Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. குரு நீங்கள் ஜாலியா இருங்கோ நாளை கே கே ஆர் தோக்கும் ஆன‌ ப‌டியால் தெய்வ‌ம் செம்பாட்ட‌னுட‌ன் க‌ட்டி பிடிச்சு கொண்டு ஒன்னா நிப்பிங்க‌ள் இர‌ண்டு பேரும்..............................................
  2. செய்த‌ மோச‌டிக‌ளை ஒத்து கொண்டு வெளியில் வ‌ந்து உழைச்சு வாழ‌ட்டும் , அதை தான் நான் எழுத‌ வ‌ந்த‌து , இவ‌ர் செய்த‌ ஊழ‌ல் மோச‌டிக‌ள் நாக‌ரிக‌ம் இல்லாம‌ ப‌ல‌ரை காய‌ப் ப‌டுத்தின‌தை நான் ஆதிரிக்க‌ வில்லை................... ப‌ல‌ மோச‌டிக‌ள் கூட்டு சேர்ந்து செய்தால் , அத‌ற்க்கான‌ த‌ண்ட‌னையை 4பேரும் சிறைக்குள் அனுப‌விக்க‌ட்டும்👍.....................................
  3. குரு புள்ளி ப‌ட்டிய‌லில் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் நான் ந‌ம்பின‌ பெரிய‌ அணிக‌ள் கைவிடும் போல் தான் தெரிகிற‌த நாளைக்கு கே கே ஆர் தோத்தாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌த் தேவை இல்லை andre russell , KKRக்கு விளையாடுவ‌து இது தான் க‌ட‌சி என்று நினைக்கிறேன் இவ‌ர் சுட்ட‌ லையிட் இவ‌ரில் ப‌வ‌ர் இல்லை...............வ‌ய‌தாகி விட்ட‌து சுனில் ந‌ர‌னின் விளையாட்டும் ச‌ரி இல்லை..........................................
  4. சீ சீ அதில் எல்லாம் ந‌ம்பிக்கை இல்லை ம‌ன‌சில் ப‌ட்ட‌தை தெரிவு செய்து ப‌திவ‌து தான் என‌க்கு பிடிக்கும்.................................
  5. பெங்க‌ளூருக்கு எதிர் அணிய‌ தெரிவு செய்ய‌ பெங்க‌ளூர் வெல்லுது பெங்க‌ளூர‌ தெரிவு செய்ய‌ பெங்க‌ளூர் தோக்குது அப்ப‌ எப்ப‌டி புள்ளி கிடைக்கும்☹️................................................
  6. உண்மை தான் இவ‌ர்க‌ளை ப‌ற்றி எழுதி நேர‌த்த‌ வீன் அடிப்ப‌துக்கு ச‌ம‌ம் ஆனால் இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவ‌ரின் யூடுப்பில் இருந்து காணொளிக‌ள் அழிக்க‌ அது கிருஷ்னாவுக்கு தான் பின்ன‌டைவு சும்மா ஒரு பெண் வீடியோவுக்கு ஒரு மாத‌த்துக்கு மேல் சிறைக்குள் போட‌ மாட்டின‌ம்.....................நீதி அர‌ச‌ர் கேக்கும் கேள்விக‌ளுக்கு உண்மையை சொன்னால் வெளியில் வ‌ர‌லாம் இப்ப‌டியே இர‌ண்டு கிழ‌மைக்கு ஒருக்கா விசார‌னை செய்து மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கும் போது கிருஷ்னா ஏதோ பெரிய‌ குற்ற‌ம் செய்து விட்டார் போல் தெரிகிற‌து ஈழ‌த்தில் வ‌வுனியாவில் வ‌சிக்கும் புக‌ழ் பெற்ற‌ லோய‌ர் தான் இன்று கிருஷ்னாவுக்காக‌ வாதாடின‌வ‌ர் , இந்த‌ லோய‌ர் தான் ப‌ல‌ முன்னாள் போராளிக‌ளை வெளியில் எடுத்து விட்ட‌வ‌ராம்..................அந்த‌ லோய‌ரே சொல்லி விட்டார் தான் இனி கிருஷ்னாவுக்காக‌ வ‌ர‌ மாட்டேன் என்று குள‌றுப‌டி செய்த‌ ப‌ண‌ம் இருந்தால் உண்மையை ஒத்துக் கொள்ள‌னும்........................ இவ‌ர்க‌ள் வேறு ம‌த‌ம் அந்த‌ ம‌த‌ பாத‌ர் கிருஷ்னா திருட்டு ந‌ப‌ர் என்று சொல்ல‌ , கிருஷ்னாவின் அக்கா அந்த‌ பாத‌ருக்கு எதிரா வீடியோ போடுது😁........................சைவ‌ ம‌த‌த்தில் இருந்து இன்னொரு ம‌த‌த்துக்கு மாறி விட்டு அந்த‌ ம‌த‌ பாத‌ர‌ தூற்றுதுக‌ள் என்றால் இவ‌ர்க‌ள் யாருக்கும் உண்மையாய் இல்லை என‌ உன‌ர‌ முடியுது😁👍...........................................................
  7. பெங்க‌ளூர் அணி வீர‌ர்க‌ள் விக்கேட் எடுக்கின‌ம் இல்லை................... இதே ஓவ‌ருக்குள் பெங்க‌ளூர் அணியின் 4விக்கேட் அவுட்...............................
  8. பெங்க‌ளூர் குறைந்த‌ ஸ்கோருக்கை ம‌ட‌ங்க‌ போகின‌ம் என‌ நினைத்தேன் 169ந‌ல்ல‌ ஸ்கோர் இன்னும் கூடுத‌லா 10ரன்ஸ் அடிச்சு இருந்தால் வெற்றி வாய்ப்பு கூடி இருக்கும்.......................
  9. மொக‌மெட் சிராஜ் முந்தி பெங்க‌ளூர் அணிக்கு விளையாடும் போது விக்கேட்டும் எடுக்காது ர‌ன்ஸ்ச‌ அதிக‌ம் விட்டு கொடுக்கும் இபோது விக்கேட்டும் எடுக்குது ர‌ன்ஸ்ச‌யும் க‌ட்டும் ப‌டுத்துகிறார்..............................
  10. முட்டை உறுதியாக‌ வில்லை அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேர் அவுட் ஆகாம‌ இருக்கின‌ம் 4ஓவ‌ர் மீத‌ம் இருக்கு.................விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்.......................
  11. கோலி வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌😁.................................
  12. குஜ‌ராத் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கு....................................
  13. கிருஷ்னாவின் யூடுப்பில் இருந்து மீண்டும் 300வீடியோக்க‌ளுக்குள் மேல் நீக்கி இருக்கின‌ம்.................இத‌னால் கிருஷ்னாவுக்கு இன்னும் பின்ன‌டைவை கொடுக்கும் என‌க்கு கிருஷ்னா உள்ளை இருப்ப‌தில் விருப்ப‌ம் இல்லை................. செய்த‌ த‌வ‌றை ஒத்துக் கொண்டு சீக்கிர‌ம் வெளிய‌ வ‌ர‌ட்டும்.............................
  14. என‌க்கு புள்ளிக‌ள் போனாலும் ப‌ர‌வாயில்லை ப‌ஞ்சாப் இம் முறை கோப்பை தூக்க‌னும்..................................
  15. டெல்லி அணியுடன் விளையாடின‌ போது இவ‌ரின் சுத‌ப்ப‌ல் பில்டிங்காள் தான் ல‌க்னோ அணி தோத்த‌து....................இவ‌ரின் வ‌ய‌தில் ம்ஸ் டோனியின் அடியும் பில்டிங்கும் மிக‌ அருமை.............................
  16. பெங்க‌ளூர் ம‌ட்டை வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ போமில் இருக்கின‌ம் பெங்க‌ளூர் மைதான‌த்தில் 175 அல்ல‌து 187 ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம் முத‌ல் Bat ப‌ண்ணும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் , இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ முத‌ல் batப‌ன்னின‌ ம‌க‌ளிர் அணி தான் வென்ற‌வை.......................
  17. நாளைக்கு பெரும் ப‌டையே பெங்க‌ளூர‌ தான் தெரிவு செய்து இருக்கின‌ம் ஜ‌பிஎல்ல‌ பெங்க‌ளூர் முத‌ல் 4மைச்சையும் தோக்காம‌ வெல்லுவின‌ம் 4க்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளுக்கு இற‌ங்கு முக‌ம்😁..............................
  18. இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ல‌க்னோ மைதான‌த்தில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்....................இப்போது ல‌க்னோ மைதான‌த்தில் 200ர‌ன்ஸ்ச‌ சிம்பிலா அடிப்பின‌ம் க‌ந்த‌ப்பு அண்ணா ம‌க‌ளிர் பெண்க‌ளே இந்த‌ மைதான‌த்தில் அதிவேக‌மாய் ர‌ன்ஸ் அடிக்கும் போது..................ம‌க‌ளிர‌ விட‌ ஆண்க‌ள் ப‌ல‌மான‌வ‌ர்க‌ள் , அவ‌ர்க‌ளின் அடிக்கு ப‌ந்து போய் மைதான‌த்தை தான்டி விழும்.................ப‌ஞ்சாப் 17 ஓவ‌ருக்கை விளையாட்டை முடித்து விட்டின‌ம் 16 ஓவ‌ரோட‌ முடிய‌ வேண்டிய‌ விளையாட்டு 15வ‌து ஓவ‌ரில் க‌ட‌சி ப‌ந்து ம‌ட்டையில் ப‌ட்டு பில்ட‌ரின் கைக்கு போன‌தால் ஒரு ர‌ன்ஸ் எடுக்க‌ முடியாம‌ போச்சு இல்லை என்றால் 4ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ ப‌ஞ்சாப் விளையாட்டை முடித்து இருக்கும் இணைய‌த்தில் ஒரு ப‌ட‌ம் பார்த்தேன் உங்க‌ட‌ நாட்டு வீர‌ர் ப‌ழைய‌ அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் ரிக்கி பொயின்டிங் ப‌ஞ்சாப் கோயிலுக்கு சென்று க‌ட‌வுளை வ‌ண‌ங்கினார் ப‌ஞ்சாப் கொச் ரிக்கி பொயின்டிங் தானே...................ஜ‌பிஎல் தொட‌ங்கி 17 ஆண்டு முடிய‌ போகுது , ப‌ஞ்சாப் அணி இதுவ‌ரை ஜ‌பிஎல் கோப்பை தூக்க‌ வில்லை................இந்த‌ முறை கோப்பை தூக்க‌ த‌குதியான‌ அணி பாவ‌ம் பிரித்தி சின்டா , ப‌ல‌ தோல்விக‌ளை க‌ண்டும் அணிய‌ மாற்ற‌வ‌ர்க‌ளுக்கு விக்க‌ வில்லை 2011ம் ஆண்டு தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ கொச்சி துக்க‌ர் கேரிலா அணி இர‌ண்டு ஜ‌பிஎல்லோட‌ ஓன‌ர்க‌ள் அந்த‌ அணிய‌ அப்ப‌டியே கைவிட்ட‌வை ந‌ஷ்ட‌ம் என்று...................அவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது ப‌ஞ்சாப் ஓன‌ர் பிரித்தி சின்டா வெட்ட‌ர்..................................
  19. நாளைக்கு என‌து தெரிவு பெங்க‌ளூர் இர‌ண்டு வெற்றியுட‌ன் முன்னுக்கு நிக்கும் பெங்க‌ளூர் தொட‌ர் வெற்றி பெறுமா...............................
  20. 2007வ‌ரை இந்தியா அணி ப‌ல‌ நாடுக‌ளிட‌ம் அடி வேண்டின‌ அணி 2008 ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு இந்தியா கிரிக்கேட்டில் அசைக்க‌ முடியாத‌ நாடாக‌ மாறி விட்ட‌து 2007 , 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 2011 , 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 2013 , ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ கோப்பை 2024 , மீண்டும் 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 2025 , மீண்டும் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ கோப்பை & 2014 , 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் தோல்வி 2023 50 ஓவ‌ர் உல‌க‌ கிண்ண‌ கோப்பையில் தோல்வி இந்தியா என்ற‌ நாடு உடையாம‌ இருக்கும் வ‌ரை கிரிக்கேட்டில் இவ‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்........................
  21. எல்லாம் விள‌ம்ப‌ர‌த்துக் கான்டி விளையாட்டு எப்ப‌டி ந‌ட‌த்த‌னும் என்று அமெரிக்காவிட‌ம் இருந்து இவ‌ர்க‌ள் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள‌னும் விள‌ம்ப‌ர‌ம் இல்லை என்றால் காசு பெரிசா ச‌ம்பாதிக்க‌ மாட்டின‌ம் அத‌னால் தான் ஒரு போட்டியில் இரண்டு ரைம் அவுட்.................ஒவ்வொரு ஓவ‌ர் முடிவில் ஒரு விள‌ம்ப‌ர‌ம் போடுவின‌ம்.................16வ‌து ஓவ‌ரில் முடிக்க‌ வேண்டிய‌ விளையாட்டு 15வ‌து ஓவ‌ரில் 6 ப‌ந்து சிங்கிள் ர‌ன்ஸ் எடுக்க‌ வீர‌ர் முய‌ற்ச்சி ப‌ண்ணி ப‌ந்து சிறு வ‌ட்ட‌த்துக்கு இருந்த ப‌டியால் ரைம் அவுட் வ‌ரை போன‌து👍😁......................................
  22. நானும் இந்த‌ திரியில் ப‌ம்ப‌ல‌ தான் விரும்புகிறேன்👍.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.