Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியன் ஐயாவிற்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எதெல்லாம் வேண்டாம் என்று பிடிவாதமாய் இருந்தோமோ அதெல்லாம் வேண்டும் என்று நினைக்க வைக்கும் இந்த "வாழ்க்கை ".
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஓ😟...நன்றி நிழலி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
எனக்கு விளங்கவில்லை?.. இந்த இடம் பற்றி சொல்லுங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரகுநாதனுக்கும், சகறா அக்காவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழிலும் இப்படி தேனீரை பையில் கட்டி குடுப்பது இப்ப தான் தெரியும் பரோட்டா மாஸ்டரின் வேர்வை எல்லாம் பரோட்டாவுக்குள் தான்?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் நினைச்சது சரி வரேல்லையோ ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகனுக்கு வேற வேலை இல்லை...எப்ப பார்த்தாலும் கள மாற்றம்...இன்னும் திருத்தி முடியேல்ல ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இது என்டால் பொய்...பிறக்கும் போதே கஷ்டத்தில் பிறந்து சாகும் வரைக்கும் கஷ்டப்பட்டு இறந்தவர்களும் இருக்கினம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கும்,அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரது என்ட அண்ணரையும்,அண்ணியையும் பிரிக்க பார்ப்பது ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்தாள் இதை வைத்தே உழைத்திடும் ? சாஸ்திரக்காரரை சொன்னேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டிப் பையன் ஐயனுக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது தான் எனக்கும் தெரியவில்லை...நான் ஹொலிடே போயிருந்த ஒரு ஜரோப்பிய நாட்டில் கண்டேன்...லண்டனை விட குளிர் கூடிய பிரதேசம்...ஆனால் எண்ணெய் உறையாமல் இருந்தது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உண்மை தான் அதனால் தான் நான் யாருக்காகவும் வருத்தப்படுவதில்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...நோய்,நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இது பொய்...புத்தகங்களை களவெடுப்பது திருட்டுக்குள் வராது என்று எங்கேயோ படித்த ஞாபகம்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அண்ணா சுப்பராய் இருக்கிறார்...ஆனால் கீழே எழுதி இருப்பது ரொம்ப ஓவராய் இல்லை...இதை வாசிச்சால் அவருக்கே சிரிப்பு வரும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ட அண்ணர் 5ம் நம்பர் ...14ம் திகதி தான் அவரின் பிறந்த நாள் என்று நினைக்கிறேன்