Everything posted by வீரப் பையன்26
-
துவாரகா உரையாற்றியதாக...
போலி துவாரகா கடத்தல்.........
-
துவாரகா உரையாற்றியதாக...
பதில் வராது பெருமாள் அண்ணா.............தனது பாதுகாப்பு கருதி அடம் பிடிப்பார்.........இதை கடந்து செல்வது சிறப்பாய் இருக்கும் பெருமாள் அண்ணா............இனிதை பற்றி எழுத விரும்பல............புரிந்து கொள்ளுவிங்கள் என்று நினைக்கிறேன் பெருமாள் அண்ணா🙏.................. உன்டாஸ் சாமியார் நீங்களும் நல்ல பெயர் தான் வைச்சு இருக்கிறீங்கள் மேக்கப் மாமிக்கு😁..............
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் வைச்ச பெயர் மேக்கப் மாமி................
-
துவாரகா உரையாற்றியதாக...
பதில் இருந்தா தானே வரும் நான் மேல எழுதினது சரியாகி விட்டது...........2006களில் இருந்து இவரின் எழுத்தை விரும்பி வாசிச்சேன் ஒரு சில வருடமாய் இவர் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது..........இன்னொருதர் அருணாவை முன் நிலைப் படுத்தி ஏதோ சாதனை நிகழ போவது போல் வில்டாப் விட்டார்...........கடசியில் வயது குறைந்த பெடியங்களிடம் அவமான பட்டது தான் மிச்சம் ஹா ஹா............ இப்படி பட்டவர்களை வேவு பார்க்கும் பொருப்பில் அமர்த்தி இருக்கனும் எல்லாத்தையும் லூசு செயல் செய்து எதிரியிடம் சிம்பிலா எம்பிட்டு இருப்பினம்............தலைவர்150 போராளிகளுடன் உள்ளார் என்று சொல்லும் போது சுய புத்தி எங்கை போனது நண்பா................நல்ல வேலை நாங்கள் உந்த சித்து விளையாட்டை ஆரம்பிச்சு வைக்கல............
-
துவாரகா உரையாற்றியதாக...
இப்படியான சம்பவம் செய்யிவில் பல கோடிகள் தேவை.........இலங்கையே பிச்சை எடுக்குது........அவர்கள் இதை செய்ய மாட்டார்கள்...........2009களில் சரத்பென்சேக்கா சொன்னதை மீண்டும் கேலுங்கோ.............இன அழிப்பு தொடங்க முதல் சரத் பென்சேக்கா எத்தன தடவை டெல்லி போய் வந்தார் என்பது எனக்கு நல்லா நினைவு இருக்கு.............2008ம் ஆண்டு சொன்னவன் இது தான் பிரபாகரனின் கடசி மாவீர நாள் உரை என்று அவன் சொன்னது போல் 2008ஓட தலைவரின் மாவீர நாள் உரை நின்று போச்சு தலைவரின் மூச்சும் தமிழ் இனத்துக்காக நின்று போச்சு தலைவருக்கு வீர வணக்கம்🙏🙏🙏............. இந்த மேக்கப் மாமியின் நாடகம் பூரா இந்தியா மற்றும் தமிழின துரோகியல் சேர்ந்து செய்த செயல்............காசு அங்கும் இங்குமாய் பறந்து இருக்கும்..........ஆனால் நாடக அரங் ஏற்றம் பிழைச்சு போச்சு ஈழப்பிரியன் அண்ணா😏...............
-
துவாரகா உரையாற்றியதாக...
@Eppothum Thamizhan நாட்டாமை உப்பு சப்பில்லாம பதில் அளித்து விட்டார் புரியும்படி பதில் அளித்தால் நாட்டாமை உன் பதிலுக்கு திருப்ப பதில் அளிக்க மாட்டார் நண்பா😁..........வீட்டுக்குள் இருந்து கொண்டு தலைவர் தலைவர் என்று புலம்புவதை விட........தலைவர் என்ன இலட்சியத்துக்காக போராடினாரோ அதற்கா நாட்டாமை முன்னெடுத்த போராட்டம் என்ன என்று கேட்டால் பதில் வராது...............டென்மார்க் நாட்டுக்கு 1999களில் வந்தேன்.............2000ம் ஆண்டு நானும் எனது வயது உடைய நண்பர்களும் சேர்ந்து டென்மார்க் தலைநகரம் Copenhagen நடந்த பெரிய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு வின் அதிர எங்கட தலைவரின் பெயரை சொன்னோம்...........அந்த ஆர்பாட்டம் டென்மார்க் அரசாங்கத்தின் காதுக்கும் போய் இருக்கும்...........இந்த நாட்டில் உள் நாட்டில் எது நடந்தாலும் அதை நேர்மையா மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் இங்கத்த ஊடகவியலாளர்கள்..............அப்பேக்க மிக சிறு வயது...........தலைவர் மேல் கொண்ட பாசம்..........போராட்டத்தின் மீது இருந்த பற்றினால் எதையும் செய்ய துணிந்தோம்...........புலம்பெயர் நாட்டுக்கு வராட்டி எப்பவோ என்ர கல்லறை மீது புல்லு முளைத்து இருக்கும்............2009க்கு பிறக்கு பல துரோகங்கள் பண மோசடி....... போரில் காயப்பட்ட போராளிகளை புலம்பெயர் நாட்டு அமைப்புகள் கைவிட என்ன ஜென்மங்கள் இது என்று யோசிக்க தோனிச்சு............அதுக்கு பிறக்கு எல்லாத்தையும் வெறுத்து அண்ணன் சீமானின் பேச்சை கேட்க்க தொடங்கினேன்............அதற்கு பிறக்கு கட்சி பெடியங்களின் நல்ல தொடர்வு கிடைச்சு இப்போது அவர்களுடன் பயணிக்கிறேன்🥰🙏................
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- துவாரகா உரையாற்றியதாக...
@பாலபத்ர ஓணாண்டி ஓணாண்டி கடுதாசி ஆணந்தனின் பேச்சை கேட்டிங்களா.............என்னால சிரிப்பை அடக்க முடியல................இவன் எல்லாம் ஒரு ஆளு................இப்ப தெரியுது தமிழ் நாட்டுக்கு போனா பிறக்கு இவர் ஏன் தமிழீழத்துக்கு மீண்டும் வர வில்லை இவரை பின்னைய காலங்களில் தலைவர் முற்றிலுமாய் எங்கட போராட்டத்தில் இருந்து ஒதுக்கி வைச்சதாய்...........யாழ்கள சகோதரி பல வருடத்துக்கு முதல் எழுதி இருந்தா............அப்ப புரியல கடுதாசி ஆனந்தனை பற்றி இப்ப நங்கு புரியுது...............- துவாரகா உரையாற்றியதாக...
பொட்டு அம்மான் அருகில் நின்ற போராளிகள் முள்ளிவாய்க்கால் இறுதி சண்டையில் சரன் அடைந்து பின்பு புலம்பெயர் நாட்டுக்கு வந்த போராளிகள் கூட தங்களை பெரிய ஆட்கள் போல் காட்டி கொண்டது கிடையாது நண்பா அவர்கள் மற்றவர்கள் போல் சாதாரன வாழ்க்கையை வாழுகினம்............முகமூடி போட்டுக் கொண்டு யாழில் வந்து டவுள் கேம் விளையாடும் நபர விட .............எத்தனையோ வயதில் குறைந்த பிள்ளைகள் இது சகோதரி துவாரக இல்லை என்று உண்மையை எடுத்துச் சொல்லுதுகள்.................புலிகளால் தனக்கு ஆவத்து என்று சொல்லி தஞ்சம் புகுந்தவர் கால சூழ் நிலைக்கு ஏற்ற போல் நல்லா நடிப்பார் .............எங்கட தலைவர் குடும்பம் எம் இனத்துக்கு செய்த தியாகம் வார்த்தையால் சொல்ல முடியாது.............சகோதரி துவாரக பற்றிய வதந்தி பரப்புவது யார் என்று பார்த்தால்........... துரோகியலும் இறுதி கட்ட போரில் காசை கொள்ளை அடிச்ச கொள்ளை கூட்டமும் இந்திய ரோவிவும் சேர்ந்து செய்யும் கேலி கூத்து தான் இந்த மேக்கப் மாமி ..............உண்மையும் நேர்மையுமாய் எங்கட போராட்டத்தை நேசித்தவர்களுக்கு 2009களில் நடந்த உண்மை நிலவரம் சரியா தெரியாது அப்போது சரியான பதட்டம் ஒரு சில வருடம் கழித்து அவர்களே உண்மைய தெரிந்து கொண்டார்கள்................எங்கட தலைவர் கோழை கிடையாது தப்பி ஓட...........அந்த மாபெரும் தலைவரை கோழை போல் சித்தரிக்க வேண்டாம் என்பதே இந்த திரியில் எழுதும் பலரின் விவாதம்....................தலைவரின் குடும்பத்தில் ஒருதரும் உயிருடன் இல்லை...........தலைவரின் குடும்பத்தை பற்றி நாம் எங்கட அடுத்த சந்ததிக்கு அவர்களின் உண்மையான தியாகத்தை எடுத்து சொல்ல வேண்டியது ஒவ்வொரு நேர்மையுள்ள தமிழனின் கடமை..............இப்படி ஒரு தலைவர் இனி எங்களுக்கு கிடைக்க போவது கிடையாது........... எதிரிகளை விட துரோகியலே ஆபத்தானவர்கள் தமிழீழ தேசிய தலைவர் யாழில் நெடுங்கலா போவானுக்கு கேள்விகளால் அடிக்கு மேல் அடி விழுந்தால் சொல்லாமல் கொள்ளாம ஓடிடுவார்...........இதில் இருந்து தெரிவது என்ன ஒரு கருத்தை எதிர் கொள்ள துப்பில்லை துணிவில்லை...........தனது பாதுக்காப்புகருதி அதை செய்ய வில்லை இதை செய்ய வில்லை என்று யாழில் பெரிய விம்பத்தை கிலப்பி விடுவது தான் இவர் செய்த சாதனை...................கூக்கில் யூடுப் இருக்கும் வரை எதை தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அதை சில நொடிகளில் தெரிந்து கொள்ளலாம் நண்பா மற்றவர்கள் பாடம் எடுக்க தேவை இல்லை..............- துவாரகா உரையாற்றியதாக...
உங்கட கேள்விக்கு இனி பதில் அளிக்க மாட்டார்..........ஒரு நாள் பொறுத்து இன்னொரு திரியில் வந்து கம்பு சுத்துவார் அது தான் நெடுங்கால போவானின் பழக்கம்😏............- துவாரகா உரையாற்றியதாக...
இந்த மூதாட்டி அந்தக் காலத்தில் உயிருடன் இருந்து இருக்கனும் எங்கட போராட்ட பிரச்சனை எல்லை மீறி போய் இருக்காது பேசி தீர்த்து நல்ல முடிவு எடுத்து இருப்பா என்பது என்ர நம்பிக்கை...............- துவாரகா உரையாற்றியதாக...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே சகோ...........அண்ணன் சீமான் இந்த விடையத்தில் மூக்கை நுழைத்து இருந்தால் அவர் மன்னிப்பு கேக்க்க வைச்சு இருப்போம் அவர் இதுவரை துவாரகா பற்றி வாய் திறக்கல........துவாரகா பெயரில் இயங்கும் இந்த போலி பெண் அண்ணன் சீமானுடனும் கதைச்சதாக தகவல் வருது பாப்போம் அவரின் முடிவு............கட்சி பெடியங்ளே இதை போலி என்று அவர்களின் யூடுப்பில் பரப்ப தொடங்கிட்டினம் ஆன படியால் உண்மைய அறிந்த பின்பு தான் அண்ணன் சீமான் அறிக்கை விடுவார்.............. I know she is Rajiv Gandhi s mother.......Indira Gandhi Ammaiyar much better in Rajiv Gandthi.........Rajiv Gandthi very Stupid😏.............- துவாரகா உரையாற்றியதாக...
இந்த மூதாட்டி இப்பவும் ஈழ தமிழர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறா............ஏதும் வேறு படத்தை தெரிவு செய்து இருக்கலாம்............ஒரு சொல்லில் சிங்களவனின் தமிழர்கள் மீதான அட்டூழியத்தை நிப்பாட்டினவா..................- துவாரகா உரையாற்றியதாக...
இதை மூன்று மாதத்துக்கு முதலே நானும் எதிர்க்க தொட்ங்கிட்டேன்............நெடுகரும் விசுகு அண்ணையும் தான் தாங்கள் பிடிச்ச முயலுக்கு ஜந்து கால் என்று அடம் பிடிச்சவை..............எம் போராட்டம் பற்றிய புரிதல் உள்ள சின்ன பிள்ளைகளுக்கே தெரியும் இது வெறும் சதி அல்லது கேலி கூத்து என்று.............யாழில் இரண்டு பேரை தவிற மிச்ச எல்லாரும் கடுமையா எதிர்த்தவர்கள் அருணா சொன்ன போது................... நான் தலைவரை தெய்வமாய் தான் பார்க்கிறேன்.............- துவாரகா உரையாற்றியதாக...
அவரின் வயது எனக்கு சரியா தெரியாது அவரிடம் பல திறமைகள் இருக்கு.........அவரும் நானும் முதல் முறை போனில் கதைச்சது 2004அதற்கு பிறக்கு கதைக்க வில்லை MSNனில் தொடர்வில் இருந்தவர் இருந்துட்டு எப்பவாவது எழுதுவோம் 2009க்கு பிறக்கு நான் MSN பாவிக்க வில்லை .........அன்மையில் அவரின் முக நூலை பார்க்க தான் தெரிஞ்சது என்ர அக்காட மகளுக்கும் படிப்பித்து இருக்கிறார் என்று...........அவர் தன்னை பெரிய ஆள் போல் காட்டி கொள்வது கிடையாது..........- துவாரகா உரையாற்றியதாக...
இந்த வருடம் தனி மடல் போட்டேன் டங்கு அண்ணாக்கு பதில காணும்......... இப்ப வந்து விட்டார்..........தொடர்ந்து இணைந்து இருந்தால் மகிழ்ச்சி- துவாரகா உரையாற்றியதாக...
மீண்டும் கண்டது மகிழ்ச்சி🙏............- துவாரகா உரையாற்றியதாக...
எத்தனை ஆயிரம் மாவீரர்கள் உயிர் தியாகம் செய்து..........எங்கட மாபெரும் தலைவர் தன் குடும்பத்தையே போர்களத்தில் இழந்து தானும் வீரச்சாவு அடைந்து விட்டார்...........ஆனால் இப்போது குண்டு பூசனிக்காய்க்கு மேக்கப்ப போட்டு எம் போராட்டத்தையும் இழிவு படுத்தி...........எதிரிகள் சிரிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டாங்கள்...............இந்த உலகில் நல்லவர்களுக்கு காலம் இல்லை கயவர்கள் தான் உல்லாச வாழ்க்கைய குறுக்கு வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கினம்...............துரோகியல் எப்பவும் ஆவத்தானவர்கள்...............காசுக்காக எந்த மட்டத்துக்கும் போவார்கள் என்பதுக்கு நேற்றையான் காணொளி சாட்சி.............- துவாரகா உரையாற்றியதாக...
சாந்தி அக்காவுக்கு இருக்கும் புரிதல் துணிவு...........சில முதியவர்களிடம் இல்லை............அருணா கருணா இரண்டும் ஒரே குப்பைகள் தான்.............இருவரும் தேவை இல்லா ஆணிகள்..............- துவாரகா உரையாற்றியதாக...
ஓம் அண்ணா டென்மார்க்கில் வசிக்கும் தலைவரின் அண்ணாவின் மகன் தமிழ் பிள்ளைகளுக்கு Vejleல படிப்பிக்கிறார்..........என்ர அக்காட மகள் இவரிட்ட படிச்சவா 4வருடத்துக்கு முதல் ஆம் எல்லா இடங்களிலும் அதை நீக்கி போட்டினம்...........மறு படியும் என் கண்ணில் படாது என்று நம்புகிறேன் பட்டால் தனி மடலில் அனுப்பி விடுகிறேன் சகோ............- துவாரகா உரையாற்றியதாக...
காட்டுக்குள்ள படுத்து இருந்த வீரப்பனுக்கு ஈழ நடப்பு உலக நடப்பு அதிகம் தெரியும் அதை வீரப்பன் நக்கீரன் கோபாலு மூலம் உலகிற்க்கு காட்டினார்...........இணையதளத்தில் கிறுக்கி விளையாடுவதையே தொழிலா கொண்ட ஒருவருக்கு மேக்கப் மாமியின் விவகாரம்............உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்யக் கூடாது😡...............- துவாரகா உரையாற்றியதாக...
நீங்கள் எழுதும் ஆண்டில் எனக்கு தலைவரையும் தெரியாது எம் போராட்டத்தையும் தெரியாது இது தான் நிதர்சன உண்னை...........இந்த திரியில் எழுதும் குசா தாத்தாவுக்கு என்னை பற்றி முழுதாக தெரியும்........மற்ற யாழ்கள உறவுகளுடன் ஒப்பிட்டால் நான் 31.35 வயதில் சிறியவன்........எனக்கு எங்கட போராட்டம் பற்றிய புரிதல் 1991க்கு பிறக்கு தான் கொஞ்சம் தெரிய வந்தது.............உங்கட நினைப்பு நான் வயதில் பழம் தின்று கொட்டையும் போட்ட ஆள் போல...........பின்னைய காலங்களில் தான் வரலாற்றை படிக்க தொடங்கி நான்..............இந்தியன் ஆமி பிரச்சனையின் போது தலைவர் கிணற்றுக்குள் இறங்க இன துரோகி கருணா காப்பாற்றின சம்பவங்கள் எல்லாம் புலம்பெயர் நாட்டுக்கு வந்த பிறக்கு படிச்சு தெரிந்து கொண்ட விடையம்...............சிறுவயதிலே இது தான் கொள்கை என்றால் மரணிக்கும் வரை அதே கொள்கையுடன் தான் இருப்பேன்...........தலைவரை அந்தக் காலத்தில் இந்தியாவும் சதி மூலம் கொல்ல முயன்று அதில் இருந்தும் தப்பின வரலாறுகள் தெரியும்..........தெரிய வேண்டியதுகளை எப்பவும் நினைவுல் இருக்கும்............. அடுத்தவைய பார்த்து இந்த 14ஆண்டில் என்னத்தை கிழிச்சிங்கள் என்று கேக்கிறீங்கள்""""நீங்கள் இந்த 14 ஆண்டுகளில் கிழிச்சதை எழுதினால் வாசிக்க ஆர்வமாய் இருக்கு நீங்கள் கிழிச்சதை முதல் எழுதுங்கோ......................இந்த 14ஆண்டில் மற்றவர்கள் கிழிச்சதை ஒவ்வொன்டாய் எழுதுவினம்..........நான் கிழிச்சதையும் பிறக்கு எழுதுறேன் ...............என் விவாதம் தலைவருக்கு வீர வணக்கம் செய்து விட்டு தலைவர் மாவீரர் கண்ட கனவை நிறைவேற்றுவது..............அண்ணன் சீமான் தமிழீழத்தை மீட்டு தருவார் அது தான் அவருக்கு பின்னால் நான் போகிறேன் என்ர ரேஞ்சில் எழுதி இருக்கிறீங்கள்.............நான் 2009ம் ஆண்டுக்கு பிறக்கு கற்றுக் கொண்ட பாடம் தமிழ் நாட்டில் எமக்காக ஒரு கட்சி வலுவாய் இருக்கனும்............பின்னைய காலங்களில் அரசியல் ரீதியா எமக்காக குரல் கொடுப்பினம்.........வைக்கோ திருமாளவன் இவர்களை நம்பி ஏமந்தன் விலைவு தான் பலர் அண்ணன் சீமானை ஆதரிக்க காரணம்.............- துவாரகா உரையாற்றியதாக...
உந்த பழைய பல்லவியை இன்னும் எத்தனை வருடம் தொடர்ந்து ஊத போறீங்கள்............அது போன நூற்றாண்டு கண்ண திறந்து போட்டு பாருங்கோ இந்த நூற்றாண்டு எப்படி இயங்குது உலகம் ............அந்தக் காலம் வேறு தொழிநுட்ப்பம் சுத்தமாய் இல்லை..........அவங்கள் புரளிய கிலப்பி விட்டாலும் தலைவர் அமைப்பை தன் கட்டு பாட்டில் வைத்து இருந்து மறைமுகமாய் போராளிகளை வழி நடத்தினவர் அதில் வெற்றியும் அடைந்தவர்🥰🙏........சில வருடம் கழித்து யார் எல்லாம் புரளிய கிலப்பி விட்டினமோ தலைவர் இல்லை என்று அவர்களுக்கு தான் யார் என்று மீண்டும் நிறுபித்தவர்.........அந்தக் காலம் மலை ஏறி போய் விட்டது............நாம் விவாதிப்பது எம் கண் முன்னே நடந்த சம்பவக்களை பற்றி..............- துவாரகா உரையாற்றியதாக...
அதை யாழ் நிர்வாகத்திடம் தான் கேட்க்கனும்.............தனி மடலில் மோகன் அண்ணாவிடம் கேட்டால் அதற்கான பதிலை அவர் அளிப்பார்.............. சரி உங்களிடம் கேட்க்கிறேன் தலைவர் பொறுமையை கடைபிடிப்பவரா..............தலைவரை நேசித்த அத்தனை பேருக்கும் தெரியும் தலைவர் எப்படி பட்டவர் என்று............. நான் கற்பூரம் மேல் அடிச்சு சொல்லுறேன் தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று😥🙏🙏🙏.........அதே சத்தியத்தை கற்பூரம் மேல் அடிச்சு நீங்கள் சொல்லுவிங்ளா தலைவர் இருக்கிறார் என்று😡.............- துவாரகா உரையாற்றியதாக...
இதில் கேவலம் என்று சொல்ல என்ன இருக்கு.....விளங்கப் படுத்தவும்.... ஏதும் நானோ அல்லது நன்னி சோழனோ ஏதும் தவறாக எழுதி விட்டோமா அண்ணா...............இன்று தான் தலைவரின் மனைவி அம்மா மதிவதனியின் படத்தை பார்த்தேன்............சொந்த சகோதரியின் தியாகத்தை கொச்சை படுத்தின அருணா..........அவாக்கு முட்டுக் கொடுக்க யாழில் வயதில் மூத்தவர் இருக்கிறார்............இப்படியான அசிங்கமான செயலுக்கு நாட்டு பற்று அறிவுள்ளவர்கள் ஒரு போதும் ஈடு பட மாட்டினம்...........நாம் வைச்ச விவாதம் தலைவர் குடும்பத்தின் தியாகத்தை கொச்சை படுத்த வேண்டாம்..............பூமாலை போட்டு கண்ணீரை கானிக்கையாக்கி வணங்க வேண்டிய துவாரகாவ யாழில் யார் கேவலப் படுத்தியது................நேற்று தலைவரின் பிறந்த நாள் நேற்று தான் எனது பிறந்த நாளும்..........பிறந்த நாளுக்கு கண்ணீர் விட்டு அழுது விட்டு படுத்த நான்..............மற்றவர்களின் வலி வேதனை அடுத்தவர்களுக்கு புரியாது...............தலைவர் இருக்கிறார் என்று அடம் பிடித்த நபர்களில் நீங்களும் ஒருவர்............இதுவும் அந்த மாபெரும் தலைவரின் தியாகத்தை கேவலப் படுத்துவது போல் தானே.............சரி 2009களின் விபரம் தெரியாம இருந்தோம்..........14வருடம் கழித்தும் தலைவர் அருகில் நின்ற போராளிகள் காணொளி ஆதாரத்தோடு சொல்ல வில்லையா தலைவர் இந்த இடத்தில் தான் வீரச்சாவு அடைந்தார் என்று.............தம்பி பாலச்சந்திரனை தனிய விட்டுட்டு பெத்த தாய் புலம்பெயர் நாட்டுக்கு தப்பி செல்பாவா.............இப்படி பல நூறு கேள்விகள் இருக்கு கேட்க்க............இதை போய் கேவலம் என்று சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வருது😏................. - துவாரகா உரையாற்றியதாக...
Important Information
By using this site, you agree to our Terms of Use.