Everything posted by வீரப் பையன்26
-
ஆஸி.யை வீழ்த்தி மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது இந்தியா
நடந்து முடிந்த மூன்று ஒரு நாள் போட்டிகளில் இந்தியா மகளிர் அணி படு தோல்வி இந்தியா மகளிர் அணி கப்டன் தான் அனைத்து தோல்விக்கும் காரணம்.............மட்டைய தூக்கி கொண்டு வருவதும் உடன அவுட் ஆகி வெளிய போவதும் ஹா ஹா சுதப்பல் விளையாட்டு😁.....................
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை
இவர்கள் விளையாடின விளையாட்டுக்கள் பார்த்தேன்............இரண்டு அணிகளும் பந்து வீச்சில் சுதப்பினார்கள்...........இங்லாந் தொடக்க வீரர் Phil Salt அதிக சிக்ஸ் அடிச்சார்🙏.............
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
இப்ப நடக்கும் விளையாட்டில் இந்திய வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு.............ஜந்து நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விடும் ஹா ஹா😁.............
-
விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
2011ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது பேசின காணொளி...............
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஈழப்பிரியன் அண்ணா.........இது தேவை இல்லா பல பிரச்சனைகளை உருவாக்கும்............இது பற்றி 2009களில் நானும் கள உறவு ஜமுனாவும் கதைத்தோம்...........கடசியில் இதனால் மன உளைச்சலுக்கு ஆள் ஆக போவது மோகன் அண்ணா தான்.............ஏதும் களவிதிமீறல் அது இது என்று வரும் போது இதை வைத்து சொல்லிக் காட்டக் கூடும் ஆனா படியால் மோகன் அண்ணா இவளவு காலமும் யாரிடமும் கையேந்தாம 24வருடத்துக்கு மேல் யாழை நடத்தி விட்டார்............இதுக்கை நாங்கள் மூக்கை நுழைக்கம ஒதுங்கி இருப்பது தான் நல்லம் என்று எனக்கு தோனுது ஈழப்பிரியன் அண்ணா.............நான் எழுதினதில் பிழை தவறு இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கோ ஈழப்பிரியன் அண்ணா🥰🙏...................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
அப்கானிஸ்தான் வீரர் Azmatullah Omarzai சென்னை அணி வேண்ட போவதாக செய்தியில் வாசித்தேன்........இவர் சென்னை அணிக்கு விளையாட தகுதியானவர்...........அடிச்சு ஆடத் தொடங்கினால் நல்லா அடிப்பார்..........
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்றி நண்பா நான் 2009தில் நடந்த ஊழல் குளறுபடிகளை பற்றித் தான் எழுதினேன்............2009களில் காசு சேர்த்தவர்கள் சொன்ன பொய் நிறைய............அடுக்கடுக்காய் சொல்லிட்டு இருக்கலாம்..........2009க்கு முதல் தலைவருக்கு பயந்து சேர்த்த காசு எல்லாம் வன்னிக்கு போனது அதில் சந்தேகம் இல்லை.............காசு சேர்த்தவர்கள் போக்குவரத்து சிலவை அதில் எடுக்கலாம் என்று தான் கேள்வி பட்டேன் நண்பா...............கடசி கட்டத்தில் காசு சேர்த்தவர் தன்ட வங்கிக்கு அனுப்புங்கோ என்று அவரின் வங்கி நம்பர் தந்தார்............என்னை விட என்ர நண்பனை நல்லா முட்டாள் ஆக்கி போட்டினம்..........கொழும்பில முக்கியமான ஆட்களை போட்டு தள்ள போகிறோம்...........வங்கக் கடலால் ஆயுதம் கொண்டு போக பண உதவி தேவைப் படுது..............இதெல்லாம் நம்பும் படியாவா இருக்கு நண்பா...........2006களில் எம்மவர்களின் பல ஆயுத கப்பலை நடு கடலில் வைச்சு சிங்கள இந்தியன் நேவி கப்பல்களை மூழ்கடித்தனர்............. மறு படியும் சொல்லுறேன் நண்பா 2009களில் இப்பத்த இலங்கை காசுக்கு விரல் விட்டு என்ன முடியாத அளவுக்கு பல கோடி கொள்ளை அடிச்சவை...........அந்த காசு யாருக்கு தெரியுமா போகனும் இறுதி போரில் சரன் அடைந்த போராளிகள் இறுதி போரில் கைய கால இழந்த போராளிகளுக்கு போக வேண்டிய பணம்...........தலைவர் இல்லை என்று தெரிந்து விட்டது திருடர்களுக்கு அது தான் அடிச்ச காசின் உண்மையை சொல்லுகினம் இல்லை............இந்த நூற்றாண்டில் சாராசரி மனுதர்களின் வாழ்க்கை 75 வயதில் இருந்து 87க்குள் முடிந்து போய் விடுது.........இவர்கள் போகும் போது பணத்தை கொண்டு போக போவது கிடையாது................ புலம்பெயர் நாட்டு அமைப்புகள் 2010காளில் விடுவிக்க பட்ட போராளிகளை கண்டு கொள்ள வில்லை.............சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப் பிரிவில் இருந்த போராளி கோயில் வாசலில் பிச்சை எடுத்த படம் என் கண்ணால் பார்த்தேன் நண்பா...........இன்னொரு போராளி எங்கையோ நாவல் பழம் வித்ததாக அறிந்தேன்.............கோயில் வாசலில் பிச்சை எடுத்த போராளிக்கு தங்கட மானம் போய் விடும் என்று காசு கொள்ளை அடித்த கூட்டமோ அல்லது எமது உறவுகளோ தெரியாது ஒரு ஆட்டோ வேண்டி கொடுத்தவை அதோட சுய தொழில் செய்ய காசும் கொடுத்தவை................ தலைவர் உயிருடன் எங்கையாவது ஒரு இருந்து இருக்கனும் 2009களில் புலம்பெயர் நாட்டில் குளறுபடிப்செய்து கொள்ளை அடிச்ச பணத்தை மாவீர குடும்பங்களுக்கு இறுதிகட்ட போரில் பாதிக்கப் பட்ட போராளிகளுக்கு கொடுத்து இருப்பார் இது ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் நண்பா...............புலம்பெயர் நாட்டு எலி அமைப்புகள் அந்த மாபெரும் தலைவனுக்கும் துரோகம் செய்து இறுதி கட்ட போரில் பாதிக்கப் பட்ட போராளிகளுக்கும் துரோகம் செய்து விட்டார்கள்................இவர்கள் செய்த பாவம் இவர்களை போட்டு வாட்டும் ஒரு நாள் அது மட்டும் ஆடி விட்டு அடங்கி போகட்டும் நண்பா............... 2009க்கு பிறக்கு பாதிக்கப் பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு அதிகம் உதவி செய்து அதுகளை கொஞ்சம் தன்னும் நல் வழி படுத்தி விட்டது எம் புலம்பெயர் நாட்டு உறவுகள்..........அதுகள் உண்டியலுடன் வீடு வீடாக அலைய வில்லை 2009களில்...........இன்னும் எழுத நிறைய இருக்கு நண்பா இதோட நிப்பாட்டுறேன்...........
-
துவாரகா உரையாற்றியதாக...
சரியான கேள்வி நண்பா🫱🫲...........
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
www.postimages.org இந்த வெப் சையிட்டுக்கை போய் படத்தை upload செய்து விட்டு Direct link இருக்கும் அதை கொப்பி பண்ணி இணைத்திங்கள் என்றால் நீங்கள் இணைக்கும் படம் அழி படாதது யாழில் அப்படியே நிரந்தரமாய் இருக்கு சுவி அண்ணா............முயற்ச்சி செய்து பாருங்கோ கைகூடும் அண்ணா............ இந்தப் பிள்ளையாரின் படத்தை எடுத்துக் காட்டுக்கு இணைத்து இருக்கிறேன்.........இந்தப் படம் யாழில் அப்படியே இருக்கு............எங்கட சொந்தக் கார அம்மா எனக்கு ஒவ்வொரு நாளும் Good morning போடுவா அவா இன்று அனுப்பின படத்தை தான் எனது போனில் முதல் படமாய் இருந்தது...........சாந்தி அம்மாவும் உங்கட நாட்டில் தான் வசிக்கிறா.............
-
அம்மாவும் நானும்
அம்மாவும் மகனும் நல்லா பாடுகினம்..........நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.............
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சுவி அண்ணா நீங்கள் இணைக்கும் படங்கள் உடன அழிபடுது.............இந்தக் கிழமை இணைத்த படத்தை பார்க்க முடியாம இருக்கு...........
-
தமிழீழ பாடல்கள்
யூடுப்பில் நாம் என்ன தான் இணைத்தாலும் பின்னைய காலங்களில் பாடல்களை நீக்குவாங்கள்...............பல காணொளிகள் யூடுப்பில் இருந்து காணாம போய் விட்டது.............
-
துவாரகா உரையாற்றியதாக...
2009களில் நடந்த குளறு படிகள் அதிகம்..........பழைய யாழ்கள உறவு @Nellaiyaan அண்ணா ஒளிவுமறைவு இல்லாம பலதை எழுதினவர்..........2009தில் சேர்த்த காசு வன்னித் தலைமைக்கு போக வில்லை.............இந்த ஊழல் தொடர்பாக புலம்பெயர் நாட்டில் வசிக்கும் உறவுகள் புலம்பெயர் நாட்டில் வசிக்கும் எலிகளை பார்த்து காரி துப்பி போட்டினம் ............மக்கள் காரி துப்பின மனிதர்களை கண்டு கொள்ளாம கடந்து செல்வது சிறப்பு..........இதுக்கை இனியும் எழுதினால் பிறசர் தான் கூடும்.............அப்ப இருந்த உறவுகள் யாழில் இப்பவும் இணைந்து இருந்தா போலி கூட்டத்தின் முகத்திரைய கிழித்து தொங்கப் போட்டு இருப்பினம்............எமக்காக போராடின போராளிகள் நடு காட்டுக்குள் உண்ண உணவு இல்லாம படும் கஸ்ரம் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.............2009ஊழல் கூட்டம் ஜரோப்பா கனடா என்று எல்லா நாட்டிலும் அடுக்கு மாடி வீடு கட்டி..........பிள்ளைகளுக்கும் கலியாணம் செய்து வைச்சு ஆடம்பர வாழ்க்கை வாழுகினம்.................நல்லா இருங்கோ நல்லா இருங்கோ கொள்ளை கூட்டத்தை கடவுள் ஆசிர்வதிப்பார்😜😡..............
-
துவாரகா உரையாற்றியதாக...
2009களில் உண்டியலுக்கு ஓங்கிய கை ஓயாம இருக்குமா..........இந்த சகோதரனிடம் இருக்கும் நேர்மை தங்களை பெரிய ஜம்பவான் போல் காட்டி கொள்ளும் சிலருடன் இல்லவே இல்லை.................அந்தப் பெடியனே சொல்லுது தங்களை கூட சொல்லவைக்க சொன்னவை தாங்கள் மறுத்து விட்டோம் என்று..............இது தான் தலைவர் கூட பிறந்த அண்ணாவின் நேர்மை ஆனால் எம் போராட்டத்துக்கு அருணாவுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை...........கண்ணால பார்க்காத தலைவரை பார்த்தது என்றும் கூட பிறந்த சகோதரி மற்றும் துவாரகாவை பார்த்து விட்டு வந்து விட்டேன் என்று சொன்ன அருணாவால் எப்படி மூன்று நேர உணவை நின்மதியாய் சாப்பிட முடியுது...............இத்தனை ஆயிரம் மாவீர செல்வங்களின் ஆன்மா அருணாவை மன்னிக்குமா ஓணாண்டி?.................. இந்த சகோதரனின் தொடர்வு உணக்கு வேணும் என்றால் நானே எடுத்து தாறேன்...........நம்மோட பழகினதுகளுக்கு துரோகம் என்றால் என்ன என்று தெரியாது.............அதுகள் டென்மார்க் வந்த காலம் தொட்டு வேர்வை சிந்தி உழைச்சு சாப்பிட்டவை.............தலைவர்ட்ட நேர்மை அவரின் அண்ணா குடும்பத்திலும் இருக்கு ஓணாண்டி..............
-
துவாரகா உரையாற்றியதாக...
இலங்கை அரசியலை 2009ஓட எட்டியும் பார்த்தது கிடையாது புலவர் அண்ணா.............எம்மவர் இருக்கும் போது தான் வாசிப்பு அதிகம் இப்போது அங்கு நடப்பதை அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை............
-
துவாரகா உரையாற்றியதாக...
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சென்னை போன சிசனில் விளையாடின பல வீரர்களை தக்க வைச்சு இருக்கு.............- துவாரகா உரையாற்றியதாக...
எல்லாம் ஆண்டவருக்கு தான் வெளிச்சம் புலவர் அண்ணா..............அவரிடமே இதை விட்டு விடுவோம்...............நாம் தவறுகள் இழைக்க வில்லை நேர்மையான பாதையில் பயணிக்கிறோம்...........இந்த மேக்கப் மாமின்ட கூத்து சில மாதங்களில் காணாமல் போய் விடும்............- துவாரகா உரையாற்றியதாக...
அருணாவுக்கு நாம் பலர் சொல்ல நினைப்பதை உமாபதி அழகாய் சொல்லி இருக்கிறார்.............- துவாரகா உரையாற்றியதாக...
வணக்கம் நுனா அண்ணா இந்த காணொளிய தான் மதியம் இணைத்தேன்.............இதை பற்றிய விவாதம் தான் சற்று முன் நானும் மற்ற உறவும் விவாதிச்சோம்............. அன்ரன் பாலசிங்கம் ஜய கூட இருந்து வளந்த பெடியனும் ஏதோ சதி செய்ததாய் சொல்லப் படுது..........எம்மவர் இருந்த போது இதை பற்றி நான் அறிய வில்லை நீங்கள் அறிந்தீங்களா அண்ணா.............- துவாரகா உரையாற்றியதாக...
பொறுத்து இருந்து தான் பார்க்கனும் அண்ணா..........ஓம் சுவிஸ் நாட்டு காவல்துறை பலம் மிக்க திறமையானவர்கள் அவர்களிடம் இருந்து தப்புவது கஸ்ரம்............இந்த பொண்ணு பலரை ஏமாத்தி காசு வாங்கிட்டு.........காசு கொடுத்த உறவு அந்த பணத்தை திரும்ப பெற்றதாக யாழ்கள சகோதரி சாந்தி அக்கா சொல்லி இருந்தா😯................- துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா போல் நடித்த பெண்ண கடத்திட்டினமாம்.........மற்றும் அன்ரன் பாலசிங்கம் ஜயா கூட நின்று வளந்த பெடியன் தான் சதி வேலை பார்த்ததாக சொல்லப் படுது அண்ணா..........- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கா நீங்கள் பல ஆட்கள் மேல் சந்தேகம் பிடிச்ச நீங்கள் என்று எனக்கு தெரியும் ஆன படியால் உங்களுக்கு பதில் அளிப்பது வீன் என்றாலும் உண்மையை சொல்லித் தான் ஆகனும்...........யாழில் நான் இணைந்த போது கார்த்திகை 26 தான் பிறந்தது என்று போட்டு இருந்தேன் அதில் மாற்றம் செய்ய வில்லை............யாழில் இணைந்த போது எனது பெயர் ( குட்டிப்பையன்26) பிறக்கு பையன்26 என்று மார்த்தினான் ...........யாழில் 2008களில் இணைந்த போது எனது பெயருடன் சேர்த்து 26நம்பர் இருக்கும்.............நீங்கள் எழுதுவதை பார்க்க உண்மையில் சிரிப்பாய் இருக்கும்........... என்ர பிறந்த நாளும் ஒன்ட விட்ட என்ர தங்கைச்சின்ட பிறந்த நாளும் கார்த்திகை26.............சின்னனில் இருந்து என்னோட பழகின நண்பர்களுக்கு தெரியும் என்ர பிறந்த நாள் கார்த்திகை26 அதாவது தலைவரின் பிறந்த நாள் அன்று............என்ர நண்பர்கள் எல்லாரும் போன் பண்ணி வாழ்த்துவினம்..............தலைவரின் பிறந்த நாள் என்றால் முக நூல் யூடுப் ரிக்ரொக் என்று எல்லா சோசல் மீடியாக்களில் கொண்டாடுவினம் அதை நினைவில் வைத்து சிறுவயது நண்பர்களும் வாழ்த்துவினம்............சத்தியமாய் எனக்கு அவங்கட பிறந்த நாள் எப்ப என்று தெரியாது😁...........நாம் தமிழர் கட்சிக்காக ஒரு முக நூல் இருக்கு அதில் கூட கட்சி உறவுகள்......... நான் குமாரசாமி தாத்தாவுக்கும் ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் நிரூபித்து காட்ட நான் தயார் கார்த்திகை26இல் தான் பிறந்தேன் என்று................அப்படி நிருபித்து காட்டினால் பொது வெளியில் நீங்கள் மன்னிப்பு கேட்க்க தயாரா............ இந்த திரியில் வாழ்த்து சொன்ன உறவுகளில் இவர்களுடன் தொடர்வில் இருக்கிறேன்...........எனக்கு குசா தாத்தா மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு........... குசா தாத்தாவுக்கு என்னைப் பற்றிய விபரம் எல்லாம் தெரியும்.........நான் ஒன்றும் நெடுங்கால போவான் கிடையாது கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காம பின் கதவால் ஓட ஹா ஹா............ எனது யாழ் அனுபவத்தில் ஒருதரும் என்ர பிறந்த நாளை பற்றி என்னிடம் கேட்டது கிடையாது அக்கா...............- துவாரகா உரையாற்றியதாக...
நிலா அக்கா உங்களை இந்த திரியில் கண்டது மகிழ்ச்சி...........உங்களின் கருத்தை நான் வரவேற்க்கிறேன்.............யாழில் ஒரு சிலர் தான் அருணாவின் பொய் புரளிய கிலப்பி விட்டு...........தலைவர் குடும்பத்துக்கு கெட்ட பெயர் வேண்டி கொடுத்து இரட்டை வேடம் போடும் மனிதர் தான்..............ஈழ விடையத்தில் நான் ஒன்றை சொல்லுவில் நூற்றுக்கு நூறு உறுதியான பிறக்கு தான் சொல்லுவேன்.............அடுத்த மே18 வந்தால் 15ஆண்டுகள் ஆக கோகுது தலைவர் வீரச்சாவு அடைந்து................சில கூமுட்டைகள் சொல்வதை நம்புதுகள் என்றால் அவர்களின் அறிவு எந்தத் தரத்தில் இருக்கென்று யோசிக்கணும்...........( இதை நான் கனத்த மனதுடன் எழுதுறேன் ராஜிவ் கொலைக்கு பிறக்கு தலைவர் தேடப் படும் குற்றவாளி லிஸ்டில் இருக்கிறார்.........இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் தலைவர் 150 போராளிகளுடன் நலமாக உள்ளார் என்றால்.......... இந்த தொழில்நுட்பம் வளந்த காலத்தில் சிம்பிலா கண்டு பிடித்து கைதும் செய்து இருப்பாங்கள்..............ஒருதன்ட போன் நம்பர் தெரிஞ்சாலே அந்த போனில் இருக்கும் அத்தனை ரகசியங்களையும் சிம்பிலா கண்டு பிடிப்பாங்கள்...........அருணாண்ட முகவரி கண்டு பிடிச்சு கதைய எப்பவோ முடிச்சு இருப்பாங்கள்...........இதெல்லா ம் வெறும் ராமா......... அடிச்சு சொல்லுறேன் அருணாவுக்கு நல்ல சாவே வராது............😡துரோகியல் இந்திய ரோவ் சேர்ந்து போட்ட நாடகம் தான் இது..........தமிழர்கள் விழித்து கொண்ட படியால் மேக்கப் மாமியின் கூத்தை புரக்கனித்து விட்டார்கள்............தமிழச்சி தங்கபான்டியனிடம் அன்மையில் ஊடகவியலாளர் சில கேள்விகள் கேட்டார் ( நீங்கள் சந்தித்து உணவு சாப்பிட விரும்பும் நபர் யார் என்று கேட்க்க தமிழச்சி சொல்லுறா தலைவர் பிரபாகரனுடன் என்று மற்ற கேள்விக்கு அவா சொன்ன பதில் 2009களில் ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு தான் மன்னிப்பு கேட்பேன் என்று ) அவான்ட பேட்டிய பார்த்த தமிழ் நாட்டு காங்கிரஸ் அரசியல் வாதிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சிங்சாங் அடிக்கும் ஊடகவியலாளர் தமிழச்சி எப்படி பிரபாகரனின் பெயரை சொல்லாம் பிரபாகரன் ராஜிவ்காந்தியை கொன்ற தீவிரவாதி பயங்கரவாதி என்று ஓவரா கூவினார்...........அவரின் பேச்சை பார்த்த பலர் அவர் நாக்கை பிடிங்கி சாகும் அளமுக்கு கீழ தமிழில் எழுதி இருந்திச்சினம்.............நானும் கடுப்பாகி அசிங்கமாய் எழுதி விட்டேன்..........சில்லரை காசுக்கு கூவுர நீ எல்லாம் எங்கட தலைவரின் பெயரை சொல்ல தகுதி உனக்கு இருக்கா என்று அந்த ஊடகவியலாளர பார்த்து கேட்க்க தோனிச்சு தமிழச்சி தங்க பான்டியன் அரசியலில் பெரிய இடத்தில் இருந்தாலும்.........அவா உண்மையான ஈழ ஆதரவு கொண்டவா மற்றும் தமிழ் பற்று அதிகம்............தமிழச்சிக்கு 2009களில் தலைவர் வீரச்சாவு அடந்த உண்மை நிலவரம் தெரியாது போல் தான் இருக்கு.........அவான்ட உணர்வை தான் பெரிதும் மதிக்கிறேன்🥰🙏............. போராட்டத்துக்கு காசு சேர்த்தவங்கட வாழ்க்கை இப்ப எல்லாம் பெரிய உல்லாச வாழ்க்கை..........பல வீடுகள்......பல கடைகள்.......ஊரில் பெரிய வசந்த மாளிகைகள்..............மேக்கப் மாமிய வைச்சு பேரப்பிள்ளைகளுக்கு அடிச்சு கொடுக்கலாம் என்று பிலான் போட்டினம் தெய்வங்களின் புன்னியத்தில் துரோகியலின் திட்டம் தவுடு பிடியாக்க பட்டு விட்டது..........அடுத்தவேன்ட அஞ்சியம் காசை எடுத்தால் எங்கட சந்ததியை தான் பாதிக்கும் என்று எம் முன்னோர்கள் சொல்லிச்சினம்..........ஆனால் கோடி கோடியா கொள்ளை அடிச்ச கூட்டம் நல்லா தான் இருக்குதுகள்............இந்த உலகத்தில் நடப்பது ஒன்றும் புரியல😁...........- துவாரகா உரையாற்றியதாக...
நீங்கள் சொல்லுவது புரியுது பெருமாள் அண்ணா இவர் கூலிக்கு மார் அடிப்பர் கிடையாது நேர்மையானவர்..........சிறு அரசியல் சாயம் இவரில் இருக்கு.......நூற்றுக்கு /90 விதம் உண்மைய சொல்லக் கூடியவர்.............. - ஐ.பி.எல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.