Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. டி எம் சவுந்தரராஜன் ஏய் தெற்கு திசையிலை சுத்தும் புயலாது -Old devotional songs கட்டு மரங்களும் வட்டமடிக்குது வேலவா எங்க குல வேலவா நீ நேர வா
  2. அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம் அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2 ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2 காத்திடும் எங்கள் -அன்னை மரியாம்
  3. movie Karuppu Panam (கருப்பு பணம்) starring Kannadasan, K. Balaji, K.R.Vijaya, Sheela and T. S. Balaiah என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது
  4. Starring: M. K. Radha,V. Gopalakrishnan Director: A. S. Nagarajan Music: Viswanathan-Ramamoorthy Year: 1956 இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்.. அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...
  5. முறிகண்டி பிள்ளையாரப்பா எங்கள் சுகுமார் பாடிய பக்திப்பாடல். முறிகண்டி பிள்ளையாரப்பா எங்கள் முறிகண்டி பிள்ளையாரப்பா உன்னருளுக்கெல்லை ஏதப்பா
  6. லீலாவதி சுலோசனா 1936 பி. வி. ராவ் இயக்கத்தில் சி. எஸ். ஜெயராமன், பி. எஸ். கோவிந்தன், பி. எஸ். சிவபாக்கியம், டி. எம். சாரதாம்பாள் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தனர்
  7. மாமறை புகழும் மரியென்னும் மலரே மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த ஆரணங்கே (2) உருவிலா இறைவன் கருவினில் மலர உறைவிடம் தந்த ஆலயமே!
  8. அது சிங்களத்து சின்னக் குயில் போல.............
  9. இறுவட்டு : திசையெங்கும் இசைவெள்ளம் பாடலாசிரியர் : புதுவை இரத்தினதுரை கடலலை தாலாட்டும் கோணமலை அய்யன் கைதொழும் அடியாரை காணும் மலை
  10. உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2) பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2 பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய்
  11. இந்த விளையாடடை யாடு மறிக்கிறது என்று சொல்லக்கேள்வி எனக்கு விளையாடி அனுபவம் உண்டு ,உங்கள் யாருக்காவது,,?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.