Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி
  2. அகஸ்தியனுக்கும்,நுணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  3. அவர் புத்தன் என்ற ஐடியை தான் பாவிப்பதில்லை ...மற்ற ஜடிகள் வேலை செய்யுது 😁
  4. உண்மை தான் ...ஆனால் ஒப்பீட்டளவில் எமது சமூகத்தில் பெண்கள் அடிப்பது குறைவு
  5. அடி வாங்கியிருந்தாலோ🤣 அடி கொடுத்திருந்தாலோ😂 இப்படி சொல்ல மாட்டீங்கள் அண்ணா😆
  6. ஒரு பெண் மீது ஆண் கையோங்குவதே ஆணாதிக்கம் தான் இல்லையா அண்ணா 😠
  7. இவவின் குரலை விட எப்படி சிரித்த முகத்தோடு படுகிறார் இவவின் பேபோமன்ஸ் சுப்பர்
  8. இனிக்கின்ற கரும்புக்கு பிறந்த நாள் என்று சாட் காட்டுது ...யாழுக்கு வேறு பெயரில் வாறாரோ தெரியவில்லை ...எங்கிருந்தாலும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரும்பு 🎂
  9. மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலி ...வாழ்க வளமுடன்
  10. மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்னி...வாழ்க வளமுடன்
  11. உறவுகளை ,உறவு முறைகளை சந்தேகப்படுபவர்கள்/கொச்சப்படுத்துவர்களுக்கு நான் எழுதியது விளங்கி கொள்ள முடியாதது தான் ...தமிழ்சிறியும் அதில் சேர்ந்தது துரதிஷ்டம் ...நான் சும்மா கலாய்ப்பதற்காய் எழுதியது இப்படி பிழையாய் விளங்கி கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கவில்லை ...இதற்காய் நில்மினிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
  12. நான் சுகமாய் இருக்கிறேன் ...நீங்களும் ,உங்கள் குடும்பத்தாரும் சுகமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன் ...உங்களுக்கு இனிய புது வருட நாள் வாழ்த்துக்கள்
  13. இவ்வளவு உணவையும் வீணாக்குவதை பார்க்க கவலையாய் இருந்தாலும் , மற்ற பக்கத்தாலே இந்த உணவை எடுத்து திரும்பவும் அவங்களுக்கே வித்து காசாக்குவாங்களோ என்ற யோசனையாவும் இருக்கு 😂 கூச்சமில்லாமில்லாமல் இப்படி உணவை வீணாக்குபவர்களை குறைந்து ஒரு நாலாவது சோறு ,தண்ணி இல்லாமல் பட்டினி போடோணும்
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் எனக்கு பிறந்த நாள் வாழ்த்தா ? ...எப்ப என் பிறந்த நாள்
  15. ஹிருணியை விட்டுட்டு ஹிருசியை பார்த்து ரசியுங்கள் 😀
  16. குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் . நாடு நாசமாகாது . - படித்ததில் பிடித்து ,முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது 🙂
  17. மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி ...வாழ்க வளமுடன்
  18. இதைத் தான் வேலை வெட்டியில்லாமல் ஆவென்று பார்த்து கொண்டு இருக்கிறியல் 🙂
  19. இப்படியான வீடியோக்கள் எல்லாம் உங்களுக்கு எப்படித்தான் கிடைக்குதோ😍 ...இவ வல்வெட்டித்துறையாம் சகாரா அக்காவின் சொந்தக்காரர் யாருமோ 🤔
  20. முதலில் உங்கள🤣 2) பெருமாள் 3) தமிழ்சிறி 4) நிழலி 5) நெடுக்கர்
  21. அகத்தீ கீரை யாராவது சமைக்கிற நீங்களோ?...இந்த கீரையை சில சாப்பாடோடு[கோழி] சேர்த்து சாப்பிடக் கூடாது என்று சொல்லினம் உண்மையா
  22. ரஞ்சித் , சகாறா அக்கா இருவருக்கும் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  23. நீங்கள் முதலில் செவ்வந்தி என்ட பேரில் இருந்தீர்களா ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.