்டு நாட்டில் ஒன்று தூக்கும்...................................