Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. எந்த‌ உல‌கில் வாழுகிறீர் இது ப‌ற்றிய‌ செய்திக‌ள் யாழ் க‌ள‌த்திலே அதிக‌ம் கொட்டிப் போய் இருக்கு ப‌ட‌ ஆதார‌த்தோடு பின்னைய‌ காலங்க‌ளில் ப‌ட‌ங்க‌ள் தானாக‌வே நீங்கி இருக்கும் திராவிட‌ ஆத‌ர‌வாக‌ர் நீங்க‌ள் ஜெய‌ல‌லிதாவின் உண்ணாவிர‌த‌ போராட்ட‌த்தை அப்போது வைக்கோ ப‌ழ‌ச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் இதெல்லாம் ஜெயா தொலைக் காட்சியில் நேர‌டியா ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்த‌வை யூடுப்பிலும் பார்க்கும் ப‌டி இருந்த‌து 14ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ ப‌ழ‌சை நோன்டி த‌லையிடிய‌ வேண்ட‌ விருப்பம் இல்லை....... வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ! By Sridhar L Published: Monday, March 9, 2009, 17:26 [IST] சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதத்தை மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என உண்ணாவிரத நிறைவில் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட காய்ச்சல் | ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர் தீபாவளிக்கு தியாகராயநகருக்கு குழந்தையுடன் Purchase செய்ய வந்த குடும்பங்கள் | Oneindia Tamil உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர். ADVERTISEMENT முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளைத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மேடைக்கு அருகில் பெரிய பந்தல் போடப்பட்டு அதில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலையில் அடித்த வெயிலையும், பிற்பகலுக்கு மேல் தூறிய மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் பகுதியில் பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பித்ததால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைப் பாராட்டி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
  2. அபோது வைக்கோ அதிமுக்கா கூட்ட‌னியில் இருந்தார்..........உண்ணாவிர‌தம் ஆரம்பிக்க‌ப் ப‌ட்ட‌ மாத‌ம் 2009 . மூன்றாம் மாதம்...........போர் ந‌ட‌க்கும் போது பொது ம‌க்க‌ள் சாக‌வ‌து இய‌ல்வு தானே என்று த‌லைக் க‌ன‌த்தில் அறிக்கை விட்டா...........ஈழ‌த்தில் நில‌மை ப‌டு மோச‌மாய் போய் கொண்டு இருக்கு ம‌க்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சால் என்னுக் க‌ன‌க்கில்லாம கொல்ல‌ ப‌டுகின‌ம் என்ர‌ உண்மைய‌ வைக்கோ அவாக்கு ஆதார‌த்தோடு சொல்லி இருக்க‌ கூடும் உன்னா விர‌தம் காலை ஆர‌ம்பித்து மாலை 6ம‌னி அள‌வில் வைக்கோ பழ‌ச்சாறு கொடுத்து உண்ணா விர‌த‌த்தை முடித்து வைத்தார் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஹில‌ரி கிலின்ட‌ன் ஜெய‌ல‌லிதாவை த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து நேரில் ச‌ந்திச்சு ஈழ‌ம் தொட‌ர்பாக‌ பேசினா இது 2013க‌ளில் த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் தொட‌ங்கின‌ சாகும் வ‌ரை உண்ணா விர‌த‌ம் அதை இர‌வோடு இர‌வாக‌ காவ‌ல்துறைய‌ வைத்து மாண‌வ‌ர்க‌ள கைது செய்தா ஆனால் அந்த‌ போராட்ட‌ம் த்மிழ‌க‌ மாண‌ மாண்விக‌ள் ம‌த்தியில் காட்டு தீ போல் ப‌ர‌பி கிட்ட‌ த‌ட்ட‌ மூன்று கிழ‌மைக்கு மேல் மாண‌வ‌ர்க‌ளின் அகிம்சை போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து இதே திருட்டு ர‌யில் திருட‌ன் க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து இருக்க‌னும் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஒரு நாளிளே ந‌சுக்கி இருப்பான்.............. மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்துக்கு அஞ்சி க‌ருணாநிதி உட‌ன‌ ஒரு முடிவெடுத்தார் கூடா ந‌ட்ப்பு கேடாய் முடியும் அது தான் திமுக்கா காங்கிரஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிற‌து என்று ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் அறிவித்தவ‌ர் அதே போல் தான் தொ திருமாள‌வ‌னும் தாங்க‌ளும் காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னாள் சொன்ன‌வ‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் அதே காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌து திமுக்காவும் விடுத‌லைசிறுத்தை இதை விட‌ அவமான‌ம் வேறு ஒன்றும் இல்லை
  3. அவா கூட‌ போர் உச்ச‌த்த‌ தொட்ட‌ போது வேறு நிலைப்பாட்டை எடுத்து உன்னா விர‌த‌ம் இருந்தா போரை நிப்பாட்ட‌ சொல்லி பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்துக்காக‌ உண்மையா குர‌ல் கொடுத்தா............
  4. ம‌கிந்தாவை க‌வுர‌வ‌ப் ப‌டுத்தின‌ குற்ற‌த்துக்காக‌ ஒரு இன‌த்தை ந‌ம் க‌ண் முன்னே துடி துடிக்க‌ அழிக்கும் இஸ்ரேலின் செய‌லை க‌ண்டு ர‌சிக்குதுக‌ள் என்றால் உண்மையில் என்ன‌ ம‌ன‌ நிலை ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ள் தெரியாது தாத்தா அந்த‌ சின்ன‌ப் பிள்ளைக‌ள் க‌த‌றி அழும் காட்சிக‌ளை பார்க்க‌ உண்மையில் க‌ண் க‌ல‌ங்குது ப‌த்து அடுக்கு மாடி கொன்ட‌ வீட்டில் மீது விமான‌ தாக்குத‌ல் செய்கிறார்க‌ள் அந்த‌ மாடி வீட்டில் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 5 பேர் என்று பார்த்தால் கூட‌ எத்த‌னை உயிர்க‌ள் ஒரு குண்டு தாக்குத‌லில் ப‌லி ஆகி இருப்பின‌ம் 2009க‌ளில் க‌ஞ்சிக்கு நின்ர‌ பிள்ளைக‌ள் மீது செல் தாக்குத‌ல் ந‌ட‌த்தில் கொல்லும் போது எங்க‌ட‌ ம‌ன‌ம் எவ‌ள‌வு வேத‌னை ப‌ட்ட‌து தாத்தா................... ஹ‌மாஸ் விடுத‌லைக்காக‌ போராடும் ஒரு அமைப்பு உலகின் முத‌ல் திவிரவாத‌ நாடு அமெரிக்கா தான் அமெரிக்க‌ன் அவ‌ங்க‌ளே ம‌னித‌ இன‌த்தின் ர‌த்த‌த்தை பார்த்து ர‌சிக்கும் அர‌க்க‌ர்க‌ள் இதில் மற்ற‌வ‌ர்க‌ளை பார்த்து தீவிர‌வ‌தி ம‌ண்ணாங்க‌ட்டி மாதி நெத்தியா செய்வ‌து போர் குற்ற‌த்தில் வ‌ராது ஜ‌யா ச‌வை அமெரிக்க‌னுக்கு சிங் சாங் அடிக்க‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌து இத்த‌னை நாடு சொல்லியும் போரை நிப்பாட்டாம‌ போர் செய்து தின‌மும் அப்பாவி ம‌க்க‌ளை கொன்று குவிக்கொறாங்க‌ள்.............
  5. உப்ப‌டித் தான் 2003க‌ளில் நான் பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில் ச‌தாமுசேன் அனுகுண்டு வைத்து இருக்கிரார் அதுக்காக‌ இராக் மீது போர் தொடுக்க‌ப் போகிறோம் என்று கில‌ம்பின‌வை தான் அமெரிக்க‌ன் ச‌தாமை கைது செய்து தூக்கில் போட்டாச்சு அனு குண்டு எங்கை இதுவ‌ரை அத‌ற்கான‌ விள‌க்க‌ம் இல்லை உல‌கை சுர‌ன்டு கொழுத்த‌ பூத‌மான‌ அமெரிக்காவிட‌ம் அதே போல் தான் அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது அம்பிலேஸ் மீது தாக்குல் செய்து விட்டு ஏதாவ‌து பொய்யை அவுட்டு விட‌னும் தானே அந்த‌ பொய்க‌ளுக்கு முட்டுக் கொடுக்க‌ உங்க‌ளை போல‌ ஒவ்வொரு இன‌த்தில் குறைந்த‌து 1000 பேர் இருந்தால் போதும் இஸ்ரேல் அமெரிக்க‌ன் செய்யும் அநிதிக‌ளை ம‌றைத்து பொய் ப‌ர‌ப்புரை செய்ய‌ 👍
  6. நான் எழுதின‌து மேற்க்க‌த்தைய‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ப‌ற்றி இந்த‌ திரியில் எழுதும் க‌ருத்துக்க‌ளை நான் நேர‌ம் ஒதுக்கி வாசிப்ப‌து கிடையாது அம்பிலேன்ஸ் மீதான‌ தாக்குதல் ப‌ட‌த்தை பார்க்க‌ எந்த உலகில் நாம் வாழுகிறோம் என்னு யோசிக்க‌ தோனுது
  7. ஹா ஹா என‌க்கு இந்த‌ ஜ‌ட‌ங்க‌ள் பிடிக்காது தாத்தா ஊர் பழ‌ங்க‌ள் அதிக‌ம் பிடிக்கும்
  8. இதை புட்டின் செய்து இருந்தால் இன் நேர‌ம் அமெரிக்க‌ர்க‌ளும் ஜ‌ரோப்பா கோமாளிக‌ளும் இது மாகா போர் குற்ற‌ம் அது இது என்று சேற்ற‌ வாரி அடிச்சு இருக்குங்க‌ள்
  9. நீக்கியாச்சு எல்லாருடைய‌ த‌டையும் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா மோக‌ன் அண்ணாவின் முக‌த்துக்கா யாழில் இணைந்து இருக்க‌ விரும்புகிறேன்😍🙏..........
  10. @goshan_che யாழிலே புள்ளி விப‌ர‌ம் இருக்கு.........ஆனால் நான் 2006தான் பார்த்தேன் அப்போது 11000ஆயிர‌த்துக்கு குறைவா தான் அதில் இருந்த‌து 1983 தொட‌க்க‌ம் 2006வ‌ரை...........ஆனால் இதில் 2008வ‌ரை இருக்கு................ நான் சொன்ன‌ புள்ளி விப‌ர‌ம் த‌வ‌றாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌ன்னிப்பு கேட்கிறேன்🙏..............
  11. அருமை அருமை தாத்தா😁............... ப‌ரிம‌ள‌ம் பாட்டிய‌ ம‌ன‌தில் வைத்து எழுதின‌ மாதிரி இருக்கு தாத்தா லொல்😁............
  12. ப‌ட‌ங்க‌ளை பார்க்கையில் ப‌ழைய‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ந்து போகுது இணைப்புக்கு ந‌ன்றி🙏...........
  13. இவ‌ர் குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கை போய் தாத்தாக்கு தெரியாம‌ முட்டிய‌ எடுத்து கெல்மெட் போட்டு இருக்கிறார் ஹா ஹா
  14. த‌லைவ‌ரே வோட‌ர் 4லா ப‌க்க‌மும் பூட்டி இருந்தால் மாப்பிளை அதுக்காள் த‌ப்பி ஓட‌ முடியாது.............ச‌ரி அந்த‌ புது த‌ம்ப‌திக‌ளை வாழ்த்துவோம் மிதிக்காம‌ அன்பாய் பார்த்து கொள்ள‌ம்மா உன் க‌ண‌வ‌ரை லொல்🤣😁😂................
  15. நான் யாழை 2017க‌ளில் இருந்து கைபேசியில் இருந்து பார்க்கிறேன் என‌க்கு உப்ப‌டி பிர‌ச்ச‌னை ஒரு போதும் வ‌ந்த‌து இல்லை அண்ணா................
  16. நானும் கேட்டேன் ப‌தில் வ‌ர‌ வில்லை அப்ப‌டியே விட்டு விட்டேன் லொல்
  17. ப‌ட‌ம் பார்க்க‌ முடியாம‌ல் இருக்கு த‌மிழ் சிறி அண்ணா முடிந்தால் மீண்டும் இணையுங்கோ 😂😁🤣
  18. நானும் குசா தாத்தாவும் போட்டி போட்டு ஆடின போது 🤣😁😂
  19. என‌க்கும் அதே பிர‌ச்ச‌னை தான் மோக‌ன் அண்ணா , ச‌ரி பார்க்க‌வும் நேர‌ம் இருக்கும் போது ந‌ன்றி 🙏 என‌க்கும் அதே பிர‌ச்ச‌னை தான் மோக‌ன் அண்ணா , ச‌ரி பார்க்க‌வும் நேர‌ம் இருக்கும் போது ந‌ன்றி 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.