Everything posted by அன்புத்தம்பி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நம்பிக்கை & சரணாகதி : ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார். அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார் தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள். அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்து பாராட்டினர் அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள் அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், *"இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?"* என்று... அனைவரும் ஒரே குரலில் *“ஆம், ஆம், உங்களால் முடியும் ..”* என்று கத்தினார்கள் . *"நீங்கள் என்னை நம்புகிறீர்களா"*, என்று அவர் கேட்டார். அவர்கள் *ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்ட தயாராக இருக்கிறோம்* என்று சொன்னார்கள். அவர் சொன்னார் *"சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"*என்று *"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"* திகைப்பான மௌனம் நிலவியது. ஒவ்வொருவரும் அமைதியாகிவிட்டார்கள் நம்பிக்கை வேறு சரணாகதி வேறு சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும் இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம். நாம் கடவுளை நம்புகிறோம் ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா? முகநூலில் இருந்து ,சுட்டது :நம்பிக்கை & சரணாகதி :
-
மலரும் நினைவுகள் ..
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Album Tittle: Gnana Soundari Featuring: M. K. Radha, Susheela Album By/Music: M. D. Parthasarathy Director: Murugadasa Category: 1948- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Ennulle Ennulle- நான் ரசித்த விளம்பரம் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நடனங்கள்.
Harmonize - Sandakalawe- இறைவனிடம் கையேந்துங்கள்
உகந்தை முருகன் கும்மி பாடல்- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!