கடலை மாவில் பஜ்ஜி செய்யுங்கோ ...வாழைக்காய் ,மிளகாய்,வெங்காயம்,கோளி புளவர், உருளைக்கிழங்கு என்று ஒவ்வொரு நாளும் செய்து வர முடிந்து விடும்.😋
அல்லது இப்படி இனிப்பு செய்யுங்கோ
என்னுடைய முறுக்குரலில், சில்லுகளை போட்டு [துலைந்து விடும் என்ர பயத்தில் ]வைத்திருந்தேன் ...கண காலத்திற்கு பிறகு எடுத்து பார்த்தேன் சில்லுகள் வெளியில் வர மாட்டேங்குது..யாருக்காகவாது ஏதாவது ஐடியா?
சில மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் நடந்தாலும் அவர்களுக்கு எதுவும் நடக்காது இந்த காணொளியை பாருங்கள் இதுதான் வாழ்க்கை ...விதி எப்போதோ அப்ப தான் மண்டையை போடுவோம்
நீங்கள் சொல்வது சரி சில பழங்களை சாப்பிட்டால் கான்சர் வராது என்பதில் உண்மை இல்லை என்பது எனக்கும் தெரியும் ...ஆனால் அந்த திரியில் கீழே குரிப்பிட்ட சில விடயங்கள் உண்மையல்லவா ?...ஒரு தெளிவு படுத்தலுத்தலுக்காய் இணைத்தேன் ...முற்றிலும் மூடநம்பிக்கையுள்ள பதிவல்ல அது விவாதிக்காமல் தூக்கிப் போட என்பது என் கருத்து ...பிழையாயின் சுட்டிக் காட்டுங்கள் ...நன்றி
நான் இணைத்த திரியில் என்ன மூட நம்பிக்கை இருந்தது என்று நிர்வாகம் திரியை தூக்கியது ?...விளக்கம் கொடுத்தால் இனி மேல் வேலை மினக்கெட்டு இணைக்காமல் விடுவதற்கு இலகுவாய் இருக்கும்
இந்த திரியை நீக்குவதற்கு அப்படி என்ன மூட நம்பிக்கை சார்ந்த விடயம் சொல்லப்பட்டு இருக்கு என்பது தெரியவில்லை
ஆப்ரிகாட் பழத்தை சாப்பிட்டால் கான்சர் சுகமாகும் /இல்லை என்பது பற்றி எனக்கு தெளிவில்லை ...ஆனால் விதியும் ,சதியும் என்ற சொன்ன விடயங்கள் உண்மை அல்லவா ?...இது பற்றி தெளிவு பெறுவதற்காகவே இணைத்தேன் .
இப்ப களத்தில் மோகன் தான் நிற்கிறார் ...நீக்கியதற்கு தயவு செய்து பதில் சொல்லவும்
இரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை.
எந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன்
நீங்கள் ஏன் இரத்தம் கொடுக்கிறீர்கள்? உதைக் கேட்டால் என் அண்ணருக்கு மனசு நோகப் போகுது😍
எனக்கும் அவ்வளவு கெதியில் இரத்தம் எடுக்கேலாது ...ஒருக்கால் ஊரில் இருக்கும் போது கையில் குத்தி பார்த்து சரி வராமல் காலில் குத்தி எடுத்தார்கள் ...நான் நினைக்கிறேன் இது நரம்போடு சம்மந்தப்பட்ட்து என்று