Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கொழும்புத்துறை உப்புக்குளத்து ஸ்ரீ சந்திர சேகர விநாயகரே தொழுதவர்க்கு அருள் புரிய உப்புக்குளக்கரையில் அமர்ந்தானே ஆத்தியம்பதி ஆளும் எங்கள் ஆனைமுகனே நாத்திகம் பேசா மனிதர் யாவும் கூடும் தலமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
🙏🏾 🙏🏾நிராமாயன் நிறை வளம்தரும் இணுவை பதியுறை பராபரன் பரிபூரண பொருளெனும் பரராஜசேகர விநாயகன் வினை தீர்த்து வேண்டும் வரம் அருளும் கணாதிபன் கமலத்திருகனல்கள் போற்றி போற்றி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
பாண்டியன் சபை நடுங்க சிலம்புடைத்த கண்ணகையாள் வேண்டியள ஆரையம்பதி வந்து புன்னகைத்தாள் பாண்டியன் சபை நடுங்க சிலம்புடைத்த கண்ணகையாள் வேண்டியள ஆரையம்பதி வந்து புன்னகைத்தாள் கண்ணகையாள் புன்னகைத்தாள் கண்ணகையாள் புன்னகைத்தாள் நீ மொழிந்த வழக்குரையை நாம் படித்து நிதம் மகிழ்ந்தோம் நீ மொழிந்த வழக்குரையை- இறைவனிடம் கையேந்துங்கள்
🙏🏾 🙏🏾 🙏🏾 🕉️கல்லாற்றில் அமைந்திருக்கும் கடல்நாச்சியே.... குறைகளெல்லாம் தீர்த்தருள்வாய் கடல்நாச்சியே.... கல்லாற்றில் அமைந்திருக்கும் கடல்நாச்சியே.... குறைகளெல்லாம் தீர்த்தருள்வாய் கடல்நாச்சியே.... 🙏🏾 🙏🏾 🙏🏾 🕉️- கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து சோரு மிந்த நோய கன்று ...... துயராற ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
🌺🌺 🙏🏾 🙏🏾 🙏🏾 கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் கோவில் கொண்டு வீற்றிருக்கும் எங்களிஸ்வரன் உன் அடியவரை காத்து நிக்கும் சர்வேஸ்வரன் கோவில் கொண்டு வீற்றிருக்கும் எங்களிஸ்வரன் உன் அடியவரை காத்து நிக்கும் சர்வேஸ்வரன் கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் 🌺🌺 🙏🏾 🙏🏾 🙏🏾- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இறைவனிடம் கையேந்துங்கள்
🙏🏾 🙏🏾 🙏🏾 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகாராஜாதி ராஜா, ராஜாகம்பீர ராஜமார்த்தாண்ட ராஜகுலோத்துங்க, ராஜகுலதிலக ஈரேழு பதின்நான்கு லோகத்தின் அதிபதி, நாடாளும் நாயகன், அழகன்,புளகன் ,ஆனந்த வித்தன் நல்லூர்ப்பதி காவலன், நல்லூர் அடியார் காதலன், அரண் அண்டசராசர பிரபன்சோர்ப்பபத்தினிமித்த காரணன் வேதத்தின் நாயகன், வேள்வியின் தாயவன், முறையாகவப்பொருளவன் முத்தமிழ் ஆனவன் நல்லூர்க்கந்தசாமியார் பரியேறி வாறார் 🙏🏾 🙏🏾 🙏🏾 பெரும்பாலும் ஆவணி மாதத்துடன் நல்லூர் திருவிழா முடிவடைகின்றது. யாழ்ப்பாண இராசதானியே இந்த ஒரு மாதமாக விழாக்கோலம் பூண்டிருந்ததது. முகப்பு புத்தங்களில் கூட நல்லூர்பற்றிய புகழே பரவியிருந்தது [அதன் முகாமைத்துவம், நேரம் தவறாமை போன்ற விடயங்கள் உள்ளடங்கி இருந்தன] . ஆனால் பலரும் கவனிக்கத்தவறிய விடயம் நல்லைக்கந்தனின் அலங்காரம். நல்லூர்க்கந்தனுக்கு மறுபெயர் அலங்கார கந்தன். அவருடைய ஓவ்வொரு திருவிழாவிலும் முருகப்பெருமானே அலங்காரகளுடன் நேரில்வந்தது தரிசனம் தருவது போன்ற அலங்கரிப்பு. அதிலும் தேர்த்திருவிழா அன்று ஆறுமுகம் சுவாமிகளை தரிசிப்பதற்கு 1000 கோடி கண்கள் வேண்டும். முருகு என்றால் இளமை அல்லது அழகு என்பதற்கு நல்லூர் தேர்த்திருவிழா அன்றே அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. அன்றைய தினம் கைதூக்கி கும்பிடாதவன் கூட தனை மறந்து கைதூக்கி கும்பிடுவான். மெய் சிலிர்க்க வைக்கும் தங்கநகைகளுடனும் பூக்களுடனும் கூடிய இந்த அலங்காரத்தை இலங்கையில் எந்தவொரு ஆலயத்திலோ அல்லது தேவாலயத்திலோ காணமுடியாத ஒன்றாகும். இந்த உலகப்புகழ் வாய்ந்த அலங்காரமானது நல்லூர் ஆலயத்தின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய சிவாச்சாரியார் வைகுந்தன் ஐயா அவர்களின் தலைமையிலேயே இடம்பெறுகின்றது என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும். இறைவனுக்கு உருவம் கொடுக்கும் இவர் பெயர் முகப்பு புத்தகங்களிள் இடம்பெறுவதில்லை . அத்துடன் திருவிழாக்காலங்களில் முருகப்பெருமான் வீதி உலா வரும்போது இவர் முன்னாள் வாள் பிடித்து நடந்துவரும் காட்சியானது எம்பெருமான் பின்னால் வர தலைமை சேனாதிபதி முன்னாள் செல்வது போன்ற உணர்வை தருகிறது. இது நல்லூர் இராசதானிக்கே வீரத்தை தருகின்ற விடயமாகும். இவர் எமது பிரதேசமான திருநெல்வேலி சிவன் ஆலயத்தை சேர்ந்தவர் என்பது எம் அனைவருக்கும் பெருமை தரும் விடயமாகும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
தும்பிக்கையான் பாதம் நம்பிக்கை கொண்டு செஞ்சடையான் புகழ் பாடவந்தோம் வந்தவினைகள் கழைந்தோட எங்கள் சித்தன் புகழை தும்பிக்கையான் பாதம் நம்பிக்கை கொண்டு செஞ்சடையான் புகழ் பாடவந்தோம் வந்தவினைகள் கழைந்தோட எங்கள் சித்தன் புகழை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இலையை குடை பிடிக்கும் குருவி,,🐦🐦🐦 ஒரு முன் எச்சரிக்கையா 🤯மழை வருவது மயிலுக்கு தெரியும்,,என்ற பாடலுக்கமைய..⛱️இந்த குருவிக்கும் தெரிந்திருக்கும் 🐦🐦🐦 👍🔔- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
📯 🎺 கைலாச தீவின் மகாராஜா நித்தியானந்தம் அவர்களின் இசையில் ரம் வாத்தியம் இசை நிகழ்ச்சி🔥🔥🎺 👍🔔- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🔴செருப்போட திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் நுளயிறான் 👌 ,,என்ன பிரதர் சூடு ,சொரணை,,,, 👌 1998 ஆம் ஆண்டுகளில் பொங்கி எழும் ஒரு தங்கமான குரல் ..........Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.