Everything posted by ரதி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உண்மையில் அவரை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது . ஆனால் யார் என்று நினைவுக்கு வரவில்லை
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஓ ...நன்றி ...அவரை அடையாளமே தெரியவில்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இவர்கள் யார் நுணா ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தமிழர்கள் ,உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று [சரியாய் நினைவு இல்லை] ஒரு திரி அதில் இவர் தோசை சுட்டு முன்னுக்கு வந்தவர் என்று இவரை தேடின நினைவு ...இவரா அல்லது வேற யாருமோ தெரியவில்லை ..வீடியோவை தேட கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தீர்கள் ..இவர் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்த வீடியோவில் இருப்பவரைத் தான் சுவிப்பிரியன் தேசிக கொண்டு இருந்தவர்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அனைத்து கணவன்மாரும் இவரிடம் இருந்து பாடம் படியுங்கோ 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காத்தான்குடியில் மட்டும் தான் இப்படி நடக்கும் 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு அண்ணருக்கு மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...பல்லாண்டு காலம் நோய்,நொடி இல்லாமல் சிறப்பாய் வாழ வாழ்த்துகிறேன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேற யார் ஹன்சிகாவாக இருக்கும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன் ...50 வயசு வந்திடுச்சோ?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இனி மேல் யாராவது கஸ்டங்கள்,துயரங்கள் சொல்லி புலம்பினால் ஒரு காதில் கேட்டுட்டு அடுத்த காதால் விட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டும்....அப்படி புலம்புறவர்கள் தான் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்கிறார்கள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவ்வளவு இதுக்குள்ளயும் புருஷனுக்கு தண்ணீரும்,சாப்பாடும் கொண்டு வந்துகொடுக்கிறா😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எனக்கு எது என் இலக்கு என்பதே தெரியவில்லை- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர் ஒரு பிரச்சனை இல்லாமல் ஓய்வு பெற வேண்டும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜூன் அண்ணா..இப்ப என்ன பெயரில் இங்கு இருக்கிறீங்கள்?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ் நண்பர்கள் யாராவது ரதின்ட வீட்டை வர போறீங்களோ 😋- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் அண்ணிக்கு கிஸ் கொடுக்கேக்குள்ள யாரிட்டையும் மாட்டுப் பட்டுப் போனியலே 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
என்ன செய்வது என்னை தமிழர் என்று சொல்வதே அவமானம் தான்- உணவு செய்முறையை ரசிப்போம் !
இதை நானும் ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...தமிழர் ஆகிய நாங்கள் எங்கட பல சாப்பாட்டை ஒழுங்காய் சுவைத்ததில்லை 😋- உணவு செய்முறையை ரசிப்போம் !
உவ உங்களுக்கு அன்டியோ 🤯 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.