Everything posted by அன்புத்தம்பி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இறைவனிடம் கையேந்துங்கள்
அருள்மிகு சித்தி விநாயகர் துணையுடன் சிவலிங்க பிள்ளையார் துணையோடு- நான் ரசித்த விளம்பரம் .
- நடனங்கள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
Subhadra Parinayam Directed by Profulla Ghosh Produced by Samikannu Vincent Based on a sub story in Mahabharata Starring S. V. Subbaiah Bhagavathar,T. S. Velammal Release date 27 April 1935 (India)- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
காற்றில் எந்தன் கீதம் | ஜானி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Muzhu Nilavu directed by Udumalai Chandran Starring: Jai Ganesh, Sangeeta... மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும் வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வழி நெடுக சொர்க்கங்களின் வாசல்களும் திறக்கும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி நம்பிக்கைகள் நிறையும்- மலரும் நினைவுகள் ..
இதனுள் இருக்கும் பூச்சியின் பெயர் என்ன தெரியுமா- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
பையன்: என்னை கல்யாணம் பண்ணிப்பியா ? பொண்ணு : உனக்கு சொந்த பிளாட் இருக்கா ? பையன்: இல்லே, ஆனா .... பொண்ணு : அட்லீஸ்ட் ஒரு இன்னோவா SUV இருக்கா ? பையன்: இல்லே, ஆனா .... பொண்ணு : மாச சம்பளம் எவ்ளோ வருது ? பையன்: நான் சம்பளம் வாங்கறது இல்ல. ஆனா ..... பொண்ணு : ஒரு மண்ணும் இல்லாத உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது. போடா போய் வேற வேலைய பாரு ...! அந்தப் பெண் போன பிறகு இவன் யோசிக்கிறான் .... "ஏன்டி, எனக்கு சென்னைல 4 பங்களா , ECR ல 12 ஏக்கர் பீச் ஹவுஸ் , சொந்த பேக்டரி , ஒரு ரோல்ஸ் ராய்ஸ் , ஒரு லாம்போர்கினி , ஒரு ஜாகுவார் , பாங்குல 65 கோடி ரூபாய் பாலன்ஸ் - இவ்வளவும் இருக்கும் போது நான் எதுக்கு பிளாட்டும், இன்னோவா காரும் வாங்கணும் ? "- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மலரும் நினைவுகள் ..
இது இப்போது பாவனையில் இல்லை என நினைக்கின்றேன் ஒரு காலத்தில் ரொம்ப நல்லா உளச்சுது..- கொஞ்சம் சிரிக்க ....
கடுகடுப்பாகிப் போன நம்ம வீட்ல இருக்குற பர்னிச்சர்ஸ்' & ஹோம் அப்ளையன்ஸஸ்' க்கெல்லாம் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?* (ச்சும்மா ஒரு கற்பனை தான்) *1) சேர் வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனத்துக் கிடக்குற பாரு.. *2) ஃபேன் நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்னய இப்டி சுத்தவிடுற? *3) டிவி ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டுப் பாடா படுத்துறீங்க? *4) தலையணை நாளைக்காவது குளிடா...!! நாத்தம் கொடலப் புடுங்குது...!!! *5) ஃப்ரிட்ஜ் சாம்பாரு, புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி... இதத்தவிர வேற எதையுமே வைக்க மாட்டீங்களா டா...?? *6) ட்யூப் லைட் நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்னய வந்து எரிய விடுறியா..?? *7) கண்ணாடி இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத... எனக்குப் பயமா இருக்குதுல்ல.. *8) கிரைண்டர் ம்ம்ம்... அப்படித்தான், உன் தலய சொரிஞ்சுட்டே வந்து கைய உள்ள விடு...!!! *9) மெத்தை:* டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா பன்னி!.. *10) மிக்ஸி மூடிய மூடாமத்தான் ஒரு நாள் உன் கைய உள்ள விட்டுப் பாரேன்...!!! *11) வால்க்ளாக் இப்ப என்னய பாத்து, நீ என்னத்த கிழிக்கப் போற...??? பேசாம மறுபடியும் படுத்துத் தூங்கு! *12) வாசிங்மெஷின் பாக்கெட்ல காசு பணம், சேஃப்டி பின் இருக்கான்னு செக் பண்ண மாட்ட? *13) மிதியடி என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?, மரியாதையா என்னய தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!! *14) சேவிங் ட்ரிம்மர் இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு மூஞ்சியப் போட்டு இப்டி சொரண்டி எடுக்குற...?? *15) மொபைல் சார்ஜர்:* உன் வாயத் தொற...!! அப்டியே அதுலயும் கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!! *16) பாத்ரூம் விளெக்கமாறு தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!! *17) அயர்ன்பாக்ஸ் அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!! *18) சர்ட் ஆங்கர் அடேய் மகனே...!, உன் சட்ட காலர கொஞ்சம் பாரு...!! உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!! *கொஞ்சம்* *வாய் விட்டு சிரிங்க...* *நோய் விட்டுப் போகட்டும்!- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
கொசுவை_கொல்ல_எளிய முறை,, கொசுவை_கொல்ல_எளிய முறை,, மொதல்ல கொசு சக்கரை ன்னு நெனச்சு நம்ம வச்சிருக்கிற உப்ப தின்னுடும்.. ,, அப்பறம் கரிப்பு தாங்காம தண்ணி ன்னு நெனச்சு நான் ஊத்தி வச்ச மிளகாய் தண்ணிய குடிச்சுட்டு பக்கத்து குச்சில வந்து உட்காரும் .. அப்ப இந்த கல்ல தலைல போட்டு கொன்னுட வேண்டியது தான்.. ,,😆😆😆😂😂 எப்படி நம்ம ஐடியா😆😆😆😆- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Yashmitha Sai's Pani Vizhum Iravu- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Movie:Veedu Varai Uravu Music:MSV Singer: SPB & PS Starring:Jaiganesh,Sujatha Directed by John, Released in 1976Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா