-
Posts
14088 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ,அவர்களுக்கு நமது ஆதரவினை தெரிவிப்போம் மாணவர்கள் கணேஷ் பிரபு 9600259677 இஸ்ரேல் 9976744011 முத்துசங்கு-9655767989 மலைச்சாமி-8489006197 ஆரிப் ரகுமான்-9940906233 அசோக்குமார்- 9150825996 மதுரை சட்டக்கல்லூரி
-
கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி – 9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563. 3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் , தொடர்புக்கு : 9500324404 , 8754428930 4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள் 1.கணேஷ் பிரபு - 9600259677 2.இஸ்ரேல் - 9976744011 3.முத்துசங்கு- 9655767989 4.மலைச்சாமி - 8489006197 5.ஆரிப் ரகுமான் - 9940906233 6.அசோக்குமார் – 9150825996 5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது. தொடர்புக்கு :கதிரவன் 9500836016 6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058. 7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை 1.மதன்-96594108 ¬31 2.கார்த்திக்-96 ¬98849986 3.வள்ளி கண்ணன்-95974834 ¬42 4.ராமன்- 8675260466 5.சிவ ராஜா- 801235732 8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832 9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223 10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி" தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305 11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058 12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427 13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm) தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836. 14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884 சார்லஸ் : 9698969277 தகவல் உதவி : மதி முகிலன்
-
நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் , அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்
-
கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?" அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது.. "உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்." அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,, உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்.... அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..
-
தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை! சென்னை தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த செயலால் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
-
போராட்டத்தில் இருந்த 3 மாணவர்கள் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வாந்தி மற்றும் ரத்தவாந்தியால் அவதிப்படும் அவர்கள் தற்பொழுது "புதிய தலைமுறை" ஊடகத்தின் முன்பு தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள உள்ளனர். உடல்நிலை சீரானதும் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்குவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கின்றனர்
-
மாணவர் போராட்டம் இன்று அனைத்து இடங்களிலும் பரவி இருக்கின்றது. மாணவர் போராட்டத்தை பற்றி சமூக இணையத்தளங்களில் கருத்துகளை இடுவதன் மூலம் நமது கடமையை முடித்துக் கொள்ளாமல் நாம் அனைவரும் மாணவர்களுடன் சேர்ந்து அந்தபோராட்டத்தின் வீச்சினை இன்னமும் அதிகமாக்குவோம். பத்து பதினைந்து மாணவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க மற்ற அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்று கூறுவதனால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. மாணவர்களின் போராட்டத்தை நீங்கள் உண்மையிலேயே ஆதரிக்கின்றீர்கள் என்றால், நீங்களும் மாணவர்களுடன் சென்று உண்ணாவிரத மேடைக்கு சென்று அவர்களுடன் ஒன்றாக இருந்து ஆதரவு தெரிவியுங்கள். அதற்காக நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. போராட்டம் இப்பொழுது அனைத்து பகுதிகளுக்கும் பரவி விட்டது. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இது போன்ற போராடங்கள் நடக்கின்றன. உங்களால முடிந்த அளவு நேரில் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ஒருவர் போராடினால் அராஜக அரசாங்கம் மித்திக்கும். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராடினால் அரசாங்கம் மிரளும். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம் தமிழீழமே ஒன்றே இலக்கென முரசறைவோம்...!