Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தானின் பந்து வீச்சு சரியே இல்லை விக்கேட் எடுக்காம ரன்ஸ்ச விட்டு கொடுக்கினம்............................. இரண்டாவது முட்டை கிடைக்க போகுது.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிரிக்கேட் அம்பையர் சிலர் சூதாட்டத்தில் ஈடு பட்டு பிடி பட்டவை அண்ணா விளையாட்டில் எப்பவும் நேர்மை இருக்கனும்.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஷான் அப்பிரிட்டி போட்ட பந்து LBW Out அம்பியர் விரலை தூக்கி காட்டினா 3வது அம்பையர் அவுட் கொடுத்து இருப்பார் நடுவர்களின் செயல் பாடு அருவருக்க தக்கதாய் இருக்கு என்ன செய்ய..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடிச்ச ஸ்கோர் காணாது அண்ணா😁...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் அணியில் 2புது வீரர்கள் மட்டையோட வருவதும் உடன அவுட் ஆகி வெளிய போவதும் நல்ல மிடில் வீரர்கள் இருந்தால் தான் அணிக்கு பலம் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கொடுமை என்ன என்றால் முன்னனி மட்டை வீரர்கள் சீக்கிரம் ஆட்டம் இழக்க சுழல் பந்து வீச்சாளர் ஒரு சில ஓவர நொட்டி விட்டு அதிரடியா ஆடி மின்னல் வேகத்தில் ரன்ஸ் கூடுது............................................................................................
-
லசித் மலிங்கா போல் பந்து வீசும் தமிழ் சிறுவன்
லசித் மலிங்கா இந்த தமிழ் சிறுவனுக்கு பயிற்ச்சி அளித்தால் நல்ல எதிர் காலம் இருக்கு இந்த தமிழ் சிறுவனுக்கு நல்லா யோக்கர் பந்து மிகவும் வேகமாக போடுகிறார்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நன்றி அக்கா.....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் மட்டை வீரர்கள் ரன்ஸ் அடிக்க சிரமப் படுகினம்😁......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சலிம் மலிக் ஈடு பட வில்லை 2010களில் முகமட் அசாருதீன் ஜடேயா இவர்கள் 2000ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடு பட்டு அணியில் இருந்து நிரந்தரமாய் நீக்க பட்டவை அசாருதீன் இப்போது வட நாட்டில் பீஜேப்பி கட்சியில் இருக்கிறார் மோடிக்கு பிரச்சாரம் செய்தவர்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த சூதாட்டத்தில் அணியின் கப்டனும் மொத்தமாய் மூன்று பேர் சூதாட்டத்தில் ஈடு பட்டவை உடன அவர்களை அணியில் இருந்து நீக்கி விட்டு சூதாட்டத்தில் ஈடு பட்ட இளம் வீரருக்கு அப்ப 17வயது அதோட அவர் உண்மையை ஒத்து கொள்ள 7வருடம் அழித்து மீண்டும் அணியில் சேர்த்தவை அவர் பெயர் ( முகமட் அமீர் ) நல்ல வீரர் பாக்கிஸ்தான் கப்டன் தான் No Ball போட சொல்லி பந்தை கொடுத்தவர்😕................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த மைதானத்தில் நினைத்தால் 200ரன்ஸ்சும் அடிக்கலாம் இதுக்கு முதல் உந்த மைதானத்தில் கனடா அமெரிக்கா விளையாடினவை...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் அணிக்காக விளையாடும் வீரர் 2010ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடு பட்டு அணியில் இருந்து நிரந்தரமாய் நீக்கு பட்டவர் இந்த உலக கோப்பைக்கு அவரும் தெரிவாகி இருக்கிறார்..................பாக்கிஸ்தானுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உகண்டா மூலம் எடுத்த புள்ளிய ஈழப்பிரியன் அண்ணா இழக்க கூடும்😁...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பபுவா நியுகினியா வெஸ்சின்டீஸ் ஓட நல்ல ரன்ஸ் அடிச்சவை இரவு 77 ரன்ஸ் மிக குறைவு அது தான் தோல்விக்கு காரணம் உகண்டாவுக்கு 18ஓவர் தேவை பட்டு இருக்கு அதோட 8விக்கேட் பறி கொடுத்து.................................. இப்ப அமெரிக்கா எதிர் பாக்கிஸ்தான் விளையாட போகினம் பாப்போம் யார் வெல்லுகினம் என்று...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை புலி பதுங்குவது பாயத் தான் ஹா ஹா🤣😁😂............................................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த ஓட்டு வயதான முதியவர்கள் சீமானின் சின்னம் என்று போட்ட ஓட்டுகள் அதிகம் குறைந்தது 10ஆயிரம் ஓட்டு தன்னும் மக்கள் மாறி போட்டு இருப்பினம்................................................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஒரு மணித்தியாலத்துக்கு முதல் புதிய தலைமுறை வெளியிட்ட இரண்டு நிமிட காணொளி பாருங்கோ நாம் தமிழர் 8சத வீதத்தை தாண்டி விட்டது கந்தப்பு அண்ணா....................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழ்த்துக்கள் என் தங்கமே இனி முன் கூட்டி வெற்றி தோல்வி பற்றி எழுத மாட்டேன் உகண்டாவும் போராடி தான் வென்றவை............................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிரிக்கேட் விளையாட்டை பார்க்க இந்தியாவில் இருந்து அமெரிக்கா போவில் அதிக பணம் தேவைப் படும் யாரோ பெரிய பிரபலங்கள் இவருக்கு விமான திக்கேட் போட்டு கொடுத்து அனுப்பி இருக்கினம் இவரை மாதிரி இன்னொரு பையித்தியம் இருக்கு வங்கிளாதேஸ்சில் வங்கிளாதேஸ் சொந்த நாட்டில் விளையாடும் போது உடம்பு பூரா பச்சை கலர் ஓட வருவார்...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் ம்ஸ் டோனியின் தீவிர ரசிகன்😁.............................................................நாம் தமிழர் கட்சி பெடியங்களிடம் அடி வேண்டினவர் காவேரி தண்ணீர் பிரச்சனையின் போது...................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தகவலுக்கு நன்றி அண்ணா இடி அமினை பற்றி கொழும்பில் இருக்கும் தமிழ் பத்திரிகை தொடர்ந்து எழுதுரவை ஆனால் நான் வாசிப்பதில்லை பெரியவர்கள் வாசித்து சொல்லி இருக்கினம் இடி அமினின் வரலாறுகளை தேடி படிக்கனும் என்ர ஆர்வம் என்னுல் இல்லை அண்ணா.....................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோவிக்க வேண்டாம் அண்ணா நாளைக்கு உங்களுக்கு இறங்கு முகம் இன்னும் சில மணி நேரத்தில் விளையாட்டு தொடங்க போகுது உங்களுக்கு ஏறுமுகம் வரும் போது உங்களு முன் கூட்டியே சொல்வேன்🙏🥰..............................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கென்னியா அணி காணாமல் போய் பல வருடம் ஆச்சு பெரியப்பு 2003 உலக கோப்பையில் இலங்கையை வென்ற அணி அதே உலக கோப்பையில் சிமி பினலில் இந்தியா கூட விளையாடி தோத்தவை இனி கென்னியா அணி மீல வாய்ப்பில்லை சிம்பாவே அணி இப்பவும் நல்ல அணி அங்கையும் ஊதிய பிரச்சனைகள் இருக்கு.......................இரண்டு வருடத்துக்கு முதல் நடந்த உலக கோப்பையில் சிம்பாவே கலந்து கொண்டது இப்பவும் நல்ல வீரர்கள் அணியில் இருக்கினம் என்ன சில வீரர்களுக்கு வயதாகி விட்டது அவர்களில் ஓய்வோடு சிம்பாவே அணி சிறு பின்னடைவை சந்திக்க கூடும்.......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@suvy தலைவரே இது என்ன பழக்கம் உங்கட காமெடி ஒன்றையும் காண வில்லை இனி மிம்ஸ் செய்து உங்களை நான் தான் சிரிக்க வைக்கனும் போல் இருக்கு😂😁🤣.....................................................................