Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன மகளிர் 87ரன்ஸ் அடிச்சு அவுட் ஆகி விட்டா 335ரன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய உந்த மைதானத்தில் மடக்க முடியும் மழை இன்று பெய்ததால் பிச் மாறு பட்டு இருக்கலாம்.................ரன்ஸ் ஆமை வேகம்😁.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
330 அல்லது 340க்குள்ள அடிச்சாலே போதும் தென் ஆபிரிக்காவை வெல்ல இந்தியா பின்னனி மகளிர்கள் அதிரடியா விளையாடக் கூடியவை............... இதை நான் புள்ளிக்காக சொல்ல வில்லை , உத்தனை கோடி மகளிர் வாழுந் இந்தியாவில்..........................இதுவரை இந்தியா கோப்பை தூக்க வில்லை....................இந்த முறை தூக்கினால் இந்தியா மகளிரும் கிரிக்கேட்டில் பலமானவை என்று வரலாற்றில் எழுத படும்..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த தொடரில் தென் ஆபிரிக்கா மகளிர் கப்டன் தான் அதிக ரன்ஸ் அடிச்ச இடத்தை பிடித்து விட்டா இந்தியா தொடக்க மகளிர் அவுட் ஆகினதால் , தென் ஆபிரிக்கா மகளிர் அடிச்ச ரன்ஸ்ச முந்த முடிய வில்லை.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@ரசோதரன் அண்ணா நான் சொன்னது இலங்கை அணியில் 19வயதுக்கு உள் பட்ட மகளிர் சிறப்பாக விளையாடுகினம் அவை அடுத்த வருடம் இலங்கை அணிக்காக விளையாடுவினம் , இலங்கை கிரிக்கேட்டில் அரசியல் சாயம் இல்லாட்டி , இப்ப இருக்கும் இலங்கை மகளிர் அணிய விட பலமான இலங்கை அணிய உருவாக்கலாம் இனி வரும் காலங்களில்................... இந்தியாவில் திறமையான மகளிர் அதிகம்............... ஆனால் 15பேரை தான் உலக கோப்பைக்கும் சரி மற்ற தொடருக்கும் தெரிவு செய்யலாம்.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவா விட்ட ஒரு கைச்சு உங்கட உள் மனசை போட்டு வாட்டுது போல நண்பா ஹா ஹா அவா இந்த உலக கோப்பையில் 5மைச்சு தான் விளையாடினவா என போல் தெரியுது ஆனால் அவா அடிச்ச இரண்டு 100/100 மறக்க வேண்டாம்.................அடுத்த உலக கோப்பையில் அவா விளையாடுவது சந்தேகம் அவுஸ்ரேலியா மகளிருக்கு இனி இறங்கு முகம் தான் அவேன்ட தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு போன வருட 20ஓவர் உலக கோப்பையோட ஹா ஹா................. இனி இந்தியா மகளிரின் ஆதிக்கம் தான் கிரிக்கேட்டில்🙏💪.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கை நம்ம அண்ண செம்பாட்டனை காணும்😁.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் பவர் பிலேக்கை நல்ல ரன்ஸ் அடிச்சு இருக்கினம் இப்படியே போனால் 340க்கு கிட்ட அடிக்கலாம்...............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் தொடக்கம் மிக அருமை....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா கோப்பை வெல்லுது ஜக்கம்மா முன் கூட்டியே சொல்லி விட்டா................... நம்ம அண்ணன் ரசோதரனை நினைக்க தான் சிரிப்பாய் இருக்கு😁😁😁😁😁😁😁........................... @ரசோதரன்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பினலில் மழை காரனமாக விளையாட்டு தடை பட்டு இப்போது தென் ஆபிரிக்கா நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம் இண்டைக்கு இந்தியா கோப்பை வெல்லுது அந்த சந்தோசத்தில் யாழ்களம் அதிரனும்...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கோப்பைய நாளை இந்தியா வென்றால் மகிழ்ச்சி அடைவேன்🙏🥰............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளைக்கு இந்த கோப்பைக்கு இந்தியா மகளிர் சந்தோசத்தில் முத்தம் கொடுப்பினம் அந்த சந்தோசத்தில் நாங்களும் நாங்களும் யாழ் களத்தில் துள்ளி குதிக்கிறோம்..................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் 2017ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் பினலில் பிட்ட பிழைய இந்த உலக கோப்பையில் விட மாட்டினம் என நம்புகிறேன்.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனக்கு இந்த மகளிரை பிடிக்கும் இவாக்கு கிரிக்கே மற்றும் நடனம் மற்றும் இசை பிடிக்கும் நான் பார்த்த மட்டில்🙏🥰..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஏராளன் அண்ணா தான் இந்த மகளிர் உலக கோப்பை போட்டியில் முதல் இடம் பிடிக்க போகிறார் இந்தியான்ட புன்னியத்தில ஆகலும் கீழ் மட்டத்தில் நிக்காம கவுரவான புள்ளியுடன் நிப்பேன்.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கட ஜக்கம்மாவை ரசோதரன் அண்ணா (அ)க்கம்மா என கேலி செய்தார்😁😁😁😁😁😁😁😁 , ஜக்கம்மா அவுஸ்ரேலியாவை ஓட ஓட விரட்டி அடிச்சு விட்டா😛😁.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவுக்கு ஓ போடு🙏🥰😁...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் கப்டனின் அதிரடி விளையாட்டை பார்த்து சில வருடம் ஆச்சு............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடிச்சு ஆடக் கூடிய மகளிர் இருவரும் அவுட் ஆகி விட்டினம்............ ஜ மீன் தொடக்க இந்திய மகளிர்கள் இவை இரண்டு பேரும் தான் இந்தியா அணியில் அதிரடியா விளையாடக் கூடியவை.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ரன்ஸ் வேகமாக கூடுது இந்தியா மகளிர் அணியில் இரண்டு மாற்றம் மற்றம் படி அதே மகளிர் தான்..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதை தான் நானும் மேல் கொள் காட்டி எழுதி இருந்தேன் அண்ணா..................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை வராதது நல்லம்..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த விளையாட்டு சூடு பிடிக்கும் , எனது விருப்பம் இந்தியா மகளிர் வெல்லனும் என.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த மைதானத்தில் ஏற்கனவே இந்தியா இரண்டு மைச் இந்த உலக கோப்பையில் விளையாடி இருக்கு..........நியுசிலாந்துக்கு எதிரா 340ரன்ஸ் அடிச்சவை.................................
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
இனி நியுசிலாந் அணிக்கு பின்னடைவு இவான்ட ஓய்வு அணிக்கு தான் பாதிப்பு இவான்ட இடத்தை நிரப்ப இவாவை போல் திறமையான மகளிர் இல்லை............பந்தும் போடுவா மட்டையாலும் அடிப்பா.............................