Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இல்லை அண்ணா இவ‌ர் அவுட் ஆகின‌து கூட‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்தில்...................இரண்டு மைச்சில் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு வெளிய‌ போன‌வ‌ர்......................சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ரியாக‌ அடிக்கிறார் வேக‌ப் ப‌ந்து இவ‌ரின் பொல்லை ப‌த‌ம் பார்க்குது...........................
  2. இந்தியான்ட‌ வீர‌ம் எம் போராளிக‌ளுட‌ன் அதுவும் ஆயுத‌க் க‌ப்ப‌லை அழிச்சு , ஆயுத‌ங்க‌ள் இல்லாம‌ எம்ம‌வ‌ர்க‌ள் இருக்கும் போது உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு கொன்று அழித்த‌வை......................... சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு க‌ழிவ‌றை க‌ட்டி கொடுக்க‌ துப்பில்ல‌ இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் பாக்கிஸ்தான் கூட‌ ச‌ண்டை பிடிப்ப‌து வெக்க‌க் கேடு..............................போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் ஒன்று ஒரு க‌ன‌ம் நினைத்து பாருங்க‌ள் இந்தியா ம‌க்க‌ள் நிர‌ம்பி வ‌ளியும் நாடு சின்ன‌ ச‌க்தி வாய்ந்த‌ குண்டு முக்கிய‌மான‌ ந‌க‌ர‌ங்க‌ளில் விழுந்து வெடிச்சால் உயிர் சேத‌ம் விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ நிலைக்கு போகும்........................இந்தியா உள் நாட்டுக்கையே எவ‌ள‌வோ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு தீர்க்க‌ அதை விடுத்து தேவை இல்லா ச‌ண்டையை இந்தியா தான் உருவாக்குது...................... இந்தியா பாக்கிஸ்தானுக்கு செய்த‌ துரோக‌த்தை என்னால் ப‌ட்டிய‌ல் இட்டு எழுத‌ முடியும் ஒரு வ‌ரியில் சொல்ல‌னும் என்றால் இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் கோழை நாடு.....................75வ‌ருட‌ம் ஆச்சு நாட்டுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்சு ஆனால் ஒரு முன்னேற்ற‌மும் இல்லை 40கோடி ம‌க்க‌ளை வைத்து இருக்கும் அமெரிக்க‌ன் ஒலிம்பிக் என்று வ‌ரும் போது அதிக‌ ப‌த‌க்க‌த்தை அவ‌ன் சிம்பிலா வென்று கொண்டு போகிறான்.........................இந்திய‌ர்க‌ள் காற்றுப் போன‌ ப‌லுன்........................... இந்திய‌ர்க‌ள் எப்ப‌டி கிரிக்கேட்டுக்கு அடிமையோ அதே போல் அமெரிக்க‌ர்க‌ள் அமெரிக்க‌ன் ப‌ந்து விளையாட்டுக்கு அடிமை , கிரிக்கேட்டும் அமெரிக்க‌ன் ப‌ந்து விளையாட்டும் ஒலிம்பிக்கில் இல்லை அப்ப‌டி இருந்தும் அமெரிக்க‌ன் அதிக‌ ப‌த‌க்க‌ம் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் வெல்லுகிறான்.......................... எங்க‌ளை த‌ன்னும் த‌னிய விட்டு இருக்க‌னும் , இந்த‌ உல‌க‌ம் எங்க‌டை நாட்டை திரும்பி பார்க்க‌ செய்து இருப்போம்..................எல்லாத்தையும் கெடுத்த‌ பாவ‌ம் இந்தியாவை தான் போட்டு வாட்டும்.......................இந்தியா என்ர‌ நாடு அழிந்து அந்த‌ அந்த‌ மானில‌ ம‌க்க‌ள் தங்க‌ட‌ மானில‌த்தை ஆண்டு த‌ங்க‌ட‌ மொழிக்கு த‌ங்க‌ட‌ க‌லாச்சார‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தால் அவ‌ர்க‌ளின் மொழி அழியாம‌ பார்த்து கொள்ள‌லாம் இதே நிலை நீடித்தால் ஒடிசாவில் வாழும் ஜ‌யா சொன்ன‌ சோக‌ க‌தை தான் என‌க்கு நினைவுக்கு வ‌ருது த‌ங்க‌ட‌ மானில‌த்தில் த‌ங்க‌ட‌ மொழிய‌ அழிச்சு ஹிந்திய‌ தினிச்சிட்டாங்க‌ள் என்று அந்த‌ வ‌ய‌தான‌ ஜ‌யா வேத‌னை ப‌ட்டு சொன்னார்.................. த‌மிழ‌ர்க‌ள் போரில் திறமை மிக்க‌வ‌ர்க‌ள் , புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் வாழும் பிள்ளைக‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைக‌ளை வெளிப் ப‌டுத்துகின‌ம்.......................ஈழ‌ம் என்ர‌ நாடு இல்லாத‌தால் ப‌ல‌ரின் திற‌மைக‌ள் வெளியில் தெரிவ‌தில்லை......................
  3. உற‌வே இந்தியா ஊட‌க‌ங்க‌ள் ம‌த்திய‌ அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல் ப‌டுது.........................இந்த‌ப் போரை ஆர‌ம்பிச்சு வைச்ச‌தே அவ‌ர்க‌ள் தான் இதுவ‌ரை 500க்கு மேல் ப‌ட்ட‌ த‌மிழ‌க‌ மீன‌வ‌னை சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டை சுட்டு கொன்று இருக்கு அத‌ற்க்கு வாய் திற‌க்காத‌ ம‌த்திய‌ அர‌சு 26 ம‌க்க‌ள் இற‌ந்த‌துக்கு முட்டை க‌ண்ணீர் வ‌டிப்ப‌து வேடிக்கையா இருக்கு.................... பொய்யான‌ த‌க‌வ‌லை நாட்டு ம‌க்க‌ளுக்கு சொல்லும் எச்சை ஊட‌க‌ம் தான் இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள்........................திவிர‌வாதிக‌ளுக்கு எதிராக‌ போர் செய்கிறோம் என்று வெளிக்கிட்ட‌வை இப்ப‌ பாக்கிஸ்தான் இராணுவ‌த்துட‌ன் பாக்கிஸ்தான் எல்லையின் ச‌ண்டை பிடிக்கின‌ம்.................... டெல்லியில் ர‌ஸ்சியாவின் வான் பாதுகாப்பு க‌ருவிக‌ளை உசார் நிலையில் வைத்து இருக்கின‌மாம் பாக்கிஸ்தான் ஊட‌க‌ங்க‌ள் ச‌ர்வ‌தேச‌த்துக்கு உண்மையை தானே சொல்லுகின‌ம் ஹிந்திய‌னை போல் பொய்யை அவுட்டு விடுகின‌மா.................................
  4. இந்திய‌ன் அடிக்க‌ பாக்கியும் திருப்பி அடிப்பான் எல்லா ப‌க்க‌த்தாலும்..................இப்ப‌ தான் உண்மை செய்திய‌ வெளியிடுகின‌ம் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து அப்பாவி ம‌க்க‌ள் தான், ஆட்சியாள‌ர்க‌ள் இரும்பு வ‌ங்க‌ளுக்குள் பாதுகாப்பா இருப்பாங்க‌ள்.......................................
  5. இந்த‌ப் ப‌ட‌த்தில் இருக்கும் பிள்ளை இந்தியா ம‌க‌ளிர் அணிக்காக‌ விளையாடுகிற‌வா சின்ன‌ வ‌ய‌து தான் இவாக்கும் ஆனால் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து போடுவா..................ந‌ல்லா பில்டிங்கும் செய்வா.................................
  6. பாக்கிஸ்தானுக்குள் த‌னி நாட்டு கேட்டு போராட்ட‌மாம் , உல‌க‌ நாடுக‌ள் இந்தியாவை பார்த்து ப‌ய‌ப்பிடுகின‌மாம் சீனா ப‌ற்றி வ‌ரும் போது சீனாவிட‌ம் போரில் இந்தியா தோத்த‌தை சொல்ல‌ ம‌றுக்கின‌ம் இந்திய‌ர்க‌ள் இழிச்ச‌ வாய்க‌ள் தானே எதை சொன்னாலும் ந‌ம்புங்க‌ள்..................இனி உல‌கிற்க்கு ராஜா இந்தியா தான் என்று அடிச்சு விட்டாலும் விடுங்க‌ள்.......................... கொம்பியுட்ட‌ர் கேமை வைச்சு பார் இந்தியாவின் தொழில் நுட்ப‌த்தை பாக்கிஸ்தானின் விமான‌த்தை எப்ப‌டி சுட்டு வீழ்த்துகின‌ம் என்று தொழில் நுட்ப‌த்தில் செய்த‌ காணொளிய‌ ப‌ர‌ப்புதுக‌ள் சோச‌ல் மீடியாக்க‌ளில்......................... பாக்கிஸ்தானின் பெரிய‌ ந‌க‌ர‌ங்க‌ள் மீது இந்தியா இதுவ‌ரை தாக்குத‌ல் செய்ய‌ வில்லை ஆனால் ஊட‌க‌ங்க‌ளில் பாக்கிஸ்தானுக்கு அங்கை அடி இங்கை அடி என்று ஜ‌ய‌ர் ம‌ந்திர‌ம் ஓதுவ‌து போல் இவ‌ர்க‌ளும் த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஊடக‌ மூல‌ம் ஓதுகின‌ம் ஒரு அருப்பும் புரிய‌ல‌ இவ‌ர்க‌ள் என்ன‌ சொல்ல‌ வ‌ருகின‌ம் என்று..............................
  7. த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளுக்கு உண்மையில் என்ன‌ ஆச்சு ம‌த்திய‌ அர‌சிட‌ம் காசு வேண்டி விட்டு க‌ண்ட‌ மேனிக்கு இந்திய‌ புக‌ழ் பாடுகின‌ம் ஆனால் க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ ஜால்ரா அடிக்கின‌ம் ம‌த்திய‌ அர‌சுக்கு......................
  8. ச‌ட்டிக்கை இருப்ப‌து தான் அக‌ப்பேக்க‌ வ‌ரும்.....................எங்க‌ளுக்கு வ‌ன்ம‌ம் கிடையாது கோவ‌ம் 16வ‌ருட‌த்த‌ முன் நோக்கி பாருங்கோ இன் நேர‌ம் முள்ளிவாய்க்காலில் எம் ம‌க்க‌ள் எப்ப‌டி எல்லாம் துடி துடிச்சு இற‌ந்தவ‌ர்க‌ள் என்று.......................26ம‌க்க‌ள் இற‌ந்த‌துக்கு மான‌ம் கெட்ட‌ இந்திய‌ அர‌சு போர் செய்யும் ம‌ன‌ நிலைக்கு சென்று விட்ட‌து ப‌ல‌ ஆயிர‌ம் எம் உற‌வுக‌ள் எம்ம்மை காவ‌ல் காத்த‌ மாவீர‌ர்க‌ள் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாய் கொல்ல‌ப் ப‌ட்ட‌தை எவ‌ன் ம‌ற‌ப்பான் ம‌ன்னிப்பான் .......................இத்த‌னை கொடுமைக‌ள் ந‌ட‌ந்த‌து இந்திய‌ அர‌சால்....................நீங்க‌ள் என்னை எப்ப‌டி நினைச்சாலும் க‌வ‌லை இல்லை என‌து ஆத‌ர‌வு பாக்கிஸ்தானுக்கு அல்லா அக்ப‌ட் 🙏🙏🙏..................... கோத்தபாய ராஜபக்ஷ ப‌ல‌ வாட்டி வெளிப்ப‌டையாய் சொன்ன‌வ‌ன் இந்த‌ போரை ந‌ட‌த்தி விடுத‌லை புலிக‌ளை அழித்த‌தே இந்தியா என‌ பாக்கிஸ்தான் ச‌ரியான‌ குண்டை இன்னும் போட‌ தொட‌ங்க‌ வில்லை போடுகிற‌ குண்டு டெல்லிய‌ ப‌த‌ம் பார்க்க‌னும்.....................
  9. போர‌ போக்கை பார்த்தால் போர் ஒரு கிழ‌மைக்குள் முடியாது போல் தெரியுது பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் இஸ்ல‌ம‌வாட் மீது இந்தியா தாக்குத‌ல் ந‌ட‌த்தின‌தாக‌ செய்தியை ப‌ர‌ப்பின‌ம் , அது ப‌ற்றி வேறு ஊட‌க‌ங்க‌ளில் வ‌ர‌ வில்லை....................................
  10. நாம‌ ஜாலியா இருந்து கொண்டு வேடிக்கையை ம‌ட்டும் பாப்போம்......................2009ம‌ன‌ வ‌லி இப்ப‌வும் ம‌ன‌சை விட்டு போக‌ வில்லை.................................
  11. பொல்லை நோக்கி வ‌ரும் ப‌ந்தை த‌டுக்க‌னும் இந்த‌ சிறுவ‌ன் கூட‌ அவுட் ஆகின‌து பொல்லு மூலம்...................அத்தோடு நிதான‌மும் தேவை ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ சிறுவ‌னுக்கு.................................
  12. டெஸ்ட் உல‌க‌ ச‌ம்பிய‌ன் போட்டி தொட‌ங்க‌ ஒரு மாத‌ம் இருக்கு அத‌ற்க்குள் ஜ‌பிஎல்ல‌ முடிக்க‌னும் இல்லையேன் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌ கூடும் மீண்டும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்த‌............................. ஒரு நாளுக்கு இர‌ண்டு போட்டி ப‌டி வைச்சு இருந்தால் இன் நேர‌ம் ஜ‌பிஎல் போட்டி முடிந்து இருக்கும்..........................நாட‌க‌ தொட‌ர் போல் இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிச்சு இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்துகின‌ம்.............................. அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில்..................................
  13. உங்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை அண்ணா ஜேர்ம‌ன் நாட்டில் வ‌சிக்கும் என‌து அத்தைக்கும் மாமாவுக்கும் இந்தியா விசா ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அவ‌ர்க‌ள் ஜேர்ம‌ன் சிட்டிச‌ன்....................மாமா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்......................இர‌ண்டாவ‌து முறை விசாவுக்கு மீண்டும் அப்பில் ப‌ண்ண‌ சில‌ கெடு பிடிக‌ளுக்கு ம‌த்தியில் தான் கொடுத்த‌வை.................... என‌க்கு முத‌ல் த‌ர‌ம் விசா த‌ரும் போது என்னை ஒரு தீவிர‌வாதி போல் ப‌ட‌ங்க‌ள் எடுத்து கைரேகை எடுத்து விட்டு தான் விசா த‌ந்த‌வை.........................இப்ப‌டி இங்கை ப‌ல‌ருக்கு என‌க்கு ந‌ட‌ந்த‌ மாதிரி ந‌ட‌ந்து இருக்கு........................... இப்ப‌ ஒரு கெடு பிடிக‌ளும் இல்லை இணைய‌த்தில் விசாவை த‌ருகின‌ம்.................முந்தி நேரில் போய் தான் எடுக்க‌னும் அண்ணா..........................
  14. எல்லா போட்டிய‌ சேர்த்து 17 போட்டி தான் இருக்கு...............இர‌ண்டு கிழ‌மையும் இர‌ண்டு நாளில் முடிந்து இருக்கும்........................பெரும்பாலும் போட்டிக‌ள் டுபாயில் தான் ந‌ட‌க்க‌ கூடும் அல்ல‌து தென் ஆபிரிக்காவில் கூட‌ ந‌ட‌த்த‌க் கூடும்................................
  15. பாக்கிஸ்தான் அடிச்ச‌ ஒரே அடியோட‌ ஜ‌பிஎல் போட்டி நிறுத்தி வைப்பு ஹா ஹா............................
  16. இதை நான் நேற்று முன் கூட்டிய சொன்னேன் ந‌ட‌ந்து விட்ட‌து வெளி நாட்டு வீர‌ர்க‌ள் நாடு திரும்ப‌ ச‌ரி...................மீத‌ம் இருக்கும் போட்டிக‌ள் டுபாயில் ந‌ட‌க்க‌ கூடும்..................... பாக்கின்ட‌ ஒரு அடியோட‌ இந்தியா இப்ப‌டி க‌தி க‌ல‌ங்கி போச்சு....................... குரைக்கிர‌ நாய் க‌டிக்காது என்ப‌து இந்தியாவுக்கு ந‌ன்றாக‌ பொருந்தும்.....................................
  17. த‌மிழ் பொக்ஸ்ச‌ம் விக்கி இவ‌ன்ட‌ தொல்லை தாங்க‌ முடிய‌ல‌ க‌ண்ட‌ மேனிக்கு இந்தியா அதை செய்து விட்ட‌து இதை செய்து விட்ட‌து என்று அடிச்சு விடுகிறார் 😁 இந்தியாவின் இழ‌ப்புக‌ளை சொல்ல‌ மாட்டார்...................சும்மா இர‌ண்டு குண்டை தூக்கி போட்டு விட்டு அதுக்கு பெய‌ர் ஆப்பரேசன் சிந்தூர்😁...............................
  18. @ரசோதரன் குரு எங்கை நான் இதுக்கை இருந்து போன‌தில் இருந்து உங்க‌ளை காண‌ வில்லை உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ😁.......................
  19. போட்டி த‌டையின்றி ந‌ட‌ந்தால் இன்னும் இர‌ண்டு கிழ‌மையில் முடிந்து விடும்......................வார‌ கிழ‌மையோட‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிந்து விடும் அண்ணா....................இந்த‌ போர் தான் இடைஞ்ச‌ல்..............................
  20. இதுக்கு எதிர் வினை உண்டு பாக்கி திருப்பி அடிக்கும் போது தெரியும்..................பாக்கிஸ்தானின் இர‌ண்டாவ‌து பெரிய‌ ந‌க‌ர‌ம் க‌ராச்சி ......................இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் சொல்லுகின‌ம் பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் லாகூர‌ இந்தியா தாக்கும் என்று....................வ‌ட்டியும் குட்டியுமா பார்க் தாக்கும் போது டெல்லி அதிரும்................. அல்லா அக்ப‌ட் 😁 வெல்ல‌ட்டும் பாக்கிஸ்தான்😁👍💪................
  21. பாப்போம் நில‌மை எப்ப‌டி போகுது என்று..................என்னை கேட்டால் இது இந்தியா முன் வ‌ந்து ஆர‌ம்பிச்ச‌ போர்.......................
  22. இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறு செய்திக‌ள்..................... பாக்கிஸ்தானை இப்போது உள்ள‌ சூழ‌லில் கிரிக்கேட்டில் வேனும் என்றால் இந்தியா வெல்ல‌லாம் , போரால் பாக்கிஸ்தானை இந்தியாவால் வெல்ல‌ முடியாது அது ச‌ரி த‌மிழ‌க‌ மீன‌வ‌னை சிங்க‌ள‌வ‌ன் சுட்டு கொலை செய்தால் டெல்லி ம‌த்திய‌ அர‌சு ர‌சிக்கும்..............க‌ஸ்மீரில் 30உயிர் போன‌தால் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கும்..........................கால‌க் கொடுமை இதை எல்லாம் பார்த்து கொண்டு த‌மிழ் நாட்டு த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌மே அவைக்கு பெரிய‌ ம‌ன‌சு பிரோ😁....................
  23. கிட்ட‌ த‌ட்ட‌போட்டி தொட‌ங்கின‌தில் இருந்து 10 நாள் வ‌ரை 4புள்ளியோட‌ நின்றேன் இப்போது 50 புள்ளி கைவ‌ச‌ம் கூட‌ 10புள்ளி இருப்ப‌தால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ அவ‌மான‌ தோல்வியில் இருந்து த‌ப்பியாச்சு அண்ணா................... நேற்று சென்னை கே கே ஆர‌ வென்று கே கே ஆரையும் வெளி ஏற்றி விட்ட‌து , நான் தெரிவு செய்த‌ முத‌ல் நாங்கு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் கீழ‌ நிக்கின‌ம் மும்பைய‌ த‌விர்த்து இந்த‌ ஜ‌பிஎல் எதிர் பார்த்த‌ மாதிரி அமைய‌ வில்லை😁..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.