Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
2017ம் ஆண்டில் இருந்து எனது ஆசை இந்தியா மகளிர் உலக கோப்பை தூக்கனும் என்று நான் மகளிர் கிரிக்கேட் பார்க்க தொடங்கினதில் இருந்து இதுவரை இந்தியா மூன்று தரம் பினலுக்கு வந்து இந்த முறை தான் கோப்பைய வென்று இருக்கினம்............. இரண்டு முறை 50ஓவர் உலக கோப்பை பினல் ஒரு முறை 20ஓவர் உலக கோப்பை பினல் இனி அவுஸ்ரேலியா மகளிரின் பருப்பு வேகாது லொள்.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
டென்மார்க் நேரம் 11:30 தொடங்குவதால் மதிய உணவுக்கு முதலே போட்டிய பார்க்க தொடங்கிடுவேன்.................என்ன இந்த உலக கோப்பையில் எப்பவும் இல்லாத அளவுக்கு அதிக மழை............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
- ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் அணிய எப்பவோ பலமான மகளிர் அணியாக மாற்றி இருக்கலாம்.............இந்தியாவிக் ஆண்களின் கிரிக்கேட்டுக்கு செலவிடும் பணம் பெண்களுக்கு செலவிடுவதில்லை என்ர நினைவுக்கு தெரிந்து 2013 அந்த காலப் பகுதியிலே மகளிருக்கான ஜபிஎல்லும் வைக்கனும் என பழைய இந்தியன் கிரிக்கேட் மகளிர்கள் விரும்பினவை...............அப்போது அதை நடைமுறைப் படுத்த வில்லை மூன்று வருடத்துக்கு முதல் தான் மகளிர் ஜபிஎல்ல ஆரம்பிச்சு வைச்சவை அதில் திறமைய வெளிப் படுத்தினவையை இந்த உலக கோப்பையில் சேர்த்தவை இப்போது இந்திய அளவில் ஒவ்வொரு மானிலத்திலும் மகளிர் கிரிக்கேட் வைக்கினம்...............இன்னும் 4அல்லது 5வருடம் கழித்து பார்த்தால் கிரிக்கேட் உலகில் இந்தியன் மகளிர அசைக்க முடியாது................ இந்த உலக கோப்பையில் இந்திய மகளிரின் பந்து வீச்சு பாராட்டும் படி இல்லை , பினல் விளையாட்டிலும் இரண்டு மகளிர் படு சுதப்பல் பந்து வீச்சு................இனி வரும் காலங்களில் திறமையான மகளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் இதே போல் இன்னும் பல வெற்றிகளை கோப்பைகளை வெல்லலாம்.............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மகளிர் ஜபிஎல்ல இன்னும் இரண்டு அணிய கூட்டினால் இன்னும் பல திறமையான மகளிர அதில் இருந்து தெரிவு செய்யலாம் அவுஸ்ரேலியா மகளிரின் ஆதிக்கமும் ஆண்கள் அணியின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா கிரிக்கேட்டில் வளந்து விட்டது....................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உலக கோப்பை தொடங்க முதல் நான் செய்தது இப்ப இந்தியா மகளிர்கள் பல முத்தம் கொடுத்து இருப்பினம் இந்த கோப்பைக்கு🙏🥰...............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவையும் எங்கட ஜக்கம்மாவையும் நக்கல் நையாண்டி செய்த ஆளில் நீங்களும் ஒருவர் உங்களை கிண்டல் அடிச்சு விட்டு தான் விடுவோம் இந்தியான்ட பவர் இப்ப தெரியுதா.................இந்தியா அணிக்கு வாழ்த்து கூட சொல்ல வில்லை😁..............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அருமையா ஓடிப் போய் பிடிச்ச வெற்றியின் கைச் இது🙏🥰..........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஆண்களின் 20ஓவர் உலக கிண்ண போட்டிய நீங்களே நடத்துங்கோ🙏🥰👍 கந்தப்பு அண்ணா கைபேசியில் இருந்து நடத்துவதால் கூடுதல் நேரம் எடுக்கும் என நினைக்கிறேன்..........................- ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
தொடர்ந்து மூன்று தோல்வி நியுசிலாந்திடம் இந்தியா தோத்து இருந்தா இந்த உலக கோப்பை தொடரில் இருந்து வெளியில் போய் இருக்க கூடும்..............நியுசிலாந் விளையாட்டு இரண்டு மழையால் கைவிடப் பட்டது............. எப்படியோ இந்தியா வென்றது மகிழ்ச்சி....................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனக்கு ஆர்வம் அந்தக் காலம் தொட்டு கந்தப்பு அண்ணாவுக்கு தான் நாங்கள் நன்றி சொல்லனும் போட்டிய திறம்பட நடத்தினதுக்கு அதிக குப்பையை இதுக்கை கொட்டின பெருமை எங்க இரண்டு பேருக்கும் தான்😁😁😁😁😁😁😁😁😁😁😁.............................- ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
நாளைக்கு இந்திய உடகங்களில் இந்த வெற்றிய பெரிசா கொண்டாடுவினம்..................... முதல் உலக கோப்பை வெற்றி எல்லோ............................- ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
வஸ்ச்சின்டன் சுந்தரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி குல்டிப்பை விளையாட விட்டு இருந்தால் இந்தியா மீண்டும் தோத்து இருக்க கூடும் மூன்று கிரிக்கேட் விளையாட்டிலும் வஸ்சின்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கனும்👍........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தொடர்ந்து இரண்டு முறை அவுஸ்ரேலியா மகளிர் பினலுக்கு வராம வெளியில் போனது மகிழ்ச்சி...................... தொடர்ந்து இவை வெல்வதை பார்த்து சலித்து விட்டது இங்லாந்தில் நடக்க இருக்கும் அடுத்த 20ஓவர் உலக கோப்பைக்கு இந்தியா இப்பவே தயார் ஆகனும் அந்த கோப்பையும் வென்றால் 20ஓவர் கோப்பையும் வென்ற அணி என்ர பெருமையும் இந்தியாவுக்கே🙏🥰........................................... @ரசோதரன் ஜக்கம்மா ஜக்கம்மா தான் லொள்😁.....................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மகளிர் ஜபிஎல் வருகைக்கு பிறக்கு பல திறமையான மகளிர் இந்தியாவில் இருக்கினம் என்றது வெளிச்சம் போட்டு காட்டி விட்டது இந்த உலக கோப்பை பல புது முகங்கள்...............அனுபவ மகளிர் பந்து வீச்சில் சுதப்பினாலும் ரெனுகா மற்றும் டிப்பிதி போன்ற அனுப மகளிர்கள் இன்று சிறப்பாக விளையாடினதால் வெற்றி இந்தியாவுக்கு இதில் ஒரு மகளிர் சுதப்பினாலும் விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும்........................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளைக்கு எங்கட வாத்தியார் அண்ணான்ட பிறந்த நாள் அவர் இந்த மகளிர் உலக கோப்பையில் சுமை தாங்கியா வந்து விட்டார் போல் தெரியுது....................கந்தப்பு அண்ண முழு புள்ளியும் போட்டா பிறக்கு தான் தெரியும் யார் எத்தனையாவது இடம் என😁...................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@Eppothum Thamizhan கொஞ்சமாடா பேசினா நண்பா இந்தியா கோப்பை வெல்லாது அது இது என இந்தியா ஆரம்ப சுற்று போட்டில் மூன்று போட்டியில் தொடர்ந்து தோத்தது அப்பவும் இந்தியா மகளிர் மேல் நம்பிக்கை இருந்தது இந்தியா மகளிரின் பந்து வீச்சால் தான் அந்த இரண்டு மைச் தோத்தவை இங்லாந்துக்கு எதிரா வடிவாய் வெல்ல வேண்டிய மைச்சை கோட்டை விட்டவை😁..................................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா மகளிர் கப்டன் விஸ்பரூபம் எடுத்து சில புள்ளிகளை கிடைக்க விடமா பண்ணி விட்டா.........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் கப்டனே கைச்சை அழகாய் பிடித்து விளையாட்டை முடித்து விட்டா............ இந்தியா அண்கள் அணி பழைய கப்டன் ரோகித் சர்மா நேரில் வந்து விளையாட்டை பார்த்து இந்தியா வென்றதும் எழுந்து நின்று கைதட்டினார்.................. முதல் முறை இந்தியா கோப்பை வெல்வது................................. அப்படியான கைச் பிடிப்பது ஈசி இல்லை என்றாலும் அழகாய் ஓடி போய் பிடித்தா🙏🥰.......................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🥰................கோப்பை வெல்ல தகுதியான அணி👍........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடசி கட்டத்தில் பில்டிங் சுதப்பல் கைக்கு வந்த கைச்சை கீழ விட்டது வையிட் பந்து போட்டு 5ரன்ஸ் என்ன செய்யுதுகள்☹️....................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜமிமா நல்ல ஒரு கைச்சை விட்டு விட்டா...........பிடிச்சு இருந்தால் விளையாட்டை சீக்கிரம் முடித்து இருக்கலாம் ஆரம்ப சுற்று போட்டியில் நடின் தனி ஒரு மகளிரா நின்று அடிச்சவா அவாவின் கைச்சை விட்டது ஏமாற்றம் தான்...............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நடினை அவுட் செய்தா நோ ரென்சன்😁......................... நடினை அவுட் செய்தா நோ ரென்சன்😁......................... - ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.