Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. 2019க‌ளில் கூட‌ தான் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ ஏவிம் மிசினில் தெரியுது என்று முறையிட‌ ப‌ட்ட‌து.............................. 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் தான் விவ‌சாயி சின்ன‌ம் ம‌க்க‌ளின் க‌ண்ணில் தெரியும் ப‌டி குளிய‌ரா வைச்ச‌வை தேர்த‌ல் ஆணைய‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2016 தேர்த‌ல்க‌ளில் இருந்து 2024 இந்த‌ தேர்த‌ல் வ‌ரை க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதையை பாருங்கோ........................... முடிந்தால் இந்த‌ ச‌கோத‌ர‌ன் கேட்டுக்கும் கேள்வி ஒன்றுக்காவ‌து உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடிஞ்சா ப‌தில் அளியுங்கோ.................உங்க‌ளை விட‌ ஆயிர‌ம் ம‌ட‌ங்கு புரித‌ல் உள்ள‌ இளைஞ‌ர்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம்.......................
  2. எம் இன‌த்தை அழித்த‌ ம‌கிந்தா கூட‌ இப்ப‌டி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாய் எழுத‌ மாட்டான் சொல்ல‌ மாட்டான்............................
  3. அது ந‌டை முறைக்கு வ‌ர‌ வில்லையே....................குடுத்த‌ சின்ன‌த்தை ம‌க்க‌ள் க‌ண்ணில் தெரியும் அள‌வுக்கு வைக்க‌ல‌ இது தான் எங்க‌ட‌ விவாத‌ம்............................
  4. ஆம் அண்ணா விவ‌சாயி சின்ன‌ம் கிளியிரா தெரியுது விவ‌சாயி சின்ன‌த்துக்கு அடுத்த‌து மைக் சின்ன‌ம் ஆனால் மைக் சின்ன‌ம் தேர்த‌ல் ஆனைய‌ம் கொடுத்த‌ மைக் சின்ன‌த்துக்கும் ஏவிம் மிசினில் இருக்கும் சின்ன‌த்துக்கும் சிறு வித்தியாச‌ம் இருக்கு..................................................................................
  5. கொடுத்த‌ மைக் சின்ன‌த்தை கூட‌ ஏவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது.................இதில் இருந்து தெரிவ‌தென்ன‌............................அண்ணாம‌லை செய்யும் குறுக்குவ‌ழி மோச‌டி த‌மிழ் நாட்டில் இருக்கும் ப‌டித்த‌ இளைஞ‌ர்க‌ள் அறிவின‌ம்...........................தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையாய் செய‌ல் ப‌ட‌ வில்லை................அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் வேறு சின்ன‌ம் த‌ர‌ சொல்லி கேட்க்க‌ எங்க‌ளுக்கு மேல் இட‌த்தில் இருந்து அழுத்த‌ம் வ‌ருதாம் குடுக்க‌ கூடாது என்று இப்ப‌டி இருக்கும் போது தேர்த‌ல் ஆனைய‌ம் எப்ப‌டி ந‌டு நிலையா செய‌ல் ப‌டும்...............சின்ன‌ம் தெரிவில் மூன்று சின்ன‌ம் கேட்க்க‌லாம் இவ‌ர்க‌ளுக்கு ஒதுக்க‌ ப‌ட்ட‌ மைக் சின்ன‌த்தை த‌விற‌ வேறு சின்ன‌ம் கிடைக்காதாம்.......................இந்தியாவில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்தால் இந்தியா எப்ப‌வோ வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்து இருக்கும் தேர்த‌லில் முறைகேடு ஆட்சிய‌ள‌ர்க‌ள் ஊழ‌ல் முறைகேடு இந்திய‌ர்க‌ள் இந்தியா என்று சொல்ல‌ வெக்கி த‌லை குனிய‌னும்........................ இந்த‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதிக‌ளை சொல்லி கொண்டே போக‌லாம்😡.......................
  6. 4வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் வீர‌ப்ப‌ன் என் குல‌சாமி என்று எழுதினேன் இன்னொரு க‌ள‌ உற‌வு என் கூட‌ ம‌ல்லுக் க‌ட்டினார் இவ‌ரை எப்ப‌டி இப்ப‌டி சொல்லலாம் என்று......................2000ம் ஆண்டு கூட‌ த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் ஆன‌ தினம‌ல‌ர் தின‌க‌ர‌ன் தின‌ம‌னி போன்ற‌ ப‌த்திரிகைக‌ள் தான் இணைய‌த்தில் அதிக‌ம் வாசிப்பேன் அப்போது வீர‌ப்ப‌னை ப‌ற்றி ந‌ல்ல‌ மாதிரி வ‌ருவ‌தில்லை.........................பிற‌க்கு ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தை பார்த்த‌ பிற‌க்கு தான் வீர‌ப்ப‌னின் உண்மையான‌ வ‌ர‌லாற்றை தெரிந்து கொண்டேன் அதில் இருந்து வீர‌ப்ப‌ன் மேல் என‌க்கு அதிக‌ க‌ருணை வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் மேல் அதிக‌ பாச‌ம்.....................ராஜிவ் காந்தி செய்த‌து எல்லாம் முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல் என்று வீர‌ப்ப‌ன் சொன்ன‌ அனைத்தையும் ந‌க்கிர‌ன் கோபாலு காணொளி மூல‌ம் வெளியிட்டார்....................அதுக்கு பிற‌க்கு தான் தெரிந்த‌து இப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ ம‌னித‌னையா கெட்ட‌வ‌ர் போல் சித்த‌ரித்தார்க‌ள் ஊழ‌ல் அர‌சிய‌ல் வாதிக‌ள்......................வீர‌ப்ப‌ன் வாழ்ந்த‌ ஊரில் இப்ப‌வும் ம‌க்க‌ள் வீர‌ப்ப‌னை புக‌ழ்ந்து தான் சொல்லிகின‌ம் வீர‌ப்ப‌ன் இருந்த‌ போது காவேரில‌ இருந்து த‌மிழ் நாட்டுக்கு த‌ண்ணீர் தொட‌ர்ந்து வ‌ந்திட்டே இருந்த‌தாம் வீர‌ப்ப‌னின் ம‌றைவுக்கு பிற‌க்கு காவேரி த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை பூதாக‌ர‌ம் ஆகி விட்ட‌து வீர‌ப்ப‌ன் அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு எவ‌ள‌வோ ந‌ல்ல‌து செய்து இருக்கிறார் ................வீர‌ப்ப‌னின் ம‌க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சார்பாக‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாள‌றா நிக்கிறா........................கிருஷ்ணகிரி தொகுதியை வெல்ல‌க் கூடும் அல்ல‌து இர‌ண்டாம் இட‌ம் வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்............................
  7. உங்க‌ளை மாதிரி அறிவுஜீவிய‌ல் வ‌ன்னிக்கு சென்று எம்ம‌வ‌ர்க‌ளுக்கு புரிய‌ ப‌டுத்தி இருக்க‌லாமே...................ச‌மாதான‌ கால‌த்தில் யாழ்பாண‌த்தில் இருக்கும் சிங்க‌ள‌ ப‌டையை வெளி ஏற்ற‌னும் என்று த‌மிழ் செல்வ‌ன் அண்ணா நோர்வையில் ந‌ட‌ந்த‌ பேச்சு வார்த்தை மூல‌ம் கேட்டார் அதுக்கு ச‌ர்வ‌தேச‌மும் சிங்க‌ள‌மும் ஏதும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்க‌ளா.............................எம்ம‌வ‌ர் ஆயுத‌ ரீதியில் திற‌மையான‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லில் பெரிய‌ அனுப‌வ‌ம் இல்லை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவை த‌விற‌............................எல்லாரும் க‌ண் மூடி விட்டின‌ம் இனி அவ‌ர்க‌ளை ப‌ற்றி க‌தைச்சு வேத‌னை ப‌டுவ‌தை விட‌ ஏதும் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை ப‌ற்றி ந‌ல்ல‌த‌ எடுத்து சொல்லுங்கோ என்னை மாதிரி எளிய‌ பிள்ளைக‌ளுக்கு அது பெரிதும் உத‌வும்.............................
  8. பெருமாள் அண்ணா எழுதின‌தில் என்ன‌ குறை க‌ண்டு பிடித்து விட்டீங்க‌ள் அவ‌ர் உண்மையை தானே எழுதி இருந்தார்................உங்க‌ளுக்கு ஏதும் ச‌ந்தேக‌ம் இருந்தால் அதை நான் கிளிய‌ர் ப‌ண்ணுறேன்😁................................................
  9. அதெ எப்ப‌டி விவ‌சாயி சின்ன‌ம் பெற்ற‌ க‌ட்சி 17 இட‌ங்க‌ளில் போட்டி மீத‌ம் உள்ள‌ தொகுதிக‌ளில் விவ‌சாயி சின்னத்தில் சுய‌ற்ச்சியா போட்டி இட‌லாமாம்......................மைக் சின்ன‌ம் இருக்கும் ஏவிம் மிசினில் மேல‌ விவ‌சாயி சின்ன‌ம் அதுக்கு கீழ‌ மைக் சின்ன‌ம் இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ ஜீ கே வாச‌ன் அவ‌ருக்கு எப்ப‌டி சைக்கில் சின்ன‌ம் கிடைச்ச‌து............ரிடிவி தின‌க‌ர‌னுக்கு எப்ப‌டி குக்க‌ர் சின்ன‌ம் கிடைச்ச‌து இவ‌ர்க‌ள் எத்த‌னை ச‌த‌வீத‌ வாக்கு க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் கிடைச்ச‌து வீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ ஒரு த‌ருக்கும் சின்ன‌ பிர‌ச்ச‌னை வ‌ர‌ வில்லை வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக்கு ம‌ட்டும் இம்ம‌ட்டு த‌ட‌ங்க‌ள்........................இப்ப‌டியே போனால் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது இருக்கும் ந‌ம்பிக்கை போய் விடும் இது தேர்த‌ல் என்ற பெய‌ரில் ந‌ட‌த்தும் க‌ண் துடைப்பு நாட‌க‌ம்...........ப‌ற‌க்கும் ப‌டை த‌ங்க‌ளின் வீர‌த்தை வியாபாரிக‌ள் மேல் காட்டின‌ம் தேர்த‌லுக்கு ப‌ண‌ம் கொடுக்கும் க‌ட்சிக‌ளை க‌ண்டு பிடிக்கின‌ம் இல்லை.................................. இவ‌ள‌வு முறைகேடு செய்பவ‌ர்க‌ள் உண்மையான‌ தேர்த‌ல் முடிவை ச‌ரியா அறிவிப்பின‌மா தேர்த‌ல் ந‌ட‌த்த‌ மூன்று கிழ‌மை ஆனால் தேர்த‌ல் முடிவை ஆறுகிழ‌மை க‌ழித்து தான் வெளியிடுவின‌ம்.......................நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ வீஜேப்பி 30ச‌த‌வீத‌ வாக்கு பெறுவோம் என்று சொன்னார் அண்ணாம‌லை ஆனால் இது எங்கையோ இடிக்குது....................விஜேப்பி கூட்ட‌த்துக்கு 200ரூபாய் கொடுத்து தான் ஆட்க‌ளை கூட்டி வ‌ருகின‌ம்?
  10. உண்மையில் இது ஜனநாயக முறைப் ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் மாதிரி என‌க்கு தெரிய‌ வில்லை அண்ணா.......................விவ‌சாயி சின்ன‌ம் திட்ட‌ம் போட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கொடுக்காம‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு கொடுத்தது தேர்த‌ல் ஆனைய‌ம் ஆட்டோ சின்ன‌ம் கேட்க்க‌ அதுவும் த‌ர‌ முடியாது என்று சொன்ன‌வை ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ அதுவும் கொடுக்க‌ வில்லை ஏன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ம‌ட்டும் இம்ம‌ட்டு ச‌தி ந‌ட‌க்குது கொடுத்த‌ மைக் சின்னத்தை கிட்ட‌ த‌ட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் குறுகிய‌ நாட்க‌ளின் கொண்டு சேர்த்தாச்சு...................ஏவிம் மிசினில் பெரிசா மைக் சின்ன‌மாய் தெரிய‌ வில்லை .......................................................................
  11. தமிழச்சி தங்கபாண்டியன் முதல் நாள் பிர‌ச்சார‌த்தின் போது சென்னை ம‌க்க‌ள் இவாவை விர‌ட்டி அடித்து விட்டின‌ம் இரண்டு நாள் க‌ழித்து நாட‌க‌ம் அர‌க் ஏற்ற‌ப‌ட்ட‌தாக‌ நினைக்கிறேன் அதாவ‌து கால் முறிவு.................... திமுக்கா எம்பிக்க‌ள் ப‌ல‌ர் இந்த‌ தேர்த‌லில் ம‌க்க‌ளிட‌த்தில் ந‌ல்லா வேண்டி க‌ட்டி விட்டின‌ம்..............................
  12. கோலிய‌ ச‌ரியா தெரிவு செய்த‌ என‌க்கு ஏதாவ‌து ஒரு போட்டியில் இந்த‌ சின்ன‌ குட்டிய‌ன் தான் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று போட்டேன் ஆனால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ Yashasvi Jaiswal விளையாட்டு ச‌ரியே இல்லை விளையாடின‌ 5 விளையாட்டில் 50ர‌ன்ச‌ கூட‌ தாண்ட‌ வில்லை குட்டிப்புலியே உன் அதிர‌டி ஆட்ட‌த்தை மீண்டும் வெளிப் ப‌டுத்து.......................
  13. ம‌க்க‌ள் முன்னால் பிர‌ச்சார‌ம் மூல‌ம் சொல்ல‌ நிறைய‌ இருக்கு இந்த‌ க‌ரும‌த்தை ஏன் அத‌ற்க்குள் க‌ல‌ப்பான்................ நான் சொல்ல‌ வ‌ந்த‌து இவா த‌மிழ் நாட்டில் இருந்து இப்ப‌டி பேசி இருக்க‌னும் நில‌மை வேறு மாதிரி போய் இருக்கும் என்று உங்க‌ளை என்னை விட‌ அறிவிஜீவிய‌ல‌ தான் அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ர‌ நிறுத்தி இருக்கிறார்.................அவை ஏன் இந்த‌ அசிங்க‌த்தை கையில் எடுக்க‌ போகின‌ம்............................
  14. ம‌ன்னிக்க‌னும் ர‌கு அண்ணா ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லை.........................த‌மிழீழ‌ உண‌ர்வு கொண்ட‌ ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு மாதிரி ந‌டை போக்கில்..................அவ‌ர்க‌ள் செய்த‌து பிழை இவ‌ர்க‌ள் சொல்வ‌து ச‌ரி என்று நாம் புல‌ம்புவ‌தில் அர்த்த‌ம் இல்லை...................அவ‌ர்க‌ளுக்கு ச‌ரி என்று ப‌ட்ட‌தை அவ‌ர்க‌ள் செய்தார்க‌ள்........................2009க்கு பிற‌க்கு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பெடிய‌ங்க‌ளுக்கு அவ‌ள் சொன்ன‌து க‌டும் கோவ‌த்தை வ‌ர‌ வைச்சு இருக்கும் ஏன் என்றால் அவா விட்ட‌ வார்த்தை அப்ப‌டி ம‌கிந்தா உங்க‌ எல்லாரையும் விட்டு வைச்ச‌து த‌ப்பாம்........................ம‌கிந்தா ஒன்றும் பெரிய‌ கொம்ப‌ன் கிடையாது ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ள் உத‌வி செய்ய‌ எம் போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌து................. இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்க‌ளை விட‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிக்கும் பெடிய‌ங்க‌ள் ஒவ்வொரு க‌ட்சியிலும் இருக்கின‌ம்........அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்.................................. த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் சிங்க‌பூரில் வேலை செய்கிறார் அந்த‌ கொம்ப‌னியில் சிங்க‌ள‌வ‌ன் ஒருவ‌னும் வேலை செய்கிறார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை த‌லைவ‌ரை ப‌ற்றி த‌ப்பா க‌தைக்க‌ த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் அந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்க‌ போக‌ ம‌ற்ற‌ ஆட்க‌ள் ஓடி வ‌ந்து த‌டுத்திட்டின‌ம்....................பிர‌பாக‌ர‌ன் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ த‌லைவ‌ர் அவ‌ரை ப‌ற்றி யாரும் த‌ப்பா சொன்னா ப‌ல்லு உடையுதோ கை முறியுதோ யாருக்கு தெரியும்.................. வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்.......................
  15. நானும் உங்க‌ளை மாதிரி தான் ஜ‌பிஎல்ல‌ மேல் ஓட்ட‌மாய் பார்ப்பேன்...............இப்ப‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌தால் என‌து நேர‌ம் அதோடையே போகுது நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி ஈழ‌ த‌மிழ‌னை ஏதோ ஒரு ஜ‌பிஎல் அணி வேண்டின‌வையாய் ஆனால் அவ‌ர் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ விளையாட்டில் விளையாட‌ விட‌ வில்லை என்று நினைக்கிறேன்.............................
  16. ஏன் க‌ண‌க்க‌ எழுதுவான் எங்க‌ட‌ யாழ்க‌ள‌த்திலே த‌ங்க‌ட‌ ப‌டத்தை போட்டு எத்த‌ன‌ பேர் எழுதுகின‌ம்................இவைய‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு க‌ண்டும் காணாத‌ போல் இருக்குதா..............யாழில் ப‌ட‌ம் போட்டு இப்ப‌ எழுதும் உற‌வுக‌ள் 2009க்கு முத‌ல் எப்ப‌டி ப‌ட்ட‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளாய் இருந்த‌வை😂😁🤣............................
  17. இது ஒன்றும் முத‌ல் முறை கிடையாது 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது கூட‌ அந்த‌ சின்ன‌ம் ஏவிம் மிசினில் விவ‌சாயி ப‌ட‌ம் தெரியாத‌ அள‌வுக்கு வைச்ச‌வை தேர்த‌ல் ஆனைய‌ம்...................அப்ப‌டி இருந்தும் அந்த‌ விவ‌சாயி சின்ன‌த்துக்கு 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்ட‌வை..................அப்போது திராவிட‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ தேர்த‌ல் ஆனைய‌ம் செய்த‌து த‌வ‌று என்று டாக்ட‌ர் சாலினி சுட்டி காட்டினவா...................... நாம் த‌மிழ‌ருக்கு 8.13 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் இர‌ண்டு மூன்று தொகுதியில் இர‌ண்டாம் இட‌ம் கூட‌ வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...................................தேர்த‌ல் க‌ள‌ ப‌ணிய‌ ச‌ரியா செய்கின‌ம் என‌து பார்வையில் காளிய‌ம்மாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம் க‌ட‌சி நேர‌த்தில் கோடி காசுக‌ளை வாறி கொட்டுவின‌ம் திர‌விட‌ம் காசுக்கு விலை போகாம‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் பெருமதி மிக்கத் தக்கது ஓட்டு.......................................
  18. இது த‌வ‌றான‌ த‌க‌வ‌ல் ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ இவா தெரிவாக‌ வில்லை.................... ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ க‌ருணாநிதி குடும்ப‌ம் ஒரு அணிய‌ கூட‌ வாங்க‌ வில்லை..................... ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ மொத்த‌ம் 5அணிக‌ள்............................. இதில் நீங்க‌ள் சொன்ன‌ அணியின் பெய‌ர் இல்லை.................Sunrisers இங்லாந் ம‌க‌ளிர் உள்ளூர் கில‌ப்பின் பெய‌ர்..................அந்த‌ கில‌ப்பில் தான் இவான்ட‌ கிரிக்கேட் விளையாட்டு தொட‌ங்கின‌து..............................இங்லாந் ம‌க‌ளிர் தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்காத‌ இவ‌ங்க‌ளை ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ எப்ப‌டி வேண்டுவின‌ம்................ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ ஏல‌த்தில் வேண்டின‌ ப‌ல‌ருக்கு விளையாடும் வாய்ப்பு பெரிசா கிடைக்க‌ வில்லை இந்த‌ பிள்ளை இப்ப‌ தான் கிரிக்கேட்டில் கால் அடி எடுத்து வைச்சு இருக்கிறா இன்னும் ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு.................................
  19. முக்கிய‌மான‌ விளையாட்டில் தோல்வி அடைவ‌து வ‌ருத்த‌ம் அளிக்குது போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ 20 ஓவ‌ர் விளையாட்டில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணிய‌ இங்லாந் ம‌க‌ளிர் அணி சிம்பிலா வென்று விட்டின‌ம்.................................................
  20. என‌து போட்டி ப‌திவு இப்ப‌ வ‌ரை கிட்ட‌ த‌ட்ட‌ கூட‌ ச‌ரியா இருக்கு...............எப்ப‌ ஆப்பு விழும் என்று என‌க்கே தெரியாது........................
  21. இவாக்கு திற‌மை இருந்தா க‌ண்டிப்பாய் இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் கிடைக்கும் ஆனால் இவா திற‌மையை வெளிக்காட்ட‌ க‌டினாம‌ ப‌யிற்ச்சி செய்ய‌னும்......................இங்லாந் ம‌க‌ளிர் அணியில் திற‌மையான‌ ப‌ல‌ ம‌க‌ளிர் இருக்கின‌ம் அவைய‌ முந்தி இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் பிடிச்சா இந்த‌ ச‌கோத‌ரிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் உண்டு இங்லாந்தில் யார் திற‌மைய‌ வெளி காட்டின‌மோ அவைக்கு இங்லாந் தேர்வுக்குழு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் இவா காட்டும் திற‌மை தான் தேர்வுக்குழுவின் பார்வைக்கு போகும்🙏.........................................
  22. ச‌ரி நீங்க‌ள் சொல்வ‌தை கேட்டு ந‌ட‌க்கிறோம் நீங்க‌ள் சொல்லும் ச‌ர்வ‌தேச‌ம் இந்த‌ 15 ஆண்டுக‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ தீர்வை பெற்று த‌ந்த‌து..........................ஏதும் ஒன்றை சொல்லுங்கோ அத‌ற்க்கு பிற‌க்கு நாங்க‌ள் அட‌க்கி வாசிக்கிறோம்................... த‌மிழ‌னுக்கு பிற‌ப்பிலே வீர‌ம் உட‌ம்பில் ஒட்டி பிற‌ந்த‌து ................. ........... வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் 25ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மாவீர‌ர் ஆனார்க‌ள்....................... 2009 த‌மிழ‌ர்க‌ளுக்கு கெட்ட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சு ஆனால் ஆறாத‌ வ‌லி இப்ப‌வும் ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் இருக்கு....................இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌த்தோட‌ சிங்க‌ள‌வ‌ன் கூட‌ நாம் போர் செய்து வெல்வ‌து முடியாத காரியம்.................குடிக்கிம் க‌ஞ்சாவுக்கும் அடிமையா போன‌ இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை புர‌ட்சிக்கு த‌யார் செய்ய‌ ஏலாது.................சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ண்ணில் கால் வைக்கும் போது ப‌ய‌ங்க‌ர‌ பாதுகாப்போடு தான் வைக்கிறான்.................கார‌ண‌ம் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சிங்க‌ள‌வ‌னுக்கு கொடுத்த‌ ம‌ருந்து அப்ப‌டி.................. முதுகேலும்பு இல்லாத‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ந‌ம்ம‌ முடியாது அதிலும் திராவிட‌த்தை ந‌ம்ப‌வே கூடாது ச‌ர்வாதேச‌ம் நினைச்சு இருந்தால் 2013ம் ஆண்டே இன‌ அழிப்பை சாட்டி பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்தி இருக்க‌லாம் அல்ல‌து ம‌கிந்தா போர் குற்ற‌வாளி என்று அறிவித்து சிங்க‌ள‌வ‌னுக்கு நெருக்க‌டி கொடுத்து பொருளாதாரத் தடை போட்டு சிங்க‌ள‌வ‌ன‌ ச‌ர்வ‌தேச‌ம் வ‌ழிக்கு கொண்டு வ‌ந்து இருக்க‌லாம்...................ஆனால் இதை எல்லாம் செய்யாத‌ ச‌ர்வ‌தேச‌ம் இனி ந‌ம‌க்கு என்ன‌ செய்ய‌ போகுது..................ச‌ர்வ‌தேச‌மே இஸ்ரேல் ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னையில் நடுநிலையா செயல்படாமல் ப‌ர்க்க‌ சார்வாய் செய‌ல் ப‌டுகின‌ம்................................
  23. அவ‌ளுக்கு விடிஞ்சா பொழுது ப‌ட்டால் மேக்க‌ப்பை அள்ளி போட்டு கொண்டு ரிக்ரொக்கில் லைபில் வ‌ரும்!!!!!!!!!! நான் போன‌ மாச‌ம் மேல் ஓட்ட‌மாய் பார்த்து விட்டு ரிக்ரொக் ஆப்பை அழித்து விட்டேன்..................பிற‌க்கு தான் தெரிந்த‌து இவ‌ள் ரொம்ப‌ கேவ‌ல‌ம் கெட்ட‌வ‌ள் என்று........................ம‌னித‌ நேய‌ம் பார்த்து பார்த்து அழிந்து போன‌ இன‌ம் என்றால் அது எங்க‌ட‌ த‌மிழ் இன‌ம் தான்....................போர்க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை த‌லைவ‌ர் சொகுசாய் வைச்சு பார்த்த‌வ‌ர் சிங்க‌ள‌ ராணுவ‌ம் ப‌டுக்க‌ க‌ட்டில் அவைக்கு தேவையான‌ சிக‌ரேட் மூன்று நேர‌ உண‌வு சுத்த‌மான‌ போர்வை................த‌லைவ‌ர் அநியாயத்துக்கு எல்லாம் நல்லவரா இருந்துட்டார்....................... அப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ த‌லைவ‌ரை இவ‌ள் இப்ப‌டி வ‌சைபாடுவ‌தை கேர்க்க‌ ர‌த்த‌ கொதிப்பு தான் வ‌ருது............................
  24. உங்க‌ட‌ க‌ருத்தை வ‌ர‌வேற்க்கிறேன் நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி ஆனால் எம்ம‌வ‌ர் சில‌ர் குறை சொல்வ‌தை ப‌ல‌ர் ஏற்றுக் கொள்ள‌ மாட்டின‌ம்..................இது யாழ்க‌ள‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை முன் வைக்க‌ அவைக்கு முழு சுத‌ந்திர‌ம் உண்டு ஆனால் என‌க்கு சில‌ உற‌வுக‌ளின் க‌ருத்தை வாசிக்கும் போது வேத‌னையா இருக்கு................இதே க‌ல‌ப்புக்கு பிற‌ந்த‌வ‌ளுக்கு இந்த‌ அடி அடிச்ச‌துக்கு நீண்ட‌ ப‌திவு எழுதும் உற‌வுக‌ள் இசைப் பிரியாவும் ஒரு பெண் தானே அந்த‌ ச‌கோத‌ரிய‌ அந்த‌ கோல‌த்தில் பார்க்கும் போது த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ வேத‌னை எப்ப‌டி இருந்த‌து இருக்கும் 😡..........................அட‌க்க‌ முடியாத‌ கோவ‌த்தை எவ‌ள‌வு கால‌ம் ம‌ன‌தில் வைத்து இருப்ப‌து................... ஈழ‌ ம‌ண்ணில் இன்னொரு போர் வேண்டாம் ஆனால் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று த‌னி நாடு வேனும்...................ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் சிங்க‌ள‌வ‌னோட‌ வாழ்வ‌தும் புற்றுநோய்யுட‌ன் வாழ்வ‌துக்கு ச‌ம‌ம்..........................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.