பிரான் பதியில் விளங்கும் பெரிய வளவு பதியினிலே
தான்தோன்றி வேல் விளங்க முருகனவன் அவதரித்தான்
மூன்றுதமிழ் எழுத்தாலே விளங்கும் திருத்தலமாக
பிரான் பதிபபொழிந்ததுமே என் தமிழ் வளர்த்தாலே
இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ்
இசையால் வசமாகா இதயமெது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது..
எனும்...இசையால் வசமாகா இதயமெது
கைதடி வாழும் கலியுக வரதன்
கயிலை நாதன் மைந்தன் இவன்
கவலை யாவயும் தீர்த்திடும்
கயிற்றசிட்டியின் கந்தன்
கயிற்றசிட்டியின் கந்தன்
கயிற்றசிட்டியின் கந்தன்
சுந்தர உருவம் சுகமதி வதனம்
வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம்
வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம்
நினைத்தவர் எம்மவர் கொடுத்தவரும்
குறையேதும் இல்லாமல் காத்த வரம்