Everything posted by அன்புத்தம்பி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி என்றும் உந்தன் புகழைப் பாடுவோம் தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும் உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2) எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்
-
மலரும் நினைவுகள் ..
- நான் ரசித்த விளம்பரம் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பில்ஹணா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பி. என். ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஏ. ஆர். சகுந்தலா- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஹாரிஸ் சிவராமகிருஷ்ணன் மிக அருமையான பாடல் பச்சை மாமலை போல் மேனி பவழவாய் கமலா செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன் ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரினின் பாத மூலம் பற்றினேன் பரமமூர்த்தி ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரினின் பாத மூலம் பற்றினேன் பரமமூர்த்தி காரொளி வண்ணனே கண்ணனே கதுருகின்றேன் காரொளி வண்ணனே கண்ணனே கதுருகின்றேன் ஆருளர் களைகன் அம்மா அரங்கமா நகருளானேன்- மலரும் நினைவுகள் ..
இது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு ,அன்றய காலக்கட்டிடத்தில் ஊருக்குள் பெரிய ஊது குழல் சத்தம் கேட்க்கும் அப்போ மண்ணெண்ணை வண்டில் வருவதை அறிந்து தேவை உள்ளவர்கள் அந்த இடத்துக்கு வருவார்கள் ,,,,,,,அது ஒரு கனாக்காலம் ,,,,,,,,,,,,,,- நடனங்கள்.
Laya Bhava Dance Academy- நான் ரசித்த விளம்பரம் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Delhi to Madras (1972) Cast: Nagesh , Vijayalalitha & more Director: I.N.Murthy Music Director: Ganesh Production: Sree Raaji Movies இது விரிகின்ற மலரல்லவா.... மது வழிகின்ற குடமல்லவா... கையில் விழுகின்ற கனி அல்லவா... இன்னும் சரியென்று நான் சொல்லவா... உடல் கல்வாழை இலை அல்லவா... குழல் கடலோர அலை அல்லவா.... காதல் பொல்லாத கலை அல்லவா... நாம் போராடும் களம் அல்லவா... நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
சூர்யபுத்திரி 1941 வெளியீடு 25.01.1941- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
நந்தி அஸ்ட்டகம்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கற்சிலைக்கும் நரம்பு படைத்து தசை படைத்து எலும்பு படைத்து உயிரூட்டிய தமிழரின் சிற்பக் கலையை என்னவென்று சொல்வது?- இறைவனிடம் கையேந்துங்கள்
இந்த பக்த்திப்பாடலை யாரும் கேட்டிருப்பீங்களோ தெரியல ,ஒரு வித்தியாசமா,சினிமா பாடல் பாணியில் இருக்கு ஆனாலும் நல்லா இருக்கு கேட்டுப்பாருங்கோ ஒருக்கா,நான் சொல்றது விளங்கிறதா..😜- இரசித்த.... புகைப்படங்கள்.
அழகா இருக்கு கொஞ்சம் ஆபத்துமிருக்கு .. உங்களுக்கு like தர முடியல என்னிடம் முடிஞ்சுது நாளைக்கு ..🙂- இறைவனிடம் கையேந்துங்கள்
இணுவில் காரைக்கால் சிவன் சர்வமெங்கும் சங்கமிக்கும் சங்கரனே போற்றி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring: Gemini Ganesan, Jayanti Director: C.N.Shanmugham Music: K.V. Mahadevan Year: 1973 முல்லை பூ போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி முல்லை பூ போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி உந்தன் முந்தானை மேலே கூந்தல் நாட்டியம் ஆடுதடி முல்லை பூ போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
இதயம் மகிழுதம்மா | இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன் தாய்மையின் நினைவாலே அம்மா- நான் ரசித்த விளம்பரம் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நான் ரசித்த விளம்பரம் .