Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முடியலைடா சாமி ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ர அண்ணருக்கும்,அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிற் கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...நோய் ,நொடி இல்லாமல் வாழ்க வளர்முடன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபானருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யார் உந்த ஆதவன்?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இவரைப் பார்த்தல் கொஞ்சம் கருணாவின் சேப் இருக்குது என்று நினைக்கிறேன்...மருதரும் அப்படித் தான் நினைத்திருக்கிறார்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
கோசான்,இவர் யாரென்று நான் தான் முதலில் கேட்ட்டேன்...மருதர் ,இவர் துரோகி என்று சொன்னார்...நீங்கள் சொல்லுங்கள் இவர் யார்?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தலைவருக்கு இரண்டாவதாக கையை முன்னுக்கு வைத்துக் கொண்டு நிற்பவர்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
நான் உந்தப் படத்தை கேக்கேல்லை
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தெரிந்து தான் இணைத்தார்கள் என்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அது யாரென்று தெரியாமல் தான் இரண்டு பேர் கொண்டு வந்து இந்தப் படத்தை இணைச்சவையல்?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இவர் யாரென்று ஒருத்தருக்கும் தெரியாதா ?????????????????
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
உது யாரது ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணா அவர் ஹொலிடே போயிடடார்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எங்கே சுவி அண்ணாவை காணேல்ல
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ட அண்ணர் இணைக்கின்ற கொமடியை விட கொமடி மேலே ஒருத்தர் எழுதி இருக்கிறது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியண்ணாவிற்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
சமையல் செய்முறைகள் சில
??????????????????? முதல் எழுதின பதிலையும் பார்த்தேன்
-
சமையல் செய்முறைகள் சில
வெள்ளாட்டில் சமைத்ததால் தான் ருசியாய் இருக்குமா?
-
சமையல் செய்முறைகள் சில
இதை செய்து பார்க்கத் தான் இருக்கு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் இவவளவு சுமைலி?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பானஞ் அவர்களுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
சமையல் செய்முறைகள் சில
முதலாவது படத்தை பார்க்க சுப்பராய இருக்குது. ஆனால் இரண்டாவது படம் வாய்க்கவில்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேரியருக்கும்,விஷ்வாக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்