Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள் ஊட‌க‌மும் முட்டாள் ம‌க்க‌ளும் போர் என்று வ‌ந்து பெரும் அழிவு ஏற்ப‌ட்டால் இந்திய‌ர்க‌ள் வாயை மூடி கொண்டு பேசாம‌ இருப்பின‌ம் ஈழ‌ ம‌ண்ணில் நாம் குண்டு ச‌த்த‌த்தை கேட்ட‌ பின்பு தான் வெளி நாடு வ‌ந்தோம் , அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள ஆமி பாவிச்ச‌ ஆயுத‌ம் வீடுக‌ளை எல்லாம் அதிர‌ வைச்ச‌து....................இப்ப‌த்த‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ள் மிக‌ ஆவ‌த்தான‌வை.....................ப‌ட்டால் தான் புத்தி வ‌ரும்..............................
  2. இன‌ அழிப்பு ப‌ற்றி தெரியாத‌ சினிமா மோக‌த்துக்குள் மூழ்கி போன‌ சில‌ த‌மிழ‌க‌த்து இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்பு ப‌ற்றி தெரிந்து இருக்கும் இப்ப‌..............................
  3. இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் இது தான் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ளின் முடிவு................இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் உணர்ச்சி வ‌ச‌ப் ப‌ட்டு திருப்பி அடிப்போம் என்று நிக்கின‌ம் அறிவாயுத‌ அர‌சிய‌ல் ம‌ற்றும் அகிம்சை இந்த‌ இர‌ண்டையும் தான் த‌மிழ‌ர்க‌ள் கையில் எடுக்க‌னும்....................... எங்க‌ளுக்கு எங்க‌ட‌ நாடு வேணும் அதில் மாற்றுக் க‌ருத்துக்கு இட‌ம் இல்லை எங்க‌ட‌ உற‌வுக‌ள் இப்ப‌ தான் புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் அர‌சிய‌லுக்குள் மெது மெதுவாய் கால‌டி எடுத்து வைக்கின‌ம்...............அவ‌ர்க‌ள் சொல்வ‌தையும் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ங்க‌ள் காது கொடுத்து கேட்டே ஆக‌னும்...............................
  4. இப்ப‌ தானே அர‌சிய‌லில் கால் வைச்சு இருக்கிறார்................. சினிமாவில் ந‌டித்த‌ கால‌த்தில் இப்ப‌டி அறிக்கை விடாத‌து வேத‌னை தான்..............................
  5. அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை பாக்கிஸ்தானில் உள் நாட்டு கிரிக்கேட் விளையாட்டில் இருந்து எல்லாம் வ‌ழ‌மை போல் ந‌ட‌க்கிற‌து........................இந்திய‌ர்க‌ள் சில‌ நாட்க‌ளாக‌ பாக்கிஸ்தான் ப‌ற்றி அவ‌தூற‌ ப‌ர‌ப்புகின‌ம்......................எப்ப‌டி பாக்கிஸ்தான் அணு நிலைய‌ம் மீது தாக்கி விட்டோம் என்று சொல்லிச்சின‌மோ அதே போல் தான் இதுவும் பாக்கிஸ்தான் உள் நாட்டில் பாக்கிஸ்தான் ஆமிக்கும் Balochistan சிறு போராட்ட‌ குழுவுக்கும் சில‌ மோத‌ல்க‌ள் ந‌ட‌ந்து இருக்கு..................ம‌ற்ற‌ம் ப‌டி பெரிசா அங்கை பிர‌ச்ச‌னை கிடையாது......................
  6. இன்னும் இர‌ண்டு மூன்று கேள்விக‌ளை கூட‌ தொகுத்து இருக்க‌லாம் எந்த‌ அணி இந்த‌ விளையாட்டில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிப்பின‌ம் எந்த‌ அணி அதிக‌ 4 அடிப்ப‌து இந்த‌ விளையாட்டில் வீர‌ர்க‌ள் யாராவ‌து ர‌ன் அவுட் ஆகுவின‌மா டெஸ்ட் விளையாட்டில் பெரிசா ர‌ன் அவுட் ஆகுவ‌தில்லை................... அடுத்த‌ முறை கூடுத‌ல் கேள்விய‌ தொடுக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ பிரோ......................
  7. இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு விளையாட்டையும் நான் பார்க்க‌ வில்லை..................முள்ளிவாய்கால் நினைவு நாளில் வேறு ஒன்றையும் பார்க்க‌ மன‌சு வ‌ர‌ல‌☹️😭...................
  8. ஈழ‌த்தில் வ‌சிக்கும் எம் உற‌வுக‌ள் முள்ளிவாய்க்கால் ம‌ண்ணில் இருந்த‌ ப‌டி க‌த‌றி அழுத‌தை பார்க்க‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தொட‌ங்கிட்டு😭😭😭😭😭😭...................... இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் தெரிந்து விட்ட‌து சிங்க‌ள‌வ‌ன் இந்தியாவின் துணையோட‌ நிக‌ழ்த்தின‌ இன‌ப் ப‌டுகொலை......................இந்த‌ முறை ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளில் நினைவு கூற‌ப் ப‌ட்ட‌து.................... ஒரு நாள் த‌மிழ‌ர்க‌ள் ப‌ட்ட‌ வேத‌னைக்கு விடிவு வ‌ரும்🙏..............................
  9. இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூறுக‌ளை ந‌ம்ப‌ வேண்டாம்...................
  10. கூட்டி க‌ழிச்சு பார்த்தால் 70புள்ளிக்கு உள்ளை தான் நான்......................இன்னும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் ப‌த்து இருக்கு............நான் தெரிவு செய்த‌ CSK KKR SRH ஆரம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌😁😛...................
  11. Shimron Hetmyer ராஜ‌ஸ்தானின் ப‌ல‌ தோல்விக்கும் இவ‌ரும் கார‌ண‌ம்...............13 விளையாட்டில் இவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் எத்த‌னை..................... இவ‌ரை இப்ப‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் காண‌ முடிவ‌துதில்லை.........................
  12. காணொளிய‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது இந்த‌ ம‌ண்ணுக்காக‌ தானே போராடின‌வ‌ர் என‌ மூதாட்டி சொல்லி அழும் காட்சி க‌ண்ணீரை வ‌ர‌ வைக்குது🙏😥...............
  13. பாண்டிய‌ ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏற‌ விரும்ப‌ மாட்டார்....................போன‌ வ‌ருட‌ம் மும்பை அணி க‌ட‌சி இட‌ம் வ‌ந்த‌து............குஜ‌ராத் அணிக்கு க‌ப் வென்று கொடுத்த‌ பாண்டியாவை , மீண்டும் மும்பைக்கு வேண்டின‌வை................ பெங்க‌ளூர் ப‌ஞ்சாப் இர‌ண்டு அணிக‌ளும் ராசி இல்லா அணிக‌ள் இர‌ண்டு அணிக‌ளும் ஒரு முறை பின‌லுக்கு வ‌ந்து , ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் தோத்த‌வை................. இந்த‌ முறை இதுவ‌ரை கோப்பை தூக்காத‌ அணிக‌ள் கோப்பை வென்றாலும் ம‌கிழ்ச்சி.................................
  14. மும்பை முத‌ல் 4இட‌த்துக்குள் வ‌ரும் டெல்லி வெளிய‌ RCB GT PBKS MI இந்த‌ நாளு அணிக‌ளும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌ பிலே ஒவ்க்கு போவின‌ம் மீத‌ம் அணி வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ மானில‌த்துக்கும் , வெளி நாட்டு வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு திரும்ப‌ச் ச‌ரி........................
  15. நீங்க‌ள் முன் வைச்ச‌ க‌ருத்துக்கு என் எதிர் க‌ருத்தை வைச்சேன் கேம் ஓவ‌ர் உங்க‌ட‌ வேலைய‌ நீங்க‌ள் பாருங்கோ..................வ‌லி சும‌ந்த‌ நாள் நாளைக்கு அது ப‌ற்றி ப‌ல‌ காணொளிக‌ள் வ‌ந்த‌ வ‌ன்ன‌ம் இருக்கு🙏😥.................. ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...........................
  16. போன‌ முறை க‌ப் தூக்கின‌ அணி இந்த‌ முறை ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌...........................
  17. நாங்க‌ள் போராடின‌து த‌னி நாடு கேட்டு.............ஆயுத‌த்தை கீழ‌ போட்டு விட்டு சிங்க‌ள‌வனோட‌ க‌ட்டி பிடித்து முத்த‌ம் கொடுக்க‌ போராட‌ வில்லை...................... உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை...................2009ம் ஆண்டு எங்க‌ளுக்கு பின்னாள் ஒரு நாடு பெரும் ப‌ல‌மா இருந்து இருக்க‌னும் , ஹிந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் பொத்திக் கிட்டு இருந்து இருப்பாங்க‌ள்......................... கூட‌ எழுத‌ வேண்டாம் ஹிந்தியா முத‌ல் த‌ன்ட‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு க‌ழிவறை க‌ட்டி கொடுக்க‌ சொல்லுங்கோ..................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ந‌ர‌க‌த்தில் வைச்சு பார்ப்ப‌து.....................ஊட‌க‌ வ‌ழியா இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆக‌ போகுது................ந‌ட‌ந்து முடிந்த‌ போரில் பாக்கிஸ்தானிட‌ம் அடி வேண்டியும் தாங்க‌ள் போரில் வென்று விட்டோம் என்று பொய்க‌ளை அவுட்டு விடுவ‌து.............................. பொய் சொல்ல‌லாம் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது😁😛...............
  18. நாளைக்கு இர‌ண்டு போட்டி👍...........................
  19. போன‌ கிழ‌மை ஊட‌க‌ம் முன்னாள் வாயால் வ‌டை சுட்டு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்றின‌தை விட‌ , செய்து காட்டி விட்டு காணொளி வெளியிட்ட‌ இந்த‌ ச‌கோத‌ர‌னின் செய‌ல் பாராட்ட‌ த‌க்க‌து.....................கூ முட்டைக‌ளுக்கு , பாக்கிஸ்தானுக்கு ந‌ல்ல‌ அடி , பாக்கிஸ்தான் அணுகுண்டு ஆயுத‌ கிட‌ங்கை இந்தியா த‌ர்த்து விட்ட‌து.................இந்தியா அடிச்ச‌ அடியில் இனி பாக்கிஸ்தானால் எழுந்து நிக்க‌ முடியாது...............இப்ப‌டி சொல்லி சொல்லியே கூ முட்டைக‌ளை உசுப்பேத்தி விடுவ‌து தானே இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளின் வேலை...............இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌டி மேல‌ போய் வாயால் வீர‌ வ‌ச‌ன‌ம் பேசி புக‌ழார‌ம் தேடுவ‌து ஹா ஹா வின்ன‌ர் ப‌ட‌க் காமெடி ( அடிச்ச‌ கைப்புள்ளைக்கே இவ‌ள‌வு காய‌ம் என்றால் அடி வேண்டின‌வ‌ன் உயிரோட‌ இருப்பான‌ என்ன‌ ஹா ஹா..................இந்த‌ காமெடி இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளுக்கும் மோடிக்கும் ந‌ல்லா பொருந்தும்😁😛..................................
  20. இல‌ங்கை நாட்டையும் அமெரிக்கா ஒரு க‌ட்ட‌த்தில் க‌ருப்பு ப‌ட்டிய‌ல்ல‌ வைச்சு இருந்த‌து................வ‌ர‌லாறு முக்கிய‌ம்.................. ராஜிவ் காந்தி கொல்ல‌ப் ப‌ட்ட‌ பின்பு தான் எம‌து போராட்ட‌த்தை உல‌க‌ அள‌வில் இந்தியா தீவிர‌வாத‌ போராட்ட‌ம் போல் சித்த‌ரிச்சு ம‌ற்ற‌ நாடுக‌ளையும் கிள்ளி விட்ட‌து..................... எம்ம‌வ‌ர்க‌ளும் ஒரு சில‌ பிழைக‌ள் விட்டு இருக்கின‌ம் அதை என்னால் உண‌ர‌ முடியுது..................எங்க‌ட‌ போராட்ட‌ம் ச‌ர்வ‌தேச‌த்தை எதிர்த்து ந‌ட‌க்க‌ வில்லை , இல‌ங்கை தீவில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுட‌ன் த‌மிழ‌ர்க‌ள் வாழ‌ முடியாது என்று நிலை வ‌ர‌த் தான் ப‌ல‌ ஆயுத‌க் குழுக்க‌ள் ஆயுத‌த்தை கையில் எடுத்த‌வை , சில‌ குழுக்க‌ள் சிங்க‌ள‌வ‌னிட‌ம் பின்னைய‌ கால‌ங்க‌ளில் விலை போன‌வை.................. ராஜிவ் காந்தி மூக்கை நுழைக்காட்டி ப‌ல் வேறு நாடுக‌ளின் உத‌வியை நாம் பெற்று இருப்போம்.....................ஆர‌ம்ப‌த்தில் ஹிந்தியா எங்க‌ளுக்கு முழு ம‌ன‌தோடு உத‌வ‌ வில்லை................ 2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு ஈழ‌ ம‌ண்ணில் போர் வேண்டாம் என்று சொன்ன‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன் , கார‌ன‌ம் எம் ம‌க்க‌ள் இன்னொரு போருக்கு முக‌ம் கொடுக்க‌ தயார் இல்லை அதோட‌ 2009ம் ஆண்டின் தாக்க‌ம் இப்ப‌வும் இருக்கு....................... எங்கை நெருப்பை ப‌த்த‌ வைச்சா எப்ப‌டி சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ன்ட‌ கால‌ ந‌க்குவான் என்று புத்தி உள்ள‌ ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரியும் அது ம‌ட்டும் பொறுங்கோ.....................அனுரா ஏதோ கிழிப்பார் நாட்டு ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்வார் இன‌வாத‌ம் பேச‌ மாட்டார் என‌ நினைத்தேன் அவ‌ன் ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் தான் தானும் என‌ நிருபித்து விட்டார்..................................
  21. 2009க்கு முன் 2009க்கு பின் என்று பார்த்தால் சிறு மாற்ற‌ம் ஆனால் இது நீண்ட‌ கால‌த்துக்கு நீடிக்காது........................அதே சிங்க‌க் கொடி பிடித்த‌வ‌ர்க‌ள் தாய‌க‌ பாட‌ல் ஊரில் இருந்த‌ ப‌டியே கேக்கின‌ம்.................முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்பு மே18 நினைவு நாளுக்கு நாளைக்கு பாருங்கோ யாழ்பாண‌த்தில் இருந்து எத்த‌னை ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் போகின‌ம் என்று...................... ஒருசில‌ர் புரித‌ல் இல்லாம‌ சிங்க‌க் கொடிய‌ பிடிக்கின‌ம்..................ஈழ‌ ம‌ண்ணை எடுத்து கொண்டால் எம் போராட்ட‌த்தில் ஒவ்வொரு ப‌ர‌ம்ப‌ரையில் குறைந்த‌து மூன்று அல்ல‌து 5பேர் மாவீர‌ர்க‌ள்....................... எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ச‌ரி இல்லை அத‌னால் தான் ம‌க்க‌ள் வெறுப்ப‌டைந்து ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுக்கு ஓட்டு போடுகின‌ம்......................எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் கைதான‌ போராளிக‌ளுக்கும் ஒன்றும் பெரிதாக‌ செய்ய‌ வில்லை.................இறுதி யுத்த‌த்தில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் பெரிதாக‌ ஒன்றும் செய்ய‌ வில்லை..................பின் க‌த‌வால் போய் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் காசை வேண்டி விட்டு சுக‌போக‌ வாழ்க்கை வாந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர்......................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் என‌க்கு க‌ள்ள‌ சும‌த்திர‌ன் யார் என்று கூட‌த் தெரியாது.......................... ந‌ல்ல‌ நேர்மையான‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருந்த‌வை....................ஒட்டுக்குழுக்க‌ல‌ வைச்சு சிங்க‌ள‌ அர‌சு அந்த‌ கால‌த்தில் அவ‌ர்க‌ளை சுட்டு ப‌டுகொலை செய்ய‌ வைச்ச‌து..................................ம‌கிந்தான்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை பிள்ளையான் கைதான‌ போது ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ம‌க்க‌ள் வெடி கொழுத்தி கொண்டாடின‌வை......................ம‌க்க‌ள் தெளிவாக‌த் தான் இருக்கின‌ம்.................................. சோச‌ல் மீடியாக்க‌ளில் உண‌ர்வோடு புலிக்கொடிய‌ காட்டுப‌வ‌ர்க‌ளின் ஜ‌டி நீக்க‌ப் ப‌டுது.................த‌லைவ‌ர் ப‌ட‌ம் போட்டால் எச்ச‌ரிக்கை வ‌ருது....................மாவீர‌ர் ஆன‌ த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை பார்த்து ஹிந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் அதிக‌மாய் க‌த‌றுகின‌ம்..................அத‌ற்காக‌ தான் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் போட‌ முடியாம‌ இருக்கு....................இனி பிற‌க்க‌ப் போர‌ பிள்ளைக‌ளுக்கும் தெரியும் பிர‌பாக‌ர‌ன் யார் என்று👍............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.