Everything posted by ரதி
-
சமையல் செய்முறைகள் சில
வாழைப்பூவையா இவர்கள் வாழைத் தண்டு என சொல்கிறார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலைஞன்...அடுத்த பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
யாராவது கூப்பிட்டு ஒரு நாளைக்காவது இப்படி ஒரு சாப்பாட்டை அதுவும் சுவையான சாப்பாட்டை சமைச்சுத் தந்தால் எப்படி இருக்கும் இரண்டு பேருமே பச்சைக் கள்ளன்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன் ஜயாவிற்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கினிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
சமையல் செய்முறைகள் சில
நன்றி நவீனன்.இப்படி இதில் மினக்கெடுறதிற்கு பதில் நான் கடலை சுண்டிச் சாப்பிட்டுவேன்
-
சமையல் செய்முறைகள் சில
காரபூந்தி என்டால் என்ன?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...என்ட கைக்கு யாழ் வந்தவுடன் முதலில் துரத்தப்படும் ஆள் நீங்கள் தான்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மாறன் யாராப்பு நீ?...யாருக்கோ,ஏதோ சொல்ல வாற மாதிரி இருக்கு. எனக்குத் தான் புரியல்ல
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்டைக்கு ரகுநாதன்,சகாறா அக்கா,முத்து ஆகியோருக்கு பிறந்த நாள் என்று போட்டு இருக்கு...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
சமையல் செய்முறைகள் சில
இந்தியனாக்கள் மச்சத்தை விட சைவம் வித்தியாசம்,வித்தியாசமாய் சமைப்பினம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அண்மையில் பிறந்த நாள் கொண்டாடியோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ட பிறந்த நாளையும் கலண்டரில் பதிந்து விடலாமோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி
-
சிரிக்க மட்டும் வாங்க
"நெடுக் மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சும்மா வாங்கோ கொஞ்ச நேரம் சிரிப்பம்" ற்கும், "சிரிக்க மட்டும் வாங்க" வுக்கும் என்ன தான் வித்தியாசம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கலைஞன் இந்தக் கொடுமையெல்லாம் நாங்கள் கேட்க வேண்டுமா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாணக்கியன் அண்ணா...எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க...இதை வாசிச்சால் வந்து ஒரு ஹலோ சொல்லி விட்டுப் போங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
5 பச்சை கொஞ்சம் ஓவராய்த் தெரியல்ல.ஒரு நாளைக்கு ஒரு பச்சை கொடுத்தால் காணும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன்,கு.சா அண்ணா ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தாமதத்திற்கு மன்னிக்கவும்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உங்களை மாதிரி ஒரு மாப்பிள்ளைக்காக வெயிட் பண்ணினம் போல
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜீன் அண்ணாவுக்கும்,ஈழப்பிரியனுக்கும் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
சமையல் செய்முறைகள் சில
ஒவ்வொரு நாளும் கேழ்வரகு மாவை சமைத்து சாப்பிட்டால் உடம்பு குறையும் என்று ரதிக்கு ஒரு நண்பி சொன்னார். எனக்கு தானியங்கள் பற்றிய அறிவு இல்லை.கேழ்வரகு என்று அடித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் ராகி என்று வந்தது. அதை ஒரு மாதிரி தமிழ்க் கடையில் வாங்கி வந்து விட்டேன். அந்த மாவில் புட்டு,களி,ரொட்டி,கூழ் ஆகியன செய்யலாம் என்று இருக்குது.இந்த மாவில் எப்படி புட்டு அவிப்பது சாதரண அரிசி மாவில் அவிப்பது மாதிரியா?...கூழ்,களி என்பன எப்படிச் செய்வது என யாராவது செய்முறை தந்து உதவ முடியுமா?...குரக்கன் மாவும்,கேழ்வரகு மாவும் ஒன்றா என்ட சந்தேகத்தையும் தீர்த்து வைக்கவும்.