Everything posted by வீரப் பையன்26
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நக்கல் நையாண்டி................... இப்படி பல நக்கல் கேலி கிண்டல்களை எல்லாம் கடந்து வந்து தான் . திராவிடத்தின் பண மழைய தாண்டி 35லச்ச மக்கள் ஓட்டு போட்டவை சீமான் மீது நீங்கள் உங்கட விருப்பப் படி கல் எறியலாம் உங்கட கல்ல கூட ஓட்டாய் மாற்றும் திறமை சீமானிடம் இருக்கு இது என் பொதுவான கருத்து😁👍..........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரிங்க தாத்தா😁.....................
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
நாளைக்கு 2வது டெஸ்ட் தொடங்குது தென் ஆபிரிக்கா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு தொடர் 2-0 என முடியும்............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நடந்து முடிந்த பாராளமன்ற தேர்தலில் சீமானுக்கு 16 சத வீதம் பெறுவார் என்று உளவுத்துறை சொன்னதாக பல தகவல்கள் கசிந்தன...............அப்பேக்க கூட எனக்கு தெரிந்தது இது முற்றிலும் பொய் என்று அதோட கருத்து கணிப்பு என்று தந்தி ஊடகம் நாம் தமிழருக்கு 5சத வீதம் தான் கிடைக்கும் என்று வெளியிட்டவை இரண்டும் பொய்த்து போனது குருநாதா😁............................ நேற்று காவல்துறை விஜேயின் கூட்டத்துக்கு வந்தவைய கணக்கெடுத்தவை...................சிலது நீங்கள் எழுதினது உண்மையா கூட இருக்கலாம்👍......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உந்த உளவுத்துறை ரிப்போட் எல்லாம் கடந்த காலத்தில் பொய்த்து குருநாதா😒.......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பிராபாகரனை தலைவராய் ஏற்ற இளைஞர்கள் விஜேய் பின்னால் போக மாட்டினம் தமிழக அரசியலை வடிவாய் உத்து கவணியுங்கோ அப்ப புரியும் நான் சொல்லுறது..................... சீமானை விட அரசியலில் விஜேய் வளந்தாலும் நான் பொறாமை பட போவது கிடையாது நல் மனதோடு வாழ்த்துவேன்........................ நான் கீழ எழுதின சில கருத்துக்களை நீங்கள் வாசிக்க வில்லை போல் தெரிகிறது..................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உறவே சில உண்மைகளை சொல்லித் தான் ஆகனும் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சத வீதம் ஒவ்வொரு தேர்தலிலும் கூடி கொண்டு தான் போகுது விஜேய் தனது ஓட்டு சதவீதத்தை இன்னும் நிரூபிக்க வில்லை . ஆனால் சீமானை விட விஜேய்க்கு மக்கள் ஆதரவு கூட என்பது உங்களுக்கும் தெரியும் நான் முன்னுக்கு பின் முரனாக எழுத வில்லை..................... உண்மையை தான் எழுதினேன் 2026களில் சீமானுக்கு ஓட்டு கூடலாம் சிலது குறையலாம் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியும்...................... விஜேன்ட அப்பா பல வருடங்களுக்கு முதலே சொன்னவர் தனது மகன் ஈழத்தமிழர்களின் மருமகன் என்று.............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நாம் தமிழர் மேடைகளில் பெரியாரின் படங்களை வைக்கினம் பெரியாரை வழிகாட்டியாக ஏற்க்கிறோம் திராவிட கொள்கை கிடையாது இது தான் அவர்களின் முடிவு................ 2026 தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கு தானே பாப்போம் என்ன நடக்குது என்று................... நீங்கள் சொல்வதும் சரி தான் திருமாளவன் இங்கை வந்தால் மருத்துவர் ஜயா திமுக்கா பக்கம் போக கூடும் அல்லது தொடர்ந்து பீஜேப்பி கூட்டனியில் இருக்க கூடும் ஆதிமுக்கா என்ர கட்சி தமிழ் நாட்டில் இருப்பது போல் மக்களுக்கு தெரிய வில்லை திமுக்கா எவளவோ குளறுபடிகள் செய்யினம் எதிர் கட்சியா இருந்து கொண்டு ஜயா பழனிச்சாமி மெளவுனமாய் இருக்கிறார் 2026 தேர்தலுக்கு இவர் தயார் ஆன மாதிரி தெரிய வில்லை குருநாதா...........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேய் கடினமாய் வேர்வை சிந்தினால் முதல்வர் ஆவது உறுதி ஏசி வீட்டுக்குள் இருந்து கொண்டு தேர்தல் நேரம் கொடிய எடுத்து கொண்டு வந்தால் கமல போல விஜேயும் அரசியலில் இருந்து காணாமல் போவார் எனக்கு நம்பிக்கை இருக்கு விஜேய் சரியான பாதையில் பயணித்து அரசியலில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று மக்கள் பிரச்சனைக்கு நேரில் போய் குரல் கொடுக்கனும் தனது தொண்டர்களை திரட்டி பெரும் ஆர்பாட்டம் செய்யனும் அரசியல் இறங்கினால் அவதூறுகள் பல அசிங்கங்களை தாங்கி கொள்ளனும் விஜேய் அதற்க்கு தன்னை தயார் படுத்துவார் என்று நினைக்கிறேன்.......................... வெளிப்படையா அறிவிக்கனும் திமுக்கா ஆதிமுக்கா கட்சிகள் போல் ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் உங்களுக்கு நல் ஆட்சி தருவேன் தரமான கல்வி தரமான மருத்துவன்...................இப்படி பல நல்லதுகளை எடுத்து சொன்னால் விஜேய்யின் நேர்மைய பார்த்து இன்னும் பல லச்ச மக்கள் ஓட்டு போடுவினம்..........................ஊழல் கரம் படியாத தமிழன் தமிழ் நாட்டை ஆண்டால் மத்திய அரசை பார்த்து ஒரு போதும் பயப்பிட தேவை இல்லை...................... நான் சீமானை ஆதரித்தாலும் அதே நேரம் விஜேயையும் ஆதரிப்பேன்..........................ஈழ தமிழருக்கு உண்மையும் நேர்மையுமா குரல் கொடுக்கும் தமிழ் நாட்டு அரசியல் வாதிய முதலமைச்சர் ஆக்கனும்................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கப்டனின் ஆலோசகர் அவரை சரியாக வழி நடத்த வில்லை என்று தான் சொல்லுவேன் தொடர்ந்து கப்டனை ஊடகம் முன்னாள் கோவப் படுத்தி பார்க்க வைப்பதே அப்ப இருந்த ஊடகங்களுக்கு திமுக்கா கொடுத்த அசைமன்ட் கப்டன் சில ஊடக சந்திப்பை தவிர்த்து இருக்கனும் அதோட ஜெயலலிதா கூட சட்ட மன்றத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டத தவிர்த்து இருக்கனும்..................... ஆரம்பத்தில் மக்களுடன் தான் கூட்டனி என்று சொன்ன சொல்லை கப்டன் தவற விட்டு விட்டார் அதோட 2014 பாராள மன்ற தேர்தலில் பீஜேப்பி கூட கூட்டனி வைச்சு எல்லாத்தையும் இழந்தார் 2016 மக்கள் நலக் கூட்டனியோடு கப்டனின் அரசியல் முடிந்து விட்டது கட்சி தொடங்கும் போது வெற்றிய கண்ட கப்டன் கடசி காலத்தில் தோல்விக்கு மேல் தோல்வி ஆனால் நல்ல மனிதர்🙏.............................
-
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி!
அமெரிக்கா சொல்வதை நம்ப முடியாது இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வான் பாதுகாப்பு ஏவுகனைகளை அமெரிக்கா கொடுக்குது........................இதை கொடுக்காம இருந்தாலே போர் மெதுவாக நின்று இருக்கும் நீ அடிக்கிற மாதிரி அடி இஸ்ரேல் . நான் நடிக்கிற மாதிரி நடிக்கிறேன் அமெரிக்கா ஹா ஹா😁...........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
குருநாதா நீங்கள் சொல்வது சரி தான் இப்போது சோசல் மீடியாக்களில் சீமானுக்கு இருந்த ஆதரவை போல் விஜேய்க்கும் இருக்கு கள அரசியலில் சீமானை விட பல மடங்கு மக்கள் ஆதரவு விஜேய்க்கு இருக்குது விஜேய் தனிய நின்றால் வெற்றிய அடைய முடியாது சீமான் . திருமாளவன் . வேல்முருகன் இவர்கள் விஜேய் கூட 2026 கூட்டனி வைச்சா திமுக்காவை வீட்டுக்கு அனுப்பலாம்.......................... ஆம் நீங்கள் சொல்வது போல் ஈழ தமிழர்களுக்கு திமுக்காவை பிடிக்காது......................அவங்கள் குள்ள நரிக் கூட்டம்..........................ஆட்சிக்கு வந்ததும் அராஜகம் அட்டூழியம் தங்களுக்கு எதிரா சின்ன மிம்ஸ் இணையத்தில் போட்டால் கூட கைது பண்ணி சிறையில் அடைப்பது.....................தங்களுக்கு வேண்ட பட்டவை மற்ற கட்சி தலைவர்களை எப்படியும் கேலியும் கிண்டலும் செய்யலாம் திருட்டு ரயில் கூட்டத்தை விமர்சித்தால் சிறை.....................10ரூபாய் பாலாஜிய சிறைக்குள் தள்ளினதும் இவர்கள் தான் அதே பாலாஜிக்கு தியாகி பட்டம் கொடுத்ததும் கழிவிட மாடல் தான்........................பீஜேப்பி மற்றும் திமுக்கா இந்த இரண்டு கட்சியையும் தமிழ் நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் அல்லது இவர்களை தேர்தலில் படு தோல்வி அடைய செய்யனும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்ட ரத்து செய்வோம் அதுக்கான ரகசியம் எங்களிடம் இருக்கு என்று உதவா நிதி சொன்னாரே செஞ்சாரா....................இப்படி தான் திமுக்கா மக்களை ஏமாற்றி பிழைக்குது....................திமுக்கா ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களின் ஓட்டை விலைக்கு வாங்குது....................காசு கொடுக்காம கழிவிட மாடல் அரசால் தேர்தல சந்திக்க துணிவு இருக்கா😁..............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேய் நேற்று ஈழ தமிழர்களுக்காக பேசின சிறு காணொளி......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நீங்கள் சொல்வது மிக சரி நண்பா👍.......................
-
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி!
இஸ்ரேல் விரும்புதே பெரிய அண்ணன் அமெரிக்கா விரும்புதே............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஒரு போதும் எமக்காக போராடி உயிர் நீத்தவர்களின் தியாகங்களை கொச்சை படுத்த வேண்டாம்.....................ஒரு நேர்மையானவனுக்கு அழகு யாழ் கருத்துகளத்தில் தொடர்ந்து ஒரு பெயரில் எழுதுவது....................2009க்கு முதல் வேறு வேசம்....................இப்போது நீதிபதி வேசம்............................எம் போராட்டத்தை உயிருக்கு உயிரா நேசித்தவர்களுக்கு எம் போராட்டத்தை நினைத்து பார்த்தால் மனம் வேதனை படும் இவளவத்தையும் இழந்தும் எமக்கு என்று நாடு கிடைக்க வில்லை இப்போது எனது விருப்பம் ஈழ மண்ணில் வசிக்கும் மக்கள் நின்மதியா வாழனும் என்று..................தமிழீழம் கிடைக்குதோ கிடைக்காம போகுதோ அதை ஆண்டவனிடமே விட்டு விடுவோம்.........................சரியான கட்டமைப்பு சரியான தலைவர் இல்லாம இனியும் நாம் பிரிவினைவாதம் பேசி நம் தலையில் நாமே மண் அள்ளி போடக் கூடாது இது எனது பொதுவான கருத்து...........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேய் பீஜேப்பியின் C ரீம் திருடர்கள் முன்னேற்ற கழகம் புலம்பல்😁.....................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நீண்ட நாளுக்கு பிறக்கு கண்டது மகிழ்ச்சி நண்பா............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
100/100உண்மை🙏.....................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கப்டனையும் விஜேயையும் ஒன்றாக பார்ப்பது தவறு கப்டன் தானாகவே பொல்லை கொடுத்து அடி வாங்கினார் அதை விஜேய் செய்ய மாட்டார் மக்கள் பணியில் கவணத்தை காட்டி ஊடக சந்திப்பை குறைத்து.....................மக்களுக்கு சொல்ல வேண்டியதை ஊடகம் மூலம் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் கப்டனை வீழ்த்தின மாதிரி விஜேயை திருடர்கள் முன்னேற்ற கழகத்தால் வீழ்த்த முடியாது......................விஜேய் எல்லாத்தையும் நங்கு பார்த்து விட்டு தான் அரசியலில் குதித்து இருக்கிறார்......................... திமுக்காவின் 200ரூபாய் இணைய கைகூலிகளுக்கு விஜேயின் ரசிகர்களே சரியான மருந்து கொடுப்பினம்........................60வருட பழைமை வாய்ந்த கட்சி தங்களின் புகழ் பாட மற்றவர்கள் மீது கல் எறிய 200ரூபாய் கொடுத்து செய்ய வைக்கினம் என்றால் இதை விட அசிங்கம் வேறு என்ன இருக்கு.......................பண பலம் எப்போதும் எல்லாத்தையும் தீர்மானிக்காது என்பதை இனி வரும் காலங்களில் கருணாநிதி குடும்பம் உனருவினம்.............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேயால் கூட்டனி இல்லாம வெல்ல முடியாது விஜேய் அவரது ஓட்டு சதவீதத்தை இன்னும் நிருபிக்க வில்லை....................சீமான் விஜேய் கூட்டனி வைப்பினம் என்று ஆரம்பத்தில் இருந்தது பிறக்கு தலைவர் பிரபாகரன் படம் வைக்க கூடாது பிரபாகரன் பற்றி பேசக் கூடாது கட்டல வர சீமான் வெளிப்படையாய் சொல்லி விட்டார் இதெல்லாம் சரி வராது . தமிழீழ தேசிய தலைவர் தான் எங்களின் அடையாலம் அவரை தவிர்த்து ஒரு போதும் என்னால் அரசியல் செய்ய முடியாது என்று விஜேய்க்கு நேரடியாக சொல்லி விட்டார்....................தமிழ் நாட்டு காங்கிரஸ் திமுக்காவை விட்டு விலகி விஜேய் கூட இணைவினம்........................... சீமானுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஏறு முகம்..............2026 தேர்தலில் என்னவும் நடக்கலாம் பொறுத்து இருந்து பாப்போம்.....................தலைவரை ஏற்றவர்கள் எப்பவும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக வாய்ப்பில்லை........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேய் கொள்கையை அடிக்கடி மாற்றுகிறார் தாத்தா....................பாராள மன்ற தேர்தலில் அண்ணன் சீமானுக்கு ஆதரவு கொடுத்தார் இப்போது திராவிட சாயத்துக்குள் தமிழ் தேசியத்தை புகுத்துகிறார்.....................2029 பாராள மன்ற தேர்தலில் விஜேய் கூட காங்கிரஸ் கூட்டனி வைக்கும் திமுக்கா 200ரூபாய் இணைய கைகூலிகளை வைச்சு விஜேயின் கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயல்வினம்.....................தமிழ் நாட்டு ஊடகங்கள் உண்மைகளை மறைத்து கழிவிட மாடலுக்கு சிங் சாங் போட தொடங்கிட்டினம்......................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா கொச் கவுதம் கம்பிர சோசல் மீடியாக்களில் கழுவி ஊத்தினம் இந்தியாவின் தொடர் தோல்வியால் வீரர்கள் சரியாக விளையாட விட்டால் கொச்சை வசை பாடுவத ஏற்க்க முடியாது........................
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
இந்த கிழமை இங்லாந் அணி கூட வெஸ்சின்டீஸ் அணி அவர்களின் தீவுகளில் விளையாட போகினம்.................பாப்போம் ஒரு நாள் தொடரையும் 20ஓவர் தொடரை சொந்த தீவில் வெல்லுவினமான்னு...........................
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இவர்களுக்கு மக்கள் மீது அம்மட்டு பற்று சுவை அண்ணா😁.....................