Everything posted by வீரப் பையன்26
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
நன்றி ஏராளன் அண்ணா............இந்த திரியில் பாண்டியா மும்பாய் அணிக்கு மீண்டும் போவதை எழுதி இருக்கனும்............. குஜராத் அணிய பான்டியா நல்லா தானே வழி நடத்தினார்..................
-
களைத்த மனசு களிப்புற ......!
குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக தகவல்😁...............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மச்சான் இது என்ன கொடுமை எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வர வில்லையா 😂😁🤣 நான் ஆயுதம் தூக்கும் நிலை வந்தால் அது என் தாய் நாடு தமிழீழத்துக்காக தான் இருக்கும் மற்ற இனத்துவர்களுக்காக முட்டாள் செயலில் இறங்க மாட்டேன்............ஹமாஸ் அமைப்பிடம் பல ஆயிரம் போராளிகள் இருக்க தக்க அவை ஏன் வேற்று இனத்தவர்கள அவர்களின் அமைப்பில் சேர்க்க போவினம்............இலங்கையே ஒரு பிச்சைக் கார நாடு அவை முஸ்லிம் தீவிரவாத அமைப்பை தடை செய்து இருக்கினமாம்...........சிங்களவர்களே இன்னொரு இஸ்ரேல் போல் இன வெறி பிடிச்ச கொடுரர்கள்.............அது தான் 2009ம் ஆண்டு ஈன இறக்கமின்றி எம் மக்களை கொன்று குவித்தவர்கள்...............2009க்கு பிறகு தான் தமிழீழத்தில் மக்கள் பெரிதும் அவலப்படினம்............தலைவரின் பாது காப்பில் வாழ்ந் காலத்தில் மக்கள் மூன்று நேர உணவை நின்மதியா சாப்பிட்டிச்சினம்...........இப்ப வறுமையின் காரணமாய் பசியோடையே தூங்குதுகள்......... ..ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் கூட குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத நிலைக்கு நாட்டை நாசம் ஆக்கினது சிங்கள இனவெறியர்கள்..............இந்த உலகில் இலங்கைய எந்த நாடு மதிக்குது............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் புலம்பெயர் நாட்டில் ஆரம்ப கல்வி கற்ற போது அப்பேக்கை எனக்கு முஸ்லிம் நண்பர்கள் தோழிகள் என்று நிறைய பேருடன் பழகுவேன்............உண்மைய சொல்லப் போனால் அவர்களிடத்தில் இருந்து நான் ஒரு கெட்ட பழக்கத்தையும் பழக வில்லை..........பாடசாலை படிப்பு முடிந்தாப் பிறக்கும் எங்கட நட்ப்பு தொடர்ந்தது..........ஒரு நாள் நானும் எனது முஸ்லிம் நண்பனும் கடையில் போய் உணவை வேண்டி வந்து எனது வீட்டில் வைத்து சாப்பிட்டோம்...........அவனுக்கு தெரியும் நான் வேற மதம் என்று அவன் எனக்கு சொன்ன ஒரு வார்த்தை இப்பவும் நிலைவில் இருக்கு.........சாப்பிட முதல் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டுத் தான் சாப்பிடனும் என்று.............நான் முஸ்லிம் உறவுகளின் ரமதான் கொண்டாட்டத்தில் எல்லாம் கலந்து இருக்கிறேன் அதுகள் உண்மையில் நல்ல மனிதர்கள்...........முஸ்லிம் என்றால் போல நீங்கள் சித்தரிப்பது போல் அவர்கள் மதவாதியும் கிடையாது இனவெறியும் அவர்களிடம் கிடையாது................ஹமாஸ் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள்.............அவர்களின் போராட்டம் இஸ்ரேல் இனவாத அரசுக்கு எதிராக தான்............ மச்சான் உங்ககுக்கு எவளவு தான் எழுதினாலும் நீங்க பிடிச்ச முயலுக்கு ஜந்து கால் என்று அடம் பிடிப்பிங்கள்...............உங்களுக்கு எவளவு நல்லது எடுத்துச் சொன்னாலும் அதுக்கு எதிரா ஏதாவது புரளிய கிலப்பி விடுவிங்கள்.............அது இந்த திரியில் மட்டுல் இல்லை வேறு சில திரிகளிலும்...................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கட்டார் சின்ன நாடு என்றாலும் சுன்டக்காய் இந்தியாவை போன மாதம் கதி கலங்க வைச்சது தெரியாதா............நான் கட்டார் நாட்டுக்கு 2015களில் போய் இருந்தேன் அந்த சின்ன நாட்டில் வெளி நாட்டவர்கள் தான் அதிகம் வேலை செய்யினம்...........கட்டார் காவல்துறை மிகவும் நல்லவர்கள்................உலக கோப்பை கால்பந்து நடத்துவது சுகமான காரியம் கிடையாது கட்டார் அதை குறைகள் இல்லாம நல்ல மாதிரி செய்து முடித்து விட்டது.................. பலஸ்தீன மக்கள் போரை நிறுத்த சொல்லி நடத்தின ஆர்பாட்டம் போல்.........2009களில் ஈழத்தில் போரை நிறுத்த சொல்லி.........கடசியில் அவுஸ்ரேலியாவுல் வசிக்கும் சிங்களவர்கள் தமிழர்கள் அடி தடியில் இறங்கி பின்பு காவல்துறை வந்து இரு தரப்பையும் சமாதான படுத்தி விலக்கி விட்டது..........அவுஸ்ரேலியாவில் தமிழர்களை விட சிங்களவர்கள் அதிகம்...........இதே ஜரோப்பா என்றால் சிங்களவருக்கு சங்கு ஊதி இருப்போம்..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படித் தான் 2009களில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ஈழ தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள்..........ஏதும் அசம்பாவிதம் நடந்ததா எம்மவர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டத்தில்.............நீங்கள் கற்ப்பனை உலகில் வாழுறீங்கள் என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரியுது பலஸ்தீனர்கள் ஒன்றும் அமெரிக்கர்கள் கிடையாது அடுத்தவன்ட நாட்டுக்குள் புகுந்து நாட்டை நாசம் செய்வது............மச்சான் இப்படியே நானும் நீங்களும் எவளவு நாளுக்கு இதுக்கை இருந்து மல்லுக் கட்டுவது..........சுதந்திர பலஸ்தீன நாடு மலரும் போது உங்களுக்கு பெரிய பாட்டி வைக்கிறேன் ஓக்கே😁..................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்த்துல் கலாம் சொன்னதெல்லாம் உண்மை தான் மற்று கருத்து இல்லை............ஜயா இதை சொல்லி பல வருடங்கள் கடந்து விட்டன என்ன மச்சான் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாம உங்களுக்கு அதிகமாய் வேர்க்குது போல............ சரி நான் கேள்விகளை கேட்டு உங்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பல உங்கள் பணிய தொடருங்கள் நன்றி வணக்கம் 🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போரால் கடும் காயத்தில் உள்ள மக்களை காப்பாற்ற இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்க்க தக்கது . கட்டார் நாட்டுக்கு நன்றி அவர்களின் முயற்ச்சியால் ஏற்ப்பட்ட போர் நிறுத்தம் 🙏அதிக உணவுகள் மருந்துகள் தான் காசாவுக்கு இப்போது தேவைப் படுது..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு அல்லது கடந்து விட்டு செல்ல முடியாது என்ற படியால் தான் தமிழர்கள் பல வழிகளில் போராடுகினம் ஜ மீன் அகிம்சை வழியில்................. நான் உங்களை பார்த்து எத்தனையோ கேள்விகள் கேட்டு விட்டேன் நீங்கள் ஒன்றுக்கும் ஒழுங்காய் பதில் அளித்த மாதிரி தெரிய வில்லை..............ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ் போராளிகளை தீவிரவாதி என்று எதன் அடிப்படையில் சொல்லுறீங்கள்.............இதுக்கு நீங்கள் விளக்கம் தந்தால் தொடர்ந்து விவாதிப்போம் இல்லையேன் இதோட முடித்து கொள்ளுவோம்😜🙈.............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதுவரை ஹமாஸ் போராளிகளால் கொல்லப் பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் எண்ணிக்கையை சரியா சொன்னால் நான் உங்களுடன் விவாதம் செய்வதை நிறுத்தி கொள்ளுகிறேன்..............உங்களுக்கு இப்படி சொன்னாலும் புரியுதான்டு பாப்போம்...........ஏன் என்றால் இடைசுகம் எம் நாட்டு பிரச்சனையையும் இதுக்கை இழுக்கிறீங்கள்......அதாவது 1996ம் ஆண்டு மூன்று நாள் முல்லைத்தீவில் நடந்த சண்டையில் 1000க்கு மேல் பட்ட சிங்கள ராணுவம் கொல்ல பட்டார்கள் தானே அதில் எத்தனை உடலை சிங்கள அரசு வேண்டினது..............சிங்கள மக்களுக்கு முல்லைத்தீவில் நடந்த சண்டையில் எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்று அவர்களின் முக்கியமான ஊடகம் மூலம் சிங்கள மக்களுக்கு சொல்லப் பட்டது............அதே போல் தான் இனவாத இஸ்ரேல் அரசும் மேற்கத்தைய நாடுகளுக்கு தங்களின் பக்கம் இழப்புகள் குறைவு என்று பச்சையாய் பொய்ய அவுட்டு விடுகினம்.............உலகில் இஸ்ரேல் அரசை போல் ஒரு அரசு இந்த நூற்றாண்டில் இருக்க வாய்ப்பே இல்லை..............புற்றுநோய் மருத்துமனை மீது தாக்குதல் நடத்த மனசு வருகுது என்றால் அவங்கள் கடவுளின் பிள்ளையா இருக்க வாய்ப்பே இல்லை சாத்தான் ஓதும் அழிவுக்கு இஸ்ரேல் உடந்தை ஒசாமா பின்லேடன வளத்து விட்டதும் அமெரிக்கா தான் அதே ஒசாமா பின்லேடன படுகொலை செய்து கடலில் தூக்கி போட்டதும் நீங்கள் கழுவி விடும் நாடான அமெரிக்கா தான்.................ஹமாஸ் போராளிகளின் உண்மை வரலாறை படியுங்கோ அப்ப பல உண்மைகள் வெளிய வரும்........... நெல்சன் மண்டேலா அவரும் ஒரு காலத்தில் பயங்கரவாதி தீவிரவாதி என்று தான் இந்த உலகம் சித்தரித்தவர்கள்.......... பின்னைய காலங்களில் நெல்சன் மண்டேலாவை தங்களின் வெள்ளை மாளிகைக்கு வர வைத்து விருந்து கொடுத்தவர்கள் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன் நம் கண் முன்னே நடந்த சம்பவங்கள்..............நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்குக்கு உலக தலைவர்கள் எல்லாரும் முந்தி அடிச்சு கொண்டு போனதெல்லாம் இன்னொரு வரலாறு.............எடுத்ததுக்கெல் லாம் போராளிகளை தீவிரவாதி என்று சொல்லாதீர்கள் அதை நினைத்து பின்னைய காலங்களில் நீங்கள் வருத்தப் படுவீங்கள்😁🙈..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் புத்தகத்தின் ஒரு பக்கத்தை தான் பார்க்கிறீங்கள் மறு பக்கத்தையும் பாருங்கோ................இனவாத இஸ்ரேல் அரசால் பரப்பப் படும் புரளிகளை கேட்டு வன்மத்தை கக்கிறீங்கள்.............இறந்த இஸ்ரேல் ராணுவத்தை அடக்கம் செய்யிறவர் இன்று ஒரு ஊடகத்துக்கு கவலையுடன் பேட்டி கொடுத்து இருக்கிறார்...........ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் இறந்த இஸ்ரேல் ராணுவத்தை இடை விடாது அடக்கம் செய்து கொண்டு இருக்கிறோமாம்............ஹமாஸ் போராளிகளின் அடி இதெல்லாம் ஒரு அடியா என்று நக்கல் செய்தீங்கள்..........இறந்த காயப்பட்ட இஸ்ரேல் படையினரை கெலிகப்ட்டரில் கொண்டு போகினம் உடனுக்கு உடன்...........ரஸ்சியன்ட ஈரான்ட ஆயுதம் எவளவு அழிவை ஏற்படுத்தும் என்றதுக்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டு மேற்க்கத்தைய ஊடகங்கள் எல்லாம் அமெரிக்கன்ட கட்டு பாட்டில்................ Twitterரில் உண்மை காணொளிகளை பதிவேற்றம் செய்ய முழு சுதந்திரம் உண்டு............நீங்கள் தலைகீழா நின்று எழுதினாலும் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு........ஜநாவை மதிக்காத எந்த நாடும் பயங்கரவாத நாடு தான்.............காசாவில் 500 மக்களுக்கு ஒரு கழிவறை..........இதனால் நோய் தொற்று அதிகமாக கூடும் என்று சுகாதாரத்துறை சொல்லி இருக்கு.............இனவாத இஸ்ரேல் கொன்று குவிப்பதெல்லாம் பச்சிலங் குழந்தைகளை............ஹமாஸ் போராளிகள் போர் செய்வது இனவாத இஸ்ரேல் அரசுடன்.........ஹமாஸ் போராளிகன் நோக்கம் அப்பாவி இஸ்ரேல் மக்களை கொல்லுவது கிடையாது...................
-
களைத்த மனசு களிப்புற ......!
லோக்கள் அணிக்கு அதுவும் எதிர் அணிக்கு சிவப்பு அட்டை ஹா ஹா அந்த அணி பலம் இல்லாத அணி............சிவப்பு அட்டை கிடைக்காட்டி பத்து கோலுக்கை உள்ள தான் வந்து இருக்கும் ஹி ஹி 😁................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் போராளிகளும் இனவதா இஸ்ரேலும் உடன் பட்டு இருக்கினம் 🙏...........
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கடுகு சிறுசு என்றாலும் காரம் பெரிசு ஹா ஹா
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ்சின்ட ஒளிவுமறைவில்லா அடிய பாருங்கோ ஹா ஹா அழியட்டும் இஸ்ரேல்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கிரிக்கேட் பற்றிய மூன்று திரி தொடர்ந்து இருப்பதால் மாறி எழுதி விட்டோம் முடிந்தால் உலக கோப்பை திரிக்கு மாத்தி விடுங்கோ
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஓவருக்கு 10ரன்ஸ் படி அடிக்கனும் நண்பா 21ஓவருக்கி 210ரன்ஸ் அடிக்கனும் ஆனால் சிரமம் விக்கேட்ட இழந்தால் அடுத்து வருபவர் அடிச்சு ஆட நேரம் எடுக்கும் பிறக்கு ஓவருக்கு 12ரன்ஸ் படி அடிக்கனும்...........நியுசிலாந் கப்டன் மற்றும் மிட்சேல் அவுட் ஆகாம அதிரடியா விளையாடினம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் எழுதினதை கொப்பி பண்ணி அதே திரியில் நீங்கள் பதில் அளித்ததால் தான் உங்களுக்கு எழுத வேண்டி வந்தது............தேவை இல்லாம அண்ணன் சீமானை இழுக்கும் போதே தெரியும் உங்கட நோக்கம் என்ன என்று.............உக்கிரேன் கோமாளி செலன்சிக்கு ஜிங் சாங் அடிச்சு முடிஞ்சுது...............இப்போது பலஸ்தீன பிரச்சனைக்குள் வந்து சீமானின் பெயரை தேவை இல்லாம இழுக்கிறீங்கள் அதுக்காக தான் என் பதில்😁.............. நீங்கள் ஒரு சார்வாய் எழுதும் கருத்துக்கை நான் மூக்கை நுழைப்பது கிடையாது அது உங்கட தனிப்பட சுதந்திரம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செலன்சிய தூக்கி பிடிச்ச ஆட்கள் யாழில் இப்ப உக்கிரேன் செய்திகள் பற்றி விவாதிப்பதில்லை😁.............
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பண ஆசையால் தான் பல வீரர்கள் தாய் நாட்டுக்கு விளையாடாம சீக்கிரம் ஓய்வை அறிவிக்கிறவை இலங்கை வீரர்கள் பலருக்கும் ஜபிஎல்ல விளையாடி பண மழையில் மிதக்கனும் என்ர ஆசை இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுத்தால் ஏலத்தில் எடுத்த அணிக்கு தான் பாதிப்பு நான் பார்த்த மட்டில் ரெஸ் விளையாட்டில் விளையாடின இளம் வீரர்கள் சிலர் பின்னைய காலங்களில் தனிய 20ஓவர் மற்றும் 50ஓவர் மச்சில் தான் விளையாடினம்............ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருந்த சில வீரர்களை தவிற இலங்கை அணியில் இருந்து புது புகங்களை ஜபிஎல் ஏலத்தில் இனி ஒரு போதும் எடுக்க மாட்டினம் இந்த தடை நீங்கினாலும் அதே நிலை தான்..............இலங்கை வீரர்களை விட அப்கானிஸ்தான் அணியில் திறமையான ஒரு சில வீரர்கள் இருக்கினம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சீமானின் அரசியலை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது ஆன படியால் இந்த திரிக்குள் இருந்து முக்க வேண்டாம்.............வட நாட்டான் தமிழக காவல்துறைக்கு கை வைக்கும் நிலைக்கு வந்து விட்டான்............. சீமானை ஆட்சியில் உக்கார வைப்பதா வேண்டாம என்பதை தமிழக மக்கள் முடிவு பண்ணுவினம் நாம் இந்த திரியில் விவாதிப்பது பலஸ்தின பிரச்சனை பற்றி ஆட்டுக்கை மாட்டை தொடர்ந்து கலந்து அடிக்கிறது தானே உங்கள் வேலை அதை திறம் பட செய்யிறீங்கள்🙈................ சத்தியமாய் எனக்கு உங்களுடன் கருத்தாடல் செய்ய துப்பரவாய் பிடிக்காது😜..........எனது கருத்துக்கு பதில் அளித்து இருந்தீங்கள் அதற்காக பதில் அளிக்கிறேன்.........பின் குறிப்பு சீமான் முன்னொடுக்கும் அரசியல் பிடித்த படியால் தான் இளையதலைமுறை பிள்ளைகள் அண்ணன் சீமான் பின்னால் போகினம்...........உங்களை என்னை விட அறிவான பிள்ளைகள் பல ஆயிர கணக்கில் நாம் தமிழர் கட்சியில் இருக்கினம்............. நன்றி வணக்கம்.............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த ஹாமாஸ் பிரச்சனைக்கு பின்னாள் நின்று இஸ்ரேல இயக்குவது அமெரிக்கா பல டன் ஆயுதத்தை இன்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி அவைச்சு இருக்கு எல்லாம் உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளாய் தான் இருக்க முடியும்..............இந்த உலகம் அழிய போவது அமெரிக்காவால் தான்...........சும்மா ஒரு விம்பம் தான் இஸ்ரேலின் உளவுத்துறை அடிக்க யாரும் இல்லை இஸ்ரேல் தொழிநுட்பத்தில் வளந்த நாடு ஜடோம்மை மீறி இஸ்ரேலுக்குள் குண்டுகள் விழாது.........கிஸ்புள்ளா ஏவிய ஏவுகளைகள் எத்தனை இஸ்ரேலுக்குள் விழுத்து வெடிச்சு இருக்கு...........ஜநா பார்வையிடக் கூட தடை இஸ்ரேலில்...........ஜநா பார்வையிட்டால் உண்மை உலகிற்க்கு தெரிய வந்து விடும்..............ஹிட்டலர் அந்த காலத்தில் இவர்களை விட்டு வைச்சது தப்பு ஒட்டுமொத்தமாய் தேடி தேடி அழிச்சு இருக்கனும் கள்ள யூதர் அடைக்கலம் கொடுத்த நாட்டை சொந்தம் கொண்டாடுது............. அமெரிக்கன் இல்லை என்றால் இவர்களால் ஹமாஸ் மீதான போரை சமாளிக்க முடியாது..............அழியட்டும் இஸ்ரேல்............இப்ப நடக்கும் அநீதிய பார்த்த சிறுவர்கள் பின்னால்களில் இஸ்ரேல் அரசுக்கு எதிரா ஆயுதத்தை கையில் எடுக்குங்கள்............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நொச்சி ஜயா உக்கிரேன் பிரச்சனைக்கு பிறக்கு ரஸ்சியாவுக்கு அதிக ரோன் கொடுத்தது ஈரான் இதற்கு பிறக்கு இரு நாடுகளும் ஆயுதரீதியாக சில ஒப்பந்தம் போட்டதாக சில உண்மை தகவல்கள் வந்தது அதில் அணுகுண்டு பற்றியும் பேசப் பட்டது.............ஈரான் 2010ம் ஆண்டு அணுகுண்டு செய்ய தொடங்க அமெரிக்கா பல தடைகளை போட்டு அதை தடுத்து நிறுத்தியது..............ஆனால் ஈரான் அதற்கு பிறக்கு ரகசியமாய் செய்து இருக்க கூடும்.............ரஸ்சியா மீதான ஒப்பந்தத்தில் கூட அணுஆயுதம் பற்றி எல்லாம் பேசம் பட்டது எல்லாம் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சும்மா தமாஸ் பண்ண வேண்டாம் பெரியவரே அணுகுண்டு ஈரானிடம் இருந்தாலும் அதை அவர்கள் இஸ்ரேல் மேல் போட மாட்டினம் இஸ்ரேல அழிக்குவில் அவர்களிடம் பல குண்டுகள் இருக்கு கிஸ்புள்ளா அமைப்பிடம் பல வகையான குண்டுகள் இருக்கு ஹமாஸ் இஸ்ரேல் பிரச்சனை கைமீறி போனால் அவர்களும் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அளவிற்க்கு நல்ல அடி கொடுப்பார்கள் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேனின் டாங்கிகளை அடிச்சு நொருக்கும் காணொளிகள் பார்க்க வில்லையா ஹாமாஸ்சின்ட இந்த அடிக்கே இஸ்ரேல் திண்டாடுது அதிக தொழிநுட்ப்ப ஆயுதத்தை வைத்து இருக்கும் கிஸ்புள்ளா அடிக்க தொடங்கினா இஸ்ரேனின் தலை நகரம் ரெல் அவி மெது மெதுவாய் தரமட்டம் ஆகிடும் ரஸ்சியா கொடுத்த ஆயுதம் சில ஹிஸ்புள்ளாவின் கைக்கு வந்து விட்டதாம்............இஸ்ரேல் போரை நிப்பாட்டினால் அழிவை குறைக்கலாம் இந்த போர் நீடித்தால் அழிவு எப்படி இருக்கும் என்று அந்த ஆண்டவருக்கு தான் தெரியும் நெத்தனியா உலக மக்கள் வெறுக்கும் நபர் ஆகி விட்டார்............உலக மட்டத்தில் இஸ்ரேலுக்கு கெட்ட பெயர் உருவாகிட்டு............அமெரிக்கன்ட டவுள் கேம்மையும் மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் அமெரிக்கன்ட நாட்டான்மை வேலைய இனி வரும் காலங்களில் யாரும் செவி மடுத்து கேட்க்க போவது கிடையாது...............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீனத்துக்கு ஆதரவாய் செயல் பட்ட பல யூடுப் சணல்கள் முடக்கப் பட்டு விட்டன.............யூடுப்பும் ஒரு சார்வாய் செயல் படுது..............