Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏறாவூர் காளிகோவில்
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
பாடல் மீரா கிருஷ்ணன் வீணை
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Cast ,R Muthuraman ,Sujatha ,Film, Mayangugiral Oru Madhu ,Music Vijayabaskar உனக்கென நானும் எனக்கென நீயும் இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும் வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்
-
சிரிக்க மட்டும் வாங்க
பாடசாலை விடுமுறை நாள் ஒன்றில் பொழுதை களிப்பதற்காக வைத்தியர் ஒருவரின் மகன் தன் தோழர்களை தன் வீட்டிற்கு அழைத்திருந்தான் . . விளையாடி பொழுதை களித்தவாறே வைத்தியரின் வீட்டை சுற்றி பார்வையிட்டுக்கொன்டிருந்தனர் . . இறுதியாக மாடியில் ஒரு பகுதியில் மூடப்பட்டிருந்த அறையொன்றை திறந்தபோது உள்ளே பெரிய மனித எலும்புக் கூடொன்று சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது . . . அதிர்ச்சியடைந்த நன்பர்கள் வைத்தியரின் மகனிடம் பதட்டத்துடன் . . . என்னடா இது . ! எலும்புக் கூடெல்லாம் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் என கேட்டனர் . . வைத்தியரின் மகன் பதட்டமின்றி கூறினான் . . இவர்தான் என் அப்பாவிடம் மருந்தெடுக்க வந்த முதல் நோயாளி . . ஒரு ஞாபகத்திற்காக இதை எனது அப்பா வைத்திருக்கிறார் என்றான் . . . !,,,,,,,,,,,,,,,,,,,_,!
-
சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படி தினமும் காலை மாலை இருவேளையும் செஞ்சா.... ... உடம்புக்கு_நல்லது!!!- சிரிக்கலாம் வாங்க
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Shashank Subramanyam- இறைவனிடம் கையேந்துங்கள்
கடலலை தாலாட்டும்- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
ராஜ் ஐஸ் கிறீம்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Yedharkku Ithannai(Sarangadhara) ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு எந்தன் மீதய்யா ஐயா பாதி பிறையை சடையில் தரித்த பரமனே தில்லைபதி நடேசரே (ஏதுக்கு) ஆட்டுக் காலெடுத்தம்பலத்தில் நின்றார் அதனை சொன்னேனோ – ஒற்றை மாட்டுக் காகமென்றாடோராயினும் வாய் பதம் சொன்னேனோ – தலை ஓட்டிலே இறந்தும் வீரியம் தந்த உண்மையைச் சொன்னேனோ – கண்ணைக் காட்டி முப்புறம்தான் முன்னே நின்ற கதையும் வெற்றி கொண்டதையும் சொன்னேனோ (எதுக்கு) தாயும் தகப்பனுமில்லாத தனியனென்றேனோ ஜாதி பேதமாய் பிள்ளைக்கு குறவர் வீட்டில் பெண் கொண்டீர் என்றேனோ – மறை ஓதி வணங்கும் நடேசரே உம்மை நான் எப்போதும் இல்லாத தப்பிலி என்றேனோ (ஏதுக்கு) அழுந்தவே பிரம்படி பட்ட கூலியாள் என்றேனோ சசிக்கழிந்த வெள்ளெலும் பணிந்த பைத்தியக்காரனென்றேனோ கட்டப் பழந்துணியின்றி தோலுடுத்த அந்த பழிபதம் ஏனோ சிறுக் குழந்தையைக் கொல்ல ஆண்டியாய் வந்த குட்டயெல்லாம் வெளிவிட்டு சொன்னேனோ (ஏதுக்கு)- நடனங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன் ஆணையிட்டான். - நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான். தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான். - மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா? - 'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?' 'நீங்கள்தான் மன்னா!' 'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான். - 'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது, நீங்களே சொல்லுங்கள்!' - இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்.. . சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..! . ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..? . சிறுவன் : 4 சார். . ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..? . சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..! . ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்.. . சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்னைக்கு தான் முதல் முறையா BMW கார எடுத்து ஓட்டினேன்.. கீர்லாம் இல்லை...ஆட்டொமெடிக் கீர்..வண்டி சம ஸ்மூத்தா போகுது சரி ஒரு பெரிய ரவுண்ட் போயிட்டு வரலாம்னு நினச்சி.. பீச் ரோட் வழியா வண்டிய எடுத்துகிட்டு போனேன்.... ரோட் காலியா இருந்துச்சு..140 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போனேன்.. நல்லா வேகமா போயிகிட்டு இருக்கும் போது திடீர்னு டர்னிங்ல ஒரு பைக் காரன் குறுக்க வந்துட்டான்... நான் டக்குனு பிரேக் அடிசிட்டேன்... ஆனா பின்னாடி வந்தவன் தான் என் கார்ல வந்து மோதிட்டான்... பின்னாடி இண்டிகேட்டர் கண்ணாடிலாம் உடஞ்சி போச்சு... உனக்கு வண்டியும் ஓட்ட தெறியல ஒன்னும் தெறியலனு... என் பையன் வந்து கேம் கன்ட்ரோல புடிங்கிகிட்டு போயிட்டான்...Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் சிரிக்க ....