Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூயோக் மைதானத்தில் இன்னும் 4 போட்டிகள் தான் இருக்கு நீங்கள் இணைத்த செய்தியில் 6 போட்டிகள் என்று கண்ட மேனிக்கு எழுதுகினம் இன்று கனடா அயர்லாந் போட்டியில் கனடா 137 ரன்ஸ் அடிச்சதும் நியோக் மைதானத்தில் தான் ஒரு கட்டத்தில் கனடா 150 அடிக்கும் நிலையில் இருந்தது ஆனால் அயர்லாந் 137 ரன்ஸ்சுக்கை மடக்கி போட்டினம் கடசி கட்டத்தில் 5ஓவருக்கை அயர்லாந் கடசி பந்து வீச்சாளருடன் சேர்ந்து 60 ரன்ஸ் அடிச்சவை...........................மைதானத்தை இனி குற்றம் சாட்ட ஏலாது அண்ணா பாக்கிஸ்தான் இந்தியா மைச் இந்த மைதானத்தில் ஞாயிற்று கிழமை நடக்க போகுது தானே இந்தியா முதல் இனிங்ஸ்சில் விளையாடனும் 150ரன்ஸ் குவிப்பினம்................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் நேற்று தோத்ததை ஏற்று கொள்ள முடியாது ஆனால் அந்த குருப்பில் இந்தியா அமெரிக்கா இந்த இரண்டு அணிகளும் சூப்பர் 8க்கு போக அதிக வாய்ப்பு இருக்கு அமெரிக்காவுக்கு இன்னும் இரண்டு மைச் இருக்கு அதில் ஒன்றில் வென்றாலே போதும் இந்தியாவை பாக்கிஸ்தான் வெல்ல முடியாது இந்தியா அணி இரும்பு பாக்கிஸ்தான் அணி பல்லு இல்லாத பாம்பு...........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முந்தி இருந்த வீரர்கள் நல்ல உயரம் மற்றும் நல்ல திறமையான வீரர்கள் இப்ப இருக்கும் சிங்கம் அணி வீரர்கள் பாடசாலை மாணவர்கள் போல்.............................முதலாவது தோல்விக்கு என்ர நண்பனும் இலங்கை கப்டன் செய்தது மிகப் பெரிய தவறு என்று சொல்லுகிறான் புது மைதானம் நாணயத்தில் வென்றதும் பந்து வீச்சை தெரிவு செய்யாம மட்டைய தெரிவு செய்தது தான் தோல்விக்கு காரணம் என்று.................................... சிங்கம் தோத்தா நான் தொட்டு பல உறவுகள் புள்ளிய இழப்போம் மற்றம் படி அவையை தலையில் தூக்கி வைச்சு கொண்டாட முடியாது அண்ணா....................................................... பெரியப்பு ஆசை யாரை தான் விட்டது வங்கிளாதேஸ் வெல்ல வாய்ப்பு இருக்கு ஆனால் இலங்கை பந்து வீச்சு பலம் மட்டையடியில் இலங்கை வீரர்கள் படு லீக்கு..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😁.................................. சிங்கம் நாளைக்கு வென்று ஆகனும் இல்லையேன் நாடு திரும்ப வேண்டியது தான்................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடா வெற்றி................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந் சொந்த நாட்டிலே 5கிலப்புக்கு மேல வைச்சு இருக்கினம் 10வருடத்துக்கு முதல் இங்லாந் உள்ளூர் கிலப்புகளில் அயர்லாந் வீர்கள் அதிகம் விளையாடுவினம் அயர்லாந்தில் திறமையான வீரர் இருந்தால் இங்லாந் தங்கட அணிக்காக அந்த வீரரை விளையாட விடுவது 2019உலக கோப்பை வென்று கொடுத்த மோர்கன் அயர்லாந் அணியில் தான் அறிமுகம் ஆனவர் மோர்கனின் விளையாட்டை பார்த்து சில வருடம் கழிச்சு இங்லாந் அணிக்கு விளையாட விட்டவை...................................... நேற்று ஸ்கொட்லாந் தோக்கும் நிலையில் இருந்து லக்ஸ்சின் அதிரடி ஆட்டத்தால் நபீயாவை வென்றது அது வேற பிச் இது ரன்ஸ் அடிக்க சிரமமான பிச்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கல்யாணிக்கு இரண்டு புள்ளி 22 மூட்டை☹️...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த மைதானத்தில் கனடா பெரிய இஸ்கோர் அடிச்சிட்டு பெரிய அணிகள் 100ரன்ஸ்சுக்க மடங்கினவை..........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆரம்ப காலத்தில் கனடா அமெரிக்கா கிரிக்கேட் விளையாடினது உண்மை தான் ஆனால் இடையில் இங்லாந்துடன் ஏற்பட்ட கசப்பு சம்பவத்தால் அமெரிக்கா மற்றும் கனடா கிரிக்கேட் விளையாடுவதையே நிறுத்தி விட்டினம் இது நடந்து இப்ப 100வருடத்துக்கு மேல் இருக்கும்.......................... இப்ப ஒன்றும் கெட்டு போக வில்லை இத்தாலி தேசிய கிரிக்கேட் அணி பரவாயில்லை ஆனால் அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு புள்ளி காணாது இங்லாந் மனம் வைச்சா ஜரோப்பாவில் இன்னும் கிரிக்கேட்டை வளக்க முடியும் உதாரனத்துக்கு ஆசியா கோப்பை நடத்துவது போல் 2வருடத்துக்கு ஒருக்கா ஜரோப்பா கப் நடத்திலான் ஜரோப்பாவில் கிரிக்கேட் இன்னும் வேகமாக வளரும்...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்டைக்கி, கல்யாணிக்கு 2 புள்ளி கிடைச்சாலும் கிடைக்கும் மீதம் 22 பேருக்கு முட்டையா கூட இருக்கலாம் நேற்று பாக்கிஸ்தான் தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம்................................................ கிரிக்கேட் விளையாட்டில் எதுவும் நடக்கலாம் அண்ணா😁😜.................................. நிலாமதி அக்கா உங்கட நாடு விளையாடுகினம் மைச் பாப்பிங்களா.............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@ஈழப்பிரியன் @goshan_che😂😁🤣............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதலமைச்சர் ஈழப்பிரியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்🙏🥰..................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கொப்பியடி மன்னன் கோஷான் ஹா ஹா🤣😁😂..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அதுக்கு இன்னும் பல வருடம் எடுக்கும் சகோ அமெரிக்கன் 50வருடத்துக்கு முதலே கிரிக்கேட் விளையாட தொடங்கி இருக்கனும் ஜபிஎல்ல நாம் பார்த்து இருக்க மாட்டோம் உலக நாட்டு திறமையான வீரர்களை பல மில்லியம் டொலருக்கு வேண்டி உள் நாட்டிலே பெரிய தொடராய் நடத்தி இருப்பாங்கள் மற்ற விளையாட்டுக்கள் நடத்து வது போல்........................... ஜரோப்பியர்கள் கால்பந்துக்கு அடுத்த படியா அமெரிக்கா விளையாட்டுக்களை தான் விரும்பி பார்க்கினம்.................................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தலைவரே நீங்களும் ஈழப்பிரியன் அண்ணாவும் நீங்கள் விரும்பின கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலந்து கொண்ட நீங்கள் நீங்கள் இரண்டு பேரும் தான் ரியல் கீரோ............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கந்தப்பு அண்ணா நிலாமதி அக்கா தெரிவு செய்ததில் கனடாவையும் தெரிவு செய்து இருக்கிறா.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சர்வதேச கிரிக்கேட்டும் இந்தியாவின் கட்டு பாட்டில்...................அதிக அளவில் பணம் முதல் இந்தியாவில் அதுக்கு அடுத்த இடத்தில் தான் இங்லாந்................................இந்தியா பினலுக்கு வந்தா அவை தெரிவு செய்த மைதானத்தில் தான் விளையாடனுமாம் புலவர் அண்ணா................................................
-
எனது அறிமுகம்
இருக்கிறேன் ஜயா🙏🥰................................... நீங்கள் முன்பு போல் இப்ப யாழுக்கு வருவது குறைவு அதிக வேலையின் கரணமாய் வருவதில்லையா.............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடசி ஓவர் பார்த்தேன் 6 பந்துக்கு 15 ரன்ஸ் முதல் மூன்று பந்துக்கு மூன்று ரன்ஸ் தான் அடிச்சவை 2பந்தில் ஒரு கைச்சை தவற விட்டிட்டினம் அந்த கைச்சை பிடிச்சு இருந்தால் புது வீரர் மைதானத்துக்கு வந்ததும் 4 பந்தில் 14 ரன்ஸ் அடிக்க சிரமம் 4 பந்தை துல்லியமாய் போட்டு இருக்கனும் அந்த பந்துக்கு சிக்ஸ் அடுத்த பந்துக்கு ஒரு ரன்ஸ் கடசி பந்துக்கு 4 ரன்ஸ் அடிக்க மைச் சம நிலையில் முடிஞ்சது சூப்பர் ஓவரில் முகமட் அமிர் நிறைய வயிட் பந்தை போட சூப்பர் ஓவரில் 18 ரன்ஸ் இது தான் தோல்விக்கு காரணம் நான் நினைக்க வில்லை இதில் சூதாட்டம் இருக்கும் என்று கூட்டி கழிச்சு பார்த்தால் பாக்கிஸ்தான் ஆரம்ப சுற்றுடன் நாடு திரும்ப சரி அந்த குருப்பில் இந்தியா அமெரிக்கா முதல் இடம் இரண்டாம் இடம்.............................................................................. நான் தாறேன் ஜடியா இரண்டுக்கு போக கூட நேரம் எடுக்கு துஆன படியால் அதுக்கையே குந்தி இருக்கனும் அது தான் தொலைக் காட்சி தேவைப் படுது என்று🤣😁😂................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹரிஷ் ராவ் கடசி ஓவரில் மூன்று பந்தை நல்லா போட்டு பிறக்கு 3பந்தில் 12ரன்ஸ்.......................................... நல்ல கைச் ஒன்றை விட எல்லாம் சுதப்பலா போச்சு.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மைச் சூப்பர் ஓவர்😁.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
6 பந்துக்கு 15 ரன்ஸ் அடிச்சா அமெரிக்கா வெற்றி 15ரன்ஸ்சுக்கை மடக்கினால் பாக்கிஸ்தான் வெற்றி😁.........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2007 உலக கோப்பையில் பாக்கிஸ்தான் ஆரம்ப சுற்றுடன் வெளி ஏறினது அதோ போல் இந்த உலக கோப்பையிலும் வெளி ஏற போகினம் அது 50 ஓவர் உலக கோப்பை 20 ஓவர் உலக கோப்பை😁...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது சரி🙏🥰...............................................