Everything posted by அன்புத்தம்பி
-
மலரும் நினைவுகள் ..
- நான் ரசித்த விளம்பரம் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
108 போற்றி ஸ்ரீ ப்ரத்யங்கரா- இரசித்த.... புகைப்படங்கள்.
பழசாப்போனாலும் மரங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு !- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
KANNANA KANNE- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Singers : S.P. Balasubrahmanyam, P. Susheela Music :Ilaiyaraaja Directed : N. Venkatesh Production Company:Vivekananda Pictures | Movie : Kannan Oru Kai Kuzhandai (1978) Starring :Sivakumar,Sumithra கொஞ்சம் நில்லுங்களேன் மன்னன் நீராடும் சமயம் புள்ளி மான் கூட்டமே! கொஞ்சம் துள்ளுங்களேன் கண்ணன் தேரோடும் சமயம் நாங்கள் கன்னம் தொட்டு பின்னல் இட்டு விளையாடும் வரையில்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
இரக்கமே இல்லாமல் ஆறுதலாக ஒருவனோ,ஒருத்தியோ நிதானமா வீடியோ எடுக்கிறான்...🤔- இறைவனிடம் கையேந்துங்கள்
எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாடியது வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க; வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம்- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,, எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள் மைனா விசில் இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால் அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ.. அம்மம்மா குழல் இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறும் பொழுது மாடு கத்துவது போன்ற ஒரு சத்தம் வரும் ,சிறுவர்களாக இருக்கும் பொது ஒரு ஜாலியாத்தான் இருக்கும் வீட்டில் இரண்டு பேர் சிறுவர்கள் இருந்தா காதே அடைக்க ஊதுவோமில்ல ,,உங்கள் அனுபவம் எப்புடி.. இழுவை விசில்.. இதுவும் ஒரு அருமையான விளையாட்டு பொருள் இதுவும் ஒரு போல்பெயின்ட் பேனை அளவில் உள்ள குழல் , அதில் ஒரு முனை வாயில் வைத்து உதவம் ,மறுமுனை,கீழ்ப்பக்கம் உள்ள குழாயின் ஓட்டை வழியே ஒரு சிறு கம்பி வெளியில் நிண்டு ஒரு வளையம் போல் ,அதாவது மோதிரம் போல் வளைத்து விடப்பட்டிருக்கும் அந்த வளையத்தில் விரலை விட்டு மேலும் கீழும் இழுக்கும் பொழுது விசிலயும் ஊத விசிலின் சத்தமும் ஏறி இறங்கி ஒரு விதமான சத்தம் வரும் .......... என்ன இருந்தாலும் இவைகள் ஒன்றை அந்த திருவம்பா பத்து நாட்க்களில் ஒன்றாவது வாங்கணுமென்று அடம் பிடிப்பம் இதற்காக பல தியாகங்கள் செய்ய வேண்டும் வீட்டு வேலைகள் ,ஆட்டுக்கு குழை முறிக்கனும் வாழைக்கு தண்ணி பாச்சனும் அப்பப்பா எத்தனை கொடுமைகளின் பின் ,அதுவும் கிடைக்குமா,,திருவெம்பா முடிஞ்சிடுமா ,,முடிஞ்ச பின்னர் கனவுகள் வந்து கத்தி எழும்பி அழுற சீன் .. இப்ப இத்தோட நிப்பாட்டுறன் ....- இரசித்த.... புகைப்படங்கள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
- மலரும் நினைவுகள் ..
- நடனங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring: Jaishankar and Srividya Director: Pattu Music: Ilayaraja Year: 1977 தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன் என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன் இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா…. பல்லாண்டு பாடக் கண்டேன் சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Ithazhil Kathai Ezhuthum- இறைவனிடம் கையேந்துங்கள்
நெய்யிலலே தீபமிட்டு வேலனுக்கு பூயை செய்தோம் நெஞ்சினிலை உன்னை வைத்து காலமெல்லாம் சேவை செய்தோம்- சிந்தனைக்கு சில படங்கள்...
- இறைவனிடம் கையேந்துங்கள்
வாணியேயராம் ஞானியர் கண்ட ஞானம் போற்றி- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Udhaya Udhaya- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Ponni 1953 starring Sriram, Lalitha and Padmini. The film was released in 1953- நடனங்கள்.
Saathiya | Semi ClassicalImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நான் ரசித்த விளம்பரம் .