Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. நானும் சின்ன‌ ப‌ய‌தில் குண்டு ச‌த்த‌ங்க‌ளை கேட்டு ப‌சி ப‌ட்டினியோடு இருந்து இருக்கிறேன்.................பெரிய‌வ‌ர்க‌ள் ச‌மைச்சு த‌ர‌ அந்த‌ உண‌வை த‌னி ஒருவ‌னாக‌ கொண்டு போய் போராளிக‌ள் கையில் கொடுத்து இருக்கிறேன் என‌து வ‌ய‌துக்கும் செய‌லுக்கும் நிறைய‌ வித்தியாச‌ம் ஈழ‌ போராட்ட‌த்தை நான் ஈழ‌ ம‌ண்ணிலே க‌ரைச்சு குடிச்ச‌ நான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தாப் பிற‌க்கு ஊரில் பார்க்க‌ முடியாத‌ சில‌ காணொளிக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் பார்த்தேன்.................மீசாலையில் இருந்த‌ போது புலிகளின்குரல் வானொலியில் பணி புரிபவர்கள் எங்க‌ட‌ வீட்டுக்கு வ‌ந்து போவ‌து வ‌ழ‌க்க‌ம்...............கார‌னம் என்ர‌ சித்த‌ப்பா தான் அவ‌ர்க‌ளின் வாக‌ன‌ங்க‌ளை திருத்தி கொடுப்பார்..............புலிக‌ளின்குர‌ல் வானொலி இர‌வு நேர‌ம் நாம் தொட‌ர்ந்து கேக்க‌ கூடிய‌ மாதிரி இருந்த‌து.................. க‌ருத்து எழுதும் உற‌வுக‌ளை ப‌ற்றி தெரியாட்டி க‌ம்ம‌ன்ன‌ இருக்க‌னும்.................சும்மா க‌ண்ட‌ மேனிக்கு எழுத‌க் கூடாது.................... நான் பொட்டு அம்மானையும் பார்க்க‌ வில்லை த‌ள‌ப‌திக‌ளையும் பார்க்க‌ வில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போல் என‌க்கு க‌ற்ப‌னையில் அடிச்சுவிட‌வும் தெரியாது..............எங்க‌ட‌ சொந்த‌த்தில் 6பேர் மாவீர‌ர்க‌ள்🙏😢......................
  2. நீங்க‌ள் கோமாளி பெரியாரின் பகுத்தறிவை வாசித்து வ‌ள‌ந்த‌ நீங்க‌ள்😁😁😁😁😁😁😁😁................. நான் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் கொள்கையை பார்த்து வள‌ந்த‌வ‌ன்💪👍...................ஜ‌யா பார‌திராஜா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஈழ‌த்து விடைய‌ம் ப‌ற்றி த‌மிழ் நாட்டு ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுத்தார் அந்த‌ பேட்டியில் பார‌திராஜா த‌லைவ‌ருட‌ன் ந‌ட‌ந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல‌ சொல்லி இருந்தார் அப்போது சீமான் ப‌ற்றி த‌லைவ‌ர் த‌ன்னிட‌ம் கேட்ட‌தாக‌வும் தான் சீமானை ப‌ற்றி சொன்ன‌தாக‌வும் சொல்லி இருந்தார்..............ஜ‌யா பார‌திராஜா ஈழ‌த்துக்கு போன‌து 2006 அல்ல‌து 2007.................ஆனால் இவ‌ர் சொல்லுகிறார் சீமான் ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ போது அங்கு இருக்கும் ஒருத‌ருக்கும் சீமானை தெரியாதாம்😁😂.................... நீங்க‌ள் திராவிட‌த்துக்கு க‌ழுவி விடும் ந‌ப‌ர்..................நான் திராவிட‌த்துக்கு முற்றிலும் எதிரான‌வ‌ன்😡.....................பெரியார் என்ற‌ போலி விம்ப‌ம் உடை ப‌ட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து 3000ஆயிர‌ம் பேர் இணைந்தார்க‌ள் என்று சொல்லும் அள‌வுக்கு அடி ஓவாரா விழுந்து இருக்கு உண்மையை ஆராய்ந்து பார்த்தால் 10ரூபாய் பாலாஜி த‌லைமையில் இணைந்த‌வ‌ர்க‌ள் தான் துண்ட‌றிக்கை பார்த்தும் ஒழுங்காய் வாசிக்க‌த் தெரியாத‌ முத‌ல‌மைச்ச‌ர் முன் நிலையில் இணைந்த‌வ‌ர்க‌ள் அதுவும் வெறும் 37 பேர் மீதம் ப‌ர‌ம்ப‌ரை தீமுக்காவின‌ர்..............................ஹிந்தி தினிப்புக்கு எதிராக‌ போராடி உயிர் நீத்த‌ குடும்ப‌த்துக்கு இப்ப‌ தான் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு வீடு க‌ட்டி கொடுக்குதாம்.................வீர‌ வ‌ண‌க்க‌ம் சொல்லாத‌ திராவிட‌ம் இப்போது வீர‌ வ‌ண‌க்க‌ம் வீர‌ வ‌ண‌க்க‌ம் சொல்லுகின‌ம்..................
  3. நான் வாசித்த‌ ம‌ட்டில் அவ‌ர் பொதுவாக‌ எழுதினார் அத‌ற்க்கு என் க‌ருத்தை முன் வைத்தேன்..................த‌லைவ‌ர் போராடினாலும் விம‌ர்ச‌ன‌ம் வைப்பின‌ம் சீமான் த‌மிழ் த‌மிழீழ‌ம் பிர‌பாக‌ர‌ன் என்று சொன்னாலும் அதில் குறை க‌ண்டு பிடிப்ப‌து இதில் குறை க‌ண்டு பிடிப்ப‌தென‌ அந்தக் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ரை யாழில் இந்த‌ கேலி விளையாட்டு ந‌ட‌க்குது...................எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது சீமானுக்கு புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ள் பெருத்த‌ ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் அத‌ற்க்கு த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை நான் தான் எடிட் ப‌ண்ணி கொடுத்தேன் என்று சொன்ன‌ ந‌ப‌ருக்கும் இன்னொரு ந‌ப‌ருக்கும் தான் ந‌ன்றி சொல்ல‌னும்😁👍...................................
  4. ப‌ன‌மா என்ர‌ நாட்டை கூட‌த் தான் அமெரிக்கா கூட‌ இணைக்க‌னுமாம் அப்ப‌ ப‌ன‌மா ம‌க்க‌ளுக்கும் இதே 200$ கிடைக்குமா லொள்😁.................
  5. 2009க்கு முத‌ல் இணைய‌த்தில் போராளிக‌ளுட‌ன் போராடி இற‌ந்த‌ இந்திய‌ன் ஆமியின் உட‌ல்க‌ளின் ப‌ட‌ங்க‌ள் இருந்த‌ பின்னைய‌ கால‌ங்க‌ளில் காண‌ வில்லை கிட்ட‌ த‌ட்ட‌ 3000ஆயிர‌ம் இந்திய‌ன் ஆமி ஈழ‌ ம‌ண்ணில் இற‌ந்து போனவை................அதை இந்திய‌ன் இராணுவ‌ த‌ள‌ப‌தியே உறுதி செய்த‌வ‌ர்..................எண்ணிக்கை சில‌து கூட‌வும் இருக்க‌லாம் அவ‌மான‌ம் க‌ருதி குறைய‌ சொன்னாரோ தெரியாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா...........................
  6. கோமாளி பெரியாரில் கைவைக்க‌ த‌மிழ் நாட்டு எச்சை ஊட‌க‌ங்க‌ள் இப்ப‌டித் தான் எப்ப‌வும் ஆனால் சீமானை இந்த‌ அவ‌தூறுக‌ளால் வீழ்ந்த‌ முடியாது ப‌ஞ் ஜ‌யா🙏👍................. சீமான் கேட்க்கும் ஒவ்வொரு கேள்விக்கும் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்திட‌ம் ப‌தில் இல்லை........ இப்ப‌டி வாய் மூடி மெள‌வுன‌மாய் இருந்த‌வ‌ர்க‌ளை இழுத்து வ‌ந்து பேட்டி எடுக்கின‌ம் என்றால் இத‌ன் உள் நோக்க‌ம் வேற‌ இவ‌ர் சொல்வ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை..............ஜ‌யா பார‌திராஜா த‌லைவ‌ரை 2006ம் ஆண்டு ச‌ந்திக்கும் போது த‌லைவ‌ர் பார‌திராஜாவிட‌ம் சீமான் ப‌ற்றி சில‌ விடைய‌ங்க‌ள் கேட்டு இருக்கிறார் ஆனால் போட்டி கொடுப்ப‌ர்வ‌ர் சொல்லுகிறார் சீமான் ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ போது ஒருத‌ருக்கும் அவ‌ரை தெரியாதாம்😁கால‌க் கொடுமை ................. ஜ‌யா ந‌டேஷ‌ன் தொட்டு ப‌ல‌ர் சீமான் கூட‌ அருகிள் நின்ற‌ ப‌ட‌ங்க‌ள் நீங்க‌ள் பார்த்து இருப்பிங்க‌ள்...............ந‌டேஷ‌ன் ஜ‌யா த‌ல‌மையில் தான் அண்ண‌ன் சீமான் த‌லைவ‌ரை ச‌ந்திச்சார் ச‌ந்திப்பு இர‌வு நேர‌ம் ந‌ட‌ந்த‌து👍.........................
  7. ஜ‌யா ப‌ர‌திராஜா த‌லைவ‌ரை ச‌ந்திச்ச‌ போது சீமானை ப‌ற்றி விசாரிச்சு இருந்தார் அதை ஜ‌யாவே நேர்கான‌லில் சொல்லி இருந்தார் சீமான் ஈழ‌த்துக்கு வ‌ரும் போது அங்கு சீமானை ஒருத‌ருக்கும் தெரியாதாம் இந்த‌ கூ முட்டை.................ஜ‌யா ப‌ர‌திராஜா 2006க‌ளில் த‌லைவ‌ரை நேரில் ச‌ந்திச்ச‌வ‌ர் இணைய‌த்தில் தேடி பாருங்கோ அந்த‌க் காணொளி இப்ப‌வும் இருக்கு இவ‌ரின் அன்ட‌ல் புழுகு பேட்டிய‌ இதோட‌ நான் பார்க்க‌ விரும்ப‌ல‌ இத‌ற்கான‌ உண்மை ஒரு சில‌ நாட்க‌ளில் வெளிய‌ வ‌ரும் வாலி அது ம‌ட்டும் திராவிட‌ இன்ப‌ம் காணுங்கோ.......................சூசை அண்ணா சொன்ன‌து சீமான் நெடுமாற‌ன் வைக்கோ இவையை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்ல‌ சொல்லி அத‌ன் ஒலி நாடா 2009ம் ஆண்டே வெளியில் வ‌ந்து அதை நான் என் காதால் கேட்டு இருக்கிறேன் வைக்கோ போன்ர‌ இன‌த் துரோகிய‌லை நான் ந‌ம்ப‌ மாட்டேன் அவ‌ர்க‌ளின் உத‌வி ந‌டிப்பு எல்லாம் 2009ம் ஆண்டோட‌ முடிந்து விட்ட‌து இப்போது அவ‌ர் அர‌சிய‌லில் இல்லை அவ‌ரின் ம‌க‌னை MP ஆக்கி இருக்கிறார் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளுக்கு ம‌த்தியில்.....................
  8. யாழில் ப‌ழைய‌ திரிக‌ளை பார்த்தால் தெரியும் மோக‌ன் அண்ணா எம் போராட்ட‌த்துக்கு த‌லைவ‌ருக்கு எதிராக‌ எழுதின இர‌ண்டு பேரை யாழில் இருந்து நிர‌ந்த‌ர‌மாய் த‌டை செய்த‌வ‌ர்..............அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் யாழில் இருந்து முற்றிலுமாய் நீக்க‌ப் ப‌ட்ட‌து இப்போது யாழை ந‌ட‌த்துவ‌து மோக‌ன் அண்ணா தானே அவ‌ரிட‌ம் த‌னி ம‌ட‌லில் நீங்க‌ள் கேக்க‌லாம் நான் இணைந்த‌ கால‌த்திலே எங்க‌ட‌ த‌லைவ‌ரை த‌ரைகுறைவாய் எழுதின‌ கூட்ட‌மும் இருக்கு இதை விட‌ உங்க‌ளுக்கு ஆதார‌ம் தேவை இல்லை என‌ நினைக்கிறேன்.......................
  9. நேற்றையான் விளையாட்டு இங்லாந் வெல்ல‌ வாய்ப்பு இருந்த‌து ஆனால் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரும் தில‌க் வ‌ர்மா இருவ‌ரின் பாட்ன‌ சீப் தான் வெற்றிக்கு உத‌வின‌து👍................................
  10. உங்க‌ட‌ க‌ருத்துக்கு சிவ‌ப்பு புள்ளியே போதும் வ‌ய‌தில் மூத்த‌ ந‌ப‌ர் எங்க‌ளுக்கு வ‌ழி காட்டியா இருக்க‌ வேண்டிய‌ நீங்க‌ள் இவ‌ள‌வு த‌ர‌ம் தாழ்த்தி எழுதாதைங்கோ👍............. சீமானுக்கு அதிக‌ம் ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள் ப‌டிச்ச‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளையும் நீங்க‌ள் கேவ‌ல‌ப் ப‌டுத்துறீங்க‌ள்....................உங்க‌ளுக்கு சீமான் மீது ஏதும் விம‌ர்ச‌ன‌ம் இருந்தால் அவ‌ர் கூட‌ நேரா விவாதிக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ உற‌வே.................ஒரு க‌ட்சியின் த‌லைவ‌ரை இன்னொரு முறை இப்ப‌டி எழுதினால் உங்க‌ளுக்கான‌ ப‌தில் வேறு மாதிரி இருக்கும்...............க‌ருத்தை க‌ருத்தால் வெல்ல‌ முய‌ற்ச்சியுங்கோ இப்ப‌டி அசிங்க‌மான‌ எழுத்தின் மூலம் வேண்டாம்🙏👍...........................
  11. நான் சும்மா ந‌கைச்சுவைக்காக‌ எழுதினேன் நாதாமுனி நீங்க‌ள் த‌ப்பா நினைக்க‌ வேண்டாம் இப்ப‌டி ப‌ல‌ திரிக‌ளில் ந‌ட‌ந்து இருக்கு அது தான் சும்மா சிரிக்க‌ எழுதினேன்😁👍.....................
  12. குருநாதா யாழில் என்ன‌ காமெடி தெரியுமா திரி தொட‌ங்கும் போது திரி ப‌ற்றி விவாதிப்ப‌து திரி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டின‌ பிற‌க்கு திரிக்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாத‌ க‌தைக‌ளை க‌தைப்போம் லொள்😁............................
  13. அவ‌னை அதுக்கை வைச்சு முட்டிக்கு முட்டி த‌ட்ட‌னும் ம‌கிந்தா சிந்த‌னை இப்ப‌ ம‌ண்ணாங்க‌ட்டி சிந்த‌னை ஆகி விட்ட‌து............................
  14. உங்க‌ளின் அருமையான‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி குருநாதா🙏👍............. யாழில் எங்க‌ளை எல்லாம் இணைத்த‌து எங்க‌ட‌ போராட்ட‌ம் அத‌ற்க்கு அடுத்து எங்க‌ட‌ மொழி ப‌ற்றின் மூல‌ம் யாழில் இணைந்தோம் எம்ம‌வ‌ர்க‌ள் வெற்றிக்கு மேல் அடையும் போது ச‌ந்தோஷ‌த்தில் துள்ளி குதிச்சோம் 2009ம் ஆண்டு எங்க‌ளை க‌ண்ணீரின் ஆழ்த்தி விட்டு அவ‌ர்க‌ள் இறைவ‌ன் அடி சென்று விட்டின‌ம்.............. போர் சூழ‌ல் கார‌ன‌மாக‌ த‌மிழீழ‌த்தில் ப‌டிச்ச‌ நாட்க‌ள் மிக‌ மிக‌ குறைவு...............2008க‌ளில் நான் யாழில் இணைந்த‌ போது அப்ப‌ இருந்த‌ உற‌வுக‌ளோடு என்னால் சிறு விவாத‌ம் கூட‌ செய்ய‌ முடியாது கார‌ன‌ம் எழுத்து பிழை விடுவேன் என்ப‌தால்..............ச‌கோத‌ர‌ர் நெடுங்கால‌போவான் , புத்த‌ன் மாமா , இவ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளை விரும்பி வாசிப்பேன்...............இப்ப‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து ஆனால் நான் கூக்கில் மொழி பெய‌ர்ப்பை ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து கிடையாது என்ர‌ மூளைய‌ க‌ச‌க்கி தான் தமிழில் எழுதுவ‌து...............நான் இருக்கும் இட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் யாரும் இல்லை 24ம‌ணித்தியால‌மும் டெனிஸ் மொழி தான்................... நான் நினைத்தேன் உங்க‌ளுக்கு 52வ‌ய‌து என்று...............இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் சில‌ர் ந‌ல்லா த‌மிழில் எழுதுகின‌ம் என்ர‌ ஒன்ட‌ விட்ட‌ அக்காட‌ ம‌க‌ன்க‌ள் ம‌க‌ள் , த‌லைவ‌ரின் அண்ணாவின் ம‌க‌ன் கார்த்திக்கிட்ட‌ தான் த‌மிழ் ப‌டிச்ச‌வை ம‌ருமோள் என்னை விட‌ ந‌ல்லா த‌மிழில் எழுதுவா , ஆனால் ஊரில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ எனது ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சுத்த‌மாய் த‌மிழ் எழுத‌த் தெரியாது👎😞 நானும் யாழ்க‌ள‌ம் வ‌ராட்டி என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் லிஸ்ரில் நானும் இருந்து இருப்பேன்😁...................நிர்வாக‌த்தை குறை சொல்லுவ‌து என‌து நோக்க‌ம் கிடையாது நான் மோக‌ன் அண்ணாவுக்கு வெளிப்ப‌டையாய் எழுதி நான் மோக‌ன் அண்ணா நான் தொட்டு ம‌ற்ற‌ உற‌வுக‌ள் யாழில் இணைந்த‌ போது உந்த‌ எச்ச‌ரிக்கை புள்ளி இல்லை அப்ப‌ எல்லாம் சிரிச்ச‌ ப‌டி எழுதினவ‌ர்க‌ள் இப்போது உந்த‌ எச்ச‌ரிக்கை புள்ளி சில‌ உற‌வுக‌ளுக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்கும் நீக்கி விட‌ச் சொல்லி............. இப்ப‌ யாழில் எழுதும் உற‌வுக‌ளில் ஆக‌ வ‌ய‌து குறைந்த‌ உற‌வுக‌ள் யார் என்று பார்த்தால் ஏராள‌ன் அண்ணா வாதவூர‌ன் அண்ணா எரிம‌லை கோஷான் ம‌ற்றும் நான் எங்க‌ளை விட வ‌ய‌து குறைந்த‌ உற‌வுக‌ளும் இருக்க‌ கூடும்...............ஆனால் யாழில் அதிக‌ம் 50வ‌ய‌தில் இருந்து 75வ‌ய‌துக்குள் எழுதும் உற‌வுக‌ள் தான் அதிக‌ம்.................... நேர‌ங்க‌ள் இருக்கும் போது ப‌ழைய‌ உற‌வுக‌ள் எழுதின‌ ந‌ல்ல‌ ஆக்க‌ங்க‌ளை தேடி வாசிப்பேன் 2009க்கு முத‌ல் ந‌ல்ல‌ ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ள் இருந்த‌வை பின்னைய‌ கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளை காண‌ வில்லை.............இப்ப‌ தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து தானே சில‌து அவ‌ர்க‌ளுக்கு பிடிச்ச‌துக்கை எழுவின‌ம் என‌ நினைக்கிறேன்👍..................
  15. சின்ன‌ பிள்ளைக‌ள் வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ளின் காம‌ இச்சைக்கு ஆள் ஆகின‌ம் இது தான் பெரியார் பெண்ணிய‌த்துக்கு போராடிய‌ ல‌ச்ச‌ன‌மா...................இதே நிலை த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்து இருந்தால் த‌ண்ட‌னை எப்ப‌டி இருந்து இருக்கும் என‌ உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ ம‌ண்ணில் பெண் பிள்ளைக‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ முடிந்த‌து👍................
  16. அண்ணா பல்கலைக்கழக காம‌ லீடைக‌ளை மூடி ம‌றைக்காம‌ உண்மைய‌ வெளியிட‌ கோமாளி பெரியாரிஸ் கும்ப‌லுக்கு துணிவு இருக்கா.......................
  17. அதே முன்னுக்கு பின் முரனாக‌ காணொளி வெளியிடும் சீமான் மாமா இந்த திராவிட‌ கும்ப‌ல் என்னை கொலை செய்து விட்டு உங்க‌ள் மீது பழிய‌ப் போடுவின‌ம் க‌வ‌ன‌ம் மாமா😁 க‌ட‌சியில் சாட்டைதுரை முருக‌ன் தான் இவாவை திராவிட‌ கும்ப‌லிட‌ம் இருந்து காப்பாற்றி வ‌ங்ளுருக்கு அனுப்பி வைச்ச‌வ‌ர்😁🙈 உங்க‌ளுக்கு யாழில் சீமானை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதாட்டி தூக்க‌ம் வராது போல ம்ம்ம்ம்ம்ம்ம்ம்😉🫠...................
  18. உன்டாஸ் சாமியாருக்கு யாழில் ப‌ல‌ க‌டி இருக்கு.............அது போன‌ வ‌ருட‌மே வெளிச்ச‌த்துக்கு வ‌ந்த‌ போது கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர் ஹா ஹா😁.................
  19. நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி இனி நீங்க‌ளும் சீமானின் சொம்பு என‌ முத்திரை குத்துவின‌ம் க‌வன‌ம்👍.......................
  20. க‌ருணா கூட‌த் தான் த‌லைவ‌ரை இந்தியன் ஆமியிட‌ம் இருந்து காப்பாற்றின‌வ‌ன்...................பின்னைய‌ கால‌ங்க‌ளில் க‌ருணாவின் செய‌ல் பாடு எப்ப‌டி இருந்த‌து 2009க்கு பிற‌க்கு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவின் செய‌ல் பாடுக‌ள் சில‌ என‌க்கு பிடிக்க‌ வில்லை...................அதுக்காக‌ ஜ‌யா மீது என‌க்கு கோவ‌ம் இல்லை🙏👍......................
  21. நிர்வாக‌மும் ந‌டுநிலையா செய‌ல் ப‌ட்டால் தான் யாழ்க‌ள‌மும் செல்ல‌ செழிப்பாக‌ இருக்கும்🙏👍.............எடுத்த‌துக்கு எல்லாம் எச்ச‌ரிக்கை புள்ளி............ந‌டுநிலையா செய‌ல் ப‌டாம‌ க‌ருத்தை நீக்குவ‌து இத‌னால் தான் யாழை விட்டு கோவித்து கொண்டு போன‌வ‌ர்க‌ள் அதிக‌ம் யாழ் நிர்வாக‌த்துக்கு வேண்ட‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ளை ம‌ட்டும் வைத்து கொண்டு இது உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் க‌ருத்துக் க‌ள‌ம் என்றால் யார் இதை ந‌ம்புவின‌ம் முத‌ல் ச‌ரி செய்ய‌ வேண்டிய‌து இங்கை பெரிய‌ப்பு அத‌ற்க்கு பிற‌க்கு தான் ரிக்ரொக் பார்வையாள‌ர்க‌ளை கூட்டி வ‌ருவ‌தை ப‌ற்றி விவாதிக்க‌லாம்.........................
  22. பெரிய‌ப்பு த‌மிழ் நாட்டு விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ளை ப‌ற்றி நீங்க‌ள் அறியாத‌தா................ஊட‌க‌ங்க‌ள் உண்மையும் நேர்மையுமாய் செய‌ல் ப‌ட்டு இருந்தால் த‌மிழ் நாடு எவ‌ள‌வோ வ‌ள‌ர்ச்சி க‌ண்டு இருக்கும் கூலிக்குப்மார் அடிக்கும் ஊட‌க‌ங்க‌ளாக‌ அவ‌ர்க‌ள் மாறி விட்டின‌ம் சீமான் சொல்லாத‌தை சொன்ன‌து என்று த‌மிழ் நாட்டின் முத‌ன்மை ஊட‌க‌ம் போடும் போது புரிய‌ வில்லை அத‌ன் நோக்க‌ம் சீமான் நூற்றுக்கு நூறு ச‌ரியான‌ ந‌ப‌ர் என‌ இங்கை யாரும் சீமானுக்கு சிங் சாங் போட‌ வில்லை ஆனால் சீமான் என்ர ஒரு த‌னி ம‌னித‌னை எத்த‌னை பேர் ஒரே நேர‌த்தில் சேர்ந்து அடிக்கின‌ம்...............இது இவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌ட்ட‌ பொருப்பு...............ஆனால் சீமான் எல்லாத்தையும் வெளிப்ப‌டையாய் எதிர் கொள்ளுகிறாரே...................துண்ட‌றிக்கை கூட‌ பார்த்து ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாத‌ ஜ‌யா ஸ்ராலின் முத‌லமைச்ச‌ர் ஆன‌ பிற‌க்கு எத்த‌னை ஊட‌க‌த்தை ச‌ந்திச்சார்😁...................... த‌மிழ் நாட்டு எச்ச‌க்க‌ல‌ ஊட‌க‌ம் தான் ( புதிய‌த‌றுத‌லை ஊட‌க‌ம் ) புதிய‌ த‌லைமுறை என்ர‌ பெய‌ர் போய் புதிய‌ த‌றுத‌லை ஊட‌க‌மாய் மாறி விட்ட‌து............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.