Everything posted by அன்புத்தம்பி
-
கொஞ்சம் ரசிக்க
MAALAI SAATHINAAL SONG
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பெயர்:வீர ஜெகதீஸ் 1938 ஆங்கில பெயர்:Veera Jagathis மொழி:Tamil நடிகர்கள்:எம்ஜிஅர் , வி.எஸ்.எம்.ராஜாராம் ஐயர் & more இயக்குனர்:டி.பி.கைலாசம்-ஆர்.பிரகாஷ் தயாரிப்பு:V.S.Talkies வெளியீடு:24-06-1938 (India)
-
நான் ரசித்த விளம்பரம் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring: Sivaji Ganesan,M. R. Radha,Devika Director: B. R. Panthulu Music: Viswanathan–Ramamoorthy Year: 1962 யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்ல. அட அண்டங்காக்கைக்கும் ...- இறைவனிடம் கையேந்துங்கள்
அராலி முத்துமாரி அப்பாள்-மங்காத நாதமென மணி ஓசை- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Saxophone Brothers Jaffna-வெட்டி வேறு வாசம்- மலரும் நினைவுகள் ..
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
mannil indha kadhal- இறைவனிடம் கையேந்துங்கள்
மங்காத நாதமென மணி ஓசை கிடக்கிறது அந்த ஆனந்த ஓசை எல்லாம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Arasa Kattalai Starring : M. G. Ramachandran,Jayalalithaa,B. Saroja Devi,Nagesh, M. N. Nambiar Music Director : K. V. Mahadevan Director : M. G. Chakrapani Year : 1967 சுகத்தைப் பார்த்ததில்லை பிறர் சொல்லால் கேட்டதில்லை இதழ் சுவையை அறிந்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர் இயக்கம் பிரேம் சேத்னா தயாரிப்பு ஸ்டார் பிலிம்ஸ் மூலக்கதை பஞ்சாப் கேசரி படைத்தவர் தெ. பொ. கிருஷ்ணசுவாமி பாவலர் இசை குன்னகுடி வெங்கட்ராம ஐயர் நடிப்பு கே. பி. கேசவன் பி. யு. சின்னப்பா காளி என். ரத்னம் டி. ஆர். பி. ராவ் ஏ. கே. ராஜலட்சுமி டி. என். மீனாட்சி ஜே. சுசீலா தேவி சி. பத்மாவதி ஒளிப்பதிவு டி. டி. திலங் வெளியீடு 1938- நடனங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல் செய்றேனா... இதான். ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர் போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும் வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார். திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப் பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம் ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும். வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து பரண்போட்டார். பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார். இரண்டு வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம் இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு சாதாரண விவசாயத்துக்கு மாறினார். காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக் கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க. இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம் என்று புலம்புறார். என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம் அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன். இது என் சொந்த கற்பனை ..... . . . . . . . . . . . . . .இல்லை அங்கதாங்க ..முகநூல் அங்கதான் சாத்தியமா சுட்டேன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!