Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அணி RCB.......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தலைவர் வாழ்ந் காலத்தில் ஜாதி அழிந்து கொண்டு வந்தது ஆனால் இப்ப ஈழம் தொட்டு புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களே ஜாதி பார்க்கும் போது இந்த எளிய பிள்ளைகளால் என்ன செய்ய முடியும்.................பெரியார் ஜாதியை ஒழித்தார் என்று சொல்வது அபத்தம் ஈழத்தை விட தமிழ் நாட்டில் ஜாதி வெறி அதிகம்..............ஜாதி கொலைகள் நிறைய நடந்து இருக்கு...................வி சி கா . மற்றும் பா ம கா இந்த இரண்டு கட்சிகளும் ஜாதி முத்திரை குத்தப் பட்ட கட்சிகள் அரசியல் வாதிகள் சொகுசாய் வாழ்வினம் ஆனால் ஏழை எளிய மக்களை தூண்டி விட்டு இவர்கள் அதில் அரசியல் செய்வார்கள்.................தி மு கா மற்றும் ஆ தி மு க்கா இந்த இரண்டு திராவிட கட்சிகளும் ஜாதிய பார்த்து தான் வேட்பாளரை நிறுத்துவினம்................தலைவர் பிரபாகரன் தான் உண்மையில் ஜாதியை ஒழித்தார் பெரியார் தமிழ் நாட்டில் ஜாதியை ஒழிக்க வில்லை.................... தமிழக மக்கள் பழக நல்லவை ஆனால் அரசியலுக்காக அதுகளை ஜாதி வெறி ஊட்டி கிளிர் காய்வது தமிழக அரசியல் வாதிகள்..................தாழ்த்த பட்ட ஜாதியில் ஒருதர் இறந்து போனால் அந்த உடலை மற்ற ஜாதிக் காரர் தங்கட ஊருக்கால கொண்டு போக விட மாட்டினம் இப்படி பல ஜாதி பிரச்சனை தமிழ் நாட்டில் இருக்கு உறவே ஈழத்தில் நாம் பிறந்து ஜாதி சண்டைய பார்க்கம எல்லாரும் இடம் பெயர்ந்த காலத்தில் ஒன்னா இருந்து வாழ்ததை நினைக்க பெருமையா இருக்கு அந்த பெருமை தலைவர் பிரபாகரனுக்கே....................தமிழ் இனத்தின் அழுக்கான சொல் ஜாதி நான் ஜாதி பாப்பவன் கிடையாது......................... எங்கட இந்த தலைமுறையோட ஜாதி அழிந்து போகட்டும்.........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஆமாம் நீங்கள் யாழில் இணைந்த காலம் தொட்டு மாற்றி மாற்றி எழுதாம ஒரு கொள்கை கோட்பாடோடு தான் இப்ப வரை எழுதுறீங்கள் உறவே 2007க்கும் 2024க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...................யாழ் ஒரு போதும் பொய் சொல்லாது யார் எழுதினாலும் அது யாழில் அப்படியே இருக்கும் அழியாம...........................நிர்வாகத்துக்கு முறையிட்டு நீக்க சொன்னால் ஒளிய மற்றம் படி பல வருடத்துக்கு முதல் எழுதின பதிவுகள் யாழில் இப்பவும் அப்படியே இருக்கு................ பழைய நினைவுகள் வந்தால் கடந்த கால யாழ் பதிவுகளை விரும்பி வாசிப்பேன்............ நீங்கள் அப்ப யாழில் கிறுக்கினதுக்கும் இப்ப எழுதுவதுக்கும் நிறைய மாற்றம் தெரியுது...............நீங்களே டவுள் கேம் ஆடும் போது வயதானவரை இப்படி வசை பாடலாமா....................தன்னைத்தான் திருத்தினால் சமுதாயம் தானாகவே திருந்தும்😁.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@குமாரசாமி கள்ளுக் கொட்டில் தாத்தா வர வேண்டிய நேரத்தில் சரியா வருவார்............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை கட்சி இருக்கு அதையாவது சரியா சொல்லுங்கோ பாப்போம்....................சீமான் கட்சி ஆரம்பிச்சு 14 ஆண்டு கூட ஆக வில்லை....................... தி மு க் கா தேர்தலில் தனிய நின்றால் எத்தனை லச்ச மக்கள் ஓட்டு போடுவினம் என்று நினைக்கிறீங்கள்...................சீமான் தனிய நிப்பதால் மின்னல் வேகத்தில் முன்னுக்கு வர முடியாது தனித்து நின்று ஒரு கோடி வாக்கு பெற்றால் மற்ற கட்சிகள் சீமான் கூட கூட்டனி வைக்க வாய்ப்பு அதிகம்...................மானஸ்தன் வைக்கோ சீமான் போல் தனித்து நின்று இருந்தால் அவர் எதிர் கட்சி தலைவரா கூட வந்து இருப்பார் எப்பவோ அவர் எடுத்த தவறுதலான முடிவால் 1சத வீத வாக்கோடு நிக்கிறார் சீமான் ஒரு காணொளி இல்லை பல காணொளில சொல்லி விட்டார் அண்ணன் வைக்கோ ஜயா ராமதாஸ் இவர்கள் விட்ட பிழையை தான் ஒரு போதும் விட மாட்டேன் என்று...................சீமானுக்கு தெரியும் அவரின் அரசியல் வயணம் நீண்ட தூரம் என்று அண்ணணுக்கு இப்ப தானே 57வயது காலங்கள் இருக்கு...............திமுக்கா கூட்டனி வைக்காட்டி தோத்து போய் விடும்...................2011தோத்த திமுக்கா 10வருடம் கழித்து தான் ஆட்சியை பிடிச்சவை பல கூட்டனிகளின் ஆதரவோடு தான் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடிஞ்சது............................. சீமான கூட்டனிக்கு ஆ தி மு க்கா வீஜேப்பி இந்த இரண்டு கட்சியும் முன் கூட்டியே கூட்டனிக்கு அழைத்தவை இந்த பாராள மன்ற தேர்தலுக்கு ஆனால் அண்ணன் சீமான் கூட்டனி கிடையாது என்று மறுத்து விட்டார் 2026 சட்ட மன்ற தேர்தலில் அதிகம் இளைஞர்கள் தான் வேட்பாளர்களா நிப்பினம்.............. அதை இப்பவே சொல்லிட்டார் அதற்கான பணி அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து தொடங்கும்.......................................
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அது தானே நம்மட கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு ஏன் இந்த நிலை வந்தது உடன சரி பார்க்கவும் நன்றி..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கோலி RCBக்கு விளையாடுகிறார் என்று தெரியும் தானே நண்பா என்னது பிந்தி குதிக்க போறிங்களா அப்ப எல்லா புள்ளியும் அள்ள உங்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கு 😁😜 நான் தோத்தாலும் பரவாயில்லை ஆனால் முதல் ஆளை துணிஞ்சு கொதிச்சிட்டேன் என்ர கெத்து எப்பவும் தனி கெத்து நண்பா😁............................. நீண்ட நாளுக்கு பிறக்கு உங்களை கண்டது மகிழ்ச்சி நண்பா.......................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மன்னிக்கனும் கந்தப்பு அண்ணா 2009க்கு பிறக்கு எங்கட நாட்டு தேர்தல எட்டியும் பார்த்தது கிடையாது 2002களில் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்கினதில் இருந்து 2009வரை பின் தொடர்ந்தேன் இன அழிப்புபோட அவர்களின் தேர்தல எட்டியும் பார்ப்பது கிடையாது..............2002களில் சுமத்திரன் ********* தலைவர் அறிமுகம் செய்து வைக்க வில்லை ஆனால் அவர் பின் கதவால் வந்து பல குளறு படிகள் செய்து அவரை வெல்ல வைத்ததாய் கதை வந்தது சில வருடங்களுக்கு முதல்................ அண்ணன் சீமானே பல வாட்டி சொல்லி விட்டார் பாரளமன்ற தேர்தல விட எங்களுக்கு சட்ட மன்ற தேர்தல் தான் மிகவும் முக்கியம் என்று.................நாம் தமிழர் ஏற்கனவே 6/75 சதவீதம் வைச்சு இருக்கினம் வாக்கு விதம் குறைய வாய்ப்பு மிக குறைவு கூடுதலா 2சதவீத வாக்கு கூடும்..................பலர் தேர்தல் ஆனையத்தை கடினமாய் விமர்சிக்கினம்.................. எனது பார்வையில் புது சின்னத்தை இளைஞர்கள் மத்தியில் ஒரு நாளில் சென்று அடைந்து விட்டது பெரியவர்கள் மத்தயில் அதிகம் சென்றடைய வில்லை......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
விஜயகாந் பல படங்களில் நடிச்சு மக்கள் மத்தியில் பிரபலமான நபர் அதோடு அவர் ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்தவர்..............ஆரம்பத்தில் சொன்னார் தான் மக்களுடன் தான் கூட்டனி வேறு கட்சிகளுடன் கூட்டனி கிடையாது என்று 2011ம் ஆண்டு ஆதிமுக்கா கூட குட்டனி வைச்சு எதிர் கட்சி தலைவர் ஆனார்................அதற்க்கு பிறக்கு விஜயகாந்தின் அரசியல் சிறு காலத்தில் அதிக வீழ்ச்சி அடைந்தது மக்கள் நலக் கூட்டனிக்கு பிறக்கு தே மு தி க்கா கட்சியை யாரும் கூட்டனிக்கு சேர்க்க வில்லை கடசியில் அவர்களின் வாக்கு விதம் 2க்கு குறைவு............... உலக நாயகன் கமல் கட்சி ஆரம்பிச்சு 2 தேர்தலோட அவரின் கட்சி சரி..............கமல் பெற்ற வாக்கு சத வீதம் 4க்குள் என்று நினைக்கிறேன் சரி சீமானின் அரசியலுக்கு வருவோம் சீமான் ஒன்றும் பெரிய பட தயாரிப்பாளர் கிடையாது குறைந்தது ஒரு சில படம் தான் எடுத்தார் சில படங்களில் சின்ன கதா பாத்திரத்தில் நடித்தார்....................விஜயகாந் மற்றும் கமலுடன் ஒப்ப்பிடும் போது......................விஜயகாந் கமல் தமிழக மக்களால் நங்கு தெரிய பட்ட நபர்கள் ஆனால் சீமான் அப்படி இல்லை சீமான் மக்கள் மத்தியில் பிரபலமாக அவரின் பேச்சு மற்றும் தமிழீல தேசிய தலைவரை நேசிக்கும் மக்கள் சீமான் பின்னால் போனவை ஆனால் சீமான் 2010களில் கட்சி ஆரம்பிச்சார் கமல் 2017களில் கட்சி ஆரம்பிச்சார் கமலை விட சீமான் 2019 பாரளமன்ற தேர்தலில் அதிக ஓட்டை பெற்றார் 2021 சட்ட மன்ற தேர்தலில் முன்பை விட கூடுதலா 13லச்சம் ஓட்டு கூட பெற்றார்........................................ கமலுடன் சரத்குமார் கூட்டனி வைச்சு கூட இவர்களால் தமிழ் நாட்டில் மூன்றாவது இடத்தை கூட பிடிக்க முடியல......................ஆனால் தனித்து நின்ற நாம் தமிழர் மூன்றாவது இடத்தை பிடிச்சது............................சீமானின் வாக்கு சதவீதம் ஏறிட்டு தான் போகுது..................விவசாயி சின்னத்தை ஏன் பறித்து ஊர் பேர் தெரியாத கட்சிக்கு குடுத்தார்கள் என்று இந்தியா நாட்டை ஆளும் வீஜேப்பிக்கு நங்கு தெரியும் சீமானின் வளர்ச்சி எதை நோக்கி போகுது என்று 30லச்ச ஓட்டும் சல்லி பைசா குடுக்காம கிடைச்ச ஓட்டு.......................யாழில் சிலர் சீமானின் வளர்ச்சிய பார்த்து பொறுத்து கொள்ள முடியாம எரிச்சலில் வன்மத்தை கக்குவதை கண் கூடாய் பார்க்க தெரியுது............... 2000ரூபாய் அதோட பல கூட்டனி ஊடக பலம் இப்படி தான் ஊழல் கூட்டம் தேர்தல சந்திக்கினம் பெரியார் சமாதி மீது தீ மு க்கா சத்தியம் பண்ணட்டும் பாப்போம் தேர்தல் நேரம் மக்களுக்கு காசு கொடுக்காம தேர்தல சந்திக்கிறோம் என்று உவியகாந்தின் உங்கட பார்வை 100/100 சரி கந்தப்பு அண்ணா வாழ்த்துக்கள்........................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கத்தையா நான் வெளிப்படையாய் சொல்லுகிறேன் உங்களுக்கு நாம் தமிழர் கட்சிய பற்றி ஒரு கோதாரியும் தெரியாது.....................ஏதோ உங்கட மனசில் இருக்கும் வன்மத்தை இந்த திரிக்குள் கொட்டுறீங்கள் கொட்டுங்கோ😁😜...........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அருமையான பதிவு நன்றி...........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
65வவருட திராவிட அழுக்கை எளிதில் யாரும் சுத்தம் செய்து விட முடியாது இன்னும் நீண்ட தூரம் பயணித்தால் மாற்றம் தானாகவே வரும்....................அது இன்னும் 10 வருடம் அல்லது 18 வருடமாய் கூட இருக்கலாம்.................அதிகம் வயதானவர்கள் தான் திமுக்காக்கு ஓட்டு போடுகினம்................சீமானுக்கு அதிகம் ஓட்டு போடுவது இளைஞர்கள்......................முதியவர்களின் ஓட்டு நூற்றுக்கு 40/ இளைஞர்களின் ஓட்டு நூற்றுக்கு 77 விதம்...................2026 சட்ட மன்ற தேர்தலில் விஜேய்யும் தேர்தலில் நிக்கிறார்.................திமுக்கா மற்றும் ஆதிமுக்காக்கு ஓட்டு போட்டவர்கள் கூட விஜேக்கு ஓட்டு போடுவினம்..................... இப்பவே 200ரூபாய் கூட்டம் விஜேயை கழுவி ஊத்த தொடங்கிட்டினம்....................கடசியில் கமல் எடுத்த முடிவை விஜேய்யும் எடுத்தால் விஜேய்யின்ட விம்பமும் உடைந்து போய் விடும்..................கமல் 2026 சட்ட மன்ற தேர்தலில் தனித்து நின்றால் 10 லச்ச ஓட்டை கூட தாண்ட மாட்டார்................கமல் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது எல்லாத்துக்கும் காரணம் தொலைக் காட்சி உடைச்சு போட்டு சொன்ன வார்த்தை...................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உங்களுக்கு சீமானை பிடிக்காட்டி ஒதுங்கி இருங்கோ நீங்கள் ஆதாரம் இல்லா பொய் குற்றச்சாட்டு வைக்கும் போது உங்களை மாதிரி குழப்ப வாதிகளுக்கு தகுந்த பதில் அளிப்பதே என் போன்றவர்களின் கடமை 200ரூபாய்க்கு நாம் தமிழர் ஜரிம் இயங்க வில்லை இன உணர்வு கொண்டு உலகம் பூரா இயங்குது................65வருட திமுக்கா 200ரூபாய் கொடுத்து தான் புகழ் தேடனும் என்றால் அவர்களின் நிலை எவளவு கீழ் மட்டத்துக்கு போய் விட்டது சீமான்ட சொத்து மதிப்பை பற்றி எழுதி இருந்தீங்கள் ஆதாரத்தை கேட்டால் பதில் வராது.............மற்றவர்களின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதும் ஒரு வகை மன நோய் தான்.......................... நான் எழுதினதை விடுங்கோ முடிந்தால் புலவர் அண்ணா எழுதினதுக்கு பதில் அளியுங்கோ யாழில் இருந்து சிறு ஓய்வு தேவை படுது எனக்கு நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ நன்றி வணக்கம்.......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் எதையும் ஒளிவுமறைவு இல்லாம சொல்லுகிறார்.............. திராவிட ஆட்சியாளர்கள் உண்மையை சொல்லுவினமா................. அன்மையில் கூட உதயநிதி எழுதிவைச்சு சொல்லுகிறார் தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று அதில் அவர் சொல்லும் போது சரியான பதட்டம்............உதயநிதின்ட பேச்சை தான் காமெடியா பார்க்கினம்....................... மக்களை ஏமாற்ற இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை நீட்ட ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருக்கு என்று சொன்னார்கள் நீட்ட நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு வாய்க்கை அரிசு போட்ட உதய நிதி உண்மையில் இந்த திரிக்குள் தொடர்ந்து எழுத மென்டல் ஆக்கி விடும் இத்தோடு இந்த திரிக்குள் இனி எழுத போவது கிடையாது இன்னொரு திரியில் சந்திப்போம் ஓணாண்டி நன்றி வணக்கம்.............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதையே தான் நானும் கேட்டுக்கிறேன் மொழி போரை வைச்சு ஆட்சிக்கு வந்த திமுக்கா தமிழை வளத்ததா அல்லது அழிச்சதா தமிழ் நாட்டு கடைகளில் எங்கு தமிழ் இருக்கு ஸ்டாலின் அவரின் மகன் துண்டறிக்கை பார்த்து கூட தமிழை அவர்களால் ஒழுங்காய் வாசிக்க தெரியல...................தமிழ் தமிழ் என்று கருணாநிதி கத்தாதையா சீமான் கத்தி விட்டார்................உதயநிதின்ட மகன் வெளி நாட்டில் படித்து விட்டு வந்தார் அவர்களை பார்த்து கேள்வி கேட்க்க மாட்டிங்கள் சீமான் சீமான் என்று அவரை விரல் நீட்டி கேள்வி கேட்ப்பது அபத்தம்.......................
-
எனது அறிமுகம்
வணக்கம் பெரியவரே உங்கள் வரவும் நல் வரவாகட்டும்🙏🥰............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்ப திமுக்கா ஆட்சி தானே நடக்குது ஈழ தமிழர்களுக்கு ஆட்சிய இழந்தாப் பிறக்கு டொசோ மகாநாடு போட்டிச்சினமே திமுக்கா ஏன் இடையில் அதை நிறுத்தினார்கள்....................... சரி 2009களில் தவறு இழைத்து விட்டினம் அல்லது துரோகம் செய்து விட்டினம்...............திமுக்கா ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்ய மாட்டினம் ஆட்சி கவுன்டதும் ஈழ விடையத்தில் நல்லவர்கள் போல் மீண்டும் மூக்ககை நுழைப்பினம்....................சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று அது தான் திமுக்காவை 2009க்கு பிறக்கு பிடிக்காம போனது கருணாநிதி குடும்பத்தை பார்த்தாலே அருவருப்பும் வெறுப்பும் தான் வருது😡.................புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானத்தை மறவாதே ஹிட்லர்.................. 15வருடத்துக்கு முதல் நாம் கண்ணீர் விட்டு அழுது புலம்பின போது மானடா மயில் ஆட நிகழ்ச்சி நடத்தி மக்களை திசை திருப்பினது யார் 2009களில் கருணாநிதி குடும்ப சொத்தை எழுதி தர சொல்லியா கேட்டோம் போரை நிறுத்துங்கள் என்று சொல்ல 2009களில் எத்தனை நாடகத்தை அரங் ஏற்றினார் கருணாநிதி போலி உண்ணா விரத நாடகம்............. போர் நின்று விட்டது என்று ஊடகம் முன்னால் அறிவித்து விட்டு ஒரே நாளில் போரை நிப்பாட்டின கலைஞர் என்று சுவரொட்டிகள் அடிச்சு ஒட்டி ஊடகம் கேட்ட கேள்வி நீங்கள் போர் நின்று விட்டது என்று அறிவித்து இருந்தீங்கள் ஆனால் போர் நிக்க வில்லை மக்கள் சிங்கள அரசால் கொல்ல படினம் என்று கேட்க்க கருணாநிதியின் நக்கல் பதில் மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை அதோட எல்லாம் வெறுத்து போச்சு 2008களில் 2009களில் யாழ் களத்தில் கருணாநிதிய ஆதரிச்ச கூட்டம் அவமானம் தாங்க முடியாம இப்ப யாழில் வேறு பெயர்களில் எழுதுகினம் சிலர் முகவரி தெரியாமல போய் விட்டினம்😮.........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தேர்தல் ஆனையம் செய்யும் குளறு படிகளை பார்க்க நாம் தமிழர் கட்சிக்கு 50லச்ச மக்கள் ஓட்டு போட்டால் அதை தேர்தல் ஆனையம் குறைச்சு வெளியிட்டால் கூட ஆச்சரிய பட ஒன்றும் இல்லை...........ஊர் பேர் தெரியாத கட்சிக்கு தான் விவசாயி சின்னம் பறித்து கொடுக்க பட்டது ஆரம்பத்தில் 40 தொகுதிகளிலும் போட்டி போடும் என்று சொல்லிச்சினம் ஆனால் இப்போது வெறும் 6தொகுதிகளில் மட்டும் தான் தேர்தலில் நிக்கினமாம்..............மற்ற 34தொகுதியிலும் விவசாயி சின்னத்தை சுயற்ச்சி முறையில் யாரும் போட்டி போடலாமாம் என்று விட்டு இருக்கினம்...................தேர்தல் ஆனையம் இல்லை இது முற்றிலும் மோசடி ஆனையம்.......................... இந்தியா ஜனநாயகா நாடு என்று வாய் சொல்லில் தான் இருக்கு ஆனால் செயலில் இல்லை......................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானுக்கு கார் எப்படி வந்தது சீமானுக்கு இது எப்படி வந்தது என்று கேட்டுக்கும் நபர்கள் திமுக்கா ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகளில் உதயநிதியும் சவரிஸ்சனும் 30ஆயிரம் கோடி ஆட்டைய போட்டு இருக்கினம் அதற்கான குரல் பதிவு எல்லாம் திமுக்கா கட்சி காரங்களே வெளியிட்டவங்கள் அதை பற்றி எழுத சீமான் எதிர்ப்பாளர்களுக்கு துணிவு இருக்கா................கேட்டால் உலகமே காரி துப்பின கருணாநிதியை பற்றி 2019களில் அவர் இறந்த போது எழுதினது என்று சிறு விளக்கத்தை தருவார் சகோதரர் கோஷான்......................................... எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இது தான் திராவிடம்.................சீமான் ஏதோ 2முறை முதலமைச்சரா இருந்த இருந்து சொன்னதை செய்யாட்டி விமர்சிக்கலாம் மெதுவாய் வளந்து வரும் கட்சிக்கு எத்தனை நெருக்கடி வத்திய அரசில் இருந்து மானில அரசு வரை கட்சி சின்னம் திட்டம் போட்டு தேர்தல் ஆனையம் ஊர் பேர் தெரியா கட்சிக்கு சின்னத்தை கொடுத்தது.............நூற்றுக்கு / 55 விதம் தமிழக மக்களிடம் மைக் சின்னத்தை கொண்டு சேர்த்தாச்சு மீதம் இருக்கும் இரண்டு கிழமையில் எல்லாம் சரி ஆகி விடும்................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அது தான் தமிழக ஊடகங்களை மறைந்த கப்டன் காரி துப்பினவர்................கேடு கெட்ட தமிழ் நாட்டு ஊடகங்களால் தான் ஊழல் அரசியல் வாதிகள் தலைக் கணத்தில் இருக்கிறாங்கள்................2026க்குள் திமுக்கா கட்சிக்குள் இருப்பவர்கள் சிறை செல்வது உறுதி.......................10ரூபாய் பாலாஜி ஹா ஹா😁.....................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அது தான் நான் மேல விபரமாய் எழுதி இருக்கிறேன் அண்ணா............ சீமான் சொன்ன ஆயிரம் நல்ல விடையங்கள் இருக்க சீமானின் எச்சில தூக்கி வந்து யாழில் போடுவது தான் சிலரின் வேலை................உங்களுக்கு எனக்கு தெரியும் சீமான் சொன்ன ஆயிரம் நல்ல விடையங்கள்............................ சீமானின் வளர்சிக்கு யூடுப் எவளவு உதவிச்சு என்று சொல்ல அதுக்கு ஏதோ மொக்கை விளக்கம் இன்னொரு உறவும் சொல்லி இருந்தார் சீமானை முன்னனி ஊடகங்கள் காட்டுவதில்லை சீமானின் வளர்சிக்கு யூடுப்பும் ஒரு காரணம் இதை உங்களால் மறுக்க முடியுமா அண்ணா....................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நீங்கள் யாழில் சீமானின் எச்சில எடுத்து வந்து வைப்பது தான் உங்கட பணி சீமான் ஆயிரம் நல்லது சொல்லி இருக்கிறார் அதில் ஏதாவது ஒன்று இரண்டை யாழில் எழுதி இருக்கிறீங்களா...........நான் சீமானை ஆதரிச்சாலும் அண்ணன் விடும் சிறு பிழைகளை சுட்டி காட்டி இருக்க்கிறேன்.................ஆனால் உங்கட பாடலுக்கு ஆட்டம் போடுபவர்களும் நீங்களும் சேர்ந்து தனி மனிதனை தேவை இல்லாம தூற்றும் போது அதை எப்படி வேடிக்கை பார்ப்பது சீமானின் சொத்து மதிப்பை பற்றி எழுதி இருந்தீங்கள் எந்த வேவு பார்க்கும் படைய உள்ள அனுப்பி அவரின் சொத்து மதிப்பை கண்டு பிடிச்சிங்கள்............எனக்கு தெரிந்து இதை திராவிட சில்லறைகள் தான் 10ஆண்டுகளை இணையத்தில் பரப்பினம்................சீமான் அந்த காலத்தில் பாவிச்ச கார் பட இயக்கினர் பாலா வேண்டி கொடுத்த கார்................பிறக்கு கட்சி பிள்ளைகள் உண்மையை எழுத இன்னொரு பொய் புரளிய கிலப்பி விடுவது அதை நீங்கள் யாழில் கொண்டு வந்து கொட்டுவது........................ 2009க்கு பிறக்கு திராவிடத்தை பற்றி நான் யாழில் எழுதின அனைத்தும் உண்மை...................ஒரு காலத்தில் கருணா கூட தான் எம் போராட்டத்துக்கு பலம் சேர்த்தான் பின்னைய காலங்களில் தமிழர்கள் சொல்ல வில்லையா தேசிய தலைவருக்கு துரோகம் செய்த இனத்துரோகி என்று...................திராவிடம் செய்தது எல்லாம் முள்ளிவாய்க்கால் மண்ணோட முடிந்து விட்டது குளத்தூர்மணி இரண்டு வருடத்துக்கு முதல் சொன்னது உங்கள் காதுக்கு கெட்க்க வில்லை மறு படியும் கேலுங்கோ................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கோஷான் நேற்று அவதூர இந்த திரியில் அள்ளி கொட்டினார் நான் யாழில் அவதூருக்கு மட்டும் தான் பதிலளிக்கிற நான்.............மற்றம் படி யாழ் உறவுகளுடன் முரன் பட்டு சண்டை பிடிக்கனும் என்றது எனது நோக்கம் கிடையாது...................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
காளிமுத்து அவரின் படத்தை கூட நான் எங்கும் பார்த்தது இல்லை.............கயல்விழி அண்ணன் சீமானை காதலித்து திருமணம் செய்தா ...................அது பழநெடுமாறன் ஜயா தலமையில் அந்த கலியாணம் 2013 ஆண்டு நடந்தது................பிரபாகரனை தூக்கிலிடனும் என்று சொன்ன ஜெயலலிதா..................ஈழப்போர் இன அழிப்பு உச்சத்த தொட்ட நிலையில் ஜெயலலிதா உண்ணா விரதம் இருந்ததையும் மறக்க கூடாது................சட்ட சபையில் ஈழ தமிழர்களுக்கு தமிழீழமே தனித் தீர்வு என்று சட்டத்தை கொண்டுவந்ததும் ஜெயலலிதா தான்...................................அமெரிக்கா முன்னாள் வெளிவிவகாற அமைச்சர் கிலர் கிலின்டன் ஜெயலலிதாவை சந்திச்சு பேசினதை நீங்கள் கேட்க்க வில்லையா....................அந்தக் காலத்தில் ராஜிவ் கொலைக்கு பிறக்கு தலைவர் பிரபாகரன் மேல் தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு கிலம்பியது...............அதற்காக தான் ஜெயலலிதா தொட்டு காளிமுத்துவர கோவப் பட்டு இருக்கலாம்........................ராஜிவ் காந்தின்ட படை ஈழத்துக்கு வந்து அட்டூழியம் செய்து போட்டு போனாங்கள்.......... ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளரதா ராஜிவ்வை கொன்றது முட்டாள் தனம் இதனால் தான் திவிரவாத அமைப்பு என்று எம் போராட்டத்துக்கு முத்திரை குத்தப் பட்டது ராஜிவ்வை கொலையில் இப்பவும் மர்மம் இருக்கு.................சுனா சாமிக்கும் இதில் தொட்ர்வு இருக்கு என்று சொல்லுகினம் ..............2002 ஊடக சந்திப்பின் போது ஏதோ ஒரு ஊடகம் கேட்க்க அது ஒரு துல்லியம் சம்பவம் என்று அதோட தலைவர் அதை பற்றி ஒன்றும் பேச வில்லை.................... சீமான் சசிகலா விடையத்தில் ஏன் தேவை இல்லாம மூக்கை நுழைக்கிறார் என்று கட்சி பிள்ளைகள் பலர் அண்ணன் சீமானை விமர்சித்தவர்கள்................சீமான் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பால் பட்ட மனிதர் கிடையாது...............அவர் விடும் தவறுகள யாழில் நானும் மருதங்கேனி அண்ணாவும் சுட்டி காட்டி இருக்கிறோம்................சீமானுக்கு சிங் சாங் போடுவது எங்கள் வேலை கிடையாது ஆதாரம் இல்லா போலி குற்ற சாட்டுகள் சீமான் மீது வைக்கும் போது தான் யாழில் எதிர் கருத்து வைக்கிறேன்.........................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானின் மனைவி கயல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் எம்மியா இருந்தவர்...............அவர்களுக்குள் அரசியலுக்கு அப்பால் ஏதோ குடும்ப உறவு இருக்கு.............அண்ணன் சீமானின் மகனை சசிகலா பார்க்க ஆசை பட்டா..............இதெல்லாம் அண்ணன் சீமான் வெளிப்படையாய் சொன்னார்................... அண்ணன் சீமான் சசிகலாவை ரகசியமாய் சந்திக்க வில்லை.............. நாம் தமிழர் கட்சி எம் இனத்தை அழித்தத திமுக்கா மற்றும் காங்கிரஸ் இவர்களுக்கு எதிராக ஆரம்பிச்ச கட்சி ஜெயலலிதா கூட தலைவர் பிரபாகரனுக்கு எதிரியா இருந்தா பின்னைய காலங்களில் எவளவு மாற்றம் ஜெயலலிதாவில்..............இன்னும் எழுத நிறைய இருக்கு.............................